Jump to content

கெமரா வாங்க உதவி தேவை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாதரண பாவனைக்கு ஒரு கெமரா வாங்க வேண்டும்.

தற்போதைய நேரத்தில் எந்தவிதமானவை நல்லது.

Link to comment
Share on other sites

கறுப்பி

எவ்வளவு பணம் செலவழிப்பதாக உத்தேசம்?

கீழுள்ள இணைப்பையும் பாருங்கள்.

http://www.dpreview.com/

Link to comment
Share on other sites

புகைப்படங்களை பெரிதாக (A3, A2, A1..... ) போஸ்டர் அளவுகளில் பிரதி எடுப்பதென்றால் அதிகளவு Megapixels வேண்டும். சாதாரண ஆல்பம் அளவென்றால் 5 Megapixels போதுமானது. தற்போது அதிகளவிலேயே சாதாரண கமராக்கள் வருகின்றன. அடுத்தது Digital Zooms ஐ விட அதிகளவு Optical Zooms நல்லது. அகலமான (பெரிய ஆரையுள்ள) Lence நல்லது.

நீங்கள் என்ன தேவைக்கு உபயோகிக்கப் போகிறீர்கள் என்பதிலேயே எல்லாம் தங்கியுள்ளது. பல கமராக்களில் வசதிக்காக நிறைய exras இருக்கும். கடைசியில் புகைப்படத்தின் தரமே முக்கியம். 200, 300 பவுண்ட்களுக்கு நல்ல Point and Shoot கமராக்கள் வாங்கலாம்.

மேலே குறிப்பிட்ட இணையத்தில் ஒவ்வொரு கமராவிற்கும் review உள்ளது. முக்கியமாக சாம்பிள் படமும் உள்ளது. அதனைப் பார்த்து உங்கள் தேவைக்கேற்ப வாங்கலாம். நிறைய reviews வாசித்து தெரிவு செய்து கொள்ளுங்கள். அம்பது நூறு கூடிக் குறைந்தாலும் நல்ல தரமான படங்கள் முக்கியம்.

எனது தேவைகேற்ப நான் Nikon கமராவையே பாவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.amazon.com/Olympus-Interchangeable-Digital-14-42mm-Electronic/dp/B002UXRG8Y

http://www.amazon.com/Canon-75-300mm-Telephoto-Polarizer-Professional/dp/B004AR8IS0/ref=sr_1_16?ie=UTF8&qid=1319661519&sr=8-16

கைக்கடக்கமான கமரா வாங்குவதாகவிருந்தால் முதலாவது தெரிவு

மிகவும் கலை நுனுக்கத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டுமாகவிருந்தால் இரண்டாவது தெரிவு

கறுப்பி கமரா வாங்கமுதல் கீழ்வரும் முகவரிக்குக்குச் சென்று சிறிதுநேரம் உலாவாருங்கள் பின்பு முடிவெடுக்கவும்.

http://photography-in-tamil.blogspot.com/2009/11/001.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

புகைப்படங்களை பெரிதாக (A3, A2, A1..... ) போஸ்டர் அளவுகளில் பிரதி எடுப்பதென்றால் அதிகளவு Megapixels வேண்டும். சாதாரண ஆல்பம் அளவென்றால் 5 Megapixels போதுமானது. தற்போது அதிகளவிலேயே சாதாரண கமராக்கள் வருகின்றன. அடுத்தது Digital Zooms ஐ விட அதிகளவு Optical Zooms நல்லது. அகலமான (பெரிய ஆரையுள்ள) Lence நல்லது.

நீங்கள் என்ன தேவைக்கு உபயோகிக்கப் போகிறீர்கள் என்பதிலேயே எல்லாம் தங்கியுள்ளது. பல கமராக்களில் வசதிக்காக நிறைய exras இருக்கும். கடைசியில் புகைப்படத்தின் தரமே முக்கியம். 200, 300 பவுண்ட்களுக்கு நல்ல Point and Shoot கமராக்கள் வாங்கலாம்.

மேலே குறிப்பிட்ட இணையத்தில் ஒவ்வொரு கமராவிற்கும் review உள்ளது. முக்கியமாக சாம்பிள் படமும் உள்ளது. அதனைப் பார்த்து உங்கள் தேவைக்கேற்ப வாங்கலாம். நிறைய reviews வாசித்து தெரிவு செய்து கொள்ளுங்கள். அம்பது நூறு கூடிக் குறைந்தாலும் நல்ல தரமான படங்கள் முக்கியம்.

எனது தேவைகேற்ப நான் Nikon கமராவையே பாவிக்கிறேன்.

நல்ல விளக்கம் தப்பிலி அண்ணா உங்களுக்கு ஒரு பச்சை. Point & shoot மற்றும் DSLR இரண்டிலுமே Nikon தான் எனது தெரிவும் கூட. நான் Nikon D90 வகை DSLR 18mm - 200mm lens உடன் தற்போது பாவிக்கிறேன். கறுப்ஸ் அண்ணா, அதிகம் optical zoom உள்ள megapixel கூடிய, li-ion recargable battrey பாவிக்கும் Nikon ஒன்றை பாத்து வாங்குங்கள். நிச்சயம் கவலைப்பட மாடீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nikon ஆதிக்கம் இப்போ முடிந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை Canon சிறந்தது என்பேன். ஆனால் என்னதான் இருந்தாலும் சரியாக படம் பிடிக்கத் தெரியாவிட்டால் எந்தத் திறமான கமராவை வைத்திருந்தும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, 4/3 என்னும் வகையைச் சேர்ந்த கமராக்கள் இப்போது வரத் தொடங்கி விட்டன!

இவற்றில் உள்ள sensor கள் CMOS வகையைச் சேர்ந்தவை. இவை அதிக மின்சாரத்தை உபயோகிப்பதில்லை.வெப்பமடைவதும் குறைவு. கனன் கமராக்கள் தங்கள் கமராக்களில் இந்த வகையான sensor ககளைத் தான் உபயோகிக்கின்றன!

4/3 வகையைச் சேர்ந்த கமராக்கள், அளவில் மிகவும் சிறியவை என்பதுடன் இவற்றின் லென்சுகளையும் மாற்ற முடியும்!

olympus, sony, panasonic போன்றவை உங்கள் விலைக்குள்ளும் அடங்கும்!

panasonic-lumix-dmc-gf1-micro-four-thirds-camer.jpg

leadpic_G1k_(slant).jpg

மேலுள்ள படங்களில் சாதாரண கமராவும் ,4/3 வகையைச் சேர்ந்த கமராவும் காட்டப் பட்டுள்ளன! இணையங்களில் வாசியுங்கள்! முடிவெடுங்கள்!

அது சரி எங்காவது விடுமுறையில் போகப் போகின்றீர்களா?

லண்டனில் படமெடுப்பதாயின் உங்கள் பழைய காமராவே போதும்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

---

லண்டனில் படமெடுப்பதாயின் உங்கள் பழைய காமராவே போதும்!

ஏன்.... புங்கையூரான்,

லண்டனிலை, நல்ல சீனறி இல்லையோ....tongue.gif

Link to comment
Share on other sites

ஏன்.... புங்கையூரான்,

லண்டனிலை, நல்ல சீனறி இல்லையோ....tongue.gif

லண்டனிண்ட அழகிற்கு ஒரு குப்பை கமராவால படம் எடுத்தாலும் படம் வடிவாத்தான் இருக்கும். அதைத்தான் புங்கையூரான் சோர்ட் அண்ட் ஸ்வீட்டா சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிண்ட அழகிற்கு ஒரு குப்பை கமராவால படம் எடுத்தாலும் படம் வடிவாத்தான் இருக்கும். அதைத்தான் புங்கையூரான் சோர்ட் அண்ட் ஸ்வீட்டா சொன்னார்.

இதைத்தான்... நாட்டுப் பற்று எண்டு சொல்லுறது, தப்பிலி.biggrin.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.amazon.co...c/dp/B002UXRG8Y

http://www.amazon.co...9661519&sr=8-16

கைக்கடக்கமான கமரா வாங்குவதாகவிருந்தால் முதலாவது தெரிவு

மிகவும் கலை நுனுக்கத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டுமாகவிருந்தால் இரண்டாவது தெரிவு

கறுப்பி கமரா வாங்கமுதல் கீழ்வரும் முகவரிக்குக்குச் சென்று சிறிதுநேரம் உலாவாருங்கள் பின்பு முடிவெடுக்கவும்.

http://photography-i...009/11/001.html

பயனுள்ள பதிவுகள்.

நன்றிகள்.

அந்த இணையதளத்தில் குறிப்பிட்டபடி........

ஒரு சிலர், எல்லா சிறப்பு அம்சமும் வேணும், அதே சமயம் நல்ல குவாலிட்டியாகவும் வேணும் ,,நல்ல ஸ்பீடா எடுக்கணும், தூரத்துல இருக்கிறத தெளிவா எடுக்கணும், அப்படின்னு விருப்ப படுவாங்க. இவங்களுக்கு DSLR வகை கேமராக்கள் சிறந்தது..

ஒரு சிலர், மேல சொன்ன ஏதாவது கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், இல்லைனாலும் பரவாயில்ல..அப்படின்னு விருப்ப படுவாங்க..இவங்களுக்கு PROSUMER அல்லது ADVANCED COMPACT வகை கேமராக்கள் சிறந்தது..

இவ்வகைகளையே விருப்புகிறேன்.

Link to comment
Share on other sites

நான் Nikon D90 வகை DSLR 18mm - 200mm lens உடன் தற்போது பாவிக்கிறேன்.

Nikon D90 அளவான விலையில் உள்ள தரமான கமரா.

Nikon , Canon .... போன்றவர்கள் காலம் காலமாக மரபுவழி கமரா தயாரிப்பில் ஈடுபட்டவர்கள். நீண்ட காலம் புகைப்படத் துறையில் இருப்பவர்கள். நவீன தொழிநுட்பத்தை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தவர்கள் கமராவும் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

எனது ஒரு பழைய Nikon coolpix கமராவில் எடுக்கும் படங்கள் இன்றும் தரமாக இருக்கும். நிறைய A1 அளவு போஸ்டர்கள் பிரதி எடுத்துள்ளேன். நல்ல தெளிவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கம் தப்பிலி அண்ணா உங்களுக்கு ஒரு பச்சை. Point & shoot மற்றும் DSLR இரண்டிலுமே Nikon தான் எனது தெரிவும் கூட. நான் Nikon D90 வகை DSLR 18mm - 200mm lens உடன் தற்போது பாவிக்கிறேன். கறுப்ஸ் அண்ணா, அதிகம் optical zoom உள்ள megapixel கூடிய, li-ion recargable battrey பாவிக்கும் Nikon ஒன்றை பாத்து வாங்குங்கள். நிச்சயம் கவலைப்பட மாடீர்கள்.

நீங்கள் எழுதியதையும் கவனத்தில் எடுக்கிறேன்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nikon ஆதிக்கம் இப்போ முடிந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை Canon சிறந்தது என்பேன். ஆனால் என்னதான் இருந்தாலும் சரியாக படம் பிடிக்கத் தெரியாவிட்டால் எந்தத் திறமான கமராவை வைத்திருந்தும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை அதுவல்ல தாங்கள் வாங்கும் கமரா எஸ் எல் ஆர் ரகமாக இருந்தால் வெறும் கமரா மட்டும் இருந்தால் போதாது அதற்கேற்ர ஒப்ஜெக்ட் அதாவது லென்ஸ் தேவை எதற்க்குப் பாவிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து லென்ஸ் வேறுபடும் எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப்போறார் என கமறா வைத்திருப்பதைவிட சாதாரண கைத்தொலைபேசிக் கமராக்கள் தேவலை. ஒன்றுக்குப் பத்துத் தடவை ஜோசித்து வாங்கவும் கனொன் மிக நல்லது காரணம் அவர்களது லென்ஸ் தயாரிப்பு உலகிலேயே சிறந்த தரத்துடன்கூடியது. நிக்கொன் கையாள்வது சிரமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, 4/3 என்னும் வகையைச் சேர்ந்த கமராக்கள் இப்போது வரத் தொடங்கி விட்டன!

இவற்றில் உள்ள sensor கள் CMOS வகையைச் சேர்ந்தவை. இவை அதிக மின்சாரத்தை உபயோகிப்பதில்லை.வெப்பமடைவதும் குறைவு. கனன் கமராக்கள் தங்கள் கமராக்களில் இந்த வகையான sensor ககளைத் தான் உபயோகிக்கின்றன!

4/3 வகையைச் சேர்ந்த கமராக்கள், அளவில் மிகவும் சிறியவை என்பதுடன் இவற்றின் லென்சுகளையும் மாற்ற முடியும்!

olympus, sony, panasonic போன்றவை உங்கள் விலைக்குள்ளும் அடங்கும்!

panasonic-lumix-dmc-gf1-micro-four-thirds-camer.jpg

leadpic_G1k_(slant).jpg

மேலுள்ள படங்களில் சாதாரண கமராவும் ,4/3 வகையைச் சேர்ந்த கமராவும் காட்டப் பட்டுள்ளன! இணையங்களில் வாசியுங்கள்! முடிவெடுங்கள்!

அது சரி எங்காவது விடுமுறையில் போகப் போகின்றீர்களா?

லண்டனில் படமெடுப்பதாயின் உங்கள் பழைய காமராவே போதும்! :lol:

விளக்கங்களுகு நன்றிகள்.

விடுமுறைக்கு எங்கும் போகவில்லை.

முன்பு Samsung வைத்திருந்தேன். திருப்தியாக இருக்கவில்லை. அதனால் விற்றுவிட்டேன். இனி ஒன்று வாங்கவேண்டும்.

எப்போதும் கொண்டு செல்வதற்கு. வீடியோவும் எடுப்பத்ற்கு ஏற்ப கிளியராகவும் இருக்கவேண்டும்.

கடையில் விசாரித்த அளவுக்கு தற்போது panasonic lumix நல்லம் என்றார்கள்.

பார்ப்போம்.

Link to comment
Share on other sites

”கைக்கு அடக்கமானதுன்னா” என்னைய பொறுத்தவரை , இதுதான் சூப்பர்!! sony-t77.jpg sony cybershot t77!

எக்கிட்ட உள்ளது இதுதான், ஆனா அது டச் ஸ்க்ரீன் சிஸ்டம் எங்கிறதால , கமெராபத்திய போதிய அறிவு இல்லாமலே சமாளிச்சுக்கிறேன்!

மத்தும்படி, தப்பிலி ,தும்பளையான், காட்டாறு எவ்ளோ விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்காங்க கமெரா பத்தி!

ஒவ்வொருவரிடமும் இருந்து அறிய ,,எவ்ளோ விஷயம் இருக்கு! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்க்ரீன் சிஸ்டம் இருக்கும் கெமரா எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSLR

1.AF

2.ISO range

3.NOISE

4.SENSOR CROP FACTOR

5.THIRD PARTY LENS

6.PIXEL

7.SKIN TONE (NIKON)

8.PRICE

LENS

1.PORTRAIT LENS (PRIME)+ CONSIDER CROP FACTOR

2.WIDE ANGLE

3MICRO

4.TELEPHOTO

Link to comment
Share on other sites

ஸ்க்ரீன் சிஸ்டம் இருக்கும் கெமரா எப்படி?

எப்டி இருக்கும்னா?

அது இப்டி இருக்கும்,, அத இயக்க பாசையே தேவைல,, இதுல அவங்க காட்டுறது கொஞ்சம்தாம், பட் இது ப்ரொபஷனல் ,,கமெரா இல்ல,,, ஜ்ஸ்ட் பார் ,,, பர்சனல் யூஸ்!

அது ஏறக்குறைய ஒரு மினி கம்பியூட்டர்! :)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Canon EOS 1100D இந்த கெமரா எப்படி என்று யாராவது சொல்வீர்களா.

Link to comment
Share on other sites

Canon EOS 1100D இந்த கெமரா எப்படி என்று யாராவது சொல்வீர்களா.

இதைப் பற்றித் தெரியவில்லை கறுப்பி.இதைப் பற்றித் தெரிந்தவர்கள் வேறு யாரும் வருவார்கள்.

தேடிப் பார்த்தைவைகளில் இது உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்குங்கள். உங்களுக்குப் பிடித்ததை பாவிப்பதுதான் இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.