• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
arjun

வென்றாலும் அடி தோற்றாலும் அடி.

Recommended Posts

சின்ன வயதில புட்போல் விளையாடும் பொழுது தோத்தால் 'கோதாரி' என்று கூவிக்கொண்டு எதிரணியினரின் மீது மண்ணை அள்ளி எரிந்து விட்டு ஓடுவதுதான் ஞாபகம் வருகிறது.

:D

Edited by தப்பிலி

Share this post


Link to post
Share on other sites

காங்கேசன்துறையில் யங் றோயலுடன் விளையாடினதாய் எழுதி இருக்கின்றீர்கள்? இது எந்த வருடம் என்று நினைவு உள்ளதா? ஆட்டம் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலா அல்லது டவுன் கவுன்சில்  மைதானத்திலா நடைபெற்றது? அப்போது யங் றோயல் சார்பாக விளையாடிய எவர் பெயராவது தற்போது நினைவில் உள்ளதா? நீங்கள் கிரிக்கெற் மட்டுமே விளையாடியதாய் உங்கள் பதிவுகளில் தென்பட்டது. உதைபந்தாட்டமும் விளையாடினீர்களா?

பி/கு: காங்கேசன் துறை, நடேஸ்வரா ஆகிய பதங்களில் நான் யாழ் இணையத்தில் தேடல் செய்தபோது உங்களின் இந்தப்பதிவை கண்டேன்.

Share this post


Link to post
Share on other sites

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

Share this post


Link to post
Share on other sites

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

 

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

நான் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை காங்கேசன்துறையில் படித்தேன். அப்போது விளையாட்டு பார்ப்பதும், விளையாடுவதுமே பிரதானமாக செய்பவை. தவிர, அப்போது யங் ரோறலில் விளையாடியவர்களையும் ஞாபகம் இருக்கின்றது. 

1 hour ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

குருஜி, நீங்கள் எழுதிய யாழ். இந்து மற்றும் உள்ளூர் கிரிக்கெற் அணி பற்றிய பதிவுகளை முன்பு வாசித்தேன். இங்கு பெரும்பாலும் எல்லோரும் சிறுவயதில் வேலை, வெட்டி இல்லாமல் கிரிக்கெற் கனவுடன் சுற்றி நேரத்தை வீணாக்கிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஊர்கள், காலம் வேறுபட்டாலும் அர்ஜுனின் அனுபவத்தினையொத்த அனுபவம் இங்கு பலருக்கும் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

50 minutes ago, நவீனன் said:

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

அப்போது பெரியவர்கள் மாலையில் விளையாடும்போது பந்து பொறுக்குவதற்கும், மற்றும் கீப்பராக நிற்பதற்கு ஒருவரும் முன்வராவிட்டால் கீப்பராக நிற்பதற்கும் விடுவார்கள். வேகமாய் அடிக்கப்படும் பந்தை மொக்குத்தனமாய் சின்னக்கைகளால் தடுத்து கையை சேதப்படுத்தியது உண்டு.

21 minutes ago, arjun said:

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

காங்கேன்சன்றையின் சில பகுதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட செய்தியே உங்கள் பழைய பதிவை பார்க்க உதவியது. எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள். அங்கு ஆமிக்காரர் தோட்டம் செய்கின்றார்களாம். 

Share this post


Link to post
Share on other sites

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, arjun said:

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

வெஸ்லி எனது நெருங்கிய கூட்டாளி நியுயோர்க்கில் இருந்து கடந்த 20 வருடமாக மொன்றியாலில் வாழ்கிறார்.இவரது அண்ணனும் எனது நண்பர்.கால்ப் பந்தில் கில்லாடி.இவரது பெயர் யுவான்.ஆனால் ரிடி என்று தான் எல்லோரும் அழைப்பார்கள்.இவர்களது தகப்பனார் மலே இனத்தவர்.

Share this post


Link to post
Share on other sites

வெஸ்லியின் தம்பி என்னுடன் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயத்தில் ஒன்றாக படித்தவர், நண்பர். பின்னர் நான் எட்டாம் வகுப்பில் சென்.ஜோன்ஸிற்கு மாறினேன், அவர் ஆறாம் வகுப்பிலேயே சென். பற்றிக்ஸிற்கு மாறிவிட்டார். பாடசாலை பேருந்தில் இருவரும் ஒன்றாக காங்கேசன்துறை திரும்புவோம். பின்னர் ஈப்பி ஆர் எல் எவ்வின் ஆட்கள் பிடித்தலோடு எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. அவரை நான் பின்னர் கனடாவில் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவருடன் மொன்றியல் போனபோது வெஸ்லியையும் சந்தித்தோம். வெஸ்லிக்கு அண்ணர் ஒருவர் இருப்பது கொஞ்சம் கொஞசமாய் நினைவில் வருகின்றது. அவரை நேரில் கண்டால் அடையாளம் தெரியவரும். மிக நீண்டகாலம் என்பதால் பல நினைவுகள் போய்விட்டன.  போர் காரணமாக பாரியளவில் சின்னாபின்னமாகிய ஊர்களில் காங்கேசன்துறையும் ஒன்று. நடந்த அழிவுகள், உறவுகளின் பிரிவுகள், பலவிதமான இழப்புக்கள் எல்லாவற்றையும் நினைத்தால் இரத்தக்கண்ணீர்தான் வரும். 

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

Share this post


Link to post
Share on other sites

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, arjun said:

அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார்

பெயர் டொலி

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, கலைஞன் said:

கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும்.

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

9 hours ago, கலைஞன் said:

எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

 

Share this post


Link to post
Share on other sites
On 3/14/2016 at 9:45 PM, arjun said:

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் யாழ் கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் யங் றோயல் சார்பாய் அண்ணன், தம்பி இருவரும் விளையாடுவது நினைவில் உள்ளது. இவ்வாறே நேசக்குமார், சாந்திகுமார்களும் யங் றோயல் சார்பாய் விளையாடியுள்ளார்கள். நடேஸ்வரா கல்லூரியில் இருந்த கிறிக்கெற் அணி ஒன்று, நேசக்குமாரை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து வந்து தமது பரம எதிரியான அணியை வெல்வதற்காக தமது அணி சார்பாக விளையாட வைப்பார்கள். அப்போது நேசக்குமார் சென். ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். தற்போது கனடாவில் உள்ள, முன்பு பிரச்சனைக்கு உள்ளாகிய சுவிஸ் முரளி (நடராசா முரளிதரன்) செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் நடைபெறும் கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளில் சுழற்பந்து வீசுவது இப்போதும் எனது நினைவில் உள்ளது. நான் அப்போது நாலாம், ஐந்தாம் வகுப்பு படித்தேன் என்று நினைக்கின்றேன். காங்கேசன் துறை, மற்றும் அண்டிய இடங்களில் மிகச்சிறந்த ஏராளம் விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்தும், பிரச்சனை காரணமாக வெளிநாடுகளிற்கு சென்றும், இலங்கைப்படைகளின் ஓபரேசன் லிபரேசன் மற்றும் இந்திய இராணுவம் கால் பதித்த காலத்திலேயே விளையாட்டு அங்கு வெகுவாக சோபை இழந்துவிட்டது.

On 3/14/2016 at 10:37 PM, goshan_che said:

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

90இல் இடம்பெயர்ந்து இணுவிலில் சிறிது காலம் இருந்தேன், பின்னர் கொக்குவிலிற்கு சென்றுவிட்டேன். நீங்கள் சொல்லும் வகையிலான காங்கேசன்துறையை சேர்ந்த எனது வயது பிரிவை சேர்ந்த ஒருவரும் சென். ஜோன்சில் அப்போது படிக்கவில்லை.  நீங்கள் கூறுபவர் தெல்லிப்பளையாக இருக்கலாம்.

On 3/14/2016 at 3:10 AM, ஜீவன் சிவா said:

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

உங்கள் பதிவை பார்த்தேன். கூச்சியத்தை பிள்ளையார் கோயில் எங்களுடன் இரண்டர கலந்தது. கோயிலுடன் அண்மித்த பகுதியில் எமக்கு வயல் உள்ளது. உங்கள் வயதுப்பிரிவு வேறுபட்டால் என்னால் உங்களை மட்டுக்கட்டுவது கடினம். ஆனால், நிச்சயம் உங்களுக்கு எனது ஒன்றுவிட்ட சகோதரங்கள், மற்றும் உறவினர்களை தெரிந்திருக்ககூடும்.

Edited by கலைஞன்

Share this post


Link to post
Share on other sites

இன்று தான் படிக்க முடிந்தது கதையை 

எனக்கு உதைபந்து என்றால் உயிர் போல 2002, 2003தமிழீழ தேசிய விளையாட்டு விழாவில் கலந்து விளையாடியது மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று  இன்று வரை விளையாடிக்கொண்டு இருக்கிறன் 15 வருடங்களுக்கு மேலாக பலரையும் பயிற்சி கொடுத்து பழக்கிவிட்டு விட்ட திருப்தி எனக்கு 

அடிபிடி இல்லாமல் உதைபந்தாட்டம் இல்லை நாங்கள் வெற்றி பெற்று பொல்லால் பரிசு வாங்கியது  மறக்க இயலாது ??

Share this post


Link to post
Share on other sites

அழகான இயல்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites
On 14/03/2016 at 2:51 AM, கலைஞன் said:

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

13423858_10206288384589271_2781123422466

Edited by ஜீவன் சிவா

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தமிழ்ப் பகுதிகளில் இப்போது பிற மதத்தினர் சக மதத்தினரைச் சகிச்சுப்போவதில்லை மற்றும்படி அண்மைக்காலமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழக்கதோசத்தில் சைவ ஆலையங்களுக்குள் எந்தவிதா ஆகம முறைகளையும் கடைப்பிடிக்காது உள்நுளைந்து முகம் சுழிகவைக்கிறார்கள். குறிப்பாக நல்லூர்த் திருவிழா காலங்களில் வெளிவீதியில் காணப்படும் மக்கள் கூட்டத்தில் அனேகமாக இவர்களைக் காணலாம் முன்னமெல்லாம் இவர்கள் சாமி வீதி உலா முடிந்தபின்பு கோவில்காலக் கடைத்தொகுதிகள் மற்றும் கலை நிகழ்சி நடக்கும் இடங்களில் காணப்படுவார்கள் ஆனால் இப்போது சாமி வீதி உலா வரும்போதே சாமிக்கு சில மீற்றர் தூரத்திலேயே கால்களில் காலணி அணிந்து நவ நாகரீக உடை அணிந்து தாங்களும் உலா வருகிறார்கள்  அதற்காகச் சைவ சமயம் சார்ந்த இளையோர்களும் மற்றோரும் ஒன்றும் மோசமில்லை என்பதில்லை பெரியோர்களானாலும் அவர்கள் களிசான் சேட்டுடந்தான் திரிகிறார்கள் அப்போ சைவ சமயத்தையே சார்ர்திருக்கும் நாமே அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை பஞ்சமா பாதகண்க்களில் அனைத்தையும் செய்கிறார்கள் கோவில் முதலாளி இரண்டு பெண்டாட்டி வைத்திருக்கிறார் அல்லது தொடுப்பு வைத்திருகிறார் கோவிலில் சாமி காவுபவர் வாகனக்கொம்பை தோழில் வைச்சுக்கொண்டே பெண்களைச் சைட் அடிக்கிறார் தேர்த்திருவிழா முடியமுன்னமேயே நல்ல கொழுத்த கிடாய் ஆடு எங்க கிடைக்கும் பங்கு இறைச்சி திண்டு கனகாலமாச்சு அதைவிட மச்சானும் சுவிசிலிருந்து கனவிதமான போத்திலோட காத்துக்கொண்டு இருக்கிறான் எனச் சகபாடியுடன் விசாரிக்கிறார் ஊர்ருக்குப் போகும் புலம்பெயர் தேசத்தவரோ கோயிலாவது மசிராவது எனக்கும் பிள்ளைகளுக்கும் மச்சமில்லாது இறங்காது எனச்சொல்ல ஓம் அம்மா அவரும் பிள்ளைகளும் அப்படித்தான் என பொண்டாட்டிக்காரி சொல்ல இவர் லெப்ரினன் கேணல் பட்டம் கிடைச்சமாதிரி நெஞ்சை நிமிர்த்துகிறார் புளித்தியர் இங்க லண்டன் புற நகர்த்தெருக்களில் தமிழ்கடையில் இரண்டரை பவுண்சுக்கு புளுதி கூட்டிவிட்டோ சுவிஸில வயோதிபர் மடத்தில கக்கூஸ் கழுவிவிட்டோ வெந்ததையும் வேகாததையும் துண்டு குப்புறப் படுத்துக்கிடந்தவர் அட் எ ரைமில லெப்ரினன் கோணல் ஒரு புண்ணாக்கும் வெள்ளிக்கிழமைகளில்கூடப் போகாத கோவில் மழைக்கும் வெயிலுக்கும் ஆடுமாடுகள்தான் ஒதுங்குறது வழக்கம் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் அதுக்கும் இந்தக் கக்கூஸ் கழுவும் புலம்பெயர்தமிழன் பொறுக்கி முன் மண்டபத்து தூண் ஒன்று கட்ட இருபது இலட்சத்தை நான் தாறன் எண்டு பழிகிடக்கிறான் அப்பவே தெரியவில்லையா இவர்களது கல்வி அறிவு எங்க நிக்குது இவர்கள் பிளேன் ஏறி வரேக்க எந்தக் கல்வி அறிவோட வந்தவையள் என ஏண்டா புலம்பெயர் தமிழா கொஞ்சமேனும் அப்டேட் ஆகுங்களேனடா  எனக்கு இப்பிடி இப்பிடி எதாவது கோவம் வந்துகிட்டே இருக்கு ஆதலால்தான் நான் எதையும் எழுத விரும்புறதில்லை.
  • யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினறை ஊக்குவிக்க திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது தமிழகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முப்பது வருடங்களுக்கு அதிகமாக குறும்படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிடுவது மட்டுமின்றி, ஆறாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு திரைப்படப் பட்டறைகள் மூலம் பயிற்சிகளை வழங்கிய‘நிழல்-பதியம்’ அமைப்பு மற்றும் தாயகத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த திரைக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் ஆறு நாட்கள் திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. இந்த வகையில், பட்டறை முதலாவதாக திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. இளவயதினரிடையேயும், மாணவர்கள் மத்தியிலும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் போக்கினை உற்சாகப்படுத்தவும், அவர்களை வழிகாட்டவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையோடு இணைந்து இத்திரைப்படப் பயிற்சிப் பட்டறையினை ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்த பட்டறை அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடத்தப்படவிருக்கும் இப்பட்டறையில் திரைப்படங்கள் சார்ந்த குறும்படம் மற்றும் ஆவணப்படம், நடிப்பு, திரைக்கதை, ஒப்பனை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய முக்கிய ஆறு விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும்.இத் திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் பிரதான வளவாளர்களாகக் கலந்துகொள்ள திரு. பிரசன்ன விதானகே (திரைப்பட இயக்குனர்) செல்வி. ஹலிதா ஷமீம் (திரைப்பட இயக்குனர் – சில்லுக்கருப்பட்டி) ஆகியோர் இதுவரை சம்மதம் தெரிவித்துள்ளனர். பட்டறையின் இறுதிநாளில், பங்குபற்றிப் பயன்பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கலும், கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள், இதர கலைஞர்களைக் கௌரவிப்பதும் நடைபெறும்.பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெப்ரவரி 17ம் திகதி முதல் பட்டறை இணையத்தளம் ஊடாக (paddarai.org) விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.அவர்தம் ஆர்வம், படிப்பு அல்லது தொழில் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன இதற்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்றும் பட்டறை அமைப்பு அறிவித்துள்ளது. உலக ஓட்டத்தில் புதிதாக உருவாகி வரும் துறைகள் மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள துறைகளிலும் அத் துறைசார் புலமைத்துவம் பெற்றவர்களூடாக இளம் தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதன் மூலம் சமூகத்தில் படைப்பாற்றலையும் கண்டுபிடிப்பாற்றலையும் மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பட்டறை’ஆகும்.பட்டறையின் இறுதிநாளில், பங்குபற்றிப் பயன்பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கலும், கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள், இதர கலைஞர்களைக் கௌரவிப்பதும் நடைபெறும்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-இளம்-தலை/
  • உதயசூரியன் சின்னத்தில் கிழக்கில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயம் மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் கள நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதுரியமான விடயமாக அமையும். இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த 4 கட்சிகளும், இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி ஒருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை ஏகோபித்த சின்னமாக புதிய கூட்டணிக்கு தெரிவுசெய்து உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம். அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டுச் சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவதில் பிரச்சினையுள்ளதாக தெரிவித்தனர். அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றிகண்டுள்ளது.கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலே, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது. தமிழர் ஜக்கிய முன்னணி பேயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் சின்னமாக உதய சூரியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது 4 கட்சிகளான பி.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன தற்போது இணைந்துள்ளன.குறித்த ஊடக சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் நா.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் மேற்குறித்த தகவலை தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/உதயசூரியன்-சின்னத்தில்-க/
  • நீங்கள் எப்போதுமே பங்காளிகள் தானே பங்காளி! இதென்ன புதுசாய் புதுப்பிக்கிறியள்?