-
Topics
-
Posts
-
புலம்பெயர் நாடுகளில் நாம் பலமாக இருப்பதன் காரணமாகத்தான் அவர்கள் ஒரு பச்சைதமிழனாக பார்க்கிறார்கள். இதையே மற்றைய பலமான சமூகங்களிலும் பார்க்கின்றோம். சீக்கிய சமூகமும் யூத சமூகமும் நாம் பார்த்து அரசியலில் பொறாமை பட கூடிய சமுகமாக உள்ளார்கள். எமக்குள் உள்ள வாக்குப்பலம். பொருளாதார பலம் மற்றும் அரசியல் பலத்தை பெருக்குவோம். முடிந்தளவு வாழும் நாடுகளில் ஒரு கட்சியில் சேர்ந்து பயணிப்போம். முடிந்தால் எமது தாயக மக்களுக்காக குரல் கொடுக்க வைப்போம். இல்லாவிட்டாலும், எமது புலப்பெயர் நாட்டில் எமது தலைமுறைகள் வாழ அரசியலை அவர்களுக்காக வளமாக்குவோம்
-
இன்று இருக்கும் தமிழ்க்கட்சிகளை இணைத்து பயணிக்க எமக்கு ஒரு சாதுரியமான மக்களால் ஏற்க கூடிய சாரதி தேவை. இல்லை, இருக்கும் சாரதிகளை இணைத்து பயணிக்க கூடிய ஒரு குதிரை தேவை.
-
By ராசவன்னியன் · Posted
மனமார்ந்த வாழ்த்துக்கள், புரட்சி..! -
ஐயா , திருநீரும் குங்குமமும் தவறிவிட்டது.
-