Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏதேச்சையாக தட்டிப்பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியவில்லை.... அன்று இந்தத் திரியில் தொடர்ந்து எழுதும்போது இருந்த அவதி இருக்கிறதே சொல்லில் அடங்காது ஆனால் இன்று அவற்றை மீள வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிடுங்கல்கள் இல்லாமல் யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் வெற்றிபெற்ற ஒரு நகைச்சுவைமிக்கப் பதிவென்றால் இப்பதிவுதான் முத்திரை பதிக்கும். இத்தகைய ஒரு திரியில் நான் பங்குபற்றியதை எனக்கு கிடைத்தகாலப் பொக்கிசமாகவே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

ஏதேச்சையாக தட்டிப்பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியவில்லை.... அன்று இந்தத் திரியில் தொடர்ந்து எழுதும்போது இருந்த அவதி இருக்கிறதே சொல்லில் அடங்காது ஆனால் இன்று அவற்றை மீள வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிடுங்கல்கள் இல்லாமல் யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் வெற்றிபெற்ற ஒரு நகைச்சுவைமிக்கப் பதிவென்றால் இப்பதிவுதான் முத்திரை பதிக்கும். இத்தகைய ஒரு திரியில் நான் பங்குபற்றியதை எனக்கு கிடைத்தகாலப் பொக்கிசமாகவே கருதுகிறேன்.

 

இந்தத் திரிக்குள்ள வந்து எட்டிப் பார்த்த பாவத்திற்காக, கட்சி நடத்தி தனிய நிண்டு தவில் அடித்ததை :( எப்படி மறக்க முடியும்.    :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் முதலெ  நீங்கள் மன்னர்கள் கட்சியில்  சேர்ந்திருந்தால்  எல்லா  மன்னரும் ஜல்ரா அடித்திருப்போம். :lol:

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் முதலெ  நீங்கள் மன்னர்கள் கட்சியில்  சேர்ந்திருந்தால்  எல்லா  மன்னரும் ஜல்ரா அடித்திருப்போம். :lol:

 

அது என்ன 'மன்னர் கட்சி' மாதிரியா இருந்தது? 'மன்மதர்களின் கட்சி' மாதிரியெல்லோ நடத்தினீர்கள். உவாக்...........   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காக நீங்கள் அந்தப் புரத்தில் நுழைந்தீர்கள், அங்கு கொஞ்சம்  அப்பிடி இப்பிடித்தான்  இருக்கும். நாங்கள்  உங்களை வரவேற்க தர்பாரில் அல்லவா காத்திருந்தோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காக நீங்கள் அந்தப் புரத்தில் நுழைந்தீர்கள், அங்கு கொஞ்சம்  அப்பிடி இப்பிடித்தான்  இருக்கும். நாங்கள்  உங்களை வரவேற்க தர்பாரில் அல்லவா காத்திருந்தோம். :D

 

மன்னர்கள் நெடுகவும் அந்தப்புரத்தில் தான் இருப்பார்கள் என்று தப்பிலி நினைத்ததில், தப்பில்லையே..... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தடவைகள் வாசித்தாலும் எப்போதும் புதுமையாகக்
காட்சி தரும் பல பதிவுகள் இங்கே இருக்கின்றன.வாசிக்கும்போது
அடுத்து என்ன வருகின்றது எனும் ஆவலைத் தூண்டி முடியும் வரை

வாசிக்க வைக்கும் அருமையான நகைச்சுவைத் திரி. :)

 

அது ஒரு யாழ் களத்தின் புரட்சிக்காலம் :D
 

Link to comment
Share on other sites

நிறைய நக்கல் அடிக்க எழுதி, சுய தணிக்கை செய்து சில வரிகளை மாத்திரம் இங்கு பதிவிட்டது வருத்தமாக இருக்கிறது. :(

 

இதை விட யாராவது தாய்க் குலங்களை சேர்த்துக் கொண்டு சபாநாயகர் நெடுக்கரை போட்டுத் தாக்குவோம் என்றால் ஒருவரும் வராதது மகா கவலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய நக்கல் அடிக்க எழுதி, சுய தணிக்கை செய்து சில வரிகளை மாத்திரம் இங்கு பதிவிட்டது வருத்தமாக இருக்கிறது. :(

 

இதை விட யாராவது தாய்க் குலங்களை சேர்த்துக் கொண்டு சபாநாயகர் நெடுக்கரை போட்டுத் தாக்குவோம் என்றால் ஒருவரும் வராதது மகா கவலை. :lol:

 

 

போட்டுத்தள்ளுவோம் :lol: என்றிருந்தால்

வந்திருப்பார்கள்

பழக்கதோசம்  ராசா

பழக்கதோசம்......... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/19/2011 at 3:12 PM, கிருபன் said:

அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி அரசியல் நடாத்திப் பாராளுமன்றம் செல்லத்தேவையில்லை என்பது எமது கொள்கையைப் படித்த அனைவருக்கும் புரியும். ஏனெனில் மக்கள் (இங்கு கள உறவுகள் என்று கொள்க) என்ன விரும்புகின்றார்களோ அவற்றைப் பிரதிபலித்து இலட்சியத்தை வகுத்து களத்தை செம்மையான வழியில் இட்டுச் செல்வதே எமது நோக்கம். அந்த வகையில் நாம்தான் ஏகபிரதிநிதிகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எம்மை ஏகபிரதிநிதிகளாக்கிய மக்கள் பிற்காலத்தில் எமது கொள்கையில் இருந்து வழுவினாலும் நாம் எமது இலட்சியத்தை மாற்றமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

 

 பதவிகள், உறுப்பினர் உரிமைகள் எல்லாம் நாம் தேடிப் பெறுவதில்லை. அவை தாமாகவே எம்மை நாடி வரும். வராவிட்டால் ஏகபிரதிநிதிக் கட்சி என்ற உரிமையில் நாமே எடுத்துக்கொள்வோம்!

 

தமிழர்களில் elite குழுமம் இல்லை என்று வாட்ஸப்பில் நண்பர் ஒருவர் சொன்னதுக்கு இந்தத் திரியில் நான் எழுதியதை வைத்து ஒரு பதில் எழுதலாம் என்று எட்டிப்பார்த்தேன்!🤪

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் நான் திக்கு முக்காடிய திரி இப்போது வாசிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நான் மௌனமாக வாசித்து வாய்விட்டு சிரிக்க வாழ்க்கப்பட்ட துணை எனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று அச்சத்தோடு பார்க்கிறார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

யாழ் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் நான் திக்கு முக்காடிய திரி இப்போது வாசிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நான் மௌனமாக வாசித்து வாய்விட்டு சிரிக்க வாழ்க்கப்பட்ட துணை எனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று அச்சத்தோடு பார்க்கிறார்....

அந்த திரி எது சகாறா? நாங்களும் வாசித்து மகிழ்வோமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2011 at 04:36, ஆதிவாசி said:

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள... :icon_mrgreen:

 

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

 

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

 

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

 

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

 

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

😀👍 நல்லாயிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2011 at 22:55, arjun said:

நிழலி அமலாபாலின் மச்சங்களை எண்ணிக்கொண்டிருகின்றார் முடிய வருவார் ?

அமலபாலுக்கு மச்சம் கொஞ்ச கூட அதுதான் மினக்கெடுது.

9 வருடங்கள் 🤔

இதில் பலரை காணவில்லை இப்போ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2011 at 22:13, கிருபன் said:

 

 

தமிழர்களின் சாதியை அழித்து ஒரு Elite சமூகத்தை அமைப்பதுதான் எமது நோக்கம். எமது எண்ணப்படி Elite சமூகம் அமையும்போது சாதிகள் இருக்காது, முட்டாள்கள் இருக்க மாட்டார்கள், படிக்காத பாமரர்கள் இருக்கமாட்டார்கள்.. உயர் குழாம் தொழில்சார் நிபுணர்கள் இருக்கும்போது கற்கால மன்னர்களும் தேவையில்லை.

 

தேர்தல் முறையை ஒழித்து வலுவான சமூகத்தை எமது "பச்சைப் புத்தகத்தில்" உள்ள விதிகளுக்கு அமைய ஏற்படுத்துவோம்.

 

சர்வாதிகாரம், பாசிசம், அடக்குமுறை என்று கத்துபவர்கள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றி சமூகத்தை ஒரு தொய்வான நிலையில் வைத்து தாம் முன்னேற முயல்வார்கள். அவர்கள் எல்லாம் எமது அமைப்பின் கீழ் காணாமல் போவார்கள்..

 

மேலும் சமூக முன்னேற்றத்திற்கு ஜனநாயகப் பசப்பல்கள் தேவையில்லை. நேர்வழியில் மக்களைக் கொண்டு நடாத்தும் சகல திறமைகளும் மிக்க தொழில்சார் நிபுணர்கள் உள்ள உயர் குழாம் இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை!

அடடா! என்னுடைய கொள்கை விளக்கங்களை வாசித்தால் கண்ணைக் கட்டுதே😆! ஆனால் உள்ளேயிருந்துதான் இது எல்லாம் வந்தது😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.