Jump to content

FACEBOOK பாவித்துப்பார்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

FACEBOOK பாவித்துப்பார்... உன்னை சுற்றி REQUEST தோன்றும்... நட்பு அர்த்தப்படும்...... நாளிகையின் நீளம் குறையும்.... உனக்கும் கவிதை வரும்... டைப்பிங்க் வேகமாகும்... INTERNET தெய்வமாகும்... உன் கைவிரல் பட்டே KEYBOARDS உடையும்... கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்... FACEBOOK பாவித்துப்பார்... நித்திரை மறப்பாய்... 6 முறை LOG I...N பண்ணுவாய்... LOG OUT பண்ணினால் நிமிசங்கள் வருஷங்கள் என்பாய்... LOG IN பண்ணினால் வருஷங்கள் நிமிசம் என்பாய்... காக்கை கூட உன்னை கவனிக்கும்... ஆனால் யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என் உணர்வாய்... உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்... இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்... FACEBOOK பாவித்துப்பார்... இருதயம் அடிக்கடி ஓய்வெடுக்கும்... EMPTY POSTஇல் உனது கமெண்ட் மட்டும் இருக்கும்... உன் நண்பனே உனக்கு கலாய்த்து கமெண்ட் அடிப்பான்... FACEBOOKஇன் பாஸ்வேட்டை நீயே மறப்பாய்... அதற்காக மெயில் முகவரியை தேடுவாய்... பின் பாஸ்வேட்டை மாற்றுவாய்... FACEBOOK பாவித்துப்பார்...See More

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்




தினமும் 600 000 பேஸ்புக் கணக்குகளை உடைக்கும் முயற்சியில் கணனித் திருடர்கள் (Hackers)!

hack-facebook-account-online.jpg

ஒவ்வொருநாளும் 600000 பேஸ்புக் கணக்குகளின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை உடைக்கும் முயற்சியில் ஹக்கேர்ஸ் எனப்படும் இணையத் திருடர்கள் உலகெங்கும் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கின் வாடிக்கையாளர்கள் 800 மில்லியன் பேர் ஒவ்வொருநாளும் பேஸ்புக்குக்கு வருவதாக தெரிய வந்துள்ளது.

பிரிட்டன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் பேஸ்புக் கணக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.