nedukkalapoovan

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

இந்தப் பகுதியில் விடுதலைப் பாடல் இணைச்சு இருந்தேன்..கீளே ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைச்சது ஆகவே பாடலை எடுத்து விடுகிறேன்.

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

கேட்கிறேன் எனக் கோவிக்க வேண்டாம் எதற்காக "சிரிப்போம்,சிறப்போம்" பகுதியில் மாவீரர் காணெளிகளை இணைக்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites

Hero%20Day%20poster%20Small.jpg

தலைவரின் படத்தை இதற்குள் பார்த்ததும் ஏதோ செய்யுது. சாமி படத்தை எங்கு வைப்பது என்று ஒரு நியதியுண்டு.

Share this post


Link to post
Share on other sites

நன்றி யாயினி

Share this post


Link to post
Share on other sites

கேட்கிறேன் எனக் கோவிக்க வேண்டாம் எதற்காக "சிரிப்போம்,சிறப்போம்" பகுதியில் மாவீரர் காணெளிகளை இணைக்கிறீர்கள்?

நியாயமான கேள்வி.. ஆனால் பன்னிரு வேங்கைகள் காணொளியை.. "எவனோ ஒருத்தன் ஒரு பெண்ணோடு.. இருந்தான் தலைப்புக்குள்.. படு கருத்துக்குள்.." இணைத்த போது எந்த உணர்வையும் நீங்கள் வெளிக்காட்டல்லையே அது ஏன் என்பதும் இந்த இடத்தில் வினாவாக வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..... அங்கும் இதயத்தின் அடியில் இருந்து எழுந்த வலியை.. நியாயமான வருத்தத்தை தெரிவித்து.. நாங்கள் உணர்த்திக் கொண்டோமே தவிர.. நீங்கள் வருந்த வேண்டும் என்று எதிர்பார்க்க இல்லை. இப்போதாவது அந்த உணர்வு வந்ததை இட்டு திருப்தியே.

நாங்கள்.. பகிடியாக கூட ஆட்சி அமைத்தாலும்.. அங்கும் தலைவரே மன்னன்.. அந்தளவுக்கு அவரும் மாவீரர்களும் எங்கள் உள்ளங்களில் ஆழ வேரூன்றி விட்டுள்ளனர் என்ற அடையாளக் குறியீடாக இதைப் பதிந்தோம். இருந்தாலும்.. உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து அந்தக் காணொளியை இங்கிருந்து அகற்றிக் கொள்ள விளைகின்றேன்.

Edited by nedukkalapoovan
 • Like 4

Share this post


Link to post
Share on other sites

முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாஸ்திரி அவ்விடத்தில் அக் காணொலியைக் கொண்டு வந்து இணைத்ததன் நோக்கம் அக் காணொலியில் உள்ள வார்த்தைகளில்[பாடலில்] எவ்வித குற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோமோ அதே மாதிரி "ரதி" எழுதின அந்த வசனத்திலும் தப்பில்லை என பொருள் படவே தவிர பொருத்தமில்லாத இடத்தில்,பொருத்தமில்லாத காணொலியை இணைக்கவில்லை[விமர்சிக்கவில்லை] என்பது என் கருத்து

Share this post


Link to post
Share on other sites

வீட்டுல நல்லா சாப்பிட்டு தூங்குங்கப்பா ... இடம் பொருள் ஏவல் ஏதும் தெரியாது .. ஜிலுக்கு ஜிலுங்குன்னு செறிக்காம இங்கிட்டு வந்துறாங்கா.. ஒரு வீட்டில் பிச்சை எடுத்து பாருங்கப்பா அப்பத்தான் நிலமை தெரியும்...

டிஸ்கி:

(கருவாடு இல்லாம சோறு இறங்காது) வந்த புதிதில் ஈழதோழர்கள் இங்கிட்டும் இதே நிலமையில் தான் இருந்தார்கள் என சொல்லவருகிறேன்.... வீட்டில் போய் பிள்ளை குட்டியளை படிக்கவைக்கிற வழிய பாருங்கப்பா... <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாஸ்திரி அவ்விடத்தில் அக் காணொலியைக் கொண்டு வந்து இணைத்ததன் நோக்கம் அக் காணொலியில் உள்ள வார்த்தைகளில்[பாடலில்] எவ்வித குற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோமோ அதே மாதிரி "ரதி" எழுதின அந்த வசனத்திலும் தப்பில்லை என பொருள் படவே தவிர பொருத்தமில்லாத இடத்தில்,பொருத்தமில்லாத காணொலியை இணைக்கவில்லை[விமர்சிக்கவில்லை] என்பது என் கருத்து

ஓ... நீங்கள் எழுதின கருத்து.. வெளிப்படையான ஒன்று. ஒரு ஆணும் பெண்ணும் செய்யுறதை.. கல்லறையில்.. மாவீரர்களின் துயிலலுடன் ஒப்பிட்டு அதற்கு நியாயம் தேடும் கீழ்த்தரமான செயல் அல்லவா அதை நீங்கள் உணராமல்.. அடுத்தவனுக்கு புத்தி சொல்வது தான்..உறுத்துகிறது???!

எத்தனையோ உதாரணங்கள் இருக்க.. மாவீரர்கள் தானா உங்களின் கீழ்த்தரமான படுவுக்கு வியாக்கியானம் காட்டக் கிடைச்சினம்..??! அப்படிப் பார்க்கேக்க.. இந்த காணொளிகள் இங்கு வந்தது.. நான் ஏலவே விளக்கிவிட்டேன்... ஏன் இந்த தலைப்பை இங்கு இட்டேன் என்று.. பறுவாயில்லையே. இதைத் தான் சொல்வது.. நியாயத்திற்கு அப்பாற்பட்ட விதண்டாவாதம் என்று. இந்த உங்களின் வியாக்கியானத்தைப் பார்த்த பின்.. உங்களின் கருத்துக்கு மதிப்பளித்ததே தவறென்று இப்போ உணர்கிறேன்.

Edited by nedukkalapoovan
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நெடுக்குக்கும் ஒரு பச்சை

ஜஸ்ரினுக்கும் ஒரு பச்சை

கு.சா வுக்கும் ஒரு பச்சை

நல்ல மனதுடன் ஓடி ஓடி பச்சை குத்தும் நிழலிக்கு ஒரு பச்சை.

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

என் வழி தனி அதனால் நான் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் என்னம் இருக்கு ஆனால் என் கட்சியில் பெண்களுக்கு 70% மும் ஆண்களுக்கு 30% தான் ...

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்யும் பொருட்டு சுயாதீன தேர்தல் திணைக்களம்.. தனது செயற்பாடுகளை தற்காலிகமாக ஒரு வாரத்துக்கு நிறுத்திக் கொள்கிறது. அது மீண்டும்.. இம்மாத இறுதி வாக்கில் தனது சேவையை ஆரம்பிக்கும்.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

ஓ... நீங்கள் எழுதின கருத்து.. வெளிப்படையான ஒன்று. ஒரு ஆணும் பெண்ணும் செய்யுறதை.. கல்லறையில்.. மாவீரர்களின் துயிலலுடன் ஒப்பிட்டு அதற்கு நியாயம் தேடும் கீழ்த்தரமான செயல் அல்லவா அதை நீங்கள் உணராமல்.. அடுத்தவனுக்கு புத்தி சொல்வது தான்..உறுத்துகிறது???!

எத்தனையோ உதாரணங்கள் இருக்க.. மாவீரர்கள் தானா உங்களின் கீழ்த்தரமான படுவுக்கு வியாக்கியானம் காட்டக் கிடைச்சினம்..??! அப்படிப் பார்க்கேக்க.. இந்த காணொளிகள் இங்கு வந்தது.. நான் ஏலவே விளக்கிவிட்டேன்... ஏன் இந்த தலைப்பை இங்கு இட்டேன் என்று.. பறுவாயில்லையே. இதைத் தான் சொல்வது.. நியாயத்திற்கு அப்பாற்பட்ட விதண்டாவாதம் என்று. இந்த உங்களின் வியாக்கியானத்தைப் பார்த்த பின்.. உங்களின் கருத்துக்கு மதிப்பளித்ததே தவறென்று இப்போ உணர்கிறேன்.

முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் நீங்கள் இந்தப் பகுதியில் இணைத்த காணொலியை நான் சொன்னேன் என்பதற்காக மட்டும் நீங்கள் நீக்கவில்லை அத்தோடு வேறு யார் சொல்லி இருந்தாலும் நீக்கி இருப்பீர்கள் ஏன் என்டால் எது சரி,பிழை என உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும்.இந்தக் காணொலியை ஏன் இங்கு வந்து இணைத்தீர்கள் என நான் உங்களிடம் விளக்கமோ,வியாக்கியானமோ அல்லது விதண்டவாதமோ செய்யவில்லையே?

மற்றது என்னமோ நான் என்னை நியாயப்படுத்த அந்தக் காணொலியை கொண்டு வந்து இணைத்த மாதிரி என்னோடு சண்டைக்கு வருகிறீர்கள்?...நான் திரும்பவும் எழுதுகிறேன் சாஸ்திரி அந்த காணொலியை இணைத்தன் காரணம் அதில் தமிழ் எப்படி எழுதப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதற்கே தவிர அந்தக் காணொலியையோ,மாவீரர்களையோ அசிங்கப்படுத்துவதற்கு அல்ல அப்படி நிர்வாகம் நினைக்குமாய் இருந்தால் அந்தக் காணொலியை எப்போதே தூக்கி இருக்கும்.

நான் உங்களுக்கு புத்திமதி சொல்லவும் வர‌வில்லை அப்படி நான் சொல்லி நீங்கள் கேட்கிற அளவிற்கு நீங்கள் சின்னப் பிள்ளையும் இல்லை...உங்களுக்கு இந்தப் பகுதியில் மாவீர‌ர் காணொலியை கொண்டு வந்து இணைக்க விருப்பம் என்டால் இணையுங்கள் அது உங்கள் விருப்பம்.

Share this post


Link to post
Share on other sites

மற்றது என்னமோ நான் என்னை நியாயப்படுத்த அந்தக் காணொலியை கொண்டு வந்து இணைத்த மாதிரி என்னோடு சண்டைக்கு வருகிறீர்கள்?...நான் திரும்பவும் எழுதுகிறேன் சாஸ்திரி அந்த காணொலியை இணைத்தன் காரணம் அதில் தமிழ் எப்படி எழுதப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதற்கே தவிர அந்தக் காணொலியையோ,மாவீரர்களையோ அசிங்கப்படுத்துவதற்கு அல்ல அப்படி நிர்வாகம் நினைக்குமாய் இருந்தால் அந்தக் காணொலியை எப்போதே தூக்கி இருக்கும்.

அந்தக் காணொளியை குறித்த தலைப்பில் இணைத்தவருக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.. நீங்கள் என்ன படுவை அங்கு எழுதினீர்கள் என்று. நிர்வாகத்திற்கும் தெரியும். நிர்வாகத்தின் எல்லா செயற்பாடுகளிலும் 100% perfection இருப்பதாக நாம் கருத முடியாது. அங்கு அவர்களின் நிலைப்பாட்டை உங்களுக்கு சாதமாக்கிக் கொள்வதும்.. மாவீரர்களை ஒரு கீழ்த்தரமான சொல்லாடலை நிலை நாட்ட உதாரணமாக்குவதும் தான் வேதனை அளிக்கிறது. அந்த வேதனையை நிர்வாகத்தில் உள்ளவங்க உணரவில்லை என்பது அவங்க பிரச்சனை. அதற்காக அதனை உணர்பவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது தானே. அந்தக் கடமையையே நான் செய்தேன்.

நான் குறித்த காணொளியை.. நாம் இணையவனின் கருத்தோடு.. எடுத்த நிலைப்பாட்டை வழியுறுத்தவே இணைத்தேன். ஆனால் அதனை புரிந்து கொள்ளாத நிலையில் கருத்துக்கள் பகரப்பட்டதும்.. அது தவறான அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும் என்பதால்.. அந்தக் காணொளியை. நீக்கிக் கொண்டேன். அந்தளவில் தான்.. தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய சூழலும் எழுந்தது. அவ்வளவே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

அந்தக் காணொளியை குறித்த தலைப்பில் இணைத்தவருக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.. நீங்கள் என்ன படுவை அங்கு எழுதினீர்கள் என்று. நிர்வாகத்திற்கும் தெரியும். நிர்வாகத்தின் எல்லா செயற்பாடுகளிலும் 100% perfection இருப்பதாக நாம் கருத முடியாது. அங்கு அவர்களின் நிலைப்பாட்டை உங்களுக்கு சாதமாக்கிக் கொள்வதும்.. மாவீரர்களை ஒரு கீழ்த்தரமான சொல்லாடலை நிலை நாட்ட உதாரணமாக்குவதும் தான் வேதனை அளிக்கிறது. அந்த வேதனையை நிர்வாகத்தில் உள்ளவங்க உணரவில்லை என்பது அவங்க பிரச்சனை. அதற்காக அதனை உணர்பவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது தானே. அந்தக் கடமையையே நான் செய்தேன்.

நான் குறித்த காணொளியை.. நாம் இணையவனின் கருத்தோடு.. எடுத்த நிலைப்பாட்டை வழியுறுத்தவே இணைத்தேன். ஆனால் அதனை புரிந்து கொள்ளாத நிலையில் கருத்துக்கள் பகரப்பட்டதும்.. அது தவறான அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும் என்பதால்.. அந்தக் காணொளியை. நீக்கிக் கொண்டேன். அந்தளவில் தான்.. தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய சூழலும் எழுந்தது. அவ்வளவே..! :icon_idea:

நான் அந்த "படு" என்ட சொல்லை அந்த திரியில் பொதுப்படையாக ஒரு தரம் தான் எழுதினேன்.சக உறவு அது பிழை என சுட்டிக் காட்ட மன்னிப்பும் கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் திரும்ப,திரும்ப அந்த சொல்லை பல தடவை சொல்லுவதன் மூலம் அந்த சொல்லின் மீது உங்களுக்கு தான் அதிக விருப்பம் என இதிலிருந்து தெரிகிறது...அந்த திரியில் விவாதம் செய்ய முடியாமல் அத் திரியை பூட்ட வைத்து பிறகு எதற்கு இதில் வந்து விதண்டவாதம் செய்கிறீர்கள்

Share this post


Link to post
Share on other sites

நான் அந்த "படு" என்ட சொல்லை அந்த திரியில் பொதுப்படையாக ஒரு தரம் தான் எழுதினேன்.சக உறவு அது பிழை என சுட்டிக் காட்ட மன்னிப்பும் கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் திரும்ப,திரும்ப அந்த சொல்லை பல தடவை சொல்லுவதன் மூலம் அந்த சொல்லின் மீது உங்களுக்கு தான் அதிக விருப்பம் என இதிலிருந்து தெரிகிறது...அந்த திரியில் விவாதம் செய்ய முடியாமல் அத் திரியை பூட்ட வைத்து பிறகு எதற்கு இதில் வந்து விதண்டவாதம் செய்கிறீர்கள்

இதில் நான் உங்களோடு அந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக விவாதம் செய்யவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. இங்கு உணரும் அம்சத்தை..அங்கு நீங்கள் தவற விட்டத்தை.. உணரத் தலைப்பட கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன். அந்தத் திரியை பூட்டியது ஏன் என்பது பற்றி நிர்வாகத்திடம் கேளுங்கோ. விளக்கம் சொல்லுவினம். நான் அதற்கு விளக்கம் சொல்ல வெளிக்கிட்டா அப்புறம்.. இந்தத் திரியும் அங்க விட்ட படுவை நோக்கி திசைமாறிடும்.. அல்லது மாற்றிடுவீங்க..!

நன்றி வணக்கம். :)

Share this post


Link to post
Share on other sites

தோசையை பக்கம் மாற்றி மாற்றி சுட்டால்தான் வேகும் என்பது.............. அம்மா ஊரில் தோசை சுடும்போது பார்த்து தெரிந்தது.

இங்கே அதே தியோரியை எப்படியெல்லாம் பவிக்கிறான்கள்!

இப்பிடி சுட்டும் வேகாதது கவலைக்குரியது!

படுத்தலுக்கு பல அர்த்தம் தமிழில் உண்டென்பதை மாவீரரின் பாடலை விவச்சார விடுதியில்போட்டுதான் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற மட்டத்தில் உள்ளவர்களோடு உரையாடுவது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால்தான் அந்த பகுதியில் நான் எதையும் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் ..............................

ஸ்க்ய்பில வா போன் நம்பருக்கு வா வீட்டு விலாசத்துக்கு வா என்ற பதில்கள் வரலாம் என்ற எண்ணம் இருந்தது. இங்கே எமக்கு சரியென படுவதை எழுதுகிறோம்................... அது தவறெனில் அதில் என்ன தவறு உள்ளது என்பதை சுட்டி எழுதவேண்டும்.

மற்றும்படி வீட்டு விலாசத்துக்கு போறவர்கள் என்றால் ஏன் இங்கிருந்து எழுதுகிறோம்?

குரங்கு தனமான வேலைகள் முன் பின் யோசிக்காது செய்யலாம் ................... அதை மற்றவர் சுட்டி காட்டும்போதாவது கொஞ்சம் புரிந்து கொள்வது அவர்களுக்கே அழகு.

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

எதுக்கு ,, எப்போ பாரு நெடுக்கு & ரதி .... சண்டை?

ஆனா ஒண்ணு ,, ரெண்டுபேரும் சண்டை புடிக்குற அழகை,,,

கொய்யால , சேவ்டி கிளாஸ் ,,

கண்ணுக்கு போட்டுகிட்டுதான் ,, வாசிக்கணும்!

ஏன்னா ... தம்பி ,அக்கான்னு ........... ஆரம்பிக்குற செண்டிமெண்ட் ...எப்போ சிக்கி சின்னாபின்னமாகும்னு ...

எவனுக்கு தெரியும்? பட் இட்ஸ் ஆவ்சம்! :)

Share this post


Link to post
Share on other sites

தோசையை பக்கம் மாற்றி மாற்றி சுட்டால்தான் வேகும் என்பது.............. அம்மா ஊரில் தோசை சுடும்போது பார்த்து தெரிந்தது.

இங்கே அதே தியோரியை எப்படியெல்லாம் பவிக்கிறான்கள்!

இப்பிடி சுட்டும் வேகாதது கவலைக்குரியது!

படுத்தலுக்கு பல அர்த்தம் தமிழில் உண்டென்பதை மாவீரரின் பாடலை விவச்சார விடுதியில்போட்டுதான் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற மட்டத்தில் உள்ளவர்களோடு உரையாடுவது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால்தான் அந்த பகுதியில் நான் எதையும் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் ..............................

ஸ்க்ய்பில வா போன் நம்பருக்கு வா வீட்டு விலாசத்துக்கு வா என்ற பதில்கள் வரலாம் என்ற எண்ணம் இருந்தது. இங்கே எமக்கு சரியென படுவதை எழுதுகிறோம்................... அது தவறெனில் அதில் என்ன தவறு உள்ளது என்பதை சுட்டி எழுதவேண்டும்.

மற்றும்படி வீட்டு விலாசத்துக்கு போறவர்கள் என்றால் ஏன் இங்கிருந்து எழுதுகிறோம்?

குரங்கு தனமான வேலைகள் முன் பின் யோசிக்காது செய்யலாம் ................... அதை மற்றவர் சுட்டி காட்டும்போதாவது கொஞ்சம் புரிந்து கொள்வது அவர்களுக்கே அழகு.

விபச்சார விடுதி என்பது ரதிதொடங்கிய திரியை குறிக்கின்றதா?? அல்லது யாழ் களத்தை குறிக்கின்றதா??

மற்றும்படி விவாதங்கள் அளவிற்கதிகமாகி வேறு திசைகளில் மாறிப் போகும் தருணத்திலும். எனக்கு பக்கம் பக்கமாக இங்கு எழுதி விவாதிக்க நேரம் இல்லாத காலத்திலும். அதே நேரம் பல்லாயிரம் பேர் பார்க்கின்ற திரிகளில் வீண் சண்டையை மட்டும் பிரயோசனம் இல்லாமல் எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லாததாலும்தான் . விவாதத்தை நேரடியாகவே விவாதித்து முடிவுக்கு கொண்டு வரலாம் என்கிற காரணத்திற்காகத்தான் ஸ்கைப்பில் வரச்சொல்லி விவாதிப்பவர்களிற்கு எழுதியிருக்கிறேன். ஸ்கைப்பில் கதைக்கத்தான் வேண்டும் என்கிற அவசியம் இல்லையே (பயந்தால்)அங்கும் எழுத்தில் விவாதிக்கலாம். தன்னுடைய கருத்தை சரியென நிருபிப்பதற்காக நேரடியாகவும் பலர் என்னுடன் கதைத்திருக்கிறார்கள். விரும்பினால் நீங்களும் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் 24 மணிநேர சேவை gowripal sri. :lol: :lol: :lol:

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன். :)

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நான் வல்லவை அக்காவின் கட்சியில் இணைந்து கட்சி பணிகளை பலமாக முன்னெடுக்க முடிவு செய்து உள்ளேன்!

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட புலிக்குரல் அவர்களுக்கு, செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றோம்.red-carpet-emoticon.gif

இன்றிலிருந்து புலிக்குரல் அவர்கள், ப.மே.க. வின் ஊடகத்துறை அமைச்சராகredcarpet.gif கட்சித் தலைவி சஹாரா நியமித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் எதிர்கட்சினருக்கு அறியத் தருகின்றோம். இவருக்கு கிடைத்த பதவியை பார்த்து... மாற்றுக்கட்சினருக்கு வயித்தில் புளியை கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எமது கட்சியின்கொடி -

purple_flag.jpg

எமது கட்சியின் சின்னம் - snake3[1].gif

Share this post


Link to post
Share on other sites

இந்த திரி நகைச்சுவைக்கான பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதால் கடும் வேலைப்பளு, வாழ்க்கை பளு என்பனவற்றுக்கு இடையில் கொஞ்ச நேரமாவது சிரித்து மகிழலாம் என்ற நோக்கில் தான் நானும் ஒரு கட்சியை ஆரம்பித்தேன். மாவீரர் வாரம் வந்தவுடன் மாவீரர்களுக்கு மதிப்பு கொடுப்பதற்காக இந்த திரியில் பதிவுகளை நிறுத்த ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டவுடன் நானும் ஏனையோரும் பதிவுகள் இடுவதை நிறுத்தினனோம். ஆனால் நெடுக்காலபோவான் + ரதி இடையிலான சண்டை எந்த நோக்கத்துக்காக திரியில் இணைந்தேனோ அந்த நோக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதுவும் மாவீரர் வாரத்தில் அமைதியாக இருக்க சொல்லி சொன்னபின்னும் பூட்டப்பட்ட இன்னொரு திரியில் பிடித்த கருத்துச் சண்டையின் தொடர்ச்சியை இங்கும் நீட்டிய நெடுக்கின் செயலுடன் என்னால் உடன்பட முடியவில்லை. மாவீரர் வாரத்தில் கூட அமைதியாக இருக்காத செயலினை கண்டிக்கும் முகமாக வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியையும் கலைத்து விட்டு இந்த திரியில் இருந்து விலகுகின்றேன்.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

நானும் சில சபை குழப்பிகளை அறியாமல்.. சபையில் உள்ளவங்க எப்படிப்பட்டவங்க என்று அறியாமல் இந்தத் தலைப்பை இங்கு திறந்தது தவறோ என்று நினைக்கிறேன். இருந்தாலும்.. இந்தத் தலைப்பில் இருந்து என்னையும் விடுவித்துக் கொள்ளும் அதேவேளை.. மற்ற உறவுகள் விரும்பினால் தொடரலாம். மாவீரர்களுக்கு என்னுடைய தலைப்பில் வைத்து மரியாதை செய்ய கேட்கிற அதே நேரம் நான் சுட்டிக்காட்டிய பின்னும் அவர்களுக்கு மரியாதை செய்யாத மனிதர்களையும் நான் இங்கும் பார்க்கிறேன். அது மிகவும் என் மனதை பாதித்தது. அதில் இருந்து விலகி இந்தத் தலைப்பை முன்னையது போல சகஜமாக கொண்டு செல்ல முடியுமோ என்று தெரியல்ல. அந்த வகையில் என்னை இதில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன்.

நிழலியின் ஒரு குற்றச்சாட்டை மட்டும் நிராகரிக்கிறேன். நான் இங்கு யாரோடும் சண்டை போடவில்லை. நாங்கள் இந்தத் தலைப்பு மாவீரர் நினைவுகளோடு இருக்கட்டும் என்பதற்காக இணைத்த காணொளி தொடர்பில் வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவன் ஆகியதால் தான் பதில் எழுதினேன். நாங்கள் மாவீரர்களை மதிக்கவில்லை என்பது போன்றான கருத்துக்காட்டல்களுக்கு அவசியம் இல்லை என்று சொல்லவே அதைச் செய்தோம் என்பதையும் தெளிவுறுத்த விரும்புகின்றேன். மற்றும்படி மாவீரர்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகளில் இருந்தும் நாம் விலகி இருக்கவில்லை..! :icon_idea::(

மேலும் யாழ் இணையத்தில் எனி மேல்.. இப்படியான.. எந்த விதமான தலைப்புக்களையும் நான் திறக்கவும் மாட்டேன்..! எங்கள் நேரத்தை விரையமாக்கி உங்களிடம் திட்டு வாங்க நாங்கள் ஒன்றும் பைத்தியக் காரர்கள் கிடையாது..!

நன்றி வணக்கம்.

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

எமது வாத்தியார் தொட்டால் முத்திரைப்புடையன் பாம்பே விஷம் கக்கி இறக்கும்.

இங்கே தலீவர் வாத்தியார் சின்னவயதில் சும்மா முத்தத்தில் குட்டி பாம்புடன் விளையாடும் படம்.

Anaconda+sri+lanka+Anuradapura+3.jpg

தோழர் தமிழ்சிறீ எங்கிருந்தாலும் இந்தத்திடலுக்கு வரவும்...

எங்கள் பிரதான் பாம்புக்குட்டியைத் தூங்க வைத்துவிட்டார்கள் :o முதலில் அதற்குக் கொடுக்கப்பட்ட மயக்கத்தை தெளிய வைப்பதற்கான உத்திகளை தருக தோழரே...: :huh:

எமது கட்சி சின்னமான பாம்பை மயக்கிய வாத்தியாரின் கட்சியினர் இசைக்கலைஞன், இடையாலைபோவான், குளவி,சுவி, சித்தன் ஆகியோர் மன்னர் சபையை விட்டு ஓட்டமெடுக்கும் காட்சி...

மயங்கி விழுபவர் தான் கட்சித் தலைவர் வாத்தியார்.

Share this post


Link to post
Share on other sites

நிழலி ஒரு திரி நகைச்சுவையாக போய் கொண்டு இருக்கும் போது அதைக் குழப்பும் விதமாக இடையில் விட்டுட்டு போறது தப்பு திரும்ப வந்து பதவியைப் பொறுப்பெடுக்கவும் :) ...நெடுக்சும் அதே மாதிரி வந்து திரியை நகைச்சுவையாக முன் எடுத்து செல்லவும் :) ...இருவரும் சின்னப் பிள்ளை மாதிரி நடந்து கொள்ளாதீங்கோ :):icon_idea::D

பி;கு நெடுக்ஸ் இந்த அக்காவின் கட்சி வர வேண்டும் என்பதற்காக ஒரு மாதிரி நிழலியின் கட்சியை கலைத்து விட்டு ஆளையும் துரத்தி விட்டார் :lol:

Edited by ரதி

Share this post


Link to post
Share on other sites

இந்த திரி உங்களுக்கு நகைச்சுவை????அல்லது உங்கள் உரையாடல்கள் நகைச்சுவை?இத்தலைப்பு இடம்பெற்ற இடம்தான் சிரிப்போம்சிறப்போம் பகுதி...ஆனால் அவ்வளவும் விசமம்.????

Edited by குமாரசாமி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சுமந்திரன் உட்பட தமிழ் குட்டைமைப்பு  எங்கள் மககளுக்கு  ஒன்டும் பெற்று தரமாட்டினம்.இப்ப எமக்குதேவை பொருளாதர அபிவிருத்தியே.
  • Saturday, July 4, 2020 குற்றம் 1 ----------+-++---- அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.   24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது.    திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார்.   அதனால் கோபமுற்ற அவரது கணவர் அவரை விசாரித்தார். அவர்கள் இருவரும் கோவிலுக்குப் போய் வந்ததை நானும் பார்த்தேன். அன்று கணவர் திருமதி.ஆனந்தா அவர்களை அடிக்கவில்லை. எதுவும் துன்புறுத்தவில்லை.   அன்று பிள்ளைகள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை. முற்கூட்டியே பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு திருமதி.ஆனந்தா பிள்ளைகளை அனுப்பி விட்டிருந்தார்.   சாட்சியாளர் பா.மோ.ராணி.   பா.மோ.ராணியின் கையெழுடுத்தோடு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அச் சாட்சிக் கடதாசியை நீதிபதியிடம் கையளித்தார்.    பா.மோ.ராணியின் சாட்சிக் கடிதத்தை என்னிடம் தந்தார் எனது சட்டத்தரணி.    எனது பதிலை நீதிபதி எதிர்பார்த்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.  கோபம் தான் வந்தது. இரண்டு சட்டத்தரணிகள் நீதிபதி நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் அவமானத்தால் குறுகிப்போனேன்.   இல்லாத ஒரு காதலனை எனக்கு உருவாக்கி அவனும் அவனது காதலியும் என்னைப் பழிவாங்குவதை எப்படி மறுப்பதெனத் தெரியாமல் திண்டாடினேன்.   பா.மோ.ராணி யார் ? எனது சட்டத்தரணி கேள்வியெழுப்பினார். எதிரில் இருந்தவன் என்னைப் பார்த்ததை கவனித்தேன். மறுபடியும் எனது சட்டத்தரணி கேட்ட போது அவன் சொன்னான்.  அவ எனது தோழி. தோழியென்றால் ?   அவன் அதற்கான பதிலை சரியாகச் சொல்ல மறுத்து தன் கதையை வேறுபக்கம் திருப்பினான்.   பிள்ளைகளுக்கு இவளைப் பற்றித் தெரியாது இவள் ஒரு நடத்தை கெட்டவள். பிள்ளைகளை கூப்பிடுங்கோ நீதிமன்றம். நான் இவளது உண்மையான குணத்தை பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும்.   இவளுக்கு கனக்க கள்ளக்காதல்கள் இருக்கு. எனக்குத் தெரியும். நான் ஒரு ஊடகவியலாளன்.    யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு பணம் செலுத்தி பெற்ற ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுத்து மேசையில் வைத்தான்.   ஐநா சபைக்கு போயிருந்த பலர் அந்த ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் கொழுவியிருந்ததை கண்டிருக்கிறேன்.    வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண மக்கள் அந்த அடையாள அட்டையை பெரும் தகுதியாகவும் அதை கொழுவியிருப்போரை தகுதி மிக்கவர்களாகவும் நினைப்பார்கள்.   யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் யாரும் ஊடகவியலாளர் என விண்ணப்ப படிவத்தை நிரப்பியனுப்பினால் அவர்களுக்கு அந்த நிறுவனம் அடையாள அட்டையை வழங்கும்.   அவர்கள் குறிப்பிடும் பணத்தை அனுப்பி வைத்தால் அழகான வடிவமைப்பில் ஊடகர் அடையாள அட்டை கிடைக்கும்.   ஊடகரா ? என்பதற்கான எந்த தகுதியையும் அந்த நிறுவனம் ஆராய்ந்ததை நான் அறியவில்லை.   அவன் எடுத்துக் காட்டிய அந்த அடையாள அட்டையை யாரும் கணக்கில் எடுக்கவில்லை.   அவன் தனது முறிந்த டொச்சில் சொல்லிக் கொண்டு வந்தான். நான் 8மணிநேரம் வேலை செய்கிறேன்.   6மணித்தியாலம் தான் வேலை செய்யிறாள். என்ர உழைப்பில தான் வாழ்ந்து கொண்டு எனக்கு பிரச்சனை தாறாள்.   நீதிபதி தனது குரலை உயர்த்தினார். பிள்ளைகளுக்கும் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலை தாருங்கள்.   பா.மோ.ராணி எனது தோழி. அது எனது தனிப்பட்ட விடயம். அதைத்தவிர அவன் எதையும் சொல்லவில்லை.   பா.மோ.ராணியும் அவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.  ஒரே ஒரே அறையில் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பயணங்கள் போவார்கள்.    21.12.2015 அன்று 130கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தன் காதலியை அவரது வீட்டுக்குப் போய் கூட்டி வந்திருந்தார்.   எனக்கு காதலர்கள் யாரும் இல்லை. பிள்ளைகள் இருவரும் மட்டுமே என் உறவுகள். நான் எனது காதலருடன் மலைக்கோட்டை தேவாலயம் போய் வந்தேன் என்பது பொய்.   24.12.2015 அன்று மகன் வீட்டில் இருந்தான். மகள் வருடாவருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு அவளது தோழியின் வீட்டுக்குச் செல்வது வளமை. அன்று அவளை நானே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன்.    அன்று இரவு ஏழுமணி போல் குசினியில் மகனுக்காக சமைத்துக் கொண்டிருந்தேன். தனியே நிற்கும் போது வாசல் கதவைப் பூட்டிவிட்டு நிற்பேன். பிள்ளைகள் நின்றால் கதவைப் பூட்டுவதில்லை. அன்று நான் வாசல் கதவைப் பூட்டவில்லை.   அவன் என்றும் போல அன்றும் குடித்திருந்தான். திடீரென எனது வாசல் கதவு அடித்து சத்தம் கேட்டது. அதற்கிடையில் அவன் குசினிக்குள் வந்திருந்தான். பின்னால் அவரது காதலியும் நின்றிருந்தார்.    குசினிக்கதவை அவன் அடித்த சத்தம் என்னால் நிதானிக்க முதல் என்மீது அடிவிழுந்தது.   நான் அவனைத் திருப்பியடித்தேன்.  விடு வா வா... என அவனை அவனது காதலா அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போனாள்.   உவளை இண்டைக்கு கொல்லாமல் விடுறேல்ல. அவன் காதலியின் சமாதானத்தைக் கேட்காமல் என்னைத் தாக்க எத்தனித்துக் கொண்டு இருந்தான்.   மகன் பயந்து போய் நின்றான். ஓண்டுமில்லை செல்லம் நீங்க போய் படியுங்கோ.    நீங்களும் வாங்கோ மேல.    மகன் என்னையும் அழைத்தான். மகனோடு நானும் மேலே போய் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தோம்.   சற்று நேரத்தில் அவரது காதலியின் அழுகைச் சத்தம் கேட்டது. எனது பெயரைச் சொல்லி அவள் அழைத்தான். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டது. நான் கீழிறங்கிப் போனேன்.   அவனது வீட்டுக் கதவின் மேற்பகுதியின் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்திருந்தது. அவனது கை காயமாகியிருந்தது. தானே தனது வீட்டு வாசல் கதவின் கண்ணாடியை உடைத்ததில் அக்காயம் ஏற்பட்டிருந்தது. அவன் என்னைத் தூசண வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.   அவன் என்னைத் தாக்க உன்னிக் கொண்டு வந்தான். காவல்துறையை அழைத்து நானே தன்னைக் காயப்படுத்தியதாக சொல்லப் போவதாகக் கத்தினான். அவனது காதலி அவனது கையிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவளது அழுகை பாவமாயிருந்தது.   அவனது காயத்திற்கு துணியொன்றை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.   மருத்துவமனை அழைத்துப் போகிறேன் என அவனது காதலியிடம் கேட்டேன். அவன் வருமறுத்தான். என்னை கொன்று விடுகிறேன் என சத்தமிட்டான். அதற்கு மேல் நான் அவ்விடத்தைவிட்டு விலகி மேலேயுள்ள எனது வீட்டுக்குள் போயிருந்தேன்.   யாரின் முன்னாலும் அழாமல் இருக்கும் என்னால் அந்த நேரம் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன்.    சட்டத்தரணி என் கைகளைப்  பிடித்தார். அழாதை. அதுதான் முதல்முதலாக அன்னியர்கள் முன்னால் நான் அழுத முதல் கண்ணீர்.   வீட்டுவேலைகள் செய்வது பிள்ளைகளை பராமரிப்பது எல்லாம் நீங்களா வீட்டில் செய்வீர்கள் ?  நீதிபதி அவனைக் கேட்டார்.   அது என்ர வேலையில்லையே அது அவவின்ன கடமைதானே? நளினமாகச் சிரித்தான் அவன்.   அதுக்கு நீ சம்பளம் எவ்வளவு மாதம் குடுக்கின்றாய் ? எனது சட்டத்தரணி குறுக்கிட்டார்.   வீட்டுவேலைக்கு என்ன சம்பளம் ? எதிர்வாதி சட்டத்தரணி அவனை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.   உனது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் எத்தனையாம் வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரியுமா ?    எனது சட்டத்தரணி கேள்விகளைக் கேட்க அவன் பதில் சொல்ல முடியாது திணறத் தொடங்கினான்.   நீதிபதி மார்ச் மாதம் அடுத்த தவணையைக் குறித்துக் கொண்டார். எழுத்து மூலம் அடுத்த தவணைக்கான அறிவிப்பு வருமெனச் சொன்னதோடு அன்றைய விசாரணை முடிந்தது.    எனது சட்டத்தரணி தன்னை சந்திக்க வருமாறு அடுத்து வந்த திங்கட்கிழமை நேரமொன்றைக் குறித்துத் தந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார்.   3வது மாடியிலிருந்து கீழிறங்கும் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன். அங்கங்கே படிகளில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். எல்லா முகங்களும் என்னையே பார்ப்பது போல அவமானத்தின் மனவுளைவை மென்றபடி இறங்கி வாசலுக்கு வந்தேன்.   வெளிச்செல்லும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. கண்ணாடி அறையில் இருந்த பாதுகாப்பு காவல்துறையிருக்கு சைகையால் கதவு திறக்குமாறு கேட்ட போது அவர்கள் கதவைத் திறக்கும் தானியங்கி பட்டினை அழுத்தினார்கள்.   வெளியில் வந்தேன். அவனும் அவனது சட்டத்தரணியும் காருக்குள்ளிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். எனது காருக்குள் ஏறியிருந்து அவர்களைப் பார்த்தேன் அவர்கள் என்னைப் பார்ப்பது தெரிந்தது.   வீட்டுக்கு போகப் பிடிக்கவில்லை. 5கிலோமீற்றர் தொலைவில் இருந்த மக்டொனால்ஸ் ஒன்றுக்குப் போனேன். கோப்பியொன்றை வாங்கிக் கொண்டு போய் இருவர் அமரும் இடத்தில் போயிருந்தேன். காலையுணவு நிறைவுக்கு வர 10 நிமிடங்கள் இருந்தது.   கோப்பியை ஒவ்வொரு மிடறாகக் குடித்தபடி என்மீது புனையப்பட்ட பொய் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவனது காதலிக்கு தொலைபேசியெடுத்தேன்.   எனக்கு காதலன் ஒருத்தன் இருக்கெண்டு சாட்சிக் கடிதம் குடுத்திருக்கிறாயெல்லோ ? அவன் யாரெண்டு சொல்றியா ?   உன்னோடை எனக்கு கதைக்க விருப்பமில்லை வையடி ரெலிபோனை. அவள் எனது அழைப்பை நிராகரித்துவிட்டாள்.   மீண்டும் அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்கவில்லை. இதுக்காக ஒருநாள் நீ அழுவாய். என குறுஞ்செய்தியனுப்பினேன்.   அடுத்து வந்த நாட்கள் ஒவ்வொன்றும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. என்னைக் கடந்து போகின்ற போது அவன் திமிராக என்னை வென்ற மிதப்பில் கடந்து போவதைப் பார்க்கும் நேரமெல்லாம் காதைப்பொத்தி குடுக்க வேணும் போலிருந்தது.   காலம் என்னை ஏமாற்றிவிட்ட கோபம். ஒரு பொய்யை நீதிமன்றில் கொண்டு வந்து என்னை அவமதித்த அந்த அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பியாரம்.   என் மீதான பொய்யை நிரூபிக்க ஆதாரங்கள் தேடிக் கொண்டிருந்தேன். நித்திரையிலும் அந்த விசாரணைகள் பற்றிய கேள்விகளே என்னைத் துரத்திக் கொண்டிருந்தது.   ஒரு இரவு மகளோடு கதைத்துக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை தேவாலயம் மற்றும் நிலக்கீழ் கண்காட்சிசாலை பற்றிய கதை வந்தது.    2015ம் ஆண்டு கோடை காலத்தில் மகள் நிலக்கீழ் கண்காட்சி சாலையில் பகுதிநேர வழிகாட்டியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.   அப்போது தான் எனக்கும் பொறிதட்டியது. மலைக்கோட்டை தேவாயலயமும் நிலக்கீழ் அருங்காட்சியகமும் மார்ச்மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் நவம்பர் மாதம் முதல்வாரம் வரையுமே திறக்கப்படும்.    நவம்பர் தொடக்கம் மார்ச்மாதம் வரை மலைக்கோட்டை தேவாலயத்துக்கோ நிலக்கீழ் அருங்காட்சியகத்திற்கோ போகமுடியாது. ஏனெனில் இவ்விரண்டு இடங்களையும் சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும் மாதங்களை ஏற்கனவே பிள்ளை வேலை செய்யத் தொடங்கிய போதுதான் நானும் அறிந்திருந்தேன்.   மறுநாள் எனது சட்டத்தரணியை அழைத்து சந்திப்பு நேரம் கேட்டேன். அன்று பின்னேரமே வருமாறு பதில் வந்தது.   எப்பிடியிருக்கிறாய் ? பிள்ளையள் படிப்பெல்லாம் என்னமாதிரி போகுது ? மகன் என்னமாதிரி பரீட்சையெல்லாம் எழுதினார் ? நல விசாரிப்புகள் முடிய நான் சந்திக்க விரும்பிய காரணத்தை வினவினார் சட்டத்தரணி.   எனக்கு வேளைக்கு விவாகரத்து வேணும். அவர் தொடர்ந்து தவணைகளைத் தள்ளிப் போடுவது என்னை உலைப்பதாக நினைக்கிறார். எனக்கு அமைதி வேணும்.    இன்னும் இரண்டு தவணைகள் மட்டுமே தான் அவருக்கு நீதிமன்றம் கொடுக்கும் அதையும் தள்ளிப் போட முயன்றால் பிடியாணை மூலம் வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நீதிமன்றம்.   உனக்கு யாரிலயும் காதல் இருக்கிறதோ அதெல்லாம் பிரச்சனையில்லை அது உனது சொந்த விருப்பம். அதையெல்லாம் சட்டம் கேள்வி கேட்காது. அது தனிமனித சுதந்திரம்.    என்னுடைய ஆலோசனை நீ இந்த நகரத்தைவிட்டு எங்காவது தூரப்போ. கொஞ்ச நாள் கரைச்சலா இருக்கும். புது இடம் புது மனிதர்கள் புது வாழ்வு உன்னைப் புதுப்பிக்கும். எனக்கும் ரெண்டு மகள்கள் இருக்கினம் எனக்கு அப்பாவாக பிள்ளைகளை எப்பிடி பாதிக்குமெண்டது தெரியும்.   என் அப்பாவின வயதில் இருந்த சட்டத்தரணி எனக்கான ஆலோசனைகளைக் கூறிக் கொண்டு வந்த இடையில் எனது விடயத்துக்கு வந்தேன்.   நீங்கள் பிறந்தது இங்க தானே ? ஓம். போனமுறை என்னில அவரும் அவரது காதலியின்ரை சாட்சியோடை ஒரு குற்றச்சாட்டு வைச்சவை தானே. அதைப்பற்றி நீங்கள் அடுத்த விசாரணையில என்ன சொல்லப் போறீங்கள் ?   அதெல்லம் நீ யோசிக்காதை நான் உனக்கான நீதியைப் பெற்றுத் தருவேன் உறுதியாகச் சொன்னார் சட்டத்தரணி.    அவனும் அவனது காதலியும் வாழும் வாழ்க்கை பற்றி அன்று தான் முதல் முதலாக ஒரு மூன்றாம் நபருக்குச் சொன்னேன்.   நீயென்ன ஒரு விசித்திரமான ஆளாயிருக்கிறாய் ? அவர் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது.   அவரவர் தனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழீனம் இதுக்கை நானென்ன போராடுறது ? நான் உண்மையா அவரை நேசிச்ச ஒரு காலமிருக்கு.    சிலவேளை நினைக்கிறனான். நான் எவ்வளவு முட்டாளாயிருந்திருக்கிறேனெண்டு. எவ்வளவு பொய் எவ்வளவு நம்பிக்கைத் துரோகம். சொல்லிக் கொண்டிருந்தேன். கண்ணீர்ச் சுரப்பி ஊறுவதை உணர்கிறேன். அத்தோடு அந்த விடயங்களுக்கு முற்று வைத்துக் கொண்டேன்.   அன்றைக்கு அவை நான் காதலனோடை மலைக்கோட்டை தேவாலயம் போனதெண்டு சொன்ன பொய்யை நிரூபிக்க சாட்சியிருக்கு என்னட்டை.    சட்டத்தரணி முன்னால் இருந்த தண்ணீர் கிளாசில் தண்ணீரை ஊற்றினார்.   மலைக்கோட்டை தேவாலயம் நவம்பர் தொடக்கம் மார்ச் மாதம் வரை திறக்கிறேல்ல. அப்ப நான் எப்பிடி அந்த நாள் இரவு அங்கை போயிருப்பேன்.   யா யா யா யா  நான் அதைப்பற்றி யோசிக்கேல்ல பாரன். சட்டத்தரணி எனது வாக்கு மூலத்தை தனது ஒலிவாங்கியில் பதிவு செய்து கொண்டார். நகரத்தின் விபரங்கள் தாங்கிய வெப்சைற்றில் போய் அந்தத் தரவுகளைப் பதிவெடுத்துக் கொண்டார்.    நட்போடு விடைதந்து வாசல் வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டார். அங்கிருந்து வெளியேறி வெளியில் வந்த போது எனக்குள்ளே வெற்றியின் சங்கீதம் முன்னாலிருந்து சைனீஸ் உணவகத்திலிருந்து ஒலித்த பாடலில் கேட்பது போலிருந்தது.   சாந்தி நேசக்கரம் at 10:23    https://mullaimann.blogspot.com/2020/07/1.html?m=1
  • ஞாபகங்கள் எப்பொழுதும் அலாதியானவை. அவை என்றும் மகிழ்ச்சியான மன நிறவையும் சில ஞாபகங்கள் கண்ணீரையும் தருபவை.  அப்பாவின் கடவுள் நம்பிக்கையை நீங்கள் கைவிட்டது உங்கள் தேடல் தெளிவு.அதை உங்கள் அப்பா இப்போது இருந்தால் புரிந்து கொள்வார்.  உங்கள் வீட்டு சட்டம் போல கால் முகம் கழுவி சாமிகும்பிட்டு படித்த நாட்கள் ஞாபகம் வந்து போகிறது.  அடுத்த தலைமுறையின் உங்கள் பிள்ளைகளுக்கு ஊரில் நீங்கள் படித்தது போல பின்னேரம் இருட்டு வரத் தொடங்க இருத்தி வைத்து படிப்பிப்பது சாத்தியம் இல்லை.  இங்கு வளரும் எங்கள் பிள்ளைகள் புத்திசாலிகள். அவர்கள் கட்டாயத்தின் பெயரில் எதையும் செய்ய வரமாட்டார்கள். அவர்கள் தாங்களாக படிக்கும் கல்விமுறையோடு வளர்க்கிறார்கள்.   அவர்களின் ரசனை எதுவோ அது சார்ந்து நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன் என்று தைரியத்தை கொடுங்கள். அவர்கள் நன்றாகவே வளருவார்கள் வருவார்கள். பி.கு - நீண்ட நாட்களின் பிறகு இன்று யாழ் வாசிக்கிறேன். அதில் உங்கள் ஞாபகங்களை வாசித்தேன்.  ஞாபகங்களை தொடருங்கள்.
  • உங்களுக்கு சைனஸ் பிரச்சனை ஏதும் இருக்கா? அடிக்கடி தொண்டையை சரி பண்ணவேணும் போலவும், மெல்லிய இருமல் குணம் (அதுவும் இரவில் கொஞ்சம் கூடுதலாக) குரல் தடிமனானது போலவும், தொண்டைய அரிக்கிற மாதிரி இதில் ஏதேனும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மூக்குப்பகுதியில் இருந்து சுரக்கும் நீர் தொண்டைக்குள் அடிக்கடி செல்வதால் ஏற்படுவது. கோடை காலத்தில் pollen அண்ட் தூசி அல்ர்ஜி இருந்தால் இந்த சைனஸ் குடாக்கள் நீரினால் நிரம்பி (பின்னர் mucus ஆக மாறும்) கன்னங்கள் நோகும் . எமது முகத்தில் உள்ள எலும்புகளின் பாரத்தை குறைக்க முக எலும்புகளில் வெற்றிடங்கள் இருக்கின்றன (Sinus cavities). அவை அல்ர்ஜி  நேரங்களில் ( தடிமன் உற்பட) அதன் உற்புற கலங்களால் சுரக்கப்படும் ஒருவிதமான நீரால் நிரம்பிவிடும். அத்துடன் பக்டீரியா போன்ற நுண் உயிர்கள் உள்ளே போய் பெருகி தமது கழிவுகள், இறந்த கலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து mucus மாதிரி ஆகிவிடும். இதனால் கன்னங்கள் ( கன்ன  எலும்புகள் சதைகள்) நோகும். முகத்துக்கு வரும் நரம்புகள் (The trigeminal nerves) ஏதாவது பாதிப்பிருந்தாலும் முக எலும்புகள் தசைகள் நோகும் . வாயில் பல்லில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வரும். Stress, Anxiety போன்ற மனா அழுத்தம், கவலை போன்றவயும் நிச்சயம் தாக்கும். மற்றும்படி எவை இரண்டும் நோவதற்கு மறைமுகமான காரணங்கள் அவ்வளவு இருப்பதாக தெரியவில்லை. அதுவும் கோடை காலங்களில் மட்டும் நோவது அதிசயமாகத்தான் இருக்கு