Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

0511_BT-Maj-Sasi.jpg

0511_Arulan-Sasi.jpg

http://meenakam.com/...ews/2011/11/05/

இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய இவ் வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

Posted

மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

இவ்விரு மாவீரர்களுக்கும் வீரவக்கம்.

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

தாயக விடுதலைக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.