Jump to content

குழந்தைகள் தொலைக்காட்சியை பார்ப்பது நல்லதா?...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் தொலைக்காட்சியை பார்ப்பது நல்லதா?...

உங்கள் குழந்தை தினமும் ஓய்வெடுத்துக் கொள்வது என்பது மிக அவசியம். எதையாவது படித்தல், ஓய்வு எடுத்தல் அல்லது தொலைக்காட்சியை ஒரு வரையரைக்குள் பார்க்கலாம். டெல்லியைச் சேர்ந்த முனைவர் மதுமிதா பூரி என்ற குழந்தை மனோதத்துவ நிபுணர் கூற்றுபடி பள்ளி நாட்களில், இரவில் குழந்தைகள் 1 1/2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கலாம். ஆனால் இன்று தொலைக்காட்சி குழந்தைகளின் நேரத்தையும் உலகையும் ஆக்ரமித்து விடுகிறது.

பல தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கான நல்லனவற்றை கொடுப்பதில்லை. குழந்தைகள் ஒருநாளைக்கு நான்கு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கின்றனர். குழந்தைகளின் மனவளர்ச்சி தொலைக்காட்சியை அதிக நேரம் பார்ப்பதால் குறையும். துணைக்கோள் தொலைக்காட்சி வழிகளும் குழந்தைகளை வீட்டில் சிறை வைத்து விடுகின்றன. அவர்கள் மாலையில் தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினால் இரவு வெகுநேரம் வரை கண்விழித்து தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்து, பின்னர் தூங்கச் செல்கிறார்கள். அவர்கள் வெளியே சென்று விளையாடுவதுமில்லை. இதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து வீடியோ விளையாட்டு விளையாடுகிறார்கள். இந்தியாவில் இளைஞர்கள் வாரத்திற்கு 25 மணி நேரம் தொலைக்காட்சியின் முன் செலவழிக்கின்றனர். தங்கள் கண்களையும் கண்பார்வையையும் பிற நல்லவற்றில் செலவழிப்பதில்லை. அவர்கள் தங்கள் புருவத்தை உயர்த்துகிறார்கள். கண் சிமிட்டுவதைக்கூட மறந்து விடுகிறார்கள். அதையே உற்றுப் பார்க்கிறார்கள். இறுதியாக அவர்கள் தங்கள் கண் பார்வையையே இழக்கிறார்கள். அதனால் கண்களுக்கு கண்ணாடி அணியும் நிலை ஏற்படும். மேலும் அவர்கள் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கும் பழக்கம் தொடர்கிறது. அதில் மாறுதல் செய்ய முயற்சி எடுப்பதில்லை.

சில குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதையே பைத்தியமாகச் செய்வார்கள். மேலும் குறைந்த நேரம் பார்க்கும் குழந்தைகளின் ஞாபக சக்தி நிறைவாகவும், முன்சொன்ன குழந்தைகளுக்கு குறைந்தும் போய்விடும். குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் தங்கள் பள்ளிப் படிப்பைப் படிக்க நேரமின்றி விட்டு விடுகின்றனர். அவர்கள் வெளியே சென்று விளையாடுவதிலும் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகள் கற்பனை சக்தி ஏதுமின்றி, மந்தமான மூளையுடனே வளர்வார்கள். மேலும் தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் ஒருமுகப்படுத்தும் திறனை குறைக்கிறது. அவர்கள் சீக்கிரம் களைப்படைகிறார்கள். மற்றும் அவர்களின் மனங்கள் நல்ல பயன்படும் வழியில் பணி செய்வதில்லை.

பால் உணர்வு மற்றும் பயங்கரவாதக் காட்சிகள் நமது திரைப்படங்களில் அதிகமாக உள்ளன. இயற்கையிலேயே நம் குழந்தைகள் அதைப் பார்த்துவிட்டு குதிப்பதும் கீழே விழுவதையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

தொலைக்காட்சிகள் யாவும் கேளிக்கைக்காகவே என்பதை மறந்துவிடக் கூடாது. தங்கள் குழந்தைகள் இக்காட்சிகளை உண்மையென நம்பிவிடக்கூடாது. தொலைக்காட்சியில் வரும் திரையுலக பிரபலங்களின் தனிப்பழக்கம் ஆகியவற்றை போலச் செய்து பழகுவார்கள். பாடப் புத்தக செய்யுளைப் பாடுவதற்கு பதில் சினிமா பாட்டை மட்டும் பாடுவார்கள். இவை யாவும் இவர்களின் உடல், மன, வளர்ச்சிக்கான செயல்களை மட்டந் தட்டிவிடும்.

எனவே பெற்றோர்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பது பள்ளிப் படிப்பை எவ்வளவு பாதிக்கிறது என்றும் கண்களுக்கு எவ்வாறு கேடு விளைவிக்கிறது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளுமாறு விளக்க வேண்டும்.குழந்தைகளின் ஆளுமை எல்லா துறைகளிலும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். உங்கள் குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கட்டும். தொலைக்காட்சியை விட புத்தகங்களைப் படிப்பது என்பது மிகச் சிறப்பான செயலாகும். குறிப்பாக கற்பனையான கேலியான கதைகள் யாவும் குழந்தையின் மனதில் நீங்கா இடம்பெறும். தேவதைக் கதைகள் அவர்களின் கற்பனா சக்தியை மேம்படுத்தும். குழந்தைகள் தங்கள் மனங்கள் மற்றும் முறைகளுக்கு ஏற்ற பயிற்சிகளைப் பெறும். குழந்தைகள் பின்னர் செயலாக்க சிந்தனையுடையவர்களாக மாறுவார்கள்.

புத்தகம் படித்தல் மனமகிழ்ச்சியைத் தரும். விளையாட்டுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.

விளையாட்டு மைதானம் என்பது பரிசோதனைச்சாலை போன்றது. வெளியுலகத் தொடர்பினை இவை வளர்க்கும். விளையாடும்போது குழந்தைகள் அவ்வப்போது சண்டை போடும். ஆனால் சீக்கிரம் அதை மறந்து ஒன்றாகி விடுவார்கள். அங்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வார்கள்.

பெற்றோர்களுக்குச் சில குறிப்புகள்:

1. குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும்.

2. குழந்தைகள் பள்ளிப் பாடத்தை படிக்கும்போது தொலைக்காட்சியை நிறுத்தி விடவும்.

குழந்தைகளின் வாழ்க்கையில் தொலைக்காட்சி பெரும் பங்கெடுக்கிறது என்பதை பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். தொலைக்காட்சியில் எதிர்மறையான பயங்கரவாத எண்ணம் ஏற்படுகின்றது. இது அவர்களை பயமுறுத்துகிறது. இதனால் அவர்களுக்காக விளையாட்டுப் பொம்மைகள் வாங்கவும், புதிய துணிமணிகள் எடுக்கவும் இயலாமல் போய் விடுகின்றன. தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரங்கள் இவர்களை அதில் மூழ்கச் செய்து அதை வாங்க தூண்டப்படுவர். குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சியில் பயங்கரவாதக் காட்சிகளை காட்சியில் பார்க்கும் சிறார்கள் தாங்களும் அவ்வாரே நடக்கும் முயற்சியை செய்கின்றனர் எனத் தெரிய வருகிறது.புதியனவற்றை குழந்தைகள் தெரிந்துகொள்ள தொலைக்காட்சி பெரிதும் உதவுகிறது. இது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் உண்மையாகும். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொலைக்காட்சியைப் பார்ப்பதில் மிகுந்த நேரத்தைச் செலவழிப்பது மிக துரதிருஷ்டமான செயலாகும்.

குழந்தை களுக்கு மட்டுபடுத்தப் பட்ட காட்சி நேரமும் வாசிப்புப் பழக்கமும்

சிறந்தது .........

நன்றி தமிழ் கூடல் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், நிலாக்கா!

வளரும் குழந்தைகளின் கண்கள், விரைவாக சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியவை!

அநேகமாக, குழந்தைகள் தொலைக்காட்ட்சிப் பெட்டியின் அருகில் இருந்து பார்ப்பதால், அவர்கள் கண்பார்வை பாதிக்கப் பட வாய்ப்புண்டு!

இவர்கள் பிற்காலத்தில் கண்ணாடிகள் அணியவேண்டிய தேவைகளும் ஏற்படலாம்!

மற்றும் படி, அவர்கள் மன அளவில் விரைவில் வளர்ந்து விடுவார்கள்! இதுவும் அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல!

தீவிர தொலைக்காட்சிப் பாவனையால், அவர்கள் கண்கள் சதுரமாகி விடவும், வாய்ப்புண்டு! :D

Square-Eyes-53406.jpg

Link to comment
Share on other sites

  • 3 months later...

எனக்கு தெரிந்த ஒருவர் திருமணமாகி முப்பது வருடங்கள். பிள்ளைகள் வீட்டை விட்டு போய் விட்டார்கள். அண்மையில் தொலைக்காட்சி பெட்டியை கீழ்மாடியில் கொண்டே வைத்துவிட்டார்.

இப்பொழுது மீண்டும் மனைவியுடன் முகம் பார்த்து கதைப்பதாக கூறினார், முப்பது ஆண்டுகள் கழித்து.

தொலைக்காட்சி ஊடாக அறிவையும் வளர்க்கலாம், பலத்தையும் இழக்கலாம். எல்லாம் அதை நாம் கட்டுப்படுத்துவதில் உள்ளது. அதை எம்மைக்கட்டுப்படுத்த விட்டால்.... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தரமுடியாத்தட்கு மன்னிக்கவும். இது ஒரு சைகொலாகி வகுப்பில் தந்த அர்டிகில்.

மிகவும் உண்மையானது புலம்பெயர்தேசத்தில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் நிச்ச்ச்சயம் தெரிந்திருக்க வேண்டியது. உங்களின் பிள்ளை முகமறியா ஒருவருடன் ஓவருநாளும் பழகி வருகிறது.

There's a Stranger in Your House

by Jerry McGuire

On an average of six times a day, there's a stranger in your house, a stranger who has free access to your children and unlimited influence on their lives. The task of the stranger is simple. Its goal is to limit our ability to distinguish fantasy from reality. After all, that's what the stranger is all about.

The stranger often teaches our children things we would detest. It uses language which is gross and offensive. It shows our children things which are shocking and repulsive. This stranger has no concern for the age, experience or vulnerability of its victims. The stranger comes visiting at all hours without warning and is devious regarding its true intent. Its messages are often deceptive and appealing to young, innocent minds.

This stranger is cunning and has learned through years of practice and billions of dollars in research, how to enter the very soul of its prisoners. It has become an expert at exploiting audiences and trains them to go seek new participants. Recently the stranger has been "transformed" into a plastic cartridge which allows it to enter your home anytime and deliver its message of demand without time constraints.

The stranger has become so accepted in our homes that it has been given a place of honor in most of our rooms. It has even been allowed to join us during meals, as long as the meals do not disturb its message. Ironically, whenever the stranger joins us, it usually becomes the center of attention, rather than a stranger. At our dining tables we allow it to talk about things which would not be allowed during most family discussions.

Although this stranger can be crude, obscene and vulgar, we have decided that it can explain some things better than parents. We have given it permission to explain life, sex, family values, ethics and love. We depend upon it to define our values and priorities. We've turned over child care and family entertainment to its expertise. We've determined that we cannot live without its stimulation, motivation and sublimation. We have submitted ourselves, the lives of our children, to this stranger.

We spend untold hours telling our children of the dangers of strangers. We teach them not to talk to strangers, walk with strangers, ride with strangers or take things from strangers. However, with this special stranger, anything goes.

Everyday for an average of six hours, we give our children to the "stranger of the tube." Everyday the stranger talks to our children more than most parents do in a month. We allow the stranger to teach them things and use language for which we would have a real stranger arrested. We allow the stranger to cheat, lie, demonstrate how to commit crimes and how to avoid, and beat, our judicial system.

Without hesitation, the stranger mocks parents, belittles people of honor, makes fun of moral values, denies honorable beliefs, and scoffs at family and cultural traditions.

The stranger is powerful. It has thousands of employees who further its causes and develop its sophistication. It is so powerful that if it stops performing, we will use any means to acquire a new one immediately -- usually bigger, better, louder, and more detailed and preferably with attachable appendages to assist the stranger in accomplishing its purpose.

Recently some interested groups are advocating that the stranger should become a regular part of the daily curriculum in our schools. It would be allowed to visit our children without censorship or a preview of its presentation or contents. It would also be allowed to advertise its supporters and special interests.

Fortunately, the stranger is not entirely evil. Like any visitor, it has characteristics of value and interest. However, its behavior and influence on the lives of our children must be monitored. Parents must determine how much influence they want to turn over to the stranger when it is visiting.

There's a stranger in your house. It's keeping our children from doing their homework. It's preventing parents and children from talking together. The stranger is coming between members of the family. It has become the center of our society. We might consider scheduling its visits, and determining what we will allow the stranger to discuss and demonstrates when it visits our family.

Additional Articles

TV Linked to Kids' Attention Problems

Apr 5, 6:49 AM (ET)

By Lindsey Tanner

CHICAGO (AP) - Researchers have found that every hour preschoolers watch television each day boosts their chances - by about 10 percent - of developing attention deficit problems later in life.

The findings back up previous research showing that television can shorten attention spans and support American Academy of Pediatrics recommendations that youngsters under age 2 not watch television.

"The truth is there are lots of reasons for children not to watch television. Other studies have shown it to be associated with obesity and aggressiveness" too, said lead author Dr. Dimitri Christakis, a researcher at Children's Hospital and Regional Medical Center in Seattle.

The study, appearing in the April issue of Pediatrics, focused on two groups of children - aged 1 and 3 - and suggested that TV might overstimulate and permanently "rewire" the developing brain.

The study involved 1,345 children who participated in government-sponsored national health surveys. Their parents were questioned about the children's TV viewing habits and rated their behavior at age 7 on a scale similar to measures used in diagnosing attention deficit disorders.

The researchers lacked data on whether the youngsters were diagnosed with attention deficit disorders but the number of children whose parents rated them as having attention problems - 10 percent - is similar to the prevalence in the general population, Christakis said. Problems included difficulty concentrating, acting restless and impulsive, and being easily confused.

About 36 percent of the 1-year-olds watched no TV, while 37 percent watched one to two hours daily and had a 10 percent to 20 percent increased risk of attention problems. Fourteen percent watched three to four hours daily and had a 30 percent to 40 percent increased risk compared with children who watched no TV. The remainder watched at least five hours daily.

Among 3-year-olds, only 7 percent watched no TV, 44 percent watched one to two hours daily, 27 percent watched three to four hours daily, almost 11 percent watched five to six hours daily, and about 10 percent watched seven or more hours daily.

In a Pediatrics editorial, educational psychologist Jane Healy said the study "is important and long overdue" but needs to be followed up to confirm and better explain the mechanisms that may be involved.

The researchers didn't know what shows the children watched, but Christakis said content likely isn't the culprit. Instead, he said, unrealistically fast-paced visual images typical of most TV programming may alter normal brain development.

"The newborn brain develops very rapidly during the first two to three years of life. It's really being wired" during that time, Christakis said.

"We know from studies of newborn rats that if you expose them to different levels of visual stimuli ... the architecture of the brain looks very different" depending on the amount of stimulation, he said.

Overstimulation during this critical period "can create habits of the mind that are ultimately deleterious," Christakis said. If this theory holds true, the brain changes likely are permanent, but children with attention problems can be taught to compensate, he said.

The researchers considered factors other than TV that might have made some children prone to attention problems, including their home environment and mothers' mental states.

The American Academy of Pediatrics said in 1999 that children under the age of 2 should not watch television because of concerns it affects early brain growth and the development of social, emotional and cognitive skills.

Jennifer Kotler, assistant director for research at Sesame Workshop, which produces educational children's television programs including "Sesame Street," questioned whether the results in the April Pediatrics would apply to educational programming.

"We do not ignore this research," but more is needed on variables that could affect the impact of early exposure to television, including whether content or watching TV with a parent makes a difference, Kotler said.

"There's a lot of research... that supports the positive benefits of educational programming," she said. The Hidden Dangers of Television

Published at http://www.sspxasia.com/Documents/Catholic_Morality/Dangers-of-Television.htm

Children's development needs

Children learn so much in their first three years compared to the rest of their lives. They learn to walk, to speak and experience the awakening of thinking as they grow from being babies to infants. Through play, children develop their knowledge of things, their relationships

Television watching itself affects child development regardless of the programme content. Recent research show that television watching adversely affects children's thinking, speaking, imagination, senses, physique, feelings, and behaviour. It is important for parents to be aware of these effects.

T.V. watching as an experience

Television watching puts children into a passive, trance-like state where they become "TV zombies" a condition quite different from their active, playful state when not watching. Some parents observed that: "my five year old goes into a trance when he watches TV He just gets locked into what is happening on the screen. He's totally, absolutely absorbed when he watches and oblivious to anything else." After television watching children can be irritable. "After watching they're nervous, bored, disagreeable, slowly coming back to normal." What, then, do children experience while watching television?

TV addiction

Marie Winn calls television the 'plug-in-drug' because many people find they cannot stop watching. People joke about being "hooked on TV" Someone said "I watch TV the way an alcoholic drinks."

Not unlike drugs and alcohol, TV watching allows the participant to blot out the real world and enter into a pleasurable and passive mental state, where worries and anxieties cannot intrude. The typical vacant state of someone on drugs or alcohol is very similar to the state of the TV watcher.

The eyes need to be completely passive in order to watch TV i.e. a fixed focus, no voluntary eye movements and a fixed head position. It is as if instead of the imagery arising from within as in day dreaming, it is produced mechanically for the watcher by the television.ips with other children, their physical control and their imagination. Playing is a child's work, and channels energy constructively into the learning processes. It is essentially active. Children learn through imitating other children and the adults who tell stories, nursery rhymes, speak with them, and who can provide everyday activities such as baking or making pictures.

TV retards brain development

The brain is patterned by the senses, by movement, speech, thought and imagination. As the brain develops, children shift from a non-verbal "right hemisphere" dreaming consciousness to a verbal, logical "left hemisphere" state. Television watching prolongs children's dependency on the right hemisphere. The "brain" strain on children of forming 625 lines composed of over 800 dots appearing 25 times per second - into meaningful images must be considerable. With the lack of eye movement, this strain can produce sleeplessness, anxiety, nightmares, headaches, perceptual disorders, poor concentration and blunted senses. T. V. watching can produce sensory deprivation.

TV and speaking

Children learn to speak by talking with real people, not by listening to mechanically reproduced sound. Real people speaking communicate the meaning of words, whereas television only reproduces the sounds, a subtle but vital difference, confusing for toddlers. Television by emphasising the visual, reduces the need of children to learn how to speak; no verbal response is required of the child; thus speech is discouraged.

Members of a working-party on reading agreed that "Children knew nursery rhymes much less well than previously, largely because of television which was a "look and forget" rather than a "look and learn" medium.

TV encourages lazy readers

Reading involves concentration, accurate perception, imagination, the comprehension of a story line, and the freedom of the reader to vary the pace. Television, by causing the "vacant state" undermines concentration; by an overwhelming visual impact stultifies the imagination; by blunting the senses, interferes with the mechanics of reading; and by emphasising the nonverbal reduces children's enthusiasm for words.

A reduced sense of identity

Before television, there was a children's culture rich in games, songs and rhymes. Children could play longer, sustain interest more, play dramatically and were more active according to experienced nursery teachers. Television watching puts children into an untypically passive state in which they are deprived of their true work which is their play.

Children develop their sense of identity, of saying "I" to themselves in meeting real people. The people on TV are unreal, impersonal images which do little or nothing to awaken a child's sense of self. Hence "TV children" may tend to relate to themselves and others as things, objects, tools or even machines. This attitude may later develop into an inability to react constructively in social situations.

Anti-social behaviour

The content of violent programmes may affect children's behaviour, for children learn by imitation. However, the nature of the TV experience regardless of programme content may cause antisocial behaviour. Relating to others more as objects than human beings, a result of TV watching, can contribute to violence. Also, the television experience gives an illusion of participating in an activity when in fact one is totally passive, so that children who are heavy viewers are less able to judge the feelings, expectations and problems of others in real life situations.

The effects of radiation

Radiation and artificial light may affect children's health and vitality. The scientist Ott found that beans' growth in front of a TV set was distorted by toxic radiation into a vine like growth, with roots growing upwards out of the soil. Ott questioned what the excessive absorption of artificial light might do to children.

Almost no educational benefit

Which is better qualified to teach a young child, a machine or another human being? Experienced teachers have noted that children who watch quite a lot of television retain very little of its content after a short while (The "look and forget" Medium). This could be due to the fact that the children are not called-upon to be active; they are not engaging their will-power and creating their own imaginative pictures. The impression left by the TV images is superficial.

The American programme "Sesame Street" was specially designed to help disadvantaged pre-school children catch up cognitively and verbally with those from more fortunate backgrounds. A 1975 survey suggests that "Sesame Street" widened the achievement gap, and that light viewers exhibited more gains in learning than heavy viewers.

What can we do?

If you feel, after reading this, that you would like to change your family's habits with regard to television, how should you go about it? First, make sure that both parents are in agreement. Then realise that it will be difficult to get rid of television without putting other things in its place, especially if your family have been heavy viewers.

1 - Restrict firmly the number of programmes watched, or, if you are resolute enough, get rid of the TV set altogether. Or put it away and use it only for very special occasions.

2 - Offer alternative activities of a creative sort, e.g. crafts, puppetry, dressing-up drawing and painting, modelling, pets, various hobbies, sports, music, fork dancing, nature studies, gardening.

3 - Encourage reading of well-written books (classics). Read aloud to little ones.

4 - Aim at a positive and warm family life, interesting mealtimes, bedtime stories, singing, nursery rhymes, etc.

5 - Try to find friends who think the same way and help each other, e.g. organising children's parties together.

நன்றி பகிர்வுக்கு அக்கா, நாங்கள் பிள்ளைகளின் முன் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டோம் (கடைசியா பார்த்த படம் நண்பன்), வார இறுதியில் அவர்களுக்கு விருப்பமான கார்ட்டூன்கள் 2 / 3 மணித்தியாலம் போட்டு பார்ப்பார்கள்,

ஒவ்வொருநாளும் கணணி 2 மணித்தியாலம் பாவிப்பார்கள் அவர்களின் படிப்பு சம்பந்தமாக (http://www.mathletics.com.au & google)

Link to comment
Share on other sites

தொலைக்காட்சி குழந்தைகளுக்குக் கேடு..! சமூகத்துடன் பழகும் இயல்பை இழந்துவிடுவார்கள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.