• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

....சேர்ந்து சிரிப்போம்

Recommended Posts

"முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு

தெரியுமா?" "மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்."

பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன

சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்."

என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே

என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான்.

ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி.. நண்பன்: எப்புடிடா? ஒருத்தன்: எப்பவும்

ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!..

"ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?"

"பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்."

அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு பிஞ்சிடும் அவன்: பரவால்ல..

கையில எடுத்துட்டு ஓடிடலாம்...

"அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?" "நான்

உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!"

படித்துச் சுவைத்தவை

Share this post


Link to post
Share on other sites

நல்ல இணைப்பு சகோதரி நன்றிகள் பல :) :)

Share this post


Link to post
Share on other sites