Jump to content

சிரிக்க சிறந்த விளம்பரம் ..........

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, விளம்பரத்தை இங்கு பார்க்க முடியாதாம்... என்று எழுதியுள்ளது.

விளம்பரத்தின் அர்த்தத்தை, நிலாஅக்காவோ, ஈழப்பிரியனோ இங்கு எழுதினால்....

நாமும் சந்தோசப்படுவோம்.smile.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலியை பிடிக்க பொறியில் சீஸ் கட்டி ......வைக்க பட்டது ........எலியார் அகபட்டதும் கழுத்தில் உள்ள கம்பியை உயர்த்துகிறார். பின் சீஸை எடுத்து சென்று நல்ல ஆறுதலாக சுவைக்கிறார். கழுத்துக்கு கத்தி என்று இராமல் அதையும் வலிந்து தகர்த்து ...வாழவேண்டும் .

சீசுக்குவிளம்பரம் அது அவ்வளவு சுவை .

என்னைப்போல, நல்ல இன்ரலிஜென்ட் எலி போலை... இருக்கு நிலா அக்கா.ratte.gif

Link to comment
Share on other sites

இந்த விளம்பரத்தில் வரும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலில் உபயோகித்திருக்கிறார்..! :rolleyes: விளம்பரம் பிரபலம் ஆகும் என நினைத்திருக்க மாட்டார்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளம்பரத்தில் வரும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலில் உபயோகித்திருக்கிறார்..! விளம்பரம் பிரபலம் ஆகும் என நினைத்திருக்க மாட்டார்..!

எல்லா.. இடமும் தமிழன் பின்புலத்தில் இருந்து, இயங்கும் போது...

சொந்த நாடில்லாத தமிழனின் வாழ்க்கை, நரக வாழ்க்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலியை பிடிக்க பொறியில் சீஸ் கட்டி ......வைக்க பட்டது ........எலியார் அகபட்டதும் கழுத்தில் உள்ள கம்பியை உயர்த்துகிறார். பின் சீஸை எடுத்து சென்று நல்ல ஆறுதலாக சுவைக்கிறார். கழுத்துக்கு கத்தி என்று இராமல் அதையும் வலிந்து தகர்த்து ...வாழவேண்டும் .

சீசுக்குவிளம்பரம் அது அவ்வளவு சுவை .

நன்றி அக்கா பகிர்வுக்கு, நல்ல முயற்ச்சி, அது சரி உங்களுக்கு இனி இந்த சீஸ் படங்களை மட்டும் பார்க்க மட்டும் தான் அனுமதி, அதை சுவைக்க வேண்டாம், உடல் நலத்திற்கு கேடு அக்கா.

Link to comment
Share on other sites

ஒருவருடத்துக்கு முன் இதனை நானும் இணைத்து இருந்ததும் அதற்கும் இசை பதிவு இட்டு இருந்ததும் நினைவாக இருக்கு

Link to comment
Share on other sites

இந்த விளம்பரத்தில் வரும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலில் உபயோகித்திருக்கிறார்..! :rolleyes: விளம்பரம் பிரபலம் ஆகும் என நினைத்திருக்க மாட்டார்..! :wub:

வேறயென்ன , நெஞ்சுக்குக்குள் பெய்திடும் மா மழை !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.