Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆன் லைனில் முலமாக வாக்குப் போடாமல், பெண் லைனில் நின்று வாக்குப் போட்டால் என்ன நடக்கும்? :lol:

நீங்கள் அங்கே நின்று வாக்குப் போட்டால் கள்ள வாக்குப் போடுகின்றீர்கள் என்று அர்த்தம் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றுக்கான முதல் தேர்தலுக்கான வாக்குச் சாவடி இன்னும் சில மணி நேரங்களில் திறக்கப்படும் என்பதை மக்களுக்கு சுயாதீன தேர்தல் ஆணையகம் அறியத் தருகிறது.

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றம் தேர்தல் மார்கழி 2011 வாக்குப் பதிவு மையம்.

yarlhouse.jpg

வாக்குச் சீட்டு: கீழ் தரப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் உள்ள கட்சிகளில் உங்களின் விருப்பக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க முடியும்.

34614235.jpg

கால எல்லை: 22:50 GMT 24:12:2011 தொடக்கம் 24:00 25:12:2011 வரை

இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத வாக்குகள் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா.

தேர்தல் கண்காணிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/ யாழ் களம்

தேர்தலில் வாக்களிக்க/ வாக்குகளை கவனிக்க தகுதியுடையோர்: யாழ் கள உறவுகள் மற்றும் யாழ் இணைய பார்வையாளர்கள்.

தேர்தல் முடிவுகள்: 26-12-2011 அன்று உத்தியோகபூர்மாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படும்.

முடிவு தீர்மானிக்கப்படும் முறைமை: இவ்வாண்டிற்கான யாழ் களமாளுமன்றிற்கான பன்முக ஆற்றல் உள்ள கட்சியாக பெரும்பான்மை வாக்குப் பெறும் கட்சியிடம் அடுத்த ஆண்டுக்கான பதவிக்காலம் கையளிக்கப்படும். மற்றக் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து களமாளுமன்றை சிறப்பிக்கும்.

வாக்களிப்பில் கலந்து கொள்ளும் மக்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் எல்லோருக்கும் நன்றி.

தகவல்:

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய.... வாக்கு எண்ணிக்கையின் படி, ப.மே.க. முன்னிலையில் உள்ளதாக, எமது செய்தியாளர் அறிவிக்கின்றார்.

ஆட்சி ஏறப் போவது, ப.மே.க. வே என்று, தெளிவாகத் தெரிகின்றது. அனைத்து தொகுதிகளின் முடிவுகள் வந்த பின்.....

எமது கட்சித்தலைவி, தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன், ஆளுநர் மாளிகைக்குச் சென்று, சத்தியப் பிரமாணம் எடுப்பார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்பு நிலையத்துக்கு வந்த, எமது கட்சி ஆதரவாளர்களை, கடத்தும் முயற்சியில் ஈடுபட முனைந்த எதிர்கட்சினர்,

எமது கட்சித் தொண்டர்களைக் கண்டதும்..... பின்னங்கால்... பிடரியில் அடிபட, ஒடித் தப்பி விட்டனர்.

-வாக்குச் சாவடியிலிருந்து,-

*கிசு,கிசு செய்தியாளர்.*

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2324853731_d4e43aa857.jpg

வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல, சிரமமாக இருப்பவர்கள்.... எமது கட்சிக் காரியாலயத்துக்கு அறிவிக்கவும். ஆட்டோ அனுப்பி வைக்கப் படும்.

வாக்களித்தபின் திரும்ப வீட்டுக்கு, உங்கள் செல்லக் காலால் நடந்து வந்துவிடுங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2wpqigz.jpg

நான் புள்ளடி போடலாமென்டால், நடக்கலாதுள்ளது பெடியன்காள்! :huh::o

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புள்ளடி போடலாமென்டால், நடக்கலாதுள்ளது பெடியன்காள்! :huh::o

வீட்டு வாசலில்... எமது ப.மே.க. வின்ஆட்டோ வந்து நிற்கிறது. அதில் ஏறி வாருங்கள். எமது தொண்டர்கள்... உங்களை தூக்கி, வருவார்கள்.

18THMAN_811331f.jpg

Link to comment
Share on other sites

எதிர்க் கட்சிகள் வாக்காளர்களுக்கு காய்ந்து போன இடியப்பம், புளித்த சம்பல், கள்ளுப் போத்தலும் கொடுத்து தங்களுக்கு வாக்களிக்கும்படி மிரட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. :D

2wpqigz.jpg

நான் புள்ளடி போடலாமென்டால், நடக்கலாதுள்ளது பெடியன்காள்! :huh::o

.

உங்களை கைத்தாங்கலாக அழைத்து வர தாப்சியும் ஹன்சிகாவும் சொகுசு வாகனமொன்றில் வருகிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Genelia%20D%27Souza%2035.jpg

ஜெனிலியா ப.மே.க. விற்கு, வாக்குப் போட்டு விட்டு, திரும்பிச் சென்ற போது..... எடுத்த படம்.

:D:lol::icon_idea:

இடது கையில் போட்ட, மையை... லாவகமாக மறைக்கும் காட்சி.

எமது கட்சிக் கொடியின் வண்ணத்தில், மேலாடை அணிந்திருப்பதை... உற்றுக் கவனிக்கவும்.

:wub::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை கைத்தாங்கலாக அழைத்து வர தாப்சியும் ஹன்சிகாவும் சொகுசு வாகனமொன்றில் வருகிறார்கள். :lol:

gandhi-with-girls-he-slept-naked-with.jpg?w=219

மகிழுந்து எம்மை 'தள்ளு'வதை விட, 'மகிழும் பூக்கள்' உந்துதலால் எம்மால் சில தூரம் நடக்க இயலுமே!

-காந்தி வழித் தொண்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனி எந்த சின்னத்துக்கு எண்டாலும் போடட்டும் , ஆனால் யாழ் களத்தின் மேண்மையான பெண்மணிகளின் வாக்கு யா.ம. ச, வுக்குத்தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னர்களே மப்பில மாறி குத்திடாதிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரங் மன்னர்களை ஆழ்ந்த உறக்கத்தில இருந்து எழுப்ப பட்டத்து யானைகளை பிளிற வைக்கவும் வெற்றி முரசுகள் ஒலிக்கட்டும் பட்டத்து நாய்களாவது குரைக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011032760770701.jpg

ப.மே.க. வின் சின்னத்துக்கு, பாம்புடன்,வாக்குப் போட வரும் கட்சியின் தீவிரத் தொண்டன்.

தற்போதைய வாக்கு நிலவரத்தின் படி... ப.மே.க. முன்னணியில் உள்ளதாக, எமது நிருபர் அறிவித்துள்ளார்.

எமக்கு, வாக்களித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வாக்காளப் பெருமக்களே....

வாக்களிக்காதவர்கள் விரைந்து சென்று, ப.மே.க.வுக்கு வாக்களிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா நம்ம மன்னர் இசை திண்ணைக்கு வந்து விட்டார் பராக், பராக், இனி வாக்களிப்பு சூடேறப் போகுது!

நீங்கள் முதல் சுத்தி வாங்கோ, வடக்கு வீதியில்தான் இருக்குது நம்ம மேளச் சமா!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜாலியோ... ஜாலி :D :D .

மன்னர் விசுகு இன்று களத்திற்கு வரமாட்டார்... என்பதால், யா.ம.ச. விற்கு, ஒரு வாக்கு குறையப் போகுது. :icon_idea:

Link to comment
Share on other sites

மன்னர்கள், அதாவது மக்கள் எல்லோரும் திரண்டு வந்து மன்னர்கள் சபைக்கு வாக்களிக்கப் போகும் அறிகுறிகள் தென்படுகின்றன..! :icon_mrgreen: அவர்களை வரவேற்க மேளதாளத்துடன் வாத்தியக் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

VBKD19-_18547f.jpg

தள்ளாத வயதிலும்... எமது கொடி வண்ணச் சீலையை அணிந்து வந்து , ப.மே.க.வுக்கு வாக்களித்து விட்டுச் செல்லும் மூதாட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜாலியோ... ஜாலி :D :D .

மன்னர் விசுகு இன்று களத்திற்கு வரமாட்டார்... என்பதால், யா.ம.ச. விற்கு, ஒரு வாக்கு குறையப் போகுது. :icon_idea:

அவருக்கு ஒரு வாக்குதான் இருக்கு என்று இப்படிஅவமானப்படுத்தலாமா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு ஒரு வாக்குதான் இருக்கு என்று இப்படிஅவமானப்படுத்தலாமா

கட்சித் தலைவரே... அந்த ஒரு வாக்கையும் போடா விட்டால்..... கட்சிக்குத் தான், கெட்ட பெயர். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kovai-pub.jpeg

ப.மே.க. வெற்றியை.... நெருங்கிக் கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன், பட்டாசு வெடித்துக் கொண்டாடும் தொண்டர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சித் தலைவரே... அந்த ஒரு வாக்கையும் போடா விட்டால்..... கட்சிக்குத் தான், கெட்ட பெயர். :rolleyes:

அவர் குழந்தை குட்டி மாமன் மச்சான கெள்ளுப்பேரன படை சூழ வாக்களிக்க வருவதாக தகவல் வந்து இருக்கிறது
Link to comment
Share on other sites

வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் அடிமட்ட உறுப்பினர்கள்.

poll2n.jpg

poll1g.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. வின் கொள்கைக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வெற்றி.

இன்னும்..... வாக்களிக்காதவர்கள், ப.மே.க.வுக்கு வாக்களிக்கவும். :rolleyes::wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.