Jump to content

அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதில் பெரிதாக லாபம் இல்லை ..
ஒரு நகரத்தை அண்டி ஒரு தோடடம் கிடைத்தால் 
நீங்களே பூசணிக்காயை நேரடியாக வித்தால் கொஞ்சம் லாபம் உண்டு 
மொத்தமாக வித்து ஏத்தி இறக்கி கொண்டு செல்லும் செலவும் விக்கும் விலையும் 
சரியாக இருக்கும் மீதியை எறியும்போதும். 
நாளைக்கு மீதமானது எல்லாம் ஏறிய போகிறார்கள்...

இதை மாடுகளுக்கு உணவாகினால் நன்று.
நாளை பூசனிக்காயை சேகரித்து ஏதாவது செய்வதுக்கு ஒரு திட்டம் வகுத்தால் 
லாபம் பெறலாம். 

ஊரில்...இருந்த காலங்களில்...பூசணிக்காயிலிருந்து ஒரு வகையான இனிப்பு வகை ஒன்று செய்வார்கள்..!
கிட்டத் தட்ட Marsh Mellows  சுவையுடன் இருக்கும்!

இப்போது செய்கிறார்களோ தெரியாது..!

Link to post
Share on other sites
 • Replies 82
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கோம்பையன்  மணல் சுடலையிலிருந்து... நாங்கள் புறப்பட்டு விட்டோம்.  ☠️ இன்று மாலை... 6 மணிக்குப் பிறகு நள்ளிரவு 12 மணிவரை,   உங்கள் வீட்டுக் கதவை... திறந்து வைத்திருக்கவும்.? யாழ்.கள  உறவுகள் அனைவருக்க

கலோவினுக்கு வாழ்த்து சொல்லுறது ஒருபுறமிருக்க அது என்ன சந்தோசமான கலோவின் வாழ்த்து. இது முழுக்க முழுக்க வியாபார தந்திரம் மட்டுமே. நேற்று பேயா அலைந்ததுகள் இன்று முதல் சொக்கிலேற் தின்றபடி. இதைத்தான்

திங்கள், 1 ஜனவரி, 2018 "திங்க"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி நான் இருக்கற ஊர்ல வருடம் முழுவதும் பூசணிக்காய் கிடைக்கும், ஆனால் எல்லாம் பிஞ்சுப் பூசணி

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புங்கையூரன் said:

ஊரில்...இருந்த காலங்களில்...பூசணிக்காயிலிருந்து ஒரு வகையான இனிப்பு வகை ஒன்று செய்வார்கள்..!
கிட்டத் தட்ட Marsh Mellows  சுவையுடன் இருக்கும்!

இப்போது செய்கிறார்களோ தெரியாது..!

அது நீற்றுப்பூசணிக்காயிலை எல்லொ செய்யிறது? எனக்கும் நல்லவடிவாய் தெரியாது.
அங்கை ஊரிலை பொயிலைக்கண்டு வெட்டின கையோடை சக்கரைபூசணிதானே மாற்றுப்பயிர்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அது நீற்றுப்பூசணிக்காயிலை எல்லொ செய்யிறது? எனக்கும் நல்லவடிவாய் தெரியாது.
அங்கை ஊரிலை பொயிலைக்கண்டு வெட்டின கையோடை சக்கரைபூசணிதானே மாற்றுப்பயிர்....

அதே தான்.....அதே.....அதே....!

நன்றி....!   நன்றி....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திங்கள், 1 ஜனவரி, 2018

"திங்க"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

நான் இருக்கற ஊர்ல வருடம் முழுவதும் பூசணிக்காய் கிடைக்கும், ஆனால் எல்லாம் பிஞ்சுப் பூசணி (சின்ன சைஸ்). நம்ம ஊர்ல கிடைக்கற மாதிரி முத்தல் பூசணி இங்கு கிடைக்காது. இங்க பூசணின்னு நான் சொல்றது, வெண் பூசணி (மேலே பச்சைத் தோல்). அதுனால சென்னைலேர்ந்து வரும்போது, முத்தல் பூசணி ஒரு கீத்து, முடிந்தால் வாங்கிவருவேன் (சும்மா ஓரு கூட்டு, குழம்புத் தான் என்று போடத்தான்). தீபாவளி முடிந்து இங்கு திரும்பியபோது, காய்கறி மார்கெட்டில் 2 முத்தல் பூசணிகளைப் பார்த்தேன். அதில் ஒன்றை வாங்கினேன். இதுதான் முதன் முதலில் இந்த ஊரில் நான் வாங்கிய முத்தல் பூசணி. அதை வாங்கும்போதே காசி அல்வா செய்வது என்று நினைத்துக்கொண்டேன்.

வட நாடுகளில் பூசணியை வைத்துச் செய்யும் இனிப்புகள் புகழ் பெற்றது. ஆக்ரா பேதா (Agra Petha) என்பதில் பல வகைகள் உள்ளன. எல்லாமே சுவையா இருக்கும். ஆனா பூசணியை வைத்துச் செய்யும் இந்த அல்வாவுக்கு மட்டும், காசி அல்வான்னு பெயர். ஒருவேளை வட நாட்டுல, காசில இந்தப் பூசணியை வைத்து அல்வா செய்தார்களா இல்லை, PUMPKINக்கு ஹிந்தி பெயரான காஷி ஃபல் என்பதிலிருந்து மருவியதா என்பது தெரியவில்லை. (காஷி ஃபல்-பறங்கிக்காய் குடும்பத்துக்கான பெயர், சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, வெண் பூசணி என்று எல்லாவற்றிர்க்கும் காஷி ஃபல் தான் பெயரா என்று ஹிந்தி பண்டிட் ஸ்ரீராம் அல்லது தில்லிப் பதிவர் வெங்கட் சொன்னால்தான் உண்டு. ஹிந்தி பண்டிட் என்றவுடன், ‘ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தா’ ஞாபகம் வரக்கூடாது, ஸ்ரீராம் ஞாபகம் மட்டும்தான் வரவேண்டும்)
 
பேதா வகை (நான் பூசணி ஸ்வீட்ஸ்னு சொல்லுவேன்) இனிப்பு எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அப்புறம் டயட்ல இருந்த காலத்துல, காலை உணவிற்கு, கார்ன் ஃப்ளெக்ஸ், பாலுடன், சிறிது பேதா இனிப்பையும் கிள்ளிப்போட்டுக்கொள்வேன். புரியணும்கறதுக்காக பேதா ஸ்வீட்ஸ் படங்களை நெட்டிலிருந்து சுட்டுப் போட்டிருக்கிறேன்.
 
சரி.. நாம இப்போ காசி அல்வாவுக்கு வருவோம். இது செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.
 
தேவையான பொருட்கள்
 
வெண் பூசணி ஒரு பெரிய கீத்து (துருவினால், 3 1/2 கப் வரணும்)
ஜீனி – ¾ - 1 கப்
முந்திரி – 10
நெய் – 2 மேசைக் கரண்டி
குங்குமப் பூ – 10-12 நூல்.  எனக்கு சட்டுனு தேட முடியாததால், நான் கேசரிப் பவுடர் உபயோகப்படுத்தினேன்.
ஏலக்காய் தூள் கொஞ்சம்
எலுமிச்சம் பழம் – 4-5 சொட்டு ரசம்
பச்சைக் கற்பூரம்
 
செய்முறை
 
·         நெய் விட்டு, முந்திரியை வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
 
AE1.jpg
 
·         வெண்பூசணி தோலை எடுத்துவிட்டு, விதைகளை நீக்கி, துருவிக்கொள்ளுங்கள்.  ஒரு மெல்லிய துணியில் பூசணி துருவல்களைப் போட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். வடிகட்டும்போது பூசணி ஜலத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓரளவு நீர் எடுத்த பூசணித் துருவல்களை எவ்வளவு இருக்குன்னு அளந்துகொள்ளுங்கள். (3 கப்பா, 3 ½ கப்பா என்று)
 
AE2.jpg
 
·         இப்போ, பூசணி ஜலத்தில் பாதியை கடாயில் விட்டு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன், வடிகட்டி எடுத்த பூசணி துருவல்களைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். அவ்வப்போது கிளறிக்கொடுக்கவும். அளவைப் பொறுத்து, இதற்கு 10-15 நிமிடங்களாகலாம்.
 
AE3.jpg
 
·         பிறகு, துருவல் அளவில், மூன்றில் ஒரு பங்கு ஜீனியை கடாயில் சேருங்கள்.  நெய்யும் இப்போது சேருங்கள்.
 
AE4.jpg
 
·         இனி, கிளறவேண்டியதுதான். ஜீனி கரைந்து, பூசணியுடன் பாகாய்க் கலந்து அல்வா பதத்துக்கு வரணும்.
 
AE5.jpg
 
·         இந்தச் சமயத்தில் கொஞ்சமா கேசரிப் பவுடர் சேர்க்கவும். பிறகு நன்கு கிளறவும். இப்போ 4 சொட்டு எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.

இதைத் தானே ..........நீங்கள் சொல்ல வந்தது   வெண் பூசணி என்றும் சொல்வார்களாம். 

 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிலாமதி said:

மிக்க நன்றி.....நிலாக்கா! 

இதுக்குத் தான்....எப்பவும்   ....யாழ் களத்துக்கு ஓடி வாறது...!

நாலு விசயம் தெரிஞ்ச சனம்....எப்பவுமே இருக்கும் எண்ட எனது நம்பிக்கை  ஒரு நாளும்   வீண் போகவில்லை!

முதலாவது  படம் தான் ....நான் சொன்ன இனிப்பு..!

AE1.jpg&key=df16d9d15ddc9486f240fb59d4c9

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புங்கையூரன் said:

மிக்க நன்றி.....நிலாக்கா! 

இதுக்குத் தான்....எப்பவும்   ....யாழ் களத்துக்கு ஓடி வாறது...!

நாலு விசயம் தெரிஞ்ச சனம்....எப்பவுமே இருக்கும் எண்ட எனது நம்பிக்கை  ஒரு நாளும்   வீண் போகவில்லை!

முதலாவது  படம் தான் ....நான் சொன்ன இனிப்பு..!

AE1.jpg&key=df16d9d15ddc9486f240fb59d4c9

இலங்கையில் வாங்க விரும்புபவர்கள் “புள் தோசி” என்று கேட்டு முயற்சிக்கலாம்.

”தனக்கடா சிங்களம், தன் புறடிக்கு சேதம்” என்பது நானறிந்த துளியளவும் கலப்படம் இல்லாத முற்றிலும் ஈழத்தில் உருவான தனித்துவமான ஒரேஒரு பழமொழி. 😃

 • Thanks 1
Link to post
Share on other sites
 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

happy halloween gif - PicMix

🎃அனைவருக்கும்.. ஹலோவீன் வாழ்த்துக்கள்.  🎃

டிஸ்கி:  இன்று... "பேய்" 👣 வரும் நாள், கவனமாக இருக்கவும். 🥶

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Ad.gif அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள் .. 👍

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நிர்வாகத்தினருக்கு வணக்கம்,  சமூக சாளரத்தில் நான் இணைத்த ஒரு Cappuccino காதல் என்ற அவுஸ்ரேலிய கலைஞர்களின் படைப்பைத்தான் சாந்தி அக்காவும் தென்னங்கீற்றில் இணைத்துள்ளார்.. இரண்டு இடங்களில் ஒரே பதிவு இருப்பதைவிட இரண்டையும் சரியான பகுதியில் இணைத்துவிட முடியுமா? நன்றி. 
  • யாழில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாளை எழுச்சியாக கொண்டாடிய யாழ் எம்.ஜி.ஆர்!!!  
  • http://static2.tamilmirror.lk/assets/uploads/image_9022364648.jpg
  • நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் இதில் இன்னொரு சுவாரசியமான விடயம்: வெள்ளையர் ஆஸ்திரேலியாவுக்கு வருமுன்னரேயே கடல் கடந்து வந்தவர்கள் தான் மக்காசர் எனும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி மக்கள் என்று வாசித்திருக்கிறேன். 17ம் நூற்றாண்டுக்கு முந்தின நிகழ்வுகள் இவை. இவர்களின் வருகை எப்போது தொடங்கியது என்ற ஆய்வுக்குள் நான் இன்னும் போகவில்லை. எனினும் இந்த மக்காசரின் ஓவியங்கள் மற்றும் ஏனைய கலாசார அம்சங்களின் தாக்கம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் வாழும் அபோரிஜினல் மக்களிடம் இருக்கிறதாம். அருகிலுள்ள இன்னொரு நாட்டின் ஒரு பகுதியிலிருந்து அவர்கள் வந்தது அதிசயமல்ல; எனினும் இவர்களின் வரலாறு சுவாரசியமானது. எல்லாத்தையும் படிக்கத் தான் நேரமில்லை! கல்லாதது உலகளவு! சாம்பிளுக்கு ஒரு article, இவை பற்றிய தேடல் உள்ளோர்க்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இதைப் பகிர்கிறேன். கீழே பகிர்ந்த ஓவியங்களையும், மேலே தலைப்பில் இணைக்கப்பட்ட ஓவியத்தையும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்! https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/introducing-the-maliwawa-figures-a-previously-undescribed-rock-art-style-found-in-western-arnhem-land-145535  
  • 98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர் கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார்.   98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/18163737/2267078/Tamil-Cinema-unnikrishnan-namboothiri-negative-corona.vpf  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.