Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

நீலப்பறவை,

அது, நாய் தின்னும்...ஜான். கீ.. மூனால்...

ஐ.நா.வாலிலிருந்து... அனுப்பப் பட்ட சமாதானப் பொதியாக இருக்குமோ..... :o:lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

post-2821-0-86295500-1324661177.gif

சுதேஆ வின்நடவடிகைகள் சந்தேகமாக தோன்றுவதால் சுதேஆ வினை வேவு பார்பதற்கு இதை நாங்களே அனுப்பி வைதோம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதேஆ வின்நடவடிகைகள் சந்தேகமாக தோன்றுவதால் சுதேஆ வினை வேவு பார்பதற்கு இதை நாங்களே அனுப்பி வைதோம் :icon_idea:

ஓ..... நீங்களா.... அனுப்பினீர்கள்.

மா.... வறுக்குற தாச்சி போல் இருக்குது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் பொருந்திய, தேர்தல் ஆணையாளர் அவர்களே...

computer_smiley.gif

தாங்கள் 21. மார்கழித் திங்கள் வெளியிட்ட, அறிவித்தலின் பிரகாரம்...

ப.மே.க. தனது சூறாவளிப் பிரச்சாரத்துக்கு மத்தியிலும்.... airplane13.gif உலகத்தின் பல பாகங்களிலும், பிரச்சாரக் sing.gif கூட்டங்களை மேற்கொண்டிருந்த எமது கட்சி உறுப்பினர்களை, ப.மே.க. தலைமையகத்துக்கு அழைத்து, மத்திய குழுவைக்கூடி விவாதித்து.... ஒரு முக முடிவாக எடுக்கப் பட்ட தேர்தல் சின்னத்தையும், தேர்தல் வாசகத்தையும் அறியத் தருகின்றோம். reading01.gif

ப.மே.க.

மத்தியகுழு.

தலைமைச் செயலகம்.

ப.மே.க.வின் சின்னம்: பாம்பு.

snake3.gif

ப.மே.க.வின் தேர்தல் வாசகம்:

தமிழை, ஐ.நா. சபையில்... ஒலிக்க, பாடுபடும் ஒரே...கட்சி ப.மே.க.

போடுங்க.... வாக்கு, பாம்புச் சின்னத்தைப் பார்த்து.....

:wub:

தேர்தல் ஆணையகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க....

தோழர் தமிழ் சிறீ எங்களின் கழகச்சின்னத்தையும் தேர்தல் வாசகத்தையும் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

ஐ. நா சபையில் தமிழ் ஒலிக்கும்

ப. மே. கவே சாதிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே! தேர்தல் ஆணையாளரே இதென்ன கொடுமை. வேற்றுக் கிரகத்தில் இருந்து விழுந்ததுதான் விழுந்தது வெறும் இரும்புக் குண்டா விழ வேணும்! ஒரு தங்கக் குண்டு அல்லது வைரக் குண்டு விழுந்திருக்கக் கூடாதா! இதைப் பார்த்தா அடிமைகளின் காலில சங்கிலி போட்டுக் கட்டி விடுகிற குண்டு மாதிரிக் கிடக்கு!

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே கச்சிகளே!

நத்தார் பண்டிகை காலதில் தேர்தல் செய்வது சட்டதுக்கு பிழையானது இது இந்து மததினரின் வசதிக்கு செய்யபட்டுள்ளது.

01012011ஆட்சி தொடங்குவது சு.தே.ஆ வின்ஆங்கிலமோகதினை காட்டுகிறது

மக்கள் வசதி,தேர்தல் கண்கானிபில் ஈடுபடும் எங்கள் வசதிகாக வாக்களிபை பின்தள்ளி போடுமாறு கேட்கிறோம்

ஆட்சி ஏற்பு தமிழர் திருநாள் தைபொங்களில் வைகுமாறும் கேட்கிறோம்

இப்படிக்கு

சு.தே.க

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

நத்தார் தினம் என்பதைத் தாண்டி விடுமுறை தினம் என்ற வகையில் மக்களுக்கு சிரமமின்றி வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதே அன்றி.. எந்த ஒரு மதப்பிரிவினரையும் குறி வைத்து இந்தத் திகதி குறிப்பிடப்படவில்லை.

ஆட்சிக்கான பதவி ஏற்பை உலக பொது நடைமுறை ஆண்டு ஆரம்பிக்கும் தருணத்தில் வைக்க திகதி குறிக்கப்பட்டுள்ளதே அன்றி.. இனரீதியான.. நாட்குறிப்பை ஜனநாயகச் சூழலில் திணிக்க தேர்தல் ஆணையகம் விரும்பவில்லை.

அந்த வகையில்... சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் சுயாதீன தேர்தல் ஆணையகம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படுவதோடு.. திட்டமிட்டபடி.. தேர்தல் மற்றும் நிகழ்வுகள் எந்த மாற்றுக்களும் இன்றி நடைபெறும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. அதன் அதிகார எல்லைக்குள் நின்று செயற்படுவதோடு.. முரண்பாடுகளை நோக்கியதாக மட்டும் அதன் செயற்பாடுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி தொடர்ந்து செய்வது அதன் தொடர்ச்சியான செயற்பாட்டையே பாதிக்கும்.

நன்றி. :):lol::icon_idea:

சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கட்சிச் சின்னம்.. மற்றும் தேர்தல் விஞ்ஞாபன.. பஞ் என்பவற்றை சமர்ப்பித்திருக்கும் கட்சிகளுக்கு நன்றி. இதனை பதிவு செய்ய இன்னும் கால அவகாசம் உண்டு. நாளைய தினம் தேர்தல் வாக்குச் சீட்டு வெளியிடப்படும்..!

நன்றி.

சுயாதீன தேர்தல் ஆணையக செய்திக் குறிப்பு: அ001 :) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, :wub:

தங்களின் இணைய வாயிலான அறிவித்தலை மன்னர் சபை பெற்றுக்கொண்டுள்ளது. :rolleyes:அதில் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கீழ்க்கண்ட விவரங்களை வெளியிடுகிறோம். :huh: இம்முடிவுகள் யாழ் மன்னர்கள் சபையின் உயர்மட்டக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதை இக்கணம் குறிப்பிட விரும்புகிறோம். :unsure:

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

தேர்தல் வாசகம்:

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - அதில்

எதிர்க்கட்சியினர் மட்டும் கள்ளர். :lol:

:lol: :lol: :lol: மன்னரே உங்கள் பணியைக் கச்சிதமாகச் செய்திருக்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா வாக்கு மன்னருக்கு

அய்யா வாக்கு மன்னருக்கு

அக்கா வாக்கு மன்னருக்கு

அண்ணா வாக்கு மன்னருக்கு

தம்பி வாக்கு மன்னருக்கு

தங்கை வாக்கு மன்னருக்கு

எல்லா வாக்கும் மன்னருக்கே

போடு புள்ளடி கேடையத்திற்கு

போடாவிட்டால் தூர நில்லு   :lol:

மன்னர்கள் வெற்றி

உங்களின் வெற்றி

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

நத்தார் தினம் என்பதைத் தாண்டி விடுமுறை தினம் என்ற வகையில் மக்களுக்கு சிரமமின்றி வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதே அன்றி.. எந்த ஒரு மதப்பிரிவினரையும் குறி வைத்து இந்தத் திகதி குறிப்பிடப்படவில்லை.

ஆட்சிக்கான பதவி ஏற்பை உலக பொது நடைமுறை ஆண்டு ஆரம்பிக்கும் தருணத்தில் வைக்க திகதி குறிக்கப்பட்டுள்ளதே அன்றி.. இனரீதியான.. நாட்குறிப்பை ஜனநாயகச் சூழலில் திணிக்க தேர்தல் ஆணையகம் விரும்பவில்லை.

அந்த வகையில்... சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் சுயாதீன தேர்தல் ஆணையகம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படுவதோடு.. திட்டமிட்டபடி.. தேர்தல் மற்றும் நிகழ்வுகள் எந்த மாற்றுக்களும் இன்றி நடைபெறும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. அதன் அதிகார எல்லைக்குள் நின்று செயற்படுவதோடு.. முரண்பாடுகளை நோக்கியதாக மட்டும் அதன் செயற்பாடுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி தொடர்ந்து செய்வது அதன் தொடர்ச்சியான செயற்பாட்டையே பாதிக்கும்.

நன்றி. :):lol::icon_idea:

சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கட்சிச் சின்னம்.. மற்றும் தேர்தல் விஞ்ஞாபன.. பஞ் என்பவற்றை சமர்ப்பித்திருக்கும் கட்சிகளுக்கு நன்றி. இதனை பதிவு செய்ய இன்னும் கால அவகாசம் உண்டு. நாளைய தினம் தேர்தல் வாக்குச் சீட்டு வெளியிடப்படும்..!

நன்றி.

சுயாதீன தேர்தல் ஆணையக செய்திக் குறிப்பு: அ001 :) :D

மக்களே கச்சிகளே சுதேஆ எதேசையாக முடிவுகள் எடுகிறது அது சுதேக பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை எடுபதாக தெரியவில்லை

இது சனனாயகம் போல் தெரியவில்லை

எனவே நாம் புறகணிபு செய்கிறோம்

சுதேஆ தலைவருகு குழந்தை மனைவியுடன் வாழ்ந்தால் இப்படி அடாவடியாக நடக்கமாட்டார் :unsure:

எமது சுதேக தற்காலிகமாக கலைகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா வாக்கு மன்னருக்கு

அய்யா வாக்கு மன்னருக்கு

அக்கா வாக்கு மன்னருக்கு

அண்ணா வாக்கு மன்னருக்கு

தம்பி வாக்கு மன்னருக்கு

தங்கை வாக்கு மன்னருக்கு

எல்லா வாக்கும் மன்னருக்கே

தேர்தல் அண்ணையாளார் கவனத்திற்கு,

மன்னர் கட்சியினர் 18 வயதுக்குக்கு, குறைந்த பால் குடிப் போச்சிகளையும் வாக்குப் போட... பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

இதனை.... தேர்தல் ஆணையகம் அனுமதிக்கின்றதா? ஆம் என்றால்..... எமது பால், குடிப் போச்சிகள், தொட்டிலை விட்டு, கிளர்ந்து... வாக்குச்சாவடிக்கு வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே கச்சிகளே சுதேஆ எதேசையாக முடிவுகள் எடுகிறது அது சுதேக பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை எடுபதாக தெரியவில்லை

இது சனனாயகம் போல் தெரியவில்லை

எனவே நாம் புறகணிபு செய்கிறோம்

சுதேஆ தலைவருகு குழந்தை மனைவியுடன் வாழ்ந்தால் இப்படி அடாவடியாக நடக்கமாட்டார் :unsure:

எமது சுதேக தற்காலிகமாக கலைகிறது

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. சரியான காரணங்களை முன் வைத்தே தேர்தல் திகதிகள் உட்பட அனைத்தையும் செய்கிறது. கட்சிகளுக்கு மக்கள் சபைக்கு சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடுகள் பற்றி நேரடியாக சுயாதீன தேர்தல் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்ய அதிகாரம் உள்ளது. அதன்படி சுயாதீன தேர்தல் ஆணையகம் முடிவு செய்யும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க உருவாக அனுமதிக்கப்பட்டதே அன்றி... சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடுகளில் தலையீடு செய்ய அமைக்கப்படவில்லை. சனநாயகம் என்றால்.. எவரும் வந்து எதிலும் தலையிட முடியும் என்ற நிலையல்ல. அது நிர்வாகச் செயற்பாடுகளை சீர்குலைத்து சனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.

சனநாயகத்திற்கும் ஒரு கட்டுக்கோப்பு உள்ளது. அதனை மீறினால்.. சனநாயகம்.. மக்களால் மதிக்கப்படும் ஒன்றாக இருக்க முடியாது.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் சுயாதீனமான அமைப்பு என்ற வகையில்.. அது தொடர்ந்து செயற்படுவது.. கலைவது என்பதை எல்லாம் அதுவே தீர்மானிக்கும். அதில் சுயாதீன தேர்தல் ஆணையகம் தலையிடாது. சுயாதீன தேர்தல் ஆணையகம் தனது வரம்புக்குள் நின்று செயற்படுவதை மட்டும் தேர்தல் ஆணையகம் வலியுறுத்தும்.

மற்றும்படி.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடுகளில் சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் தலையீடு செய்ய முடியாது என்பதை அதற்கான யாப்புத் திருத்தம் தெளிவாகச் சொல்கிறது.

சுயாதீன தேர்தல் ஆணையகம் தேர்தல் திகதிகள் மற்றும் நடைமுறைகளை அறிவித்த பின் அதற்கு ஆலோசனைகளை முன் வைப்பதை தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளாது.

நன்றி. :lol::)

சுயாதீன தேர்தல் ஆணையகம்: ஊடக அறிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே கச்சிகளே சுதேஆ எதேசையாக முடிவுகள் எடுகிறது அது சுதேக பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை எடுபதாக தெரியவில்லை

இது சனனாயகம் போல் தெரியவில்லை

எனவே நாம் புறகணிபு செய்கிறோம்

சுதேஆ தலைவருகு குழந்தை மனைவியுடன் வாழ்ந்தால் இப்படி அடாவடியாக நடக்கமாட்டார் :unsure:

எமது சுதேக தற்காலிகமாக கலைகிறது

குண்டன் நீர், சுயாதீனமாய் கலைந்தீர்... என்று வாய், வெட்டு... விண்ணாணம் பேச வேண்டாம்.

ப.மே.க. வின் கடும் முயற்சியால்.... ஐ.நா. வரை சென்று கிடைத்த வெற்றி இது.

போடுங்க... வாக்கு, பாம்பு சின்னத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக் கட்சிகளுக்குமான சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் வேண்டுகை.

ஏலவே குறிப்பிட்டதற்கு அமைய தேர்தல் பிரச்சாரங்களை 23-12-2011 நள்ளிரவு (GMT) முடித்துக் கொண்டு.. மக்கள் தேர்தலில் வாக்களிக்க ஒத்தாசை உதவி புரிய வேண்டிக் கொள்கிறது. இதில் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிய விளக்கங்கள்.. இடம்பெறலாம். அது தேர்தல் பிரச்சாரமாக கணிக்கப்பட மாட்டாது.

மேலும்.. கட்சிகளின் சின்னங்கள்.. மற்றும் விஞ்ஞாபன பதிவு கால எல்லையும் நள்ளிரவோடு நிறைவடைகிறது.

அனைத்துக் கட்சியினருக்கும்.. மக்கள் சபைக்கும் தேர்தலை ஆணையகத்திற்கு மதிப்பளித்து செயற்பட்டமைக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் நத்தார்.. புதுவருட வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

நன்றி.

ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம். :):lol:

Link to comment
Share on other sites

எமது கட்சியில் சேரும் எல்லோருக்கும் அன்பளிப்பு உண்டு

vishu-kani.jpg

எந்தக்கோவிலில எடுத்தீங்கள் தமிழ் அரசு ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளர் அவர்களே....

நத்தார் விடுமுறைக்கு, கிடைக்கிற லீவில... வாக்குப் பதியுமட்டும் இங்கையே... கதி எண்டு கிடக்க வேணுமா?

தபால் மூலம் வாக்களிக்க, சந்தர்ப்பம் ஏற்படுத்தி தர மாட்டீங்களா?

ப.மே.க. ஆட்சிக்கு வந்தால்.... தபால் மூல வாக்குரிமையும்... ஏற்படுத்துவோம்.

வாக்குப் பதிவு.. ஆன்லைன் மூலம் செய்ய உள்ளதால்.. விடுமுறையை அது பாதிக்காது. மாறாக மகிழ்ச்சியை கூட அளிக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பதிவு.. ஆன்லைன் மூலம் செய்ய உள்ளதால்.. விடுமுறையை அது பாதிக்காது. மாறாக மகிழ்ச்சியை கூட அளிக்கும். :)

ஆன் லைனில் முலமாக வாக்குப் போடாமல், பெண் லைனில் நின்று வாக்குப் போட்டால் என்ன நடக்கும்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34614235.jpg

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் வாக்குச் சீட்டு. 25-12-2011 வாக்களிப்பின் போது இதன் பிரதி வாக்குச் சாவடியிலும் காட்சிப் படுத்தப்படும்.

நன்றி.

தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்... கலக்கீட்டிங்க நெடுக்ஸ். பாராட்டுக்கள். :rolleyes::D:wub:

Link to comment
Share on other sites

அட வாக்குச் சீட்டு அந்த மாதிரி இருக்கு. பாராட்டுக்கள் ஆணையாளரே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கோவிலில எடுத்தீங்கள் தமிழ் அரசு ? :D

இந்தத் தட்டத்தில், இடது பக்கத்தில் குந்திகொண்டிருப்பது, கோழி முட்டையா? அல்லது தென்னம் முட்டையா? :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.. வாக்குச்சீட்டு அந்தமாதிரி இருக்கு..! பாராட்டுக்கள்..!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு தகுதியானவர்தான் நெடுக்ஸ் உங்களுக்கு நல்ல திறமையுள்ளது பாராட்டுக்கள்!! :wub:

எந்தக்கோவிலில எடுத்தீங்கள் தமிழ் அரசு ? :D

ஓ ... இதுவா ?

இது இதயக்கோவிலில் எடுத்தது :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்! மிகவும் அழகாகச் செயலாற்றுகின்றீர்கள் ! வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

நீங்கள் ஒரு தகுதியானவர்தான் நெடுக்ஸ் உங்களுக்கு நல்ல திறமையுள்ளது பாராட்டுக்கள்!! :wub:

ஓ ... இதுவா ?

இது இதயக்கோவிலில் எடுத்தது :lol::icon_mrgreen:

அந்த இதயக்கோவிலைச் சுமக்கிற தமிழ் அரசுவுக்காக இந்தப்பாடல்.

இந்தத் தட்டத்தில், இடது பக்கத்தில் குந்திகொண்டிருப்பது, கோழி முட்டையா? அல்லது தென்னம் முட்டையா? :D

தென் முட்டையில மறைச்சு வைச்ச கோழி முட்டைதானது. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.