Sign in to follow this  
நிலாமதி

ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38:

Recommended Posts

இது தொடர்பில் நாங்கள் 2006/7ம் ஆண்டுகளில் நீண்ட விவாதங்களை செய்த போது.. நீங்களும்.. ராமசாமி கொள்கையின் கீழ் நின்று வாதாடியவர் என்பதை நான் மறக்க மாட்டேன். நாம் தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.. எமது தமிழ் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.. மூடநம்பிக்கைகள் என்று நாம் தூக்கி எறிந்தவற்றுக்குள் இருக்கும் அறிவியலை தேட வேண்டும் என்று சொல்ல.. அன்று எள்ளி நகையாடியோரில் நீங்களும் ஒருவர். இந்து சமயத்திலும் அறிவியல் பற்றி எழுதிய போது.. இலக்கியங்களில் அறிவியல் என்று எழுதிய போது.. அவை ஆராய்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சொன்ன போது.. அதையும் வசைபாடினீர்கள். இன்று அதையே 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் சொல்ல... மூடிக்கிட்டு ரசிக்கிறார்கள்..! :):lol::icon_idea:

இவற்றைப் பற்றி வேறு ஒரு இடத்தில் பேசலாம்.. அது வரை....

Share this post


Link to post
Share on other sites

ஜசுக்கு என்னை விட வயசு கூடவா நம்பவே முடியேல்லை பாத்தால் இளமையாய் தெரியிது :lol:

Share this post


Link to post
Share on other sites

இத்திரி.. ஐஸ் அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுறதில இருந்து.. நெடுக்காலபோவனை வசைபாடும் நிலைக்கு திசை திரும்பிக் கொண்டிருக்கிறது.

இப்பவும் எப்பவும் சொல்வேன்.. சுஜி மற்றும் நீங்கள் பாவிக்கும் ஆண்களைப் பற்றிய சில சொல்லாடல்கள் மகா மட்டமானவை. அவை எப்போதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. நான் பழகிய வரையில் பல இடங்களிலும்.. தீய ஆண்களை காணேல்ல. ஆனால் பெண்களைக் கண்டிருக்கிறன்.

நான் எனக்குள் உள்ள உண்மைகளைத் தான் எழுத முடியும். மற்றவர்கள் விரும்பிற அல்லது நினைக்கிற மாதிரிக்கு நான் எழுத முடியாது தானே அக்கா. ஐஸ் அக்கா தொடர்பிலும்.. எனது பதில் அதுவே. அது நீங்கள் விரும்பும் வடிவில் இல்லாமை உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். அதற்காக நான் எனது எண்ணங்களை மாற்றி அமைக்க முடியாது அக்கா.

மேலும்.. பச்சை குத்திறதில்.. நீங்கள் நான் வேறு என்னென்ன பெயரில் வந்து எங்கெங்க பச்சை குத்தினன் என்று சொன்னீர்கள் என்றால்.. அதை கொஞ்சம் தெளிவு படுத்த உதவியாக இருக்கும். இப்படி.. திரைமறைப்பு கருத்தெழுதுவது.. ஏதோ நாங்கள் வேலை மிணக்கட்டு.. வேறு பெயரில் வந்து பச்சை குத்திக்கிட்டு திரியுறம் என்ற கணக்கா ஆகிடும்..! அது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல..!

யாழில் எழுதிக் கேட்கும் அளவிற்கு எனக்குப் பிரச்சனைகளும் கிடையா.. எனது பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய இடமும் யாழ் அல்ல. அது ஒரு கருத்துக்களம்.. அதற்கு மேல்.. அது எம்மை தமிழால் ஒருங்கிணைக்கும் இடம். அவ்வளவே..! :):lol::icon_idea:

கருத்துக்கு எதிர் கருத்து கூற முடியாமல் கருத்தை திசை மாற்றியது நான் இல்லை நீங்கள் தான்.

பெண்கள் எல்லோரும் தீயவர்கள் என்டால் அன்னை திரேசாவில் இருந்து ஜஸ் வரைக்கும் பெண்கள் இல்லையா?...பிறகு எதற்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறதும்,மரியாதை செலுத்திறதும்...உண்மையான ஒரு மனிதன் என்டால் ஆண் செய்தாலும் அது பிழை பெண் செய்தாலும் அது பிழை என சொல்ல வேண்டும்.இதிலிருந்து உலகத்தை நீங்கள் படிக்க வேண்டும் என தெரிகிறது.

நான் வடிவில்லை என உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்களிட‌ம் வந்து நான் அழுதனானா[உங்கட மனசில தாழ்வு மனப்பான்மை இருந்தால் அது தானே எழுத்தில வரும்.]...மற்றவருக்கு கருத்து எழுத முதல் உங்கட‌ முகத்தை கண்ணாடியில் பார்த்தால் நன்றாக இருக்கும்...இங்கே நான் ஜஸ் வடிவில்லை என எழுதினேனா?...திரும்ப,திரும்ப என்னால் எழுதேழாது இந்த தலைப்பில் நான் சொல்ல வந்தது ஜஸ்சை பற்றி இல்லை அழகைப் பற்றியது...அழகு தொட‌ர்பாக ஆண்களது பொதுவான நிலைப்பாடு பற்றியது.

***

இதே கருத்துக்களத்தில் மருதங்கேணி ஊர்ப் புதினத்திலும்,அர‌சியல் பகுதியில் பெண்களையும்,பாலியல் வக்கிர‌ம் கொண்ட‌ எழுத்துகளையும் எழுதவில்லை?...விசுகு அண்ணா ஊர்புதினத்தில் எனக்கு என்னவோ சொல்ல வரும் போது ஏன் ம.கேணி கதைப்பது ஆபாச‌ம் இல்லையா என கேட்ட பிறகு தான் ம.கேணி தற்போது அப்படி எழுதுவதில்லை...இதை எல்லாம் நீங்கள் எப்பவாவது தட்டிக் கேட்டனீங்களா?...பெண்கள் என்டால் உங்களுக்கு அவ்வளவு இளக்கார‌ம் அதில் வேற தான் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவராம்...நாங்கள் எழுதுவதிலும் பார்க்க கேவலமாய் சில ஆண்கள் எழுதியுள்ளார்கள் அது உங்கள் கண்களுக்கு தெரியாது

Edited by இணையவன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனிய உளவாக இல்லாதே கூறல்,

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று> திருவள்ளுவர்.

எங்கள் வாழ்த்துக்களால் தான், ஐஸ்வர்யா வாழ்ந்து விடப் போகின்றார் என்று இல்லை!

வாழ்த்துவது மனிதப் பண்பு!

யார், எவரை வாழ்த்துவது என்பது அவரவர் தனி உரிமை!

சூடு பிடிக்கும் கருத்துப்பகிர்வுகளுக்கு, இந்த வாழ்த்துத் திரியை விட்டு, வேறு ஒரு திரியைத் தொடங்கினால் நல்லது!!!

Share this post


Link to post
Share on other sites

ஜசுக்கு என்னை விட வயசு கூடவா நம்பவே முடியேல்லை பாத்தால் இளமையாய் தெரியிது :lol:

make-up-female-girl-makeup-smiley-emoticon-000557-medium.gif நீங்களும், ஐஸூ மாதிரி... மேக்கப் போட்டால் இளமையாக தெரிவீர்கள்.makeup.gif

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s06AW1qvVCaO   சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம் தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம் கண்களிலே நீர்வழிய காலெடுத்து நாம் நடந்தோம் செம்மணிக்கு வந்தபின்னும் செய்வதறி யாதிருந்தோம் செம்மணிக்கு வந்தபின்னும் செய்வதறி யாதிருந்தோம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது எங்கள் தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம் தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம் வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும்  எங்கள் வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும் வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும்  எங்கள் வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும் எந்தையர்கள் எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும் தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும் எழடா எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எழடா எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடனே பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடனே சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம் தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம் வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம் வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம் வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம் வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம் பொய்யுரைக்கும் பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் எங்கள் பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம் எங்கள் பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம் எழடா எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எழடா எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடனே பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடனே சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம் தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம் கண்களிலே நீர்வழிய காலெடுத்து நாம் நடந்தோம் செம்மணிக்கு வந்தபின்னும் செய்வதறி யாதிருந்தோம் செம்மணிக்கு வந்தபின்னும் செய்வதறி யாதிருந்தோம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது எங்கள் தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம் தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம்