Jump to content

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்


Recommended Posts

நெடுக்காலைபோவான் உங்கள் தனிமடலுக்கு ஒரு குடும்ப விபரம் போட்டுள்ளேன். 30வீதம் பரிசு 30பிரித்தானிபவுண்கள் இலங்கை ரூபா அண்ணளவாக 5400ரூபா கிடைக்கும். பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பலம் அனுப்ப 5பவுண்கள் அனுப்புச் செலவு வருமென பிரித்தானிய நண்பர்கள் தகவல் தந்தார்கள்.

ஒரு குடும்பத்தின் குழந்தைகளின் கல்வியுபகரணங்களுக்கு உங்கள் உதவி ஆதரவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 80
  • Created
  • Last Reply

எங்கள் நெடுக்கு அண்ணன் அனுப்பிய 30 யுரோவிற்கான ஆதாரம் எதனையும் சாந்தி இணைக்கவில்லையே ?? ஏன் உங்கள் கணக்கறிக்கையிலும் அதுபற்றிய விபரம் இல்லை அவர் அனுப்பினாரா இல்லையா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நெடுக்கு அண்ணன் அனுப்பிய 30 யுரோவிற்கான ஆதாரம் எதனையும் சாந்தி இணைக்கவில்லையே ?? ஏன் உங்கள் கணக்கறிக்கையிலும் அதுபற்றிய விபரம் இல்லை அவர் அனுப்பினாரா இல்லையா :unsure:

அம்மணி.. இது பணப்பட்டுவாடா சம்பந்தப்பட்ட விடயம். றோட்டில போற நீங்க விரும்பிற மாதிரிக்கு எல்லாம் நாங்கள் நடக்க முடியாது. இதில எங்களுக்கு என்று உள்ள சில பாதுகாப்பு வழிமுறைகளில் தான் அதைச் செய்ய முடியும். அது குறித்து சாந்தி அக்காவிடம் குறிப்பிடப்பட்டுள்ளது. நேசக்கரத்துக்குரிய தொகை சரியான சந்தர்ப்பத்தில் அதனிடம் போய் சேரும். ஆனால் அது பயனாளிகளுக்குரிய சந்தர்ப்பமாகவும் அமைவதை நேசக்கரமும் ஏனையவர்களும் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதுசரி.. நீங்கள் நேசக்கரம் உருவாகி இவ்வளவு காலத்தில் எவ்வளவு பங்களிப்பு செய்திருக்கீங்க..???! :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவானின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கவெண்டே யாழில் ஒரு பெரிய பெண்கள் படையே இருக்கிறது. :lol:

Link to comment
Share on other sites

எங்கள் நெடுக்கு அண்ணன் அனுப்பிய 30 யுரோவிற்கான ஆதாரம் எதனையும் சாந்தி இணைக்கவில்லையே ?? ஏன் உங்கள் கணக்கறிக்கையிலும் அதுபற்றிய விபரம் இல்லை அவர் அனுப்பினாரா இல்லையா :unsure:

ஊர் ரெண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டமாம். அதுதான் உங்கள் கருத்தைப் பார்க்க ஞாபகம் வருது.

கணக்கறிக்கையில் உதவியவர்களின் பெயர்களும் தொகைகளையும் தான் போடலாம். போடுகிறோம். உதவிகள் செய்ய முடியாது போனவர்களின் பெயர் விபரங்கள் கணக்கறிக்கையில் வராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.