Jump to content

பேஸ்புக் மூலம் இளம்பெண்களை வசப்படுத்திய இளைஞனுக்கு 50 ஆண்டுகள் சிறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத்தம்பி என்னதான் நீங்கள் வாதாடினாலும் சுஜி சொன்னவிடயத்தை எப்படி ஆண்களுக்குப் புரியக்கூடியமாதிரி சொல்வது?

சுஜி சொன்ன விடயத்தை நீங்கள் நாகரீகமாக வெளிப்படுத்துங்கள் அந்த வெளிப்பாடு சரியாக இருக்கும் பட்சத்தில் சுஜி தவறான சொற்பிரயோகத்தைச் செய்திருந்தால் அவரே அதனை உணர்வார்.

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி வார்த்தைகளை தவிர்த்து உண்மையை உரத்து சொன்ன சுஜிக்கும்...கிருபனுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத்தம்பி என்னதான் நீங்கள் வாதாடினாலும் சுஜி சொன்னவிடயத்தை எப்படி ஆண்களுக்குப் புரியக்கூடியமாதிரி சொல்வது?

சுஜி சொன்ன விடயத்தை நீங்கள் நாகரீகமாக வெளிப்படுத்துங்கள் அந்த வெளிப்பாடு சரியாக இருக்கும் பட்சத்தில் சுஜி தவறான சொற்பிரயோகத்தைச் செய்திருந்தால் அவரே அதனை உணர்வார்.

என்னக்கா............... நீங்கள் எவ்வளவோ முதிர்ச்சி ஆனவர் என்று நினைத்து கொண்டிருந்தேன் இப்படி எழுதுறிங்கள்???

ஆம் பத்தோடு பதினொன்றாக போகிறார்கள்தான்............. ( அதுதான் சுஜி அக்காவே எழுதிருக்கிறாரே .........(அவர் அழகாக இருந்துவிட்டால்) என்று).

அவர்களுக்கு தேவையானது அழகு...........

அவளிடம் இருப்பதும் அழகு...........

இனி மருந்து வாங்க பர்மசிக்கும் போகிறார்களே? என்றால் .............. வேறு எங்க போக சொல்றீங்கள் என்பதுதான் புரியவில்லை.

அழகுக்காக போகிறவர்களுக்கு அவளுடைய கொஹ்திரமும் கடந்த கால கசப்புகளும் தேவை இல்லை.உங்களுக்கு கவிதையா சொன்னா டக்கென்று புரியலாம் அதாவது கண்ணதாசன் சாரு சொன்னபோலே ............

அந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே........... அதன் தேவைகள் வாழட்டுமே!

ஆனா இப்ப மேட்டர் என்னண்டா பத்தோடு பதினொன்றையும் உள்ளே எடுத்துவிட்டு பன்னிரெண்டாம் ஆழ் தனது கற்பை கலங்க படுத்த முயற்சித்தார் என்று கூச்சல் போடுவதுதான்.

தன்னை ஒரு பெண் கலங்க படுத்தினார் என்று சொல்ற ஆண்கள் மிக மிக குறைவு.

எதோ பாவம் செய்திடங்க என்று களங்கத்தை மனுதுக்குளேயே அடைத்து வைத்து வாழுறாங்க.

அக்கா ப்ளீஸ் இனியாவது இந்த பவ பட்ட ஆண்களுக்காக கொஞ்சம் குரல் குடுங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தனது 77 வயதுக் காதலரை அடித்துக் கொலை செய்த 29 வயதான பெண்ணுக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிறிஸ்டீனா பொங்கிராக்ஸ் என்ற அப்பெண் தனது காதலரான வில்லியம் ஹெர்கன்ரைடர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் அவரது இல்லத்தில் வைத்து வோக்கிங் ஸ்டிக்கினால் மோசமாக அடித்து காயப்படுத்தி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் இருந்த வில்லியம் பின்னர் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொலிஸார் கிறிஸ்டீனாவைக் கைது செய்ததுடன் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனது காதலர் தன்னை வீட்டை விட்டு த்துரத்த முற்பட்டமையினாலேயே கிறிஸ்டீனா வில்லியமை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றத்திற்கான தீர்ப்பு 40 வருடங்கள் சிறைத்தண்டனையும், 100,000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமும் அறவிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

http://www.virakesar...asp?key_c=34460

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணாவின் கருத்தை நானும் ஆமோத்கிறன்..இந்த இடத்தில் சுஜி எங்கே கெட்டவார்த்தை பேசி இருக்கிறா என்று பார்த்தால் எனக்கு பிடிபடவே இல்லை..இன்னும் எங்கள் சமுதாயம் குண்டுசட்டிக்குள் தான் குதிரை ஓட்டுகிறது என்பதை இதில் இருந்து பார்க்க தெரிய இல்லையா?..ஆண்கள் அமலா பாலில் இருந்து அந்தனை பாலையும் தேடலாம் ஆனால் பெண்கள் வாயால் ஒரு சொல் சொல்லிட்டால் ஏன் அதையே நூல் மாதிரி இழுவிண்ட வைக்கிறார்கள் இந்த ஆண்கள்.எனது மனைவி,மகள்,மகன் என்பது வேறு, சமுதாயம் என்பது வேறு..உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் என்ன விதமான கட்டளைiயும் போடலாம்..அதை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பொறுத்தது..அதற்காக இன்னுமொரு பிள்ளையை நீயும் அந்த வரையறையைத் தாண்டக் கூடாது என்பது சற்று அனாகரீகம் என்று எனக்குபடுகிறது.. ஒரு பெண் என்பவள் அதிகாலையில் வெளியில் புறப்பட்டு சென்றால் வீடு வந்து சேரும் மட்டும் அந்த பெண் தான் தனக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களுக்கும் பொறுப்பாகிறாள்.ஆகவே சுஜி இப்படியான வார்த்தைப் பிரயோங்களை பாவிப்பது தப்பு என்று எனக்கு தோன்ற இல்லை..அப்படி இல்லை என்று நீங்கள் என்று விளங்கப்படுத்த முனைந்தால் அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்லலாம்..அதை விடுத்து வார்த்தைகளை அள்ளிக் கொட்டாதீர்கள்.ஒரு பெண்ணு முன்னுக்கு வருவதற்று ஊக்கப்படுத்த வேண்டியவர்களே ஒரு கோட்டை கிளிச்சு அதில் நிப்பாட்டி விட்டு அதை விட்டு நீ வெளியில் வரக்கூடாது.உனக்கு வெளியில் வருவதற்கு அனுமதி இல்லை என்பது போல் தான் சிலருடைய கருத்துக்கள் இங்கே அமைகிறது.எடுத்த எல்லாத்துக்கும் குறை கண்டு பிடிச்சு ஒரு பெண்ணை குட்டாதீர்கள்..நாங்கள் சுந்திரமாக,சந்தோசமாக திரிவது இந்த யாழ் ஒன்று தான்.அதே நேரம் நாங்களும் பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு தினமும் முகம் கொடுத்து கொண்டு தான் மனிதர்களாக மற்றவர்கள் முன்பு வந்து அண்ணா,அக்கா,தம்பி என்று நான்கு பேரோடும் பளகிக் கொண்டு இருக்கிறம்.பெற்றோருக்கு கட்டுப் பட்டவர்களாக,சகோதரங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகத் தான் வாழுறம்.ஆகவே யாவரும் புரிந்துணர்வோடு கருத்துக்களை பரிமாறிக் கொண்டால் நன்று.

Link to comment
Share on other sites

சுஜி

நானோ வாத்தியாரோ அல்லது இங்கு எழுதும் எந்த உறவுமே உங்களை தங்களது மகளாக கருதியே பழகுகின்றோம். எழுதுகின்றோம். அப்படி பார்த்ததன் கோபம்தான் இது. எனது மகள் யாருடனாவது இது போன்ற வசனங்களைப்பாவிப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். இல்லை நான் அதற்கு தகுதியற்றவள். எதற்காக அந்தளவுக்குகு என்னை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள்? என தாங்கள் நினைத்தால் அதுது தங்களைப்பொறுத்தது. ஆனால் ஒரு அப்பனாக இதை நான் அங்கீகரிக்கமாட்டேன். இல்லை எங்களுடன் நடித்துவிட்டுப்போகின்றேன் என்ற தங்கள் எழுத்தும் தங்களையே பலவீனப்படுத்தும். எப்படியாயினும் நாம் எம் கடமையிலிருந்து மாறிவிடமுடியாது. நன்றி

இந்த மாமனோட மனசு மல்லிகைப் பூ போல் பொன்னானது.......... :lol: :lol:

Link to comment
Share on other sites

பேஸ்புக் மூலம் ஆண்களை வசப்படுத்தும் பெண்களுக்கு என்ன தண்டனை?

அப்படியே எயிட்ஸ் வந்து அழிந்து போடுவார்கள் தானே. வேற என்ன பெரிய தண்டனை கொடுக்கிறது.

நான் யாரிடமும் ஏமாறவும் மாட்டேன். என்னை யாரும் ஏமாற்றவும் அனுமதிக்கமாட்டேன்..! அந்தளவுக்கு பெண்களோட கவனமாத்தான் பழகிறனான். கேர்ள்ஸ்... பிரண்டா இருக்கினம்.. ஆனால் கேர்ள் பிரண்டா இருக்க அனுமதிக்கிறது அவ்வளவு சுலபமான விடயம் அல்ல..! மிகவும் எச்சரிக்கையான விடயம் அது..! :):icon_idea::lol:

சில வேலைகளை நாங்கலே சொந்த கையால செய்து போடனும் அதுக்கு எல்லாம் வேலைக்காரி வைச்சு இருந்தா வீண் செலவு தானே?

பிறந்தநாளுக்கு இப்படியொரு பரிசை நீங்கள் தரலாமா? இசை

நெருப்பு இல்லாம புகைக்காது..... ஏதோ விசயம் இருக்கு போல அண்னை....

இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விடுவதே நன்று. :(

இப்படியானவர்களிடம் எங்கட தமிழ் பெண்கள் கவனமாக இருக்கட்டும் என்ற நல்ல என்னம் தானே........ இந்த செய்தியை யாழில இணைத்துக்கு காரனம்..

நெடுக்குத்தம்பி என்னதான் நீங்கள் வாதாடினாலும் சுஜி சொன்னவிடயத்தை எப்படி ஆண்களுக்குப் புரியக்கூடியமாதிரி சொல்வது?

சுஜி சொன்ன விடயத்தை நீங்கள் நாகரீகமாக வெளிப்படுத்துங்கள் அந்த வெளிப்பாடு சரியாக இருக்கும் பட்சத்தில் சுஜி தவறான சொற்பிரயோகத்தைச் செய்திருந்தால் அவரே அதனை உணர்வார்.

ஆமா திருக் குறளுக்கு விளக்கமா இங்க கேட்டார்கள்........ :D

வெட்டி வார்த்தைகளை தவிர்த்து உண்மையை உரத்து சொன்ன சுஜிக்கும்...கிருபனுக்கும் வாழ்த்துக்கள்.

உசுப்பேத்துறதில ஜேர்மனிக் காரர்கள் பர்வாய் இல்லை போல? கடாபி மீது அடிக்க அனுமதிகொடுக்க ஜ நாவின் பின் நின்று விட்டு கடசியில் கடாபி எங்கை இருந்தார் என்று காட்டிக் கொடுத்து ஜேர்மனி உளவுத்துறை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தனது 77 வயதுக் காதலரை அடித்துக் கொலை செய்த 29 வயதான பெண்ணுக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிறிஸ்டீனா பொங்கிராக்ஸ் என்ற அப்பெண் தனது காதலரான வில்லியம் ஹெர்கன்ரைடர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் அவரது இல்லத்தில் வைத்து வோக்கிங் ஸ்டிக்கினால் மோசமாக அடித்து காயப்படுத்தி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் இருந்த வில்லியம் பின்னர் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொலிஸார் கிறிஸ்டீனாவைக் கைது செய்ததுடன் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனது காதலர் தன்னை வீட்டை விட்டு த்துரத்த முற்பட்டமையினாலேயே கிறிஸ்டீனா வில்லியமை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றத்திற்கான தீர்ப்பு 40 வருடங்கள் சிறைத்தண்டனையும், 100,000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமும் அறவிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

http://www.virakesar...asp?key_c=34460

ஐயா மருதங்கேணியாரே!!!77 வயது பாட்டனுக்கு அதுதான் அந்த ஆண்சிங்கத்திற்கு....கொள்ளுப்பேத்தி வயதில் ஒரு இளம்சூடு தேவைப்படுகின்றதோ?இதுதான் ஆண்களின் தவனம்...பொழுதுபோக்கு சினிமாவில் கூட கமலகாசனுக்கும் ரஜனிகாந்துக்கும் பால்குடிகள்தான் கதாநாயகியாக தேவைப்படுகிறார்கள்.ஏன் அவர்களின் பழைய கதாநாயகிகள் எங்கே?அம்மாவேடத்திற்குகூட அருகதையாகிவிட்டார்களோ?...இதுதான் ஆண்வர்க்கத்தின் அம்சம் :lol:

முதலில் நான் ஒழுங்கானவனா என்று சிந்திக்கவேண்டும்...அதன் பின் வார்த்தைகளை உதிர வேண்டும். :)

Link to comment
Share on other sites

இன்று நாட்டில் போராடப்போன பெண்களையும் இதே கண்ணோட்டத்தில் ஆண்கள் பார்ப்பதானால் தான் யோ.கர்ணன் கதை எழுத களம் உருவாகின்றது .உண்மையும் கூட .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி தவறான வார்த்தைகள் எதுவும் பாவித்ததாகத் தெரியவில்லை. அவரின் துணிச்சலான கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரின் சொற்பாவனையில் குற்றம்கண்டு அவரைத் தொடர்ந்தும் கருத்தாடமுடியாமல் செய்தது ஆண்களுக்கே உரிய ஆணாதிக்கம்தான் (நெடுக்ஸ் இந்தச் சொல்லை வெறுத்தாலும் இதைத் தவிர வேறு வார்த்தைகள் பாவிக்க முடியவில்லை!)

அழகான பெண் 10 பேருடன் படுத்திருந்தாலும் அடுத்தாளாக வரிசையில் தயங்காமல் நிற்கப் பலருக்குப் பிரச்சினையிருக்காது. இல்லாவிட்டால், நயன்தாரா, அசின், அமலா பால் என்று மோகித்துத் திரியாமல் இருப்போமே!

பொதுக் களத்தில்.. அருவருக்கத்தக்க வகையில்.. இருந்ததை..உணர்ந்ததை சுட்டிக்காட்டினேன். அதே அருவருப்பை மற்றவர்கள் சிலரும் உணர்ந்ததால் தான் இந்தத் தலைப்பு இந்தளவுக்கு நீண்டுள்ளது. மற்றும்படி.. அருவருப்பற்றவர்களுக்கு முன் நாம் அருவருப்பை ஊட்ட முடியாது தானே கிருபண்ணா.

இதில் ஆணாதிக்கம்.. பெண்ணாதிக்கம் என்பதெல்லாம்.. ரூ மச். :)

சில வேலைகளை நாங்கலே சொந்த கையால செய்து போடனும் அதுக்கு எல்லாம் வேலைக்காரி வைச்சு இருந்தா வீண் செலவு தானே?

நீங்க இன்னும் 50 ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்து கொண்டிருக்கீங்க. இப்ப கை செய்யுற வேலைகளை எல்லாம் இயந்திரங்கள் செய்கின்றன..! குழந்தையை கூட பெற்றி டிஸ்ஸில் வைச்சு உருவாக்கிக்கிறம்..! நீங்க.. இன்னும் வெளில வர நிறைய தூரம் இருக்குது..! :):icon_idea:

நெடுக்குத்தம்பி என்னதான் நீங்கள் வாதாடினாலும் சுஜி சொன்ன விடயத்தை எப்படி ஆண்களுக்குப் புரியக் கூடியமாதிரி சொல்வது?

சுஜி சொன்ன விடயத்தை நீங்கள் நாகரீகமாக வெளிப்படுத்துங்கள் அந்த வெளிப்பாடு சரியாக இருக்கும் பட்சத்தில் சுஜி தவறான சொற்பிரயோகத்தைச் செய்திருந்தால் அவரே அதனை உணர்வார்.

அழகான பெண்ணைப் பார்த்தா.. அவள் எத்தின பேரோட நெருங்கிப் பழகினவள் என்றாலும்.. நீங்க ஆண்கள் பின்னாடி போறீங்க தானே.. அப்படின்னு எழுதினா.. ஆண்களுக்கு விளங்காதா அக்கா..!

ஏதோ பச்சையா சொன்னாத்தான் இஞ்ச விளங்கும் என்றால்.. அதுக்கென்று உள்ள ஆக்களுக்கு சொல்வது அழகு. மருதங்கேணி அப்படியான ஆளாத் தெரியல்ல. அவருக்கு சாதாரணமாகச் சொன்னாவே விளங்கக் கூடியவர். :):icon_idea:

Link to comment
Share on other sites

என்னென்று பெண்கள் விடயத்தில் தான் நம்மவர் சிலருக்கு எப்பவும் அருவருகின்றது?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல் .காலுக்கு மேல் கால் போட்டு குஷ்பு பப்பளிக்கில் இருந்தால் பிடிக்குதில்லை ஆனால் மிச்சம் கத்தரிக்கு பயம்மாக இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்று பெண்கள் விடயத்தில் தான் நம்மவர் சிலருக்கு எப்பவும் அருவருகின்றது?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல் .காலுக்கு மேல் கால் போட்டு குஷ்பு பப்பளிக்கில் இருந்தால் பிடிக்குதில்லை ஆனால் மிச்சம் கத்தரிக்கு பயம்மாக இருக்கு .

நீங்கள் பெண்களையும்.. பெண்கள் மீது கருத்தெழுதிறவங்களையுமே கூர்ந்து கவனிச்சுக் கொண்டு திரிவதால் உங்களுக்கு இந்த நிலை.

ஆனால் யாழ் களம்.. சமூகத்தின் பல அருவருப்புக்கள் பற்றி பேசி இருக்குது. கருத்தாடி இருக்குது. அதுகளையும் கொஞ்சம் தேடிப் படியுங்கோ.. அப்போ தெரியும்..!

பெண் என்றால் என்ன ஒரு ஆண் என்றால் என்ன.. உலகில் எந்த மூலையிலும்.. f++k என்றால் கோபப் படுறவனு/ளும்ம்... தண்டனை கொடுக்கிறவனு/ளும்.. இருக்கத்தான் செய்யினம். நீங்கள்.. பெண்கள் மீதான அனுதாபி என்ற தோறணையைக் காட்ட பாடுபடுவது தெரியுது. உங்கள் அனுதாபங்கள்.. சோத்துப்பார்சல் சேர்க்கவும்.. நீங்கள் இளைப்பாறவும் தான் இருந்தது என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம்..! அதைக் காட்டிலும் யாழ் எவ்வளவோ மேல். பெண்கள்.. ஆண்கள் எல்லோருக்கும் கருத்தை வெளியிட பொது வாய்ப்பளித்திருக்கிறது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.யாழிலும் கொஞ்சம் துணிச்சல் மிக்க பெண்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது..

எங்கட சமூகத்துக்காக இருப்பது யாழ்.....

நான் எழுதிய கருத்து வேணும் என்றால் ஓவராக இருக்கலாம் ...

<p>

கோமகன் நான் இங்கு யாருடைய கருத்தையும் பிழை என்று கூறவில்லை. அவர் எழுதிய அல்லது பாவித்த சொற்களையே முன்னிலைப்படுத்தினேன். அதுவும் தங்கை சுஜி அவர்களிடம் இருந்து இப்படியான எழுத்துக்களை நான் எதிர்பாத்திருக்கவில்லை. அதனாலேயே அப்படிக் கேட்டேன்இப்படிக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்றால் நானும் அவர்களில் ஒருவராக இருந்துவிட்டுப் போகின்றேன்.

உங்கள் கையெழுத்தை ஒருமுறை திரும்ப வாசியுங்கள். நாம் எதைச்செய்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுகின்றோம்... சிறப்பு என்பது செயலில் அல்ல பழக்கத்தில்..அது மட்டும் அல்ல எழுத்தில் பேச்சில்..

அதுவும் பெண்கள் என்றால் நடையில் உடையில்.. இன்னும் பல கண்டிக்கப்பட வேண்டிய நேரத்தில் கண்டிப்பதும் தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுப்பதும் எப்போதுமே சிறந்தது :)

எனக்கு உங்க வயசு அனுபவம் இல்லாவிட்டாலும்.. நீங்கள் குறிப்பிட்டது போல.. சில பெண் உறுப்பினர்கள் பாவிக்கும் சில சொற்கள் இயல்பாக அருவருப்பை தரவல்லனவாக அமைந்திருப்பதை நானும் உணர்கிறேன்.. சுட்டிக்காட்டியும் இருக்கிறேன். எனக்கு அருவருப்பாக இருப்பது மற்றவர்களுக்கு அப்படி இல்லாது இருக்கலாம். அதற்காக பாவிக்கிறவையை கள நிர்வாகம் அதைப் பாவிக்க தவிர்க்க கேட்காதவரை நாம் சகித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால் விசுகு அண்ணா.. இப்ப பெட்டையள் தான் அதிகம்.. ஆங்கிலம்.. மற்றும் பிறமொழிகளில்.. வார்த்தைக்கு வார்த்தை தூசணம் கதைக்கினம். அதுவும் இல்லாமல்.. மான்.. கம் கியர் என்றெல்லாம் சொல்லுகினம்.

தாய்.. தகப்பனையே.. ஏய்... மான் என்று அழைக்கினம்...! இப்படியாப்பட்ட சூழலில்.. அதிகம் எதிர்பார்க்கக் கூடாது.

என்னை யாராவது மான் என்று அழைத்தால் நான்.. அவர்களின் மொழியை செவிமடுப்பதில்லை. அவைக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அப்படி அழைக்க.. அதே அளவு உரிமை அதை நிராகரிக்க எனக்கும் இருக்குது.

நாங்களும் பதிலுக்கு.. பீச்சாங் கையை மூஞ்சில வைக்க.. எண்டம் எண்டா.. தன்பாட்டில போவினம்.. அல்லது அடக்கி வாசிப்பினம்.

இதைத் தான் நம் முன்னோர் சபை அறிந்து ஒழுகுதல் என்று சொல்லிச்சினம் போல . :):icon_idea:

நன்றி உறவுகளே

தங்களது நேரத்திற்கும் கருத்துக்களுக்கும்.

நான் முன்பும் பலமுறை எழுதியுள்ளேன். நான் இங்கு வருவது நல்லதை விதைக்க நல்லதைப்பொறுக்க மட்டுமே.

அதையே இந்த திரியிலும் செய்தேன். இனி அவரவர் சுதந்திரம் மற்றும் எதிர்கால சுபீட்சம் சம்பந்தப்பட்டது. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்று பெண்கள் விடயத்தில் தான் நம்மவர் சிலருக்கு எப்பவும் அருவருகின்றது?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல் .காலுக்கு மேல் கால் போட்டு குஷ்பு பப்பளிக்கில் இருந்தால் பிடிக்குதில்லை ஆனால் மிச்சம் கத்தரிக்கு பயம்மாக இருக்கு .

பெண்ணுரிமை பேசிவிட்டு நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு போய்விட்டார்கள்.

அங்கே துகில் உரிந்து முடிந்ததும்.................... இங்கே பெண்ணுரிமை பேச நிற்சயம் வருவார்கள்.

கள பெண் உறுப்பினர்கள் தமக்கு ஆதரவாக குரல் குடுத்தவர்களை காணவில்லையே என்று ஏங்க வேண்டாம் துகில் உரிந்து முடிந்ததும் வருவார்கள்.

Link to comment
Share on other sites

அண்ணை வடிவாக நான் எழுதியதைவாசிக்கவில்லை "இரவினில் துகிலாட்டம் பகலினில் புலிவேசம் " இது தான் உங்கட ஆட்கள் காலம் காலமாக செய்கினம் .

அல்லக்கைகள் நீங்களும் இவர்கள் ஏதோ புடுங்கப்போகினம் என்ற கனவில்.

சாமியாட்டம்,உருவாட்டம் ,ஒவ்வொரு கிழமையும் மாவீரர் பேரில் குத்தாட்டம் ,பின்னர் பாட்டி என்று துகிலுரியாட்டம் எல்லாம் அல்லக்கைகள் காசில ,

அண்ணை நாங்கள் போறது இலக்கிய கூட்டங்களுக்கும் ,அவர்கள் பாட்டிகளுக்கும் , அதற்கு மழைக்கு கூட அவர்கள் ஒதுங்கமாட்டார்கள்.(விளங்கினாத்தானே ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறிய முன்னமே எழுதிபோடிங்கள் போல..............???

நண்பரின் பிறந்தநாள்.......

இரண்டு பழைய நண்பரை சந்தித்தேன்.............

ஒஹ்ஹ்ஹ இப்ப இலக்கிய கூடங்களில்தான் துகில் உரியினமோ?

உம் அதும் ஒருவித இலக்கியம்தனே...!

Link to comment
Share on other sites

சுஜி தவறாக ஏதும் எழுதவில்லையே? அவர் நீங்கள் என ஆண்களைத் தானே குறிப்பிட்டிருக்கிறார். அவர் பெண் என்பதாலும் சிறியவர் என்பதாலும்தான் இத்தனை கருத்துக்கள் வந்திருக்கிறது. இதுவே அவர் வயதானவர் என்றால் யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள்.

பல வருடங்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் பலர் இன்னும் குண்டுச் சட்டிக்குள்தான் குதிரை ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

சுஜி தவறான வார்த்தைகள் எதுவும் பாவித்ததாகத் தெரியவில்லை. அவரின் துணிச்சலான கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரின் சொற்பாவனையில் குற்றம்கண்டு அவரைத் தொடர்ந்தும் கருத்தாடமுடியாமல் செய்தது ஆண்களுக்கே உரிய ஆணாதிக்கம்தான் (நெடுக்ஸ் இந்தச் சொல்லை வெறுத்தாலும் இதைத் தவிர வேறு வார்த்தைகள் பாவிக்க முடியவில்லை!)

!

இவையளோடு கருத்துக்கு பயந்து நான் கருத்தாடமல் போகவில்லை கிருபன் அண்ணா.. எனக்கு பரிட்சை புது வேலைக்கு ரெயினிங் எடுப்பதால் வர முடியவில்லை.... அதைவிட மாலை நேரங்களில் கோவிலுக்கு செல்வதால் நேரம் இல்லை.......

Link to comment
Share on other sites

.

நான் பார்த்த அளவில்.. கல்வி வட்டாரத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்களும்.. சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களும்.. வயதானவர்களும் எப்போதும் ஆங்கில மொழி பேசுகிறவர்கள்.. தெளிவான நல்லாங்கிலம் பேசுவதையும்.. நாகரிகமாக அது இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். அது professionalism சார்ந்ததாக இருக்கலாம். அதை எல்லாம் யாழில் ஒரு அளவுக்கு மிஞ்சு எதிர்பாத்தா.. எங்களைத் தான்.. மட்டம் தட்டுவீனம்.

பிறதர் படித்தவர்கள்தான் பச்சை கள்ளர்... தாங்கள் செய்யும் தப்பை எப்படி மறைக்கலாம் என்று நன்றாகவே அவர்களுக்கு தெரியும்... படிக்காதவனுக்கு தன் தப்பை எப்படி மறைப்பது என்றே தெரியாமல் ஒரு கட்டத்தில் உளறி கொட்டிவிடுவான்... ஒன்றுமே தெரியாதமாதிரி நடிக்காதீர்கள்... லண்டனில்தானே இருக்கிறீர்கள்... நன்றாக கவனிக்கவும் லண்டனில் நடப்பவைகளை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.