Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வணக்கம் இனிய தமிழ் உள்ளங்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இனிய தமிழ் உள்ளங்களே.

எம் இனிய தமிழ் உள்ளங்கள் இக்களத்தில் கூடுவது பெரு மகிழ்ச்சி. இத்துளசி கனடாவில் இருந்து இனணந்துள்ளேன். பல உபயோகமான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். உங்கள் சேவை மேலும் மேலும் வளர இச்சிறியவளின் ஆசிகள். :)

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துளசி உங்கள் வரவு நல்வரவாகட்டும்

யாழ்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் துளசி வாருங்கள். அன்போடு உங்களை வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் துளசி. தங்கள் வரவும் நல் வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் துளசி.

வருக வருக.

ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்வுகளைத் தருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

உங்களை வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் துளசி. வாங்கோ. உங்களை வரவேற்கிறேன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Žì¸õ ÐǺ¢ ¯í¸û ÅÃ× ¬ì¸â÷ÅÁ¡¸ þÕìÌõ ±ýÈ ¿õÀ¢ì¨¸ ¯¼ý ÅçÅü¸¢§Èý

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தோரை வரவேர்க்கும் பண்பாடு தமிழன் பண்பாடு

அப்பண்பாட்டின் வழிவந்த எம் தமிழ் சிட்டுகளுக்கு

இச்சிறு சிட்டின் இன்முகம் கலந்த நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் துளசி.... வந்தாரை வரவேற்பது மட்டும் அல்ல... வாழ வைப்பதும் தமிழன் பண்பாடு தான்.... வருக... வருக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் துளசி தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் துளசி

உங்கள் வரவு நல்வரவாகட்டும் :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் துளசி

யாழ் களம் உங்களை வரவேற்கின்றது

Link to comment
Share on other sites

ஆசிகள் தந்து

இணைந்தீர் துளசி

தூசிகள் பறக்க

கருத்துக்கள் அலசி

இணைவோம் யாழில்

நட்பாகப் பேசி

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் துளசி

யாழ்களம் மகிழ்வுடன் வரவேற்கிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.