Jump to content

லெப்.கேணல்கள் மணிவண்ணன், தர்சன், அசோக்குமார் வீரவணக்க நாள் அத்துடன் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ் – மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

04.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையில் ஒதியமலை பகுதி மீட்பின் போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மணிவண்ணனின் 11ம் ஆண்டு வீரவணக்க நாளும், கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தர்சனின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அசோக்குமாரின் 3ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும்.

ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையில் 04.11.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மேஜர் இராசநாயம், லெப். ஆருரான், 2ம். லெப். திருக்குமரன் 2ம் லெப். வல்லவன், 2ம் லெப். சுபாசன், வீரவேங்கை தீபன் உட்பட்ட மாவீரர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்று

தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

0411_Lt-Col-Tharsan.jpg

0411_Asokumar.jpg

0411_Lt-Col-Manivannan.jpg

04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமாமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

0411b_Naresh-Sudarmani.jpg

0411b_BT-Maj-Sudarmani.jpg

0411b_BT-Lt-Col-Naresh.jpg

http://meenakam.com/news/flashnews/2011/11/04

இன் நாளில் வீரசாவைத்தழுவிய அனைத்து வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!!!

Posted

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் !!!

Posted

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Posted

காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கங்கள்

Posted

நாம் வாழ தம்மை அர்ப்பணித்த வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்.

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர, வணக்கங்கள் மாவீரர்களே....



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.