Jump to content

பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! அத்துடன் லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று!

maaveerar_20101111_1807473392.jpg

பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த வெற்றிகர சமரில்

லெப்.கேணல் குணா,

லெப்.கேணல் நவநீதன்,

லெப்.கேணல் அருணன்(சூட்),

லெப்.கேணல் அன்பு,

லெப்.கேணல் பாமா,

கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்),

மேஜர் கோபி(குமணன்)

உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவிகள் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் பலாலி படைத்தளத்திற்குள் 11.11.1993 அன்று ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு அணி படைத்தளத்தினுள் தாக்குதல்களை நடாத்தி சிறிலங்கா படையினரை நிலையை வைத்து தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வழியேற்படுத்தியது.

இந்த சிறப்பு நடவடிக்கையில் மேஜர் தொண்டமான், மேஜர் கலையழகன் உட்பட்ட 13 கரும்புலிகள் வீரகாவியமாகினர்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்

puunakari_naayakan_20101111_2079846766.jpgpuunakari_naayakan_20101111_1159097452.jpgpuunakari_naayakan_20101111_1814748118.jpgpuunakari_naayakan_20101111_1426838084.jpgpuunakari_naayakan_20101111_1002034642.jpgpuunakari_naayakan_20101111_1019234813.jpgpuunakari_naayakan_20101111_1195517738.jpgpuunakari_naayakan_20101111_1559662238.jpgpuunakari_naayakan_20101111_1096796130.jpgpuunakari_naayakan_20101111_1134098402.jpgpuunakari_naayakan_20101111_1115563823.jpgpuunakari_naayakan_20101111_1421714541.jpgpuunakari_naayakan_20101111_1084132262.jpgpoonakari_najakan_20101111_1379687332.jpgpoonakari_najakan_20101111_1057037413.jpgpoonakari_najakan_20101111_1281332891.jpgpoonakari_najakan_20101111_1859955441.jpgpoonakari_najakan_20101111_2033764417.jpgpoonakari_najakan_20101111_2073574184.jpg

லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள்

11.11.1996 அன்று யாழ். கரைநகர் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

இம் மவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

http://www.eeladhesa..._1976503703.jpg

http://www.eeladhesa..._2088818609.jpg

http://www.eeladhesa..._2024101080.jpg

http://www.eeladhesa...ndex.php?option

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எனது வீரவணக்கம்.

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/OwjVdL0M_g4

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

வரலாற்று சிறப்புமிக்க தாக்குதலில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

330px-Candles_in_the_dark.jpg

வீர வணக்கங்கள் மாவீரர்களே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் வேட்கையுடன் வீரகாவியம் படைத்த உங்களுக்கு 'வீரவணக்கங்கள்;

Link to comment
Share on other sites

தமிழ் ஈழ விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்.

எனது சகோதரன் கண்ணனை நினைவு கொள்வதோடு பெருமையும் அடைகின்றேன்.

''புலிகளின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்''

  • Like 1
Link to comment
Share on other sites

மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.