Jump to content

'ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்'


akootha

Recommended Posts

ஐ.நா.வின் சர்வதேச அணு அமைப்பான IAEA முதன்முறையாக ஈரான் அணு ஆயுதம் சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியது

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Iran_oil_exports_1385_en.jpg

ஈரானின் எண்ணெய் (கறுப்பு வளையங்கள்.. மற்றும் பிற பொருட்கள்.. ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள். (Wikipedia)

ஈரான்.. சோவியத்.. ரஷ்சியா.. சீன உறவு நீண்ட காலமானது. வர்த்தக.. மற்றும் எண்ணொய் மற்றும் அரபுலகுடனான ரஷ்சியாவின் செல்வாக்கை தீர்மானிக்கும் சக்தியாக ஈரான் ரஷ்சியாவுக்கு உள்ளது. அதே நிலை சீனாவுடனும். தெற்காசியாவில் இந்தியா போல.. அரபுலகில்.. ரஷ்சியாவின் நம்பகமான நண்பன்.. ஈரான். அதனை ரஷ்சியா ஒருபோதும் இழக்க விரும்பாது. அது அரபுலகில் ரஷ்சியா தனித்து விடப்படுவதைச் செய்யும். ரஷ்சியா வெறுமனவே எரிவாயுவை நம்பி இருக்கவில்லை. எண்ணெய் வளத்தை விட இராணுவ வர்த்தகத்தை நடத்த ஈரானின் சந்தைகளை ரஷ்சியா பயன்படுத்துகிறது. பிற ஈரானியப் பொருட்கள் ரஷ்சியாவை அடைகின்றன. இத்தனை தடைகள்.. எச்சரிக்கைகளின் மத்தியிலும்.. ரஷ்சியா தான் ஈரானில் அணு உலைகளை அமைத்து வருகிறது. முதலீடுகளைச் செய்து வருகிறது. ஒரு பலவீனமான நாட்டில் போய் நின்று கொண்டு இவ்வாறான முதலீடுகளை செய்ய ரஷ்சியர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

உங்களின் அமெரிக்க.. சீன டீல்.. நல்ல கற்பனை. உலகின் வளங்களை எல்லாம் சுருட்டி.. உற்பத்திப் பொருளாக்கி உலகின் பிரதான பொருண்மிய நாடாக விளங்கத் துடிக்கும் சீனா.. அமெரிக்கா போடும் பிச்சையில் வளர நினைப்பது.. வெறும் கற்பனைக்கு மட்டுமே உதவும். லிபியாவில் கூட நேட்டோவை.. தரைமார்க்கமாக இறங்க விடவில்லை. லிபியாவுடன் ஈரான் தனது ராஜதந்திர உறவுகளை உடனேயே ஆரம்பித்துவிட்டது. ரஷ்சியாவும் அப்படி.

அமெரிக்கா தான் ஓர் இழப்பும் இன்றி.. கடாபியை அகற்றி விட்டதாக மார்தட்டுகிறது. ஆனால்.. கடாபியை துரத்தியவர்கள்.. அமெரிக்காவின் நட்பை நிரந்தரமாக விரும்பியவர்கள் அல்ல.. என்பதை நேட்டோவின் நேரடி இராணுவத் தலையீட்டை நிராகரித்ததில் இருந்து மேற்குலகம் உணர்ந்திருக்கும். அதுமட்டுமன்றி.. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு கடாபியே அதிகம்.. உறுதுணையானவர். அவருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளைப் பிடிக்காது. அந்த வகையில் தான் அமெரிக்கா கடாபியுடனான உறவுகளை புதுப்பிக்க நினைத்தது. ஆனாலும் கடாபியின் விட்டுக்கொடுக்காத மனநிலை.. அமெரிக்காவின் தேவைகளுக்கு தடையாக அமைந்ததால்.. கடாபியை என்ன விலை கொடுத்தாலும் அகற்ற அமெரிக்கா முடிவெடுத்தது. அமெரிக்கா.. மார்தட்டுவது போல.. போர் ஒன்றும் இழப்புக்கள் இன்றி முடியவில்லை. 70,000 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு.. பல மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டு இந்தப் போர் வெல்லப்பட்டுள்ளது. அத்தனையும் கன கச்சிதமாக மறைக்கப்பட்டுள்ளன.

ஜோர்ஜியா பிரச்சனையை தூண்டி விட்டதே அமெரிக்கா தான். ரஷ்சிய எரிவாயு வழங்கல்கள் மீது கட்டுப்பாடுகளை உருவாக்க.. ஜோர்ஜிய எல்லைகளை நீட்ட முயன்றது அமெரிக்கா. அதுவும் இன்றி தனது ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்காக.. கருங்கடலில்.. ரஷ்சிய ஆதிக்கத்தை முற்றாக அழிக்க நினைத்தது. அதை உணர்ந்து கொண்ட ரஷ்சியா.. ஜோர்ஜியாவை தோற்கடித்துத் துரத்திவிட்டு.. தனக்கு வேண்டிய பிரதேசங்களை தனிநாடாக்கி தன் சொல்லுக்குள் அடக்கிக் கொண்டுள்ளது.

வடகொரியா.. அமெரிக்க உளவு சற்றலைட்டுக்களை விஞ்சி அணு உலைகளையே அமைத்திருக்கிறது. ஏவுகணைகளைக் கூட பரிசோதித்துள்ளது. ஈரான் கூட.. அமெரிக்கா சற்றலைட்டில்.. படம் பிடிச்சு ஐநாவிடம் காட்டிய ஆதாரத்தை நேரில் காண முடியாது செய்துவிட்டது. அமெரிக்க உளவுச் செய்மதிகள் சுற்றி திரிய.. இந்தியா அவை அறியாமல் அணு குண்டுகளை வெடித்தது. இப்படி அமெரிக்க தொழில்நுட்பம்.. சாதாரண.. சோமாலியர்களிடம் தோற்றுப் போனதைப் போல.. தோற்ற சம்பவங்கள் பல.

விடுதலைப்புலிகள்.. அமெரிக்க தொழில்நுட்பத்திடம் சிக்க முக்கிய காரணம்.. பாரம்பரிய தொழில்நுட்பங்களை கைவிட்டு.. நவீன தொழில்நுட்பங்களை எங்கும் புகுத்திக் கொண்டதே. அவை அவர்களை உளவு பார்க்க.. அமெரிக்காவிற்கு இலகுவாக அமைந்துவிட்டது.

நெடுக்ஸ் ரஸ்யா விரும்பாது என்பது சரி ஆனால் அப்படியும் அடிச்சால்? ரஸ்யா திருப்பி அடிக்குமா? இல்லை சீனா அடிக்குமா?

சரி இதுவரை ரஸ்யா வும் சரி சீனாவும் சரி எதிர்த்தாதுக்காக அமெரிக்காவும் அவர்களின் கையாக்களான நேட்டோவும் செய்யாத யுத்தம் எது?

இலங்கைக்கு கூட தான் ஆசை ஈரானை காப்பாற்ற அதுக்காக ஈராணுக்கு இராணுவத்தை அனுப்பியா உதவ போகிறது??

சில வேளை ஆதரிக்கின்றோம் போர்க் குற்ற விசாரனையை கைவிடச் சொன்னா அமெரிக்கா( மனதில் நினைத்து சிரிப்பார்கள் நீங்கள் கேக்க விட்டாலும் நாங்கள் கைவிடத்தான் போகிறோம் என்று) விட்டுவிடும்... சும்மா யாவு எழுதுறம் என்று நீங்களும் அருஸ் வேர்ள்ஸ், இதயச்சந்திரன் போன்றோர் போல காமடி பன்னிக் கொண்டு.. சின்னப்பிள்ளைத்தனமாக....

விசுகு அண்ணைக்கு வேற சந்தோசமாம் ஈரான் அழிந்தால் ஹி ஹி ஏன் ப்ரான்ஸும் தான் உதவியது இலங்கைக்கு அதாவது அனைகட்ட அனிலும் துப்பு தூக்கி போட்டது போல்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர்பிய போரின் பின்னர் ரஷ்சியா எப்பவுமே தந்திர காய் நகர்த்தலையே செய்து வருகிறது. அநாவசியமா போய் சிக்கலில் மாட்ட அது நினைப்பதில்லை.

அமெரிக்கா செய்ததெல்லாம்.. இதுவரை அதன் சொந்த நண்பர்களுக்கு அடிச்சதே. இதை எல்லாம் ரஷ்சியா.. சீனா.. எதிர்க்கப் போய்.. தேவையற்ற செலவீனங்களை தலையில் கட்டிக்கொள்ள.. அவை விரும்பா.

இன்று அமெரிக்காவிற்கு வால்பிடித்தவர்கள் எல்லாம்.. அமெரிக்காவோடு சேர்ந்து பொருளாதார நெருக்கடியில் திழைக்க.. சீனாவோ.. அபரிமிதமாக தன்னை பொருண்மிய ரீதியில் நிலைநாட்டி வருகிறது. அமெரிக்க வால்பிடிகளுக்கு உள்ள பொருண்மிய நெருக்கடி ரஷ்சியாவில் இல்லை. ஒப்பீட்டளவில் அது பலவீனத்திலும்.. ஸ்திரமாக இருக்கிறது.

தாய்வான் தொடர்பில் சீனாவோடு புடுங்குப்பட்டு பார்த்த அமெரிக்கா... சீனா.. அமெரிக்க விமானம் ஒன்றை கலைத்துப் பிடித்து விசாரிச்சதோட அடக்கி வாசிக்கத் தொடங்கிட்டுது. அதேபோல் வடகொரியா.. தென்கொரியா மீது எத்தனையோ சீண்டல்களை செய்த போதும்.. அமெரிக்கா குரைப்பதோடு நிறுத்திக் கொண்டு விட்டது.

ஜோர்ஜியாவில் ரஷ்சியா பூந்து விளையாடிய போது.. அமெரிக்க எட்ட நின்று.. குரைத்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா குரைக்கிறது என்பதை ரஷ்சியா கணக்கில் எடுக்கல்லையே. நீ குரை.. நான் என் வேலையை கவனிக்கிறன் என்று கொண்டு அது தன் வேலையை முடிச்சுது.

ரஷ்சியா.. பல உளவு வேலைகளை பகிரங்கமாகவே அமெரிக்காவிலும்.. பிரிட்டனிலும் செய்கின்ற போது.. அமெரிக்கா விசனப்படுவதோடு சரி. ஆனால் அதையே ஈரான் செய்தால்.. அடிடா பிடிடா என்ற நிலையில் அமெரிக்கா..!

இப்ப கூட ஈரான் மீது அமெரிக்காவோ.. இஸ்ரோலோ.. தாக்குதல் நடத்தினால் அதனை ரஷ்சியா.. சீனா.. ஏன் இந்தியா கூட ஐநா வரை எதிர்க்கும். காரணம்.. பொருண்மிய மற்றும் எண்ணெய் வளத் தங்கலே அன்றி.. ஈரான் மீதான பரிவு என்று சொல்ல முடியாது. ரஷ்சியா ஈரானின் நீண்ட நாள் நண்பன் என்ற வகையில் கொஞ்சம் அதிகமாகவே போரைத் தடுக்க முயலும். அதன் பால் அதற்கு இராஜதந்திர நகர்வுகளை செய்ய வழி பிறக்கலாம்.

லிபியா விடயத்திலும் ரஷ்சியா கடாபியோடு பேசிப் பார்த்தது. கடாபி ரஷ்சியாவிற்கும் அடங்க மறுக்கவே அடிவாங்கிக்கோ என்று கைவிட்டு விட்டது. ரஷ்சியா கடாபியோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்காவோ.. பிரிட்டனோ.. நேட்டோவோ.. லிபியாவை அடிக்கல்ல..!

Link to comment
Share on other sites

நெடுகஸ் இந்தியாவும் எதிர்க்கும் ஏன் இலங்கையும் ஜநாவில் எதிர்க்கும் நாம் நினைப்பது போல் இன்னுரு நாட்டுக்காக யுத்தத்தை ரஸ்யாவோ சீனாவோ இடுபடவிரும்பாது அமெரிக்கா அடிக்க நினைத்தால் தடுப்பதுக்கு இந்த உலகில்யாரும் இல்லை ஜரோப்பிய அமெரிக்கா உறவில் விருசல் வரும்வரை.

Link to comment
Share on other sites

சேர்பிய போரின் பின்னர் ரஷ்சியா எப்பவுமே தந்திர காய் நகர்த்தலையே செய்து வருகிறது. அநாவசியமா போய் சிக்கலில் மாட்ட அது நினைப்பதில்லை.

அமெரிக்கா செய்ததெல்லாம்.. இதுவரை அதன் சொந்த நண்பர்களுக்கு அடிச்சதே. இதை எல்லாம் ரஷ்சியா.. சீனா.. எதிர்க்கப் போய்.. தேவையற்ற செலவீனங்களை தலையில் கட்டிக்கொள்ள.. அவை விரும்பா.

இன்று அமெரிக்காவிற்கு வால்பிடித்தவர்கள் எல்லாம்.. அமெரிக்காவோடு சேர்ந்து பொருளாதார நெருக்கடியில் திழைக்க.. சீனாவோ.. அபரிமிதமாக தன்னை பொருண்மிய ரீதியில் நிலைநாட்டி வருகிறது. அமெரிக்க வால்பிடிகளுக்கு உள்ள பொருண்மிய நெருக்கடி ரஷ்சியாவில் இல்லை. ஒப்பீட்டளவில் அது பலவீனத்திலும்.. ஸ்திரமாக இருக்கிறது.

தாய்வான் தொடர்பில் சீனாவோடு புடுங்குப்பட்டு பார்த்த அமெரிக்கா... சீனா.. அமெரிக்க விமானம் ஒன்றை கலைத்துப் பிடித்து விசாரிச்சதோட அடக்கி வாசிக்கத் தொடங்கிட்டுது. அதேபோல் வடகொரியா.. தென்கொரியா மீது எத்தனையோ சீண்டல்களை செய்த போதும்.. அமெரிக்கா குரைப்பதோடு நிறுத்திக் கொண்டு விட்டது.

ஜோர்ஜியாவில் ரஷ்சியா பூந்து விளையாடிய போது.. அமெரிக்க எட்ட நின்று.. குரைத்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா குரைக்கிறது என்பதை ரஷ்சியா கணக்கில் எடுக்கல்லையே. நீ குரை.. நான் என் வேலையை கவனிக்கிறன் என்று கொண்டு அது தன் வேலையை முடிச்சுது.

ரஷ்சியா.. பல உளவு வேலைகளை பகிரங்கமாகவே அமெரிக்காவிலும்.. பிரிட்டனிலும் செய்கின்ற போது.. அமெரிக்கா விசனப்படுவதோடு சரி. ஆனால் அதையே ஈரான் செய்தால்.. அடிடா பிடிடா என்ற நிலையில் அமெரிக்கா..!

இப்ப கூட ஈரான் மீது அமெரிக்காவோ.. இஸ்ரோலோ.. தாக்குதல் நடத்தினால் அதனை ரஷ்சியா.. சீனா.. ஏன் இந்தியா கூட ஐநா வரை எதிர்க்கும். காரணம்.. பொருண்மிய மற்றும் எண்ணெய் வளத் தங்கலே அன்றி.. ஈரான் மீதான பரிவு என்று சொல்ல முடியாது. ரஷ்சியா ஈரானின் நீண்ட நாள் நண்பன் என்ற வகையில் கொஞ்சம் அதிகமாகவே போரைத் தடுக்க முயலும். அதன் பால் அதற்கு இராஜதந்திர நகர்வுகளை செய்ய வழி பிறக்கலாம்.

லிபியா விடயத்திலும் ரஷ்சியா கடாபியோடு பேசிப் பார்த்தது. கடாபி ரஷ்சியாவிற்கும் அடங்க மறுக்கவே அடிவாங்கிக்கோ என்று கைவிட்டு விட்டது. ரஷ்சியா கடாபியோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்காவோ.. பிரிட்டனோ.. நேட்டோவோ.. லிபியாவை அடிக்கல்ல..!

நானும் ரஸ்யா ஜோர்ஜியா சண்டை நேரம் செய்திகளும் தகவல்களும் பார்த்தேன் ரஸ்யா அடிச்சது தான் ஆனால் பிரான்ச்காரன் ரஸ்யாவை வெருட்டினது உங்கள் காதுக்கு வந்து இருக்காது பிரான்ஸ்கடும் போக்கில் சொல்லிவிட்டது நிறுத்து என்று அமெரிக்காவும் உதவிக்கப்பலை அனுப்பிவிட்டது உக்கிரனையும் தங்கள் கடல்பாதையால் ரஸ்யா பயனிப்பதை தடைசெய்தது(அப்போது இருந்த உக்கிரன் பிரதமர் ஜரோப்பிய ஆதரவாளர்) பின் தான் ரஸ்யா எதோ தன் வேலை முடிந்துவிட்டது என்று ஜோர்ஜியவில் 2 மாணிலத்தை தனிநாடாக அங்கிரித்து விட்டு பின் வாங்கிகொண்டு போனது இதுவரை அந்த நாட்டை எத ஒரு நாடும் அங்கரிக்கவில்லை கண்டுகொள்ளவும் இல்லை ஏன் ரஸ்யா கூட மறந்து விட்டது அதே அமெரிக்கா அங்கிகரித்த சின்ன சின்ன நாடுகளை எல்லாம் விழுந்தடித்து ஜனாவும் ஏற்றுக் கொண்டது தான்... ஏன் கோசோவாவை ரஸ்யாவும் அங்கரிக்கவில்லை சீனாவும் இல்லை வடக்கத்தையர்களும் இல்லை அதுக்காக ஜநா கண்டு கொள்ளாமல் விட்டதா?............ரஸ்யாவும் சீனாவும் பலமான நாடுகள் தான் ஆனால் தனித்து நின்று ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.....

Link to comment
Share on other sites

இதில் பிரான்ஸ் கலந்துகொள்வது கடினம் போலத்தெரிகிறது

இஸ்ரேல் பிரதமர் ஒரு பொய்யர்: ஒபாமாவிடம் குறை கூறிய சர்கோசி [ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 05:16.50 மு.ப GMT ] obama_sarkozy_001.jpgஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ ஒரு பொய்யர் என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி ஒபாமாவிடம் விமர்சித்தது தற்போது வெளியாகியுள்ளது.

பிரான்சின் கேன்ஸ் நகரில் சமீபத்தில் ஜி20 நாடுகளின் கூட்டம் நடந்தது. கூட்ட அரங்கில் இருந்து பத்திரிகையாளர்கள் இருந்த இடத்திற்கு கருவிகள் மூலம் பேச்சுவார்த்தைகள் கேட்கும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பல மொழிகள் அக்கூட்டத்தில் பேசப்படுவதால் மொழி பெயர்க்கும் கருவிகளும், பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டன. அதற்குரிய ஹெட்போன்களை பத்திரிகையாளர்கள் காதில் மாட்டிக் கொண்டால் தலைவர்கள் பேசுவது அவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.

கூட்டத்தின் போது அரங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சர்கோசி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். ஒபாமாவிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த சர்கோசி,"இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து நான் இனி ஒன்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. அவர் ஒரு பொய்யர்” என்றார்.

இதற்கு பதிலளித்த ஒபாமா,"உங்களுக்கு வேண்டுமானால் அவர் மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால் நான் அவருடன் தினசரி உரையாடுகிறேன்” என்றார்.

மேலும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்திற்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கும் ஓட்டெடுப்பில் பிரான்ஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததைப் பற்றி ஏன் தன்னிடம் முதலில் தெரிவிக்கவில்லை எனவும் ஒபாமா, சர்கோசியிடம் கேட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தையை பத்திரிகையாளர்கள் ஒரு சிலர் மட்டும் முதலில் கேட்டுவிட்டனர். அப்போது பலருக்கும் ஹெட்போன்கள் வழங்கப்படவில்லை. ஆனால் பின்னர் எப்படியோ இத்தகவல் வெளியில் கசிந்துவிட்டது. இந்த உரையாடல் இஸ்ரேல் மீதான மேற்குலகின் நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரஸ்யா ஜோர்ஜியா சண்டை நேரம் செய்திகளும் தகவல்களும் பார்த்தேன் ரஸ்யா அடிச்சது தான் ஆனால் பிரான்ச்காரன் ரஸ்யாவை வெருட்டினது உங்கள் காதுக்கு வந்து இருக்காது பிரான்ஸ்கடும் போக்கில் சொல்லிவிட்டது நிறுத்து என்று அமெரிக்காவும் உதவிக்கப்பலை அனுப்பிவிட்டது உக்கிரனையும் தங்கள் கடல்பாதையால் ரஸ்யா பயனிப்பதை தடைசெய்தது(அப்போது இருந்த உக்கிரன் பிரதமர் ஜரோப்பிய ஆதரவாளர்) பின் தான் ரஸ்யா எதோ தன் வேலை முடிந்துவிட்டது என்று ஜோர்ஜியவில் 2 மாணிலத்தை தனிநாடாக அங்கிரித்து விட்டு பின் வாங்கிகொண்டு போனது இதுவரை அந்த நாட்டை எத ஒரு நாடும் அங்கரிக்கவில்லை கண்டுகொள்ளவும் இல்லை ஏன் ரஸ்யா கூட மறந்து விட்டது அதே அமெரிக்கா அங்கிகரித்த சின்ன சின்ன நாடுகளை எல்லாம் விழுந்தடித்து ஜனாவும் ஏற்றுக் கொண்டது தான்... ஏன் கோசோவாவை ரஸ்யாவும் அங்கரிக்கவில்லை சீனாவும் இல்லை வடக்கத்தையர்களும் இல்லை அதுக்காக ஜநா கண்டு கொள்ளாமல் விட்டதா?............ரஸ்யாவும் சீனாவும் பலமான நாடுகள் தான் ஆனால் தனித்து நின்று ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.....

ரஷ்சியாவின் நோக்கம்.. ஜோர்ஜியாவைக் கைப்பற்றுவதல்ல. கருங்கடலில் தன் ஆதிக்கத்தை தக்க வைப்பதும்.. முக்கிய எரிவாயு வழங்கலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் தான். ஜோர்ஜியாவின் கைக்கு குறிப்பிட்ட நிலங்களை பறிபோயிருந்தால்.. அமெரிக்க கைபாவையாகியுள்ள உக்கிரைன்.. ஜோர்ஜியாவால்.. ரஷ்சியா இன்னும் நெருக்கடியை சந்தித்திருக்கும். இப்போ அவற்றை தனி நாடாக்கி ரஷ்சிய விசுவாசிகளிடம் கையளித்துவிட்டது. அவற்றிற்கு அமெரிக்க.. ஐநா அங்கீகாரம் எல்லாம் தேவையில்லை. ரஷ்சியாவின் நோக்கம் நிறைவேறினால் போதும்.

மேலும்.. பிரான்ஸ்.. அமெரிக்கா.. பிரிட்டன் எதுவுமே ரஷ்சியாவை தாக்க முடியாது என்பதுதான் இன்றைய யதார்த்தம். ரஷ்சியாவும் இவர்களின் வெருட்டலுக்கு எல்லாம் பணியும் நாடல்ல. இறுதியில் ஜேர்மனியோடு சேர்ந்து கொண்டு ரஷ்சியா.. பிரச்சனையை தீர்த்துக் கொண்டது. ஜேர்மனி ரஷ்சிய எரிவாயுவின் பிரதான கொள்வனவாளராக இருக்கிறது. இருந்த இடத்தில் இருந்து கொண்டு.. ஐரோப்பாவையே ஆட்டிப் படைக்கக் கூடிய சக்தி ரஷ்சிய எரிவாயுவுக்கு உண்டு..! :):icon_idea:

russiagasroute.jpg

Russian Gas Takes Route in the Baltic Sea

http://www.bloomberg...wZgNSs8Usbk.jpg

Russia, Germany open Nord Stream

http://english.ruvr....8/60067769.html

Russia looks to re-route EU gas

http://news.bbc.co.uk/1/hi/7808937.stm

Link to comment
Share on other sites

ஒரே கிரவுடு எங்கபார்த்தாலும் ஒரே கிரவுடு அடிச்சுகிட்டு சாவுங்கப்பா.. ஜனத்தொகை குறையட்டும்.. :) :)

புரட்சி உலக சனத்தொகையில் ஏழு பில்லியனில் நாலு பில்லியன் இந்தியா சீனாவில் தான் இருக்கின்றார்களாம் மிகுதி முன்று மில்லியன் மக்கள்தான் உலகம் பூராவும் சோ சண்டை பட்டு சாக வேண்டியது எங்கே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிக் கிழக்கு தமிழர்களைத் தவிர உலகில் உள்ள மற்றவன் எல்லாம் தன் வளம்.. வியாபாரம்.. தேவை கருதி தன் நாட்டின் நலன் காக்கவே அடிபடுறான்.. சாகிறான்.. ஆராய்ச்சிகளை செய்கிறான்.. குண்டுகளைக் கொட்டி நாடுகளில் ஆட்சி மாற்றங்களை தனக்கு சாதகமாக்கிறான்.. இராஜதந்திர நகர்வுகளைச் செய்கிறான். ஆனால் எங்களுக்கோ... அப்படி எந்த ஒரு இலக்கும் இல்லை. அகதி வாழ்வே சொர்க்கம்..! :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Russia rules out new Iran sanctions over nuclear report.

Russia has ruled out supporting fresh sanctions against Iran, despite a UN report that says Tehran may be trying to develop nuclear weapons.

Deputy Foreign Minister Gennady Gatilov told Interfax news agency that extra sanctions could be interpreted as a means of regime change in Iran.

Earlier, France and the US both said they would pursue new sanctions against Iran in the wake of the IAEA report.

Iran insists that its nuclear programme is for peaceful means.However, the US and its allies have long suspected that Iran is developing nuclear weapons, which it is feared could threaten Israel.

"Any additional sanctions against Iran will be seen in the international community as an instrument for regime change in Iran," Mr Gatilov said.

"That approach is unacceptable to us, and the Russian side does not intend to consider such proposals."

The International Atomic Energy Agency said it had information indicating Iran had carried out tests "relevant to the development of a nuclear explosive device".

The IAEA report - published on the Institute for Science and International Security website - says the research includes computer models that could only be used to develop a nuclear bomb trigger.

It documents alleged Iranian work on the kind of implosion device that would be needed to detonate a nuclear weapon.

On Wednesday, a defiant Iranian President Mahmoud Ahmadinejad said his country will not budge "one iota" from its nuclear programme.

He said the IAEA report was based on "empty claims" provided by the US.

"Why do you damage the [uN] agency's dignity because of America's invalid claims?" he said in a televised speech.

Addressing the US he added: "We will not build two bombs in the face of your 20,000. We will develop something that you cannot respond to, which is ethics, humanity, solidarity and justice.

"You should know that no enemy of the Iranian people has ever tasted victory."

'Additional pressure'

French Foreign Minister Alain Juppe said the seriousness of the report warranted a meeting of the UN Security Council.

"If Iran refuses to conform to the demands of the international community and refuses any serious co-operation, we stand ready to adopt, with other willing countries, sanctions on an unprecedented scale," he told French radio.

Mr Juppe said tough sanctions were needed to "prevent Iran from continuing to obtain resources that allow it to pursue its activities in violation of all international rules".

A senior US official said Washington would consult with partners on "additional" pressure and sanctions on Tehran.

"We don't take anything off the table when we look at sanctions. We believe there is a broad spectrum of action we could take," the official said, quoted by AFP news agency.

The EU said the report "seriously aggravates" existing concerns.

"Overall these findings strongly indicate the existence of a fully-fledged nuclear weapons development programme in Iran," said a spokeswoman for EU foreign policy chief Catherine Ashton.

Baroness Ashton represents six world powers - the UK, China, France, Germany, Russia and the US - in stalled negotiations with Iran over its uranium enrichment programme.

The BBC's Kim Ghattas in Washington says China is also unlikely to support further sanctions against Iran.

Last Sunday Israeli President Shimon Peres said a military strike on Iran was becoming more likely.

"There is an impression that Iran is getting closer to nuclear weapons," he told the Israel Hayom daily.

nuclear_bomb_device_464_notext.gif

  • How an implosion device could trigger a nuclear bomb
  • Cross section of implosion device
  • 1. Detonators triggered
  • 2. Explosives create shock- waves and compress core
  • 3. Initiator kick-starts the fission process
  • 4. Compressed fissile core (of uranium or plutonium) becomes unstable and starts nuclear chain reaction
  • 5. Tamper layer contains neutrons and expansion briefly, to maximise fission

http://www.bbc.co.uk...e-east-15659311

Link to comment
Share on other sites

ஈரானில் அணுசக்தி உலைகளை அமைக்கப்போகிறது ரஸ்யா

கடந்த வாரம் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் தமது நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தும் காலம் நெருங்குவதாக மிரட்டல் விடுத்திருந்தார். அவருடைய மிரட்டலுக்கு பதிலடி இப்போது ரஸ்யாவில் இருந்து கிடைத்துள்ளது. ஈரானின் புஸார் நகரம் உட்பட பல இடங்களில் ஜப்பானில் உள்ள புக்குசீமா அணுசக்தி உலைகள் போன்ற பல அணுசக்தி மையங்களை ரஸ்யா அமைக்க இருக்கிறது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடந்த புதன் கிழமை வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மேலை நாடுகளுக்கு பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நாவின் சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு மையம் இந்த அறிவித்தலை உறுதி செய்துள்ளது. ரஸ்யாவின் இந்த ஆதரவு அடுத்த கட்டமாக ஈரான் அணு குண்டுகளை உருவாக்க பேருதவியாக அமையப் போகிறது.

ரஸ்யாவின் அடுத்த அதிபர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடவுள்ளார் தற்போதய பிரதமர் விளாடிமிர் புற்றின். இவர் தன்னுடைய சாகசத்தன்மையை வெளிக்காட்ட இந்த நாடகத்தை ஆரம்பித்துள்ளாரா இல்லை மேலை நாடுகளுக்கு எதிராக அடுத்த கட்ட அணியை அவர் தயாரிக்க ஆரம்பித்துவிட்டாரா என்பதை சிறிது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பாலஸ்தீனத்தில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இயலாதவாறு பின்னணியில் தொழிற்பட்ட பெரும்பாலான நாடுகள் தகர்க்கப்பட்டுவிட்டன. ஆனால் அதில் முக்கிய பாத்திரம் வகித்துவரும் ஈரான் இன்னமும் தாக்குதலுக்கு இலக்காகவில்லை. பாலஸ்தீனர்களை மேலை நாடுகள் ஏமாற்றி காதில் பூ சுற்றினால் ஈரானின் கையில் அணு குண்டு இருக்கும் காட்சியை அவர்கள் காண நேரிடும் என்ற எச்சரிக்கை இதில் இருக்கிறது. மேலும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி சாதனை புரியப்போவதாக அறிவித்த ரஸ்யா சீனாவை முந்திச் செல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆகவே ஏதோ ஓர் இடத்தில் ரஸ்யா வெளிப்படையாக நிற்க வேண்டிய காலம் நெருங்கியிருக்கிறது. இதுவரை மதில் மேல் பூனையாக இருந்து அனைத்து நண்பர்களையும் இழந்து நிற்கும் ரஸ்யாவின் கடைசிக்குரல் ஈரானின் அணுசக்தி உலை என்ற வடிவத்தில் அரங்கேறியிருக்கிறது.

ஏற்கெவே இஸ்ரேலிய விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பொருந்திய ஏவுகணைகளை ரஸ்யா ஈரானுக்கு வழங்கிவிட்டது. அமெரிக்காவின் பற்றியாற்றிக் ஏவுகணை சுடு கலங்களைப் போல வல்லமை பொருந்திய ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகள் ஈரானிடமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=87543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி உலக சனத்தொகையில் ஏழு பில்லியனில் நாலு பில்லியன் இந்தியா சீனாவில் தான் இருக்கின்றார்களாம் மிகுதி முன்று மில்லியன் மக்கள்தான் உலகம் பூராவும் சோ சண்டை பட்டு சாக வேண்டியது எங்கே ?

தமிழ்நாட்டை தவிர வேற எங்கிட்டு குண்டு போட்டாலும் டபுள் ஓக்கே... :icon_idea:

டிஸ்கி:

தமிழ் நாட்டு உறவுகள் உங்கள் ரத்த சொந்தம்ப்பா தவறா நினைக்க கூடாது... :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரான் தாக்குப்படுவதை தெற்காசியாவில் இருக்கும் எண்ணூறு மில்லியன் திராவிடரும் ஆதரிக்கவேண்டும்.

இவர்கள் அழிந்தால் பாகிஸ்தானில் இருக்கும் பார்சி கிலானியின் கூட்டம் அழியும். பின் இந்தியாவில் காங்கிரசுக்குள் ஒழிந்திருக்கும் பார்சி கூட்டமும் பொத்திக்கொண்டிருக்கும்.

ஏன் ஈழத்தமிழர்கள் ஆதரிக்கவேண்டும்? எங்களை அழிக்க இரண்டாயிரம் மில்லியன் டாலர்களை ஸ்ரீ லங்காவிற்கு கொடுத்தார்கள்.

மற்றும், "ஸ்ரீ" என்ற வார்த்தையே இரானிய வார்த்தை தான். தம்மை ஆரியர் என்று புழுகும் கூட்டம் அதை திணித்துவிட்டது.

எமக்கு எப்போது இரான் அழிகிறதோ அன்று தான் கலிகாலம் முடிகிறது.

தமிழரை முன்பே ராட்ச்சதா, அரக்கா, அசுரா என்று பேசி பழி தீர்த்தவர்கள்.

திராவிடருக்கு... நல்ல காலம் பிறக்குது.... நல்ல காலம் பிறக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் வாக்கு பலிக்கணும்.

ஒரு பச்சை

Link to comment
Share on other sites

ஈரான் ஒரு அணுயுத வல்லரசாக வரும் சாத்தியங்களே அதிகம்.

இன்று மேற்குலகம் பொருளாதார நெருக்கடிக்குள் ஒற்றுமை இன்றி உள்ளது. அதேவேளை ஈரான் ஒற்றுமையாக ஊடுருவி உள்ளாலேயே அழிக்கவும் முடியாமல் உள்ளது. ஈரான் மீது வான் வழியாக தாக்கும் சாத்தியமும் நாளுக்கு நாள் குறைந்தே வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக வரைபடத்திலிருந்து ஒரு நாட்டையே அழிக்க வேண்டும் என்று சொன்ன ஈரானிய அரசுத்தலைவன் ஹிட்லரை விட மோசமானவன்.

Link to comment
Share on other sites

ஒபாமா நிர்வாகம் இராணுவத் தாக்குதலுக்குப் பதிலாக இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது;மற்ற நாடுகள் அந்த அளவிற்குத் தயக்கம் காட்டவில்லை.

வோல் ஸ்ட்ரீட்ஜேர்னல் வெளியிட்ட கருத்துக் கட்டுரை ஒன்று செவ்வாயன்று பொருளாதாரத் தடைகளைப் பயனற்ற விருப்பத்தேர்வு என உதறித்தள்ளி, “உண்மையான விவாதம்ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதுஅதாவது அணுவாயுதம் கொண்ட ஈரானை அனுமதிப்பதா, அல்லது இராணுவச் சக்தியைப் பயன்படுத்தி அதை நிறுத்திவிடுவதா என. கட்டுரை தான் பிந்தைய போக்கை விரும்புவதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

2002ல் ஈராக் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்னும் அமெரிக்கப் பொய்யை எல்பரடேய் அப்பட்டமாக மறுத்ததால், வாஷிங்டனின் தீரா விரோதத்தைத்தான் சம்பாதித்துக் கொண்டார்.

அணுவாயுதங்களைப் பெறுவதற்கு ஆர்வம் உடையதாக ஈரான் உள்ளது என்று கண்டிக்கும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய நட்பு நாடுகள்பாக்கிஸ்தான், இந்தியா,எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேல்கொண்டுள்ள பெரும் அணுவாயுதக் கிடங்கு பற்றி அவர்கள் முற்றிலும் பாசாங்குத்தனமாக மௌனம் சாதிக்கின்றனர்.

http://www.wsws.org/...1111_iaea.shtml

Link to comment
Share on other sites

உலக வரைபடத்திலிருந்து ஒரு நாட்டையே அழிக்க வேண்டும் என்று சொன்ன ஈரானிய அரசுத்தலைவன் ஹிட்லரை விட மோசமானவன்.

இஸ்ரேல் என்ற நாடு உருவனது சொந்த இடத்தில் இல்லை கு, சாமி உங்கட ஜேர்மன் நாட்டுக்காரர்களின் கொடுமைகளை தாங்க முடியாது ஓடிப்போய் குடியேறினவர்கள் அங்கை போய் ஒரு நாட்டையும் உருவாக்கிவிட்டார்கள் அதை தான் ஈரான் நாட்டு அதிபர் வரபடத்தில் இருந்து இஸ்ரேலை எடுக்க வேண்டும் என்று சொன்னவர்,...

Link to comment
Share on other sites

Security and Defense: Playing the waiting game

By YAAKOV KATZ

11/11/2011 16:52

After saber-rattling in period leading up to publication of IAEA report, Israel is giving the world some time to get tough on Tehran.

Israel has now entered a waiting period. While just a week ago it seemed like fueled and armed Israel Air Force fighter jets were lining up on runways, ready to bomb Iran, this week they have been stored back in their concrete hangers to fight another day.

The immediate impact of the International Atomic Energy Agency report released on Tuesday is that, for now, an Israeli strike on Iran will move to the back burner and instead Jerusalem will give the world some time to impose tougher sanctions on Iran.

Whether or not this will happen is another question, but either way Israel will likely want to appear to be playing ball with the world and will therefore give it some time. This way, if sanctions are not imposed or they are not successful, Israel will be able to say to its allies: “We gave you a chance and now we have no choice but to act.”

How long will Israel wait? Likely a few months. On the other hand, the Iranians – angered by the report – could call Israel's bluff and decide to begin enriching uranium to military grade levels and building the bomb. If this happens, then a military strike will return to the forefront as the countdown to Iran becoming a nuclear power moves faster than before.

Iran has mastered the fuel enrichment stage of its nuclear program, having proven its ability to enrich uranium to as high as 20 percent and having already enriched around five tons of low-enriched uranium, which could be enough for two to three nuclear weapons. General assessments are that it would take Iran just a few months to enrich a sufficient quantity of uranium to over the 90% that would be required for one nuclear device.

If the Iranians were working simultaneously on building a weapon, it could take them up to a year to make a crude device, one that could be tested. After that, it could take another year or two to make a weapon that could be installed on the wing of an aircraft or on a long-range ballistic missile.

In general in Israel, there are two primary schools of thought on the IAEA report. There are those who believe that the report will not make a difference and that Israel will ultimately be left on its own to stop Iran if it so desires.

On the other hand, there are those who believe that the world will take the report seriously and will use it to ratchet up sanctions and possibly even take military action.

While US President Barack Obama is believed to be someone who will steer clear of another war in the Middle East, his decision to lead the bombings in Libya could indicate that this might be a misperception.

Some Israelis believe that American military action is a possibility and that even a credible threat of such action could succeed in getting the Iranians to change course.

Vice Premier Moshe Ya’alon, for example, frequently refers to the need to establish a credible military threat against Iran. Ya’alon cites Iran’s decision to suspend all of its nuclear activities in 2003 when the US invaded Iraq and Tehran thought it was next in line. Today, it does not seem to think that there is a real threat.

If Obama issued such a threat or made it clear in other ways – for example by building up a significant US military presence in the Persian Gulf – Israel would likely put its bunker-buster missiles back in storage to wait to see how the American move plays out.

If all of this does not happen though, Israel will need to make a decision: to live with a nuclear Iran or to try and stop it and pay the price of the ensuing war.

Defense Minister Ehud Barak tried to downplay the significance of that future war in his lengthy radio interview with Yaron Dekel on Reshet Bet on Tuesday.

“There is no way to prevent some damage. It will not be pleasant,” Barak said. “There is no scenario for 50,000 dead, or 5,000 killed – and if everyone stays in their homes, maybe not even 500 dead.”

If that is the case Barak seemed to be saying, attacking Iran might not be such a bad idea. This does not necessarily mean that Barak would automatically support an attack plan in a future cabinet vote. It all depends on future developments.

No matter what happens though, if Israel decides to go it alone against Iran, it will probably not ask the US for permission – not for a green light, a red light or a yellow light – like it did in the two previous instances it bombed a nuclear reactor.

The first time, in 1981 in Iraq, drew strong American criticism and a decision by the White House to delay the delivery of fighter jets to Israel. In 2007 when it bombed Syria, Israel had reportedly discussed the option with the US, preferring the US to take action instead. Once then-president George Bush decided not to – as he attested in his recent memoirs – prime minister Ehud Olmert decided to attack anyway.

The Iranian case this time is different. Iran has learned the lessons from both 1981 and 2007 and has dispersed its facilities and placed some of its key components – like its centrifuges at Natanz – inside underground and heavily fortified bunkers.

Nevertheless, the prevailing assessment among Israeli defense experts is that a military option is viable for the IDF and could cause Iran damage sufficient to set back its nuclear program. For how long? Estimates range from one to three years.

In general, there are three major challenges to an Israeli strike against Iran.

First is the intelligence question: does Israel know about all of the various nuclear facilities that would need to be destroyed? Second is the location of the facilities, particularly those that are located next to large population centers, attacks on which could cause major collateral damage. Third is the hardening of the facilities, some of which were built in heavily fortified underground bunkers and others which are surrounded by advanced Russian-made air-defense systems.

In 2006, Ya’alon provided some unique insight into a potential Israeli attack plan against Iran. Speaking at the Hudson Institute, Ya’alon, who was then on sabbatical at a US think tank, said that Israel would need to attack a few dozen sites and that the strikes would need to be “precise, like a targeted killing.”

Israel, he added, would also have to “disrupt” Iran’s air-defense systems, which could be done using other capabilities, not just aircraft. Ya’alon could have been referring to Israel’s ballistic missile capability, the use of cruise missiles fired from Israel’s Dolphin-class submarines or electronic warfare systems that could neutralize the ground-based radars.

“Such a strike would be difficult to carry out from a military perspective, as Iran's nuclear facilities are spread out, but it is nonetheless feasible,” he was quoted as saying.

Israel, though, would first have to overcome Iranian combat aircraft, most of which are outdated American and French planes purchased during the days of the Shah and before the Islamic Revolution of 1979. Iran is widely estimated to have around 160 operational combat aircraft and while these could pose a challenge, the outdated planes will not create a direct threat to Israeli or American pilots flying in the most advanced aircraft in the world today.

The second line of Iran’s defense is its surface-to-air missiles (SAMs) which it significantly upgraded throughout the 2000s mostly by purchasing Russian-made air defense systems.

The main problem is simply getting to Iran. Nevertheless, according to most estimates by international think tanks, Israeli F-15 and F-16 aircraft are capable of longrange missions with a combat radius that includes Iran. The combat radius could be increased further by using the IAF's fleet of Boeing 707 air-to-air refueling tankers to nurse attack planes as they make the flight to Iran and back.

But what would the potential targets be? Of known Iranian nuclear sites, there are approximately five key facilities that would likely be targeted in a preemptive strike. The first is Bushehr, the light-water reactor built along the coast of the Persian Gulf in southwestern Iran. The next facility is the heavy-water plant under construction near the town of Arak, which could be used one day to produce plutonium, another track for developing a nuclear weapon. Then there is Iran’s Uranium Conversion Facility, located at the Isfahan Nuclear Technology Center. Based on satellite imagery the facility is aboveground, although some reports have suggested tunneling near the complex.

Another target is the Fordo Facility near the city of Qom, which Iran officially revealed to the IAEA in September 2009 even though the major Western intelligence agencies already knew about it. The facility, which was expected to hold about 3,000 centrifuges, will be difficult to penetrate because it was built into a mountain. Lastly, there is the main Iranian uranium enrichment facility in Natanz. The complex consists of two large halls dug somewhere between eight and 23 feet below ground and covered by several layers of concrete and metal.

If they were to attack, military planners would probably try to destroy Iran’s centrifuge fabrication sites to make it difficult for Iran to rebuild its program, as well as Iranian radar stations, missile bases, silos and launchers to minimize Iran’s ability to strike back with long-range missiles.

Some officials have also called for bombing Iran’s oil fields and energy infrastructure.

The loss of the country’s main source of income could potentially cause the regime to rethink its nuclear stance and make it difficult to finance the rebuilding of the destroyed facilities.

On the other hand, attacking the oil fields would likely lead to an immediate climb in the price of oil worldwide and Israel would lose a lot of sympathy from the international community.

Now, however, it is Israel’s time to sit, wait and see what the world does and whether it will be spared having to deal on its own with one of the greatest challenges it has faced since its establishment 63 years ago.

http://www.jpost.com/Features/FrontLines/Article.aspx?id=245196

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் என்ற நாடு உருவனது சொந்த இடத்தில் இல்லை கு, சாமி உங்கட ஜேர்மன் நாட்டுக்காரர்களின் கொடுமைகளை தாங்க முடியாது ஓடிப்போய் குடியேறினவர்கள் அங்கை போய் ஒரு நாட்டையும் உருவாக்கிவிட்டார்கள் அதை தான் ஈரான் நாட்டு அதிபர் வரபடத்தில் இருந்து இஸ்ரேலை எடுக்க வேண்டும் என்று சொன்னவர்,...

சிங்களவனும் இதைத்தான் சொல்லுறான்......தமிழன்கள் சிறீலங்காவின் வந்தேறுகுடிகளாம்.

Link to comment
Share on other sites

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஈரான் மீது போர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடுமையான போட்டியாளராக உருவாகியுள்ளார் றிப்பப்ளிக்கன் கட்சி வேட்பாளர் மிற் றொம்னி. பராக் ஒபாமா மறுபடியும் அதிபராக வந்தால் ஈரானின் கையில் அணு குண்டு இருக்கும், ஆகவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் இவர் கருத்துக் கணிப்பில் ஒபாமாவை முந்திச் சென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற 90 நிமிடங்கள் கொண்ட தொலைக்காட்சி உரையாடலில் தான் அதிபராக வந்தால் ஈரானுக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்வேன் என்று இவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் ஈரானை அணு ஆயுத மேலாதிக்கம் கொண்ட நாடாக வருவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் சூழுரைத்தார். ஆனால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் தனது பிரச்சாரத்தில் சொந்த நாட்டு பிரச்சனையை விட்டுவிட்டு, இன்னொரு நாட்டுடன் போர் புரியப்போவதை நிபந்தனையாக வைப்பது தற்கொலைக்கு ஒப்பான வாதம் என்று இவருடைய கட்சியிலேயே கருத்துக்கள் நிலவுகின்றன.

மேலும் சென்ற வாரம் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தத் தயங்காது என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரம் இலகுவானதல்ல, காரணம் ரஸ்ய அதிபர் தேர்தலுக்கு போட்டியிடவுள்ள சிறீமான் விளாடிமிர் புற்றின் ஈரானுக்கு உதவுவதை தனது பிரச்சாரமாக முன் வைத்துள்ளார். ஆக இரு பெரும் வல்லரசுகள் இழுக்கப்போகும் போட்டா போட்டி அரசியல் கயிற்றில் மத்தாக சுழலப்போகிறது ஈரான். சர்வதேச அரசியல் மத்து கடையப்போகும் கடைச்சலில் ஈரானின் அணு உலை அமெரிக்கத் தேர்தலுக்கு முந்தியே வெடித்து சிதறினாலும் சிதறிவிடுமோ என்ற அச்சமும் உருவாகி வருகிறது.

தமது நாட்டு பொருளாதார பிரச்சனையை தீர்க்க முடியாத தலைவர்கள் மக்கள் கவனத்தை திசை திருப்ப இப்படியான நாசகார பிரச்சாரங்களை செய்வது வழமை. முன்னாள் அதிபர் புஸ் இதே தவறையே இழைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஒபெக் நாடுகளின் மாநாட்டில் அமெரிக்காவும் – ரஸ்யாவும் கடும் மோதலை சந்திக்கவுள்ளன.

ஐரோப்பாவில் ஏவுகணைகளை அமைக்கும் அமெரிக்க முடிவுக்கு ரஸ்யா பயங்கர எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானை குறிவைத்து அமெரிக்கா பொருத்தவுள்ள ஏவுகணைகளை ரஸ்யா தடுக்கப்போகிறது. அதையும் மீறி ஏவுகணைகளை பொருத்தினால் ஈரானுக்கு அணு ஆயுத உருவாக்கத்திற்கு ரஸ்யா துணை போகும். அதன் பின் ஈராக்கைப் போல ஈரானையும் ரஸ்யா நடுத்தெருவில் கைவிட வேண்டுமானால் மிகப்பெரும் நிதியை மேலை நாடுகள் ரஸ்யாவுக்கு வழங்க வேண்டி வரும். எப்படியோ இந்த விவகாரத்தில் இரு தரப்பும் இலாபமடைய ஈரான் பலத்த நட்டமடைய வாய்ப்புள்ளது.

http://www.alaikal.com/news/?p=87803

Link to comment
Share on other sites

Obama and Medvedev: Calling it quits before making it happen

Get short URL

Link copied to clipboardprint version

Published: 13 November, 2011, 09:30

Edited: 13 November, 2011, 18:03

summit-2011-medvedev-president-643.n.jpg

Russian President Dmitry Medvedev (L) meets with US President Barack Obama on the sidelines of the APEC summit. the Asia-Pacific Economic Cooperation (APEC) summit meeting in Honolulu, Hawaii on November 12, 2011 (AFP Photo / JIM WATSON)

It has become a political speed-dating event held in a place more fit for a honey-moon. Leaders of 21 Asia Pacific countries came together in Hawaii to publicly discuss ways of boosting trade and to have some closed-door action at the same time.

­Due to APEC's non-binding nature, the parties were free to openly flirt with one another, pledging to lower tariffs and bring down trade barriers, while remaining totally uncommitted in their promises.

Yet, amid these shifting sympathies and promising alliances, one couple seemed to have stood the test of time. They had some memories to hold on to, yet were destined to say their goodbyes. For President Obama and President Medvedev it was the last major international gathering before crucial elections at home. With the one running a meager chance of returning to office and another holding no prospects at all, the pair were highly complimentary of each other, like two acquaintances who had long liked each other but had never had the guts to say it out loud.

"I would like to express full satisfaction with how our work with President Obama is being built," Medvedev said after the talks with his US counterpart on the sidelines of the APEC summit. "The main thing that distinguishes our relations is trust. Only through trust-based relations can difficult issues be resolved. We've already resolved some of them, but many more are ahead.”

"President Medvedev and I have, I think, successfully established the reset of US-Russia relationships – the US-Russian relationship – over the last several years," said Barack Obama. "And it has borne concrete fruit in the form of the New START Treaty, the 123 Agreement, the work that we did together imposing sanctions on Iran, and most recently, the efforts that we’ve made on Russia’s WTO accession."

It is not that their relationship hasn't lived up to its potential. Russia's completion of the WTO talks is likely to be held up as the pinnacle of Medvedev's presidency, completed after almost two decades of American foot-dragging. Yet, in the way they were extolling each other's virtues, there was something slightly heart-wringing.

They both rose to power in 2008. Both seemed to entertain the romantic notion of radically changing their country. Both experienced the public's initial affection turning sour as the realities of the day kept throwing a monkey wrench into their great intentions.

They were never destined for "happily ever after" – after all, the nature of the relationship between Russia and the United States is more that of love and hate. But they found the courage to announce their new engagement, aka reset. Things have never quite picked up from there, but at least they tried.

There is a reason why fairytales rarely go beyond the wedding, or why politicians seldom live up to their most heartfelt promises. And it is the same reason why, for most of us, Hawaii is a vacation destination rather than a place of residence.

Link to comment
Share on other sites

ஈரானின் அணு குண்டால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து

ஈரான் தயாரிக்க முயலும் அணு குண்டால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பாரிய ஆபத்து எதுவும் இல்லையாயினும் அதனால் உலகப் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்கப்படைத்துறை அமைச்சர் லியோன் பனீற்றா நேற்று எச்சரித்துள்ளார்.

ஈரானின் அணு குண்டு முயற்சிக்கு எதிராக ஐரோப்பா உட்பட உலகின் முக்கிய நாடுகள் எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்போது பாரிய பணத்தைக் கொட்டியிறைக்க வேண்டியிருக்கும். இன்றைய உலக அரசியலில் எதிரணியில் இருக்கும் நாடொன்றின் அணுகுண்டை சந்திக்க முழு உலகமும் அதிகமாக முதலிட வேண்டும். இது உலகப் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இன்றைய உலகப் பொருளாதார மந்த நிலையில் உலகத்திற்கு இது தேவையில்லாத தலைவலியாகும். ஆகவேதான் ஈரானின் அணு உலைகள் தகர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய பிரதமரும், படைத்துறை அமைச்சருமாக எகுட்பராக்குடன் அவர் இதுகுறித்த விசேட பேச்சுக்களை நடாத்தவுள்ளார். ஏற்கெனவே அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஈரான் மீதான தாக்குதல்கள் தவிர்க்க முடியாத விடயம் என்று கூறிவிட்டன. எல்லாவற்றுக்கும் வீறாப்பாக பதில் கூறும் ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட் இந்தக் கருத்துக்களுக்கு இதுவரை பதில் எதுவும் கூறாமலே இருந்து வருகிறார். புதிய உலக ஒழுங்கு போகும் போக்கில் ஈரான் அணு குண்டை செய்யாவிட்டாலும்கூட சதாம் உசேனைப்போல ஆபத்தில் மாட்டக்கூடிய அபாயம் இருப்பதை மறுக்க முடியாது. 21 ம் நூற்றாண்டு உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று போடப்பட்ட வரையறையை மீறி ஒரு நாடு நிலைபேறு பெறுவது உலக அரங்கில் மிகவும் கடினமாகும். இதற்கு கடாபி நல்ல உதாரணமாகும்.

http://www.alaikal.com/news/?p=88267

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.