Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சகலகலா மன்னர்களும் மகாராணிகளும் எம்மிடம் இணைவதை கண்ட கிருபன் தன் கட்சியை அப்படியே ஸ்வாகா செய்து விட்டு எம்முடன் இணைய முயற்சிகள் செய்ய எத்தனிப்பதும் நாம் அறிந்ததே

எமது அமைப்பின் கொள்கையின்படி களம் சகல செளகரியங்களையும் பெற்று சுபீட்சத்துடன் வாழ தொழில்சார் நிபுணர்கள் ஏராளமான திட்டங்களை வரைந்து தயார் நிலையில் நிற்கும் இந்த வேளையில் பயம்கொண்டு வருவதுதான் இப்படியான வெட்டு வேத்து வசனங்கள்.. இந்தச் சலசலப்புக்களை எல்லாம் கருத்தில் நாம் கொள்வதில்லை. நாம் அமைக்கும் அகண்ட களத்தில் சகல செளந்தர்ய லாகிரிகளும் ஓர் அங்கமாக இருக்கும் என்பதால் வாழ்க்கை வாழ்வதற்கும் மேலாக இருக்கும்.

எனவே எதுவித திட்டங்கள் இன்றியும் இருக்கும் திட்டங்களையும் செயற்படுத்த வல்லமை மிக்க தொழில்சார் நிபுணத்துவம் குன்றியும் உள்ள வாழ்க்கை வாழ்வதற்கே உறுப்பினர்களை நம்பிப் போவோர்கள் எச்சில் இலைகளில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளிலும், நாரசாரமாய் ஒலிக்கும் தேய்ந்து போன செருப்புக்களின் ஒலிகளிலும்தான் வாழ்க்கையைக் காணவேண்டி வந்து கோப மிகுதியில் உலகிலுள்ள வண்ணத்துப் பூச்சி, தட்டான், தும்பிகளை பிடித்துத் தின்னும் நிலைக்கு போகவேண்டிவரும்.

இந்த நிலையைத் தடுத்து பிரபஞ்சத்தில் உள்ள சகல சந்தோஷங்களையும் பெற்று செளபாக்கியமாக வாழ "யாழ்கள உயர் குழாம்" உதவும் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்காது!

Link to comment
Share on other sites

நான் சாத்திரியோட கட்சியில தூங்கும் பங்காளியா இணையிறன்(sleeping partner).. என்னையும் சேர்த்து எண்ணுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாழ்கள காதலர் கட்சி"

வாதவூரன் அண்ணா

பையன் 26

சபேசன் அண்ணா

ஆகியோருடன் தனது முதல் படியில் காலடி எடுத்து வைத்துள்ளது.

நகைச்சுவை,விளையாட்டாக இருந்தாலும் ஏதும் செய்யவேண்டும் என்று நினைக்கும் உறவுகள் உடனடியாக எமது கட்சியில் இணைந்து கட்சியை பலப்படுத்துமாறு வேண்டுகிறோம். எல்லாவற்றுக்குமே அடிப்படை காதல் தான். காதல் என்பது வெறும் ஆண்,பெண்களுக்கு இடையே மட்டும் தான் என்று தப்பாக நினைப்பவர்கள் அதை எல்லாம் உடைத்தெறிந்து எமது கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

(வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும் அடிக்கடி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,, போட்டு வாசியுங்கோ)

"கட்சியின் கொடி"‍_ இதயம்.

The-Perfect-Heart.jpg

அன்பின்,காதலின் அடையாளமே இதயம் தான் அந்த இதயம் தான் எங்களின் கட்சிக்கொடி.

"கட்சியின் நிறம்"_ சிவப்பு

உழைக்கும் மக்களின் நிறம்.

Red-Flare-Background-1-1152x864.jpg

Link to comment
Share on other sites

மதுவிலக்கு பற்றி எந்த கட்சி தனது தெளிவான கொள்கை பிரகடனத்தை வைக்கின்றதோ அதில் $500.00 டிபோசிட் கட்டி அங்கத்தவராக ரெடி.(மாது விலக்கு கொள்கை பிரச்சனையில்லை அது கொள்கையில் இல்லாவிட்டாலும் வைக்கத்தானே போறம் )

டாஸ்க்மா லைசென்சும் பின்னர் மந்திரியானதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முன் நிபந்தனை. இடையில் வசதிக்கேற்ப கட்சிமாறலாமா? அப்பிடி மாறினால் போட்டு தள்ள மாட்டீர்கள் தானே.

Link to comment
Share on other sites

இதோ என்னால் ஆரம்பிக்கப்படும் கட்சி

கட்சி பெயர்: வாழ்க்கை வாழ்வதற்கே

கொள்கை:

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை. துன்பம் வரும் போகும், ஆனால் அதையெல்லாம் கனக்க மண்டைக்குள் எடுக்காமல் "இந்த நிமிடம் இனி வராது" என்று எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் கொள்கை கொண்டவர்களை கொண்டது இந்தக் கட்சி

"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆரவாரம்

தோளில் உள்ள பாரம் போதும்

நெஞ்சில் ஏன் பாரம் வேண்டு?"

"நேற்று மீண்டும் வருவதில்லை

நாளை என்றோ தெரிவதில்லை

இன்று மட்டும் உங்களின்

கையில் வந்து உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை

வாழ்ந்து பார்க்கச் சொல்லுது"

இதில் இணைய விரும்புவர்கள் வரிசைகட்டிக் கொண்டு வரவும். முதல் பத்து ஆட்களுக்கு பரிசு உண்டு

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை.

இந்த கொள்கை பிடித்ததால் நானும் உங்கள் கட்சியில் இணைகின்றேன். :) என்னையும் இணைப்பீர்களா?? :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள... :icon_mrgreen:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

Link to comment
Share on other sites

மதுவிலக்கு பற்றி எந்த கட்சி தனது தெளிவான கொள்கை பிரகடனத்தை வைக்கின்றதோ அதில் $500.00 டிபோசிட் கட்டி அங்கத்தவராக ரெடி.(மாது விலக்கு கொள்கை பிரச்சனையில்லை அது கொள்கையில் இல்லாவிட்டாலும் வைக்கத்தானே போறம் )

டாஸ்க்மா லைசென்சும் பின்னர் மந்திரியானதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முன் நிபந்தனை. இடையில் வசதிக்கேற்ப கட்சிமாறலாமா? அப்பிடி மாறினால் போட்டு தள்ள மாட்டீர்கள் தானே.

அர்ஜுன், "வாழ்க்கை வாழ்வதற்கே" யில் நீங்கள் கூறியவைகளும் அடங்குவதால் நேரம் தாழ்த்தாமல் இணைந்து கொள்ளுங்கள்.

ஜனநாயகரீதியாக (உண்மையான) கட்சிகள் தெரிவு செய்யப்பட இருப்பதால் போட்டு தள்ளுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தை நேர்வழிப் படுத்தி தேக்கங்களை இல்லாதொழிக்கக் கைகொடுக்கும் நிபுணர் உதயம் அவர்களை உயர் குழாமுக்கே உரிய பண்பட்ட முறையில் கைலாகு கொடுத்து வரவேற்கின்றேன்.

அமைப்பின் ஸ்தாபகர் + மதியுரைஞர் என்ற வகையில் தலைவர் சாத்திரி அவர்களுக்கு நமது உறங்குநிலைப் பங்காளர் உதயம் அவர்களின் நிபுணத்துவத்தைத் தகுந்த முறையில் செயலூக்கம் மிக்க வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்குகின்றேன்..

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள... :icon_mrgreen:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

இப்பொழுது எங்கள் சர்வதேசப் புலநாய்வுத் துறை அறிக்கையள் விழங்குதோ?????????? இதைத்தான் தலைதலையா அடித்துச் சொன்னோம் ,கேட்டீர்களா யாராவது ???? காலம் கடந்து விட்டது , கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் <_< .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

எங்கள் ஆளுகைக்கு உட்பட்ட களத்தில் கந்தலும் இருக்காது, வன்முறையும் இருக்காது. பாமரர்களும் இருக்கமாட்டார்கள், மன்னர்களும் இருக்கமாட்டார்கள்.. சோம்பேறித்தனத்துடன் இருந்துகொண்டே சுகிக்கலாம் என்போரும் இருக்கமாட்டார்கள்! அத்தோடு குறுக்கு வழியில் காதல் தேடுவோரும் இருக்கமாட்டார்கள்.

தேனீ போன்ற சுறுசுறுப்பும், எறும்பு போன்ற திட்டமிடும் மூளைவளமும் நிறைய இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (4) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (1)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (4) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (5) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 5 வது கட்சியும் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும்.. இன்னும் 24 மணி நேரங்கள் GMT 22:00 19-11-2011 இல் இருந்து மேலும் வாய்ப்புக் கோரும் கட்சிகள் இரண்டுக்கு (ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டும்.. புதிய கட்சிகளை எனிப் பதிய முடியாது.)நிரந்தரமாகப் பதிய வாய்ப்பளிக்கப்படும். அதற்கு மேல் எந்தக் கட்சிகளுக்கும் நிரந்தரப் பதிவு வழங்கப்படமாட்டாது. அதன் பின்னர்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இங்கே தம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக காதலர் கட்சித் தலைவர்

ஜீவா அவர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். :wub:

தொண்டு நிறுவனமான நேசக்கரத்திற்கான அன்பளிப்பை வரவேற்றாலும் CD க்களை :lol:

வழங்கி உறுப்பினர்களைச் சேர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளை

காதலர் கட்சியை ரத்துச் செய்யுமாறு எங்கள் ஜாக்சன் துரை அவர்களை வேண்டிக் கொள்கின்றேன்

இப்போதே இப்படியென்றால் தேர்தல் வந்தால் எப்படியெல்லாம் புகுந்து விளையாடுவார்கள் :D:lol:

இந்தச்செய்தி உண்மையாக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இல்லையேல் யாழ்கள மன்னர்கள் சபையினால் அறப் போராட்டம் தொடக்கப் படும். :lol:

இப்படியான இலவசதிட்டங்கள்,கையூட்டுக்கள் கொடுப்பதை தடுக்கும் விதமான எந்த நடவடிக்கைகளையும்,சட்டங்களையும் தேர்தல் ஆணையகமும்,நெடுக்ஸ் அண்ணாவும் விதிமுறைகளாக தெரிவிக்காத காரணத்தாம் எமது கட்சி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

எதிர்க்கட்சியினர் முதலில் கட்சி பதிவு செய்தல் சம்பந்தமான நெடுக்ஸ் அண்ணாவின் விளக்கங்களை படித்துவிட்டு வந்து போராட்டாம் செய்யுங்கள் என்பதையும் இத்தால் தெரிவித்துகொள்கின்றோம். :icon_idea:

டிஸ்கி :

நாங்கள் சைக்கிள் கே(கா)ப் பிலை கெடா வேட்டுறனாங்களாக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

எங்களோட முதலாவது அலோசனையா வீட்டுக்கு கதவுக்கு ஐதொலை பேசியில் பூட்டு திறப்பு செயல்படுத்தியை கட்டுமானத்துக்கு பிரேரிக்கிறேன்..(iPhone app devolopment) :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள...

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா...

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு...

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி?

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம்

சத்தியமா இதை படிச்சு வயிறு குலுங்க சிரிசேன். :D :D :D

Aathy anna Realy you are Great anna.. :)

great_job.gif

sorry பச்சை குத்த முடியலை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இலவசதிட்டங்கள்,கையூட்டுக்கள் கொடுப்பதை தடுக்கும் விதமான எந்த நடவடிக்கைகளையும்,சட்டங்களையும் தேர்தல் ஆணையகமும்,நெடுக்ஸ் அண்ணாவும் விதிமுறைகளாக தெரிவிக்காத காரணத்தாம் எமது கட்சி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

எதிர்க்கட்சியினர் முதலில் கட்சி பதிவு செய்தல் சம்பந்தமான நெடுக்ஸ் அண்ணாவின் விளக்கங்களை படித்துவிட்டு வந்து போராட்டாம் செய்யுங்கள் என்பதையும் இத்தால் தெரிவித்துகொள்கின்றோம். :icon_idea:

டிஸ்கி :

நாங்கள் சைக்கிள் கே(கா)ப் பிலை கெடா வேட்டுறனாங்களாக்கும்.. :lol:

தற்போதைய ஜனநாயகச் சூழல் மாசுபட்ட ஒன்று. அதற்குப் பழக்கப்பட்டுவிட்ட மக்களிடம்.. கையூட்டு.. அன்பளிப்பு.. எல்லாம் எடுபட வாய்ப்பிருக்கவே செய்யும். நாம் அதனை எல்லாம் இப்போதைக்கு தடுக்கமாட்டோம். மக்களாக.. உணர்ந்து அவற்றைக் கைவிட வேண்டும். ஆனால் களமாளுமன்ற பொதுவிதிகள் அறிவிக்கப்பட்ட பின்.. பூரணமாக மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக் கொள்கைகளுக்குக் கீழ் மக்கள் தம்மை செயற்படுத்த முன் வர ஒத்துழைக்க வேண்டும். இதில் கட்சிகளும் கட்சி அங்கத்தவர்களும் அடங்குவர். களமாளுமன்றம் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்படும் வரை பொதுவிதி அமுலாக்கம் கட்டாயம் சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் உறுதியாக கடைப்பிடிக்கப்படும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள...

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

விடு தோஸ்து.. பயபுள்ளைங்க பெரிசா நினைச்சுக் கிட்டு தூங்கட்டும்... முழுசா நம்பி ஏமாறுவமா என்ன.. கனக்க வாலாட்டினா.. ஆட்சியை கவுத்திடமாட்டம்.! முக்கியமான ஒரு அதிகாரத்தை.. நாம.. பொதுமக்கள் கையில தான் கொடுக்கப் போறம்...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய கட்சிகள் செல்லும் வேகத்தைப் பார்த்தால் மன்னர்கள் சபையின் நிலை கவலைக்கிடம்.

எப்போதும் நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பார்கள்

இன்னும் 20 மணித்தியாலங்களுக்குள் எங்கள் கட்சியில் உறுப்பினர்கள் சேராவிட்டால்

மன்னர்கள் சபை கலைக்கப்படும் என்று எதிர்க் கட்சியினர்

கணக்குப் போடுகின்றனர் .அது தப்பு எது நடந்தாலும் மன்னர்கள் சபை

தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் .

களமாளுமன்றம் செல்லாவிட்டாலும் உங்களுடன்

களம் வாழ நாங்கள் போராடுவோம்

Link to comment
Share on other sites

இந்த கொள்கை பிடித்ததால் நானும் உங்கள் கட்சியில் இணைகின்றேன். :) என்னையும் இணைப்பீர்களா?? :)

யாழ் களத்து பேரரசன், செயல் வீரனாம் நுணாவையும் எம் கட்சி மிக மகிழ்ச்சியுடன் ஆறாவது உறுப்பினராக உள்வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக முன் செல்கின்றது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கட்சியில் இணைந்து கொண்டுள்ள இந்த வண்ணாத்துப் பூச்சிகள், வானம் தொடும் நாள் விரைவில் வரபோகின்றது. வெற்றுக் கூச்சலிடும் ப.ம. கட்சியும் அழகியலில் ஒரே ஒரு இயலான காதலை மட்டும் தன் கொள்கையாக கொண்டு கொக்கரிக்கும் காதலர் கட்சியும் பின் வாங்கி ஓடப் போகின்றது என்பது நிச்சயம்.

வாங்கோ வாங்கோ....வாழ வாங்கோ

Link to comment
Share on other sites

கட்சியில் சேரும் எண்ணம் உண்டு, வாக்களிப்பவர்களுக்கு ஏதாவது….? தெரிவு செய்யப்பட்டபின்பு ஒரு கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு மாறுவதற்கு தடை உண்டா? எனக்கு ஒரு பதவி தருபவருக்கு ஆதரவு தருவன்…

Link to comment
Share on other sites

கட்சியின் தலைமை பதவியை விட்டுத்தந்து எனக்கு வழியமைத்த கிருபனிற்கு ( இவன் தலைமையா இருந்தாலென்ன விட்டாலென்னவென்று )நன்றி கூறி அந்த கட்சியில் இணைந்தாலும் நாங்கள் எங்கள் இராணுவ அமைப்பை பலப்படுத்தியபடியே எங்கள் கட்சியினை வளப்படுத்துவோம் ஏனெனில் எந்நேரமும் இராணுவபுரட்சி மூலம் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம்.

http://youtu.be/W_owRY8iJF8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கையின் த த்துவம் விளங்கவில்லையெனில் எம் அழகிய பதுமைகளை தொடர்பு கொள்ளவும்

th_video5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சுன்டலை கொஞ்ச நாளா காண வில்லை , வந்தானெட்டா எங்கட காதலர் கட்சிக்குத் தான் வருவான் ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.