Jump to content

உதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா யாராவது எனக்கு உதவி செய்யுங்க நான் எப்படி கருத்துக்களுக்கு பதில் எழுதுவது.

அன்புடன்

மாலு

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - யாழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தகவலுக்கு நன்றி

அன்புடன்

மாலு

Link to comment
Share on other sites

எப்படி என் கையெழுத்தை தமிழில் இணைப்பது என்பதைப் பற்றி அறியத் தருவீர்களா?

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.. ஏற்கனவே உதவி என்றிருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது - யாழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயகுறிப்பில் மாற்றலாம்.

நீங்கள் ஈகலப்பை பாவிப்பவராக இருந்தால் நேரடியாகவே அந்தப்பெட்டிக்குள் தட்டச்சு செய்யலாம். அல்லாது விட்டால் வேறு இடத்தில் தட்டிவிட்டு வெட்டி ஒட்டுங்கள். :roll: :roll:

Link to comment
Share on other sites

நான் வெட்டி ஒட்டினேன். ஆனால் அது உடனே ஆங்கிலத்திற்கு மாறிவிட்டது. வேறு ஏதாவது வழி இருக்குதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் கீமேன் ஈகலப்பை இல்லையா..?? அதைக்கொண்டு நேரடியாகவே எழுதலாம்.

http://thamizha.com/modules/mydownloads/vi...ewcat.php?cid=3

Link to comment
Share on other sites

நான் வெட்டி ஒட்டினேன். ஆனால் அது உடனே ஆங்கிலத்திற்கு மாறிவிட்டது. வேறு ஏதாவது வழி இருக்குதா?

நீங்கள் யுனிகோட் அல்லாத பகுதியில் இருந்து வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள் போல் உள்ளது. யுனிகோட்டில் உள்ள பகுதியில் வெட்டி ஒட்டுங்கள் ஆங்கிலத்திற்கு மாறாது. :)

Link to comment
Share on other sites

உங்கள் இருவரின் உதவிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் சகோதரர்கள் !

எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?

எப்படி படங்களை போடுவது?

(உதாரணங்கள்:- வாழ்த்து அட்டைகள், கவிதைக்கு ஏற்ற படங்கள்)

தயவு எனக்கு உதவி செய்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் போட ஏற்கனவே

மதன் தந்த இணைப்பு இப்ப வேலை செய்வதிலை......

ஏதேனும் புது இணைப்பு இருந்தால்

அறியத் தாங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்புக்கு செல்லுங்கள் . http://imageshack.us/

image6rp.png

* மேலே உள்ள படத்தில் இருப்பது போல் வரும்.அதில்

1. Durchsuchen என்பதை அழுத்தி நீங்கள் இணைக்க வேண்டிய படத்தை எடுங்கள்.

2.Host it கிளிக் செய்யவும்.

---------------------------------------------------------------------------------------->>

image26pe.png

* Host it யை கிளிக் செய்த பிறகு, மேல் படத்தில் தெரிவது போல் 8 லிங்ஸ் தெரியும் அதில் நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் 8 வதாக உள்ள இணைப்பை கொப்பி செய்து.. யாழில் நீங்கள் படத்தை எங்கே இணைக்க விரும்புகின்றீர்களோ அங்கே --->

image35tk.png

* இவ்வாறு img என்பதை கிளிக் செய்ய "url] [b]" இதே போல் தெரியும்..பின் மாதிரிக்காட்சி எடுத்து, உங்கள் படம் தெரிகிறதா என பார்த்து விட்டு, அனுப்புங்கள்.

Link to comment
Share on other sites

படம் போட ஏற்கனவே

மதன் தந்த இணைப்பு இப்ப வேலை செய்வதிலை......

ஏதேனும் புது இணைப்பு இருந்தால்

அறியத் தாங்கோ...

இணைப்பை திருத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் யாழ்பிரியா மற்றும் மதன் ஆகியோருக்கு

"உதவி" கேட்டு உதவிய தாரணிக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.