-
Topics
-
Posts
-
மண் திருடுவது, மரம் திருடுவது, தண்ணீர் திருடுவது, கல்வியை திருடுவது, வாழ்வாதாரத்தை திருடுவது ... இவை மனிதன் இருக்கும்வரை வடக்கும். மனிதம் அதுவரை போராடி வாழ்வதுதான் வாழ்க்கை.
-
ஆம் சுவி ஐயா. சுமலதாவையும் மறக்கமுடியாது இதே போல சில பாடல்களை வாழ்வில் மறக்க முடியாது. இன்னும் நினைவில் அப்படியே நிற்கின்றது. அத்தகையா பாடல்களில் ஒன்று கிராமத்து அத்தியாயம் படத்தில் உள்ள ஆத்து மேட்டில ஒரு பாட்டு கேக்குது, இளமைக்கோலங்கள் படத்தில் வச்சப்பார்வ தீராடதடி என்ற பாடல்களை கூறலாம். சமீபத்தில் 47 நாட்கள் என்னும் ஒர் படத்தை பார்த்தேன். இது ஒர் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று நினக்கின்றேன். இது பிரான்சில் எடுக்கப்பட்ட படம். இதில் உள்ள மான் கண்ட சொர்கங்கள் என்ற பாடலும் அப்படித்தான்.
-
"பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் சகல ரயில் நிலையங்களையும் தான் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்." பசுமை என்றால் மாசு இல்லாத இரயில் நிலையங்கள் என்று பார்த்தால் இந்த டீசல் என்ஜின்களுக்கு என்ன நடக்கும்?
-
வயது போனால் வீட்டுக்குள் படுத்துகிடப்பது தானே அல்லது பேசாமல் முதியோர் இல்லத்தில் போய் சேருவதுதானே அங்கை இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் சனமாவது நிம்மதியாய் இருக்கும்கள் .
-
ரஞ்சிதாவோடு கொஞ்சிவிளையாட விரும்பிய புத்தரின் வரவை யாழ் உறவுகள் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்கள்.! புத்தரின் வீட்டில் வரவேற்பு எப்படி...? வரவேற்றது மகாலட்சுமியா....?? பத்திரகாளியா...???
-