Jump to content

எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு

maaveerarkal_20101022_1365741382.jpgphoto.gifvideo123.gifதமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவமுடிய தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் நடவடிக்கை 22.10.2007 அன்று தலைவர் அவர்களின் இரகசிய திட்டத்திற்கிணங்க நடத்தப்பட்டு பெரும் வெற்றியும் ஈட்டப்பட்டது.

எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் இலங்கை வான்படையினர் 13 பேரும் இராணுவத்தினரில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டனர். மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்

22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த நாள். அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 4 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இந்த மாவீரர்களுக்கு ஈழதேசம் இணையமும் எமது வாசகர்களும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.maaveerarkal_20101022_2088231011.jpgmaaveerarkal_20101022_1001091179.jpgmaaveerarkal_20101022_1371407743.jpgmaaveerarkal_20101022_1536812749.jpgmaaveerarkal_20101022_1849919055.jpgmaaveerarkal_20101022_1370600477.jpgmaaveerarkal_20101022_1423289471.jpgmaaveerarkal_20101022_1662817714.jpgmaaveerarkal_20101022_1727765380.jpgmaaveerarkal_20101022_1923399192.jpgmaaveerarkal_20101022_1316698286.jpgmaaveerarkal_20101022_1163638074.jpgmaaveerarkal_20101022_2089788707.jpgmaaveerarkal_20101022_1659104215.jpgmaaveerarkal_20101022_1141543056.jpgmaaveerarkal_20101022_1076980671.jpgmaaveerarkal_20101022_1669827242.jpghttp://www.eeladhesa..._1315390405.jpg

http://youtu.be/I5mdJv6d4Lc

http://www.eeladhesa...ndex.php?option

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த சந்தன பேழைகளுக்கு எனது வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maaveerarkal_20101022_2088231011.jpgmaaveerarkal_20101022_1746221610.jpgmaaveerarkal_20101022_2018357019.jpgmaaveerarkal_20101022_1019692349.jpgmaaveerarkal_20101022_1960965324.jpgmaaveerarkal_20101022_1315390405.jpg

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த சந்தன பேழைகளுக்கு எனது வீர வணக்கம்.

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

மெய்சிலிர்க்கும் தாக்குதலை நடத்திய மாவீரர்கள். இவர்கள் தியாகம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது.

வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்ட மாவீர, வீராங்கனைகள் நீங்கள்!

உங்கள் சாதனையின் அகோரம், சிங்களத்தை உங்களை உரித்துப் பார்க்குமளவுக்குக் கொண்டு சென்றது!

வீர வணக்கங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

Link to comment
Share on other sites

இந்த மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.