Jump to content

கூடன்குளம் அணு உலை எதிர்ப்போம்; தமிழகம் காப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- இரு சக்கரவாகன பிரச்சார ஊர்வலம்-

சென்னை முழுவதும்- வரும் சனிக்கிழமை 19-11-11, காலை 8.00 மணியிலிருந்து மாலை 8 மணி வரை. துவக்கம் : தி. நகர், செ.தெ நாயகம் பள்ளி. (குறிப்பு- பிரச்சர பனியனுடன் ஊர்வலம் ஆரம்பமாகிறது. பனியன் வேண்டுவோர் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்) -- அனைவரும் வருக,

பெரும் திரளாய் இந்திய அரசை பணியச் செய்வோம். ஒவ்வொரு வீடும்,... ஒவ்வொரு தமிழரும் கூடன்குளத்தில் பட்டினி கிடக்கும் நம் மக்களுக்காக சென்னை வீதிக்கு வரச் சொல்வோம்.

நண்பர்களையும், உறவினர்களையும் பிரச்சாரத்திற்கு அழையுங்கள் . இது நமது நிலத்தையும், நமது வருங்கால குழந்தைகளையும் காக்க நாம் நடத்தும் போராட்டம்.. இப்போராட்டம் தோல்வி கண்டால் நம் சந்ததிகள் தோற்கும், இணைவோம் . நாம் வெல்வோம் -

மே பதினேழு இயக்கம்.... 9094817952

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.