Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம் நெடுக்கு அழுதுடுவேன்!

பார்வையாளர் கட்சின்னா... அதுக்கு பேரு ஒரு கட்சியா?

அதுக்கு பேரு மிஸ்டர் பொதுஜனம்!

நான்கூட நெடுக்கு , பிரிச்சு மேய்ஞ்சு ஆராயுற டாலன்ற்பத்தி ...

என்னமோ நெனைசேனே! <_<

கட்சி என்று பதியத் தரப்படும் போது அதற்கு மதிப்பளிக்க வேண்டியது.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் கடமை. அது அதன் விதிகளுக்குள் நின்று தானே செயற்பட முடியும். :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி தலைமையை இன்னும் 24 மணிநேரத்தில் யாரும் பொறுப்பெடுக்காது விட்டால் கட்சி கலைக்கப்படும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். :(

ஜீவா, யா.கா.க. கட்சியை எங்கள் ப.மே.க.வுடன் கொண்டு வந்து இணையுங்கோ....

எம் இரு கட்சிகளும் இணைந்து உரிமைக்கு குரல் கொடுப்போம்.

சத்தியமா இதில எந்த ஒரு தப்பான எண்ணத்திலும் நான் எழுத இல்லை... :blink::( (வசீகரா படத்தில், திருமணப் பந்தலுக்கு வாழைமரம் நடுவதற்கு வடிவேலுவுக்கும் விஜய்க்கும் நடக்கும் உரையாடல்- ஒரு காமெடி சீன்..) :)^_^

குட்டி, அந்தக் காட்சியின் இணைப்பை தந்தால் தான் நம்புவோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பாரம்பரிய.. கட்ட.. உள்ளக விளையாட்டு.. an ancient Tamil Pachesi board.. சுவடி..

turkey19.jpgturkey-patoli.jpg

உசாத்துணை: http://viewzone2.com...ientturksx.html

இப்படியான விடயங்களை அறிமுகப்படுத்திச் கட்சிச் செயற்பாடுகளை செய்வது வரவேற்கப்படும். காதலர் கட்சி கூட தமிழர்களின் நளினமும் எளிமையும் மிக்க.. அழகை.. பெண்மையை.. அதன் இயல்பை.. ரசிக்கும் காதல் உணர்வுகளை.. பாரம்பரிய காதல் வரலாற்றியலை சொல்லலாம். அதை நவீனப்படுத்தியும் எமது காதல் நவீன உலகிலும்.. பாரம்பரிய விழுமியங்களை காவிச் செல்ல புதிய சந்ததிக்கு அவற்றை அடையாளம் காட்டலாம். அதைவிட்டிட்டு.. ஆள் கூட்டி விடுற.. வேலைகளை செய்வது.. எந்தப் பயனையும் தரா. இந்தத் தலைப்பில்.. பல உபயோகமாகவற்றைச் செய்யலாம். அதற்கு முன்னோடியாக இருக்கும்.. யாழ் கள மன்னர்கள் சபை பாராட்டிற்குரியது. :):icon_idea:

அகநானூறு கால தமிழிச்சியின்.. காதல்.. மொழி... காதலனின் பிரிவிலும்.. இயற்கையின் இயல்பில் மயங்குகிறாள்... தமிழ் அகநானூற்றுப் பெண். இன்றைய பெண்களோ.. காதலன் என்று பல ஆண்களை தெரிவு செய்து வைச்சுக் கொண்டு.. நாளுக்கு ஒன்றாய்.... பப்பில்.. கிளப்பில்.. போதையில்.. தள்ளாடுதுகள்...! :):lol:

O man of hill country, where in winter

it rains heavily with sweet thunders,

all living beings sleep at midnight,

the fathers of hill-dwelling maidens,

with pretty jewels and fragrant hair,

have searched for sleeping place during the chase

but returned home to sleep on the bed of tiger-hide.

When I am separated from you,

I suffer whenever I think of you.

When I wait long for you outside,

during the night, while all sleep,

at the cold and unfriendly north wind,

in our garden, and stand embracing a tree

and pondering over your return—

Such standing and waiting is sweeter than

embracing your body so as to press

my well shaped heaving breasts many times

and to surround you with my arms wearing shining bangles.

Akananuru 58

உசாத்துணை: http://www.humanisti...s.org/tamil.htm

மேற் கண்ட அறிவிப்பால் காதலர் கட்சி , மாமல்ல புறம் ,கஜுவேரா , தஞ்சை போன்ற இடங்களில் நமது முன்னைய மாமன்னர்கள் செதுக்கி வைத்த எழில் மிகு சிற்பங்களை சுட்டு தமது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவு தகவல் கிடைத்துள்ளது.

மன்னர் குழவி அவர்கள் சிகிரியாவைச் சுற்றிலும் தங்கள் படையை வைத்துக் காப்பது போல் ஏனைய இடங்களிலும் பாதுகாப்பு அரண் அமைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற் கண்ட அறிவிப்பால் காதலர் கட்சி , மாமல்ல புறம் ,கஜுவேரா , தஞ்சை போன்ற இடங்களில் நமது முன்னைய மாமன்னர்கள் செதுக்கி வைத்த எழில் மிகு சிற்பங்களை சுட்டு தமது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவு தகவல் கிடைத்துள்ளது.

மன்னர் குழவி அவர்கள் சிகிரியாவைச் சுற்றிலும் தங்கள் படையை வைத்துக் காப்பது போல் ஏனைய இடங்களிலும் பாதுகாப்பு அரண் அமைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்!

ஆபாசம் கலக்காத.. பாரம்பரிய அடையாளங்கள்.. வாழ்வியல் வடிவங்கள் சொல்லப்படுவதில்.. தப்பில்லை. ஆனால் களமாளுமன்ற யாப்பியல் விதிப்படி.. எந்த உருவில் அமைந்த ஆபாசங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற் கண்ட அறிவிப்பால் காதலர் கட்சி , மாமல்ல புறம் ,கஜுவேரா , தஞ்சை போன்ற இடங்களில் நமது முன்னைய மாமன்னர்கள் செதுக்கி வைத்த எழில் மிகு சிற்பங்களை சுட்டு தமது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவு தகவல் கிடைத்துள்ளது.

மன்னர் குழவி அவர்கள் சிகிரியாவைச் சுற்றிலும் தங்கள் படையை வைத்துக் காப்பது போல் ஏனைய இடங்களிலும் பாதுகாப்பு அரண் அமைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்!

red-sided-garter-snake.jpg

உங்கள் சிற்பங்களை பாதுகாக்க, ப.மே.க.வின் பாம்புப் படையை அனுப்பவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வா கட்சியின் தொண்டர்கள் கட்சி கலைப்பு

என்ற அறிவிப்பால் ஆவேசமாக அடங்கி விட்டார்கள்

ஏ மு க வைக் காணவில்லை

உயர்குழாம் தலைமறைவு

யா கா க வின் தலைவர் பதவி ஊசலாடுகின்றது

கச்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விரக்தியடைந்தோர் நாட்டில் இல்லாததால் கட்சி நடு வீதியில்

ப மே க வின் தலைவருக்கும் ஆரம்ப உறுப்பினருக்கும்

ஏற்பட்ட கருத்து மோதலால் கட்சி உடையும் நிலையில் உள்ளது

மொத்ததில் யா ம ச தேர்தல் இல்லாமலேயே

முடிசூட்டு விழா நடத்தப்போகின்றது:wub:

பத்திரிகைச்செய்திகள்

:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வா கட்சியின் தொண்டர்கள் கட்சி கலைப்பு

என்ற அறிவிப்பால் ஆவேசமாக அடங்கி விட்டார்கள்

ஏ மு க வைக் காணவில்லை

உயர்குழாம் தலைமறைவு

யா கா க வின் தலைவர் பதவி ஊசலாடுகின்றது

கச்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விரக்தியடைந்தோர் நாட்டில் இல்லாததால் கட்சி நடு வீதியில்

ப மே க வின் தலைவருக்கும் ஆரம்ப உறுப்பினருக்கும்

ஏற்பட்ட கருத்து மோதலால் கட்சி உடையும் நிலையில் உள்ளது

மொத்ததில் யா ம ச தேர்தல் இல்லாமலேயே

முடிசூட்டு விழா நடத்தப்போகின்றது :wub:

பத்திரிகைச்செய்திகள்

:lol::icon_idea:

யா.ம.ச.கட்சியினரின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க...

ப.மே.க. கட்சித் தலைவியை உடனடியாக களத்திற்கு வருமாறு கட்சித் தொண்டர்கள் அழைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

...

குட்டி, அந்தக் காட்சியின் இணைப்பை தந்தால் தான் நம்புவோம். :D

ரொம்பப் பிடிவாதமாய் இருக்கிறீங்களே... ^_^ பாட்டு இல்லாமல் எடுக்க முடியவில்லை சிறி அண்ணா... :D அஜஸ்ட் பண்ணி (6.48லிருந்து 7.12 வரை) பாருங்கோ...

Link to comment
Share on other sites

வாத்தியார் வாழ்க! .வாத்தியார் வாழ்க! வாத்தியார் வாழ்க! எனது ஆதரவு உங்களுக்கே... பணப்பெட்டிகளை தனியாக ஒரு இடத்தில் வைக்கவும். அல்லது எனது உதவியாளர் வசம் இரகசியமாகக் கொடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பப் பிடிவாதமாய் இருக்கிறீங்களே... ^_^ பாட்டு இல்லாமல் எடுக்க முடியவில்லை சிறி அண்ணா... :D அஜஸ்ட் பண்ணி (6.48லிருந்து 7.12 வரை) பாருங்கோ...

இணைப்பிற்கு நன்றி குட்டி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வா கட்சியின் தொண்டர்கள் கட்சி கலைப்பு

என்ற அறிவிப்பால் ஆவேசமாக அடங்கி விட்டார்கள்

ஏ மு க வைக் காணவில்லை

உயர்குழாம் தலைமறைவு

யா கா க வின் தலைவர் பதவி ஊசலாடுகின்றது

கச்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விரக்தியடைந்தோர் நாட்டில் இல்லாததால் கட்சி நடு வீதியில்

ப மே க வின் தலைவருக்கும் ஆரம்ப உறுப்பினருக்கும்

ஏற்பட்ட கருத்து மோதலால் கட்சி உடையும் நிலையில் உள்ளது

மொத்ததில் யா ம ச தேர்தல் இல்லாமலேயே

முடிசூட்டு விழா நடத்தப்போகின்றது :wub:

பத்திரிகைச்செய்திகள்

:lol::icon_idea:

யார் சொன்னது நாங்கள் இங்கை தான் நிக்கிறோம் ........... எங்கட கட்ச்சி அழியாது , :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் வாழ்க! .வாத்தியார் வாழ்க! வாத்தியார் வாழ்க! எனது ஆதரவு உங்களுக்கே... பணப்பெட்டிகளை தனியாக ஒரு இடத்தில் வைக்கவும். அல்லது எனது உதவியாளர் வசம் இரகசியமாகக் கொடுக்கவும்.

பல காலமாக எந்தக் கட்சியிலும் உறுப்பினர்கள் சேராமல்

கட்சிகள் சோரம் போய் இருக்கும் போது

யா ம ச வின் புயலான பிரச்சாரத்தால்:rolleyes:

செம்பகன் அவர்கள் யா ம ச வில் இணைந்ததையிட்டு

யா ம ச மனம் நெகிழ்ந்து அவருக்குப்

பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றது. :lol:

மன்னர் செம்பகன் வாழ்க :lol:

உங்கள் பிரச்சாரத்தை முடுக்கி விடுங்கள்

உங்களுக்கான பதவி உங்களைத் தேடிவரும் :D

யார் சொன்னது நாங்கள் இங்கை தான் நிக்கிறோம் ........... எங்கட கட்ச்சி அழியாது , :D :D :icon_idea:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக யா ம ச வின் மன்னர் இசைக்கலைஞர்

யா ம ச விற்காக தனது புயலான பிரச்சாரத்தை

தொடங்குவார்

மன்னர் இசைக்கலைஞர் வாழ்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைவி க(ன)டா நாட்டில் ஓய்வெடுப்பதால்.... :lol:

விரைவில் எதிர்க் கட்சியினரின் பொய் வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலகட்சிகளின் தொண்டர்கள் தமது கட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ப மே க வில் வந்து இணைவதற்கு எமது கட்சி தலைவியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றார்கள்.

மன்னர் சபையில் இருந்த இருவரை தலைவி எம்முடன் இணைப்பதற்கு சம்மதம் தெரிவித்தவேளை. எமது கட்சியின் புலனாய்வு படையான நாக படை அவர்கள் ஒற்றர்களாக இருப்பதற்கு வாய்பிருப்பதாக கொடுத்த தகவல்களை அடுத்து அவர்களுடைய இணைவு பிட்போடபட்டுள்ளது. எமது கட்ச்சியின் அபார வளர்ச்சியின் சூத்திரத்தை தெரிந்துகொள்ள சில விசமிகள் எமக்குள் உடுருவ நினைப்பதோடு. கட்சியின் தலைவிக்கும் ஆபத்துக்களை விளைவிக்க சில கொடியவர்கள் திட்டம் தீட்டிருப்பதாகவும் நமகரமான தகவல்கள் கிடைக்கபெற்றதை அடுத்தே தலைவியை முன்புபோல் வெளியில் உலாவுவதை அவருடைய பாதுகாப்பு பிரிவு கொஞ்சம் முடக்கி வைத்துள்ளது. களமன்ற முக்கிய விடயங்களில் மட்டுமே எமது தலைவி இனிவரும் சில நாட்களுக்கு தலையிடுவா என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

இதை சாதகமாக பயன்படுத்தி எமது கட்சி முடங்கிவிட்டதாக சில விசம பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது ஒரு கையகலாத கட்சி. இதை யாரும் பொருள் படுத்த வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

ப மே க

தலைமை செயலகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி என்ஜோய் பண்ணியது காணும், வாவா வந்து கட்சியை பல படுத்துங்கள்

Link to comment
Share on other sites

எனது அன்புக்குரிய பிற கட்சி உறுப்பினர்களே.. :lol:

நிலையான தலைமையில்லாத கட்சிகளில் இணைந்து மூழ்கும் கப்பலின் எலிகள் நிலையை அடைந்துவிட்டீர்களே..! :icon_mrgreen: மன்னர்கள் சபையில் கலந்திருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்குமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்..! :wub:

இன்னும் எந்தக் கட்சியிலும் இணையாது வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் அன்பர்களே..! :rolleyes:கட்சிகளில் இணையும் முன்னர் தலைவர் யாரெனப் பாருங்கள்..! மன்னர் வாத்தியார் எங்கள் சபையின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்..! இதைவிட வேறென்ன வேண்டும்?? :wub:

இத்தருணத்தில் எமது சபையில் புதிதாக இணைந்து கொண்டுள்ள மன்னர் செண்பகனின் அறிவுத்திறத்தை மெச்சியே ஆகவேண்டும்..! :rolleyes:சிந்தித்துச் செயற்படுபவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் மன்னர் செண்பகன்..! :lol:

அவருக்குப் பொன்னாடை அணிவித்து அரசவைக்குள் வரவேற்கிறேன்..! :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றிரவு ப.மே.க. வின் அலுவலக வாசலில் கட்டியிருந்த கொடிக்கம்பத்தை யாரோ புடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

மரியாதையா இன்றிரவு திரும்பவும் கொண்டு வந்து நட்டு விடவும். இல்லாவிட்டால் ஒரு கட்சி வாசலிலும் கம்பம் இருக்காது.

மன்னிக்க வேண்டும், அது உங்கள் கம்பா? நேற்று சென்பக பாண்டிய மன்னர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் உங்கள் கம்பை எனது செங்கோலாக நினைத்து கொண்டு வந்து விட்டேன், நேற்று சோமபானத்தை அளவுக்கதிகமாக பருவிட்டதால் ஏற்பட்ட குழப்பம், மன்னர் இசை கலைஞர் அப்போதே சொன்னார், செங்கோலின் அளவு நீளமாக இருக்கிறது என்று. அவரின் கணிப்பிடும் திறமையை இப்போது எண்ணி பார்க்கும் போது ஆசரியமாக இருக்கிறது,

"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, பா,மே,க வுக்கு கொடிக்கம்பத்தை திருப்பி கொடுத்தான் சித்தன்" என்று காவியங்கள் என்னை போற்றி பாடட்டும். அடுத்த கணமே எங்கள் குதிரைப்டைகள் உங்கள் கம்பை உங்களிடம் ஒப்படைக்கும்,

பொதுவாக எடுத்த பொருட்களை திருப்பி கொடுக்கும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

இத்தனை நற்பண்புகள் கொண்ட மன்னர்சபையில் இணைந்து கொண்ட ராஜாதிராஜ............ ராஜ மார்த்தான்ட............ வீராதிவீர சூர.......... மன்னன் சென்பக பாண்டியனை வெற்றி முழக்கமிட்டு வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

கடமையிலே கண்ணாயிருக்கும் தலைவர் எழுகஞாயிறு எங்கிருந்தாலும் வந்து, களப் பணிகளை ஆரம்பிக்கவும்.

நீங்கள் போர்முரசு கொட்டாமலேயே எதிர்க் கட்சித் தலைவர்கள் பயத்தில் சிதறி ஓடுகிறார்கள். புலிகேசியும் அல்லக்கைகளும் போர் புரிவதாக நினைத்து பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தே தலைவியையும் கொடியையும் தொலைத்த ஒரு தொண்டனின் ஈனக் குரல் கேட்கிறது. :D

களத்தில் இறங்கி வெற்றிக் கனியை பறித்து உங்கள் காலடியில் வைக்க அணிவகுத்து நிற்கிறோம். தொண்டர்களின் தினவெடுத்த தோள்கள் துடிக்கின்றன.

போதும் போதாததிற்கு தேர்தல் ஆணையாளர் அடிக்கடி வந்து ஏதோ நிபந்தனைகள் விதித்துச் செல்கிறார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும், அது உங்கள் கம்பா? நேற்று சென்பக பாண்டிய மன்னர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் உங்கள் கம்பை எனது செங்கோலாக நினைத்து கொண்டு வந்து விட்டேன், நேற்று சோமபானத்தை அளவுக்கதிகமாக பருவிட்டதால் ஏற்பட்ட குழப்பம், மன்னர் இசை கலைஞர் அப்போதே சொன்னார், செங்கோலின் அளவு நீளமாக இருக்கிறது என்று. அவரின் கணிப்பிடும் திறமையை இப்போது எண்ணி பார்க்கும் போது ஆசரியமாக இருக்கிறது,

"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, பா,மே,க வுக்கு கொடிக்கம்பத்தை திருப்பி கொடுத்தான் சித்தன்" என்று காவியங்கள் என்னை போற்றி பாடட்டும். அடுத்த கணமே எங்கள் குதிரைப்டைகள் உங்கள் கம்பை உங்களிடம் ஒப்படைக்கும்,

பொதுவாக எடுத்த பொருட்களை திருப்பி கொடுக்கும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

இத்தனை நற்பண்புகள் கொண்ட மன்னர்சபையில் இணைந்து கொண்ட ராஜாதிராஜ............ ராஜ மார்த்தான்ட............ வீராதிவீர சூர.......... மன்னன் சென்பக பாண்டியனை வெற்றி முழக்கமிட்டு வரவேற்கிறோம்.

இதைத்தான் நான் முதலிலேயே எழுதினனான்

மன்னர்களுக்கு கம்புப்பிரச்சினையை :wub: தீர்க்கவே தலைவருக்கு நேரம் போதாது என்று.......... :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்தோழர்களே...

எமதுகழகத் தோழர்களான மருதங்கேணி, தமிழ்சிறீ, நீலப்பறவை, புலிக்குரல், மற்றும் நிலாமதி ஆகியோரின் பிரச்சாரநடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கின்றது... அதிலும் தோழர்களான "சித்திரநகைச்செம்மல்" தமிழ்சிறீ மற்றும் "கருத்துக்காட்டான்" மருதங்கேணியும் மிகமிக மும்முரமாக மக்கள் மத்தியில் இணைந்து பணியாற்றுகிறார்கள் தோழர் கருத்துக்காட்டான் மருதங்கேணியின் பரப்புரைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வருவதை கழகத்தோழர்கள் படம்பிடித்து கழக தொலைக்காட்சிஅலைவரிசை 1 இல் ஒளி,ஒலிபரப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள் :rolleyes:

http://www.youtube.com/watch?v=XX5ozK3Q4uI

ஓய்வுக்காக அமெரிக்காவில் ஒபாமாவின் அரசவளாகத்தின் விருந்தினர்மாளிகையில் தங்கியிருக்கும் என்னால் நீண்டநேரம் யாழ்க்களமாளுமன்றின் தேர்த்தல் பிரச்சாரங்களில் ஈடுபடமுடியவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.. அதேநேரம் 'சித்திரநகைச்செம்மலின் சில்மிசங்களைக் கண்டு நீங்கள் வயிறு வெடிக்கச் சிரிக்கமுடியும் என்பதால் அதுவும் எங்கள் கட்சிக்கான ஆதரவை நீங்கள் தரமுன்வரவைக்கும் என்னும் திடமான நம்பிக்கையோடு அடுத்தபதிவில் எங்களின் கழகத்தோழர் "சித்திரநகைச்செம்மல் " எப்படியெல்லாம் பிரச்சாரயுக்திகளைக் கையாளுகின்றார் என்பதை பதிவிடஉள்ளோம் அதுவரை தோழமையுடன் .மே.க வின் பதிவுக்காக காத்திருங்கள்.... :lol:

:lol:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதும் போதாததிற்கு தேர்தல் ஆணையாளர் அடிக்கடி வந்து ஏதோ நிபந்தனைகள் விதித்துச் செல்கிறார். :(

தேர்தல் ஆணையாளர் என்றால் அப்படித்தான்.. சும்மா சும்மா விதிகளை போட்டிக்கிட்டே தான் இருப்பார். எந்த அரசியல் கட்சி தான் அதை மதிக்குது. பாவம் அவர்.. கடமைக்கு என்றாலும் அதைச் செய்தால் தானே அவர் தேர்தல் ஆணையாளர்..! :):lol:

Link to comment
Share on other sites

அட கொய்யால. என்னமா ஓவர் பில்டப் குடுக்கிறாங்கையா.

ப மேக தலைவி 'குடிசை' சாப்பாட்டுக் கடையில் ஐந்து சதத்திற்கு இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுக் கொண்டு அமெரிக்காவாம் ஒபாமாவாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடமையிலே கண்ணாயிருக்கும் தலைவர் எழுகஞாயிறு எங்கிருந்தாலும் வந்து, களப் பணிகளை ஆரம்பிக்கவும்.

அதைத்தான் நாமும், எதிர்கட்சிகளைபார்த்து கேட்கிறோம், அது என்ன கடமை? இருட்டினில் நடப்பதை நாம் மக்கள் மண்றத்தின் முன் வைக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கொய்யால. என்னமா ஓவர் பில்டப் குடுக்கிறாங்கையா.

ப மேக தலைவி 'குடிசை' சாப்பாட்டுக் கடையில் ஐந்து சதத்திற்கு இடியப்பமும் சொதியும் சாப்பிட்டுக் கொண்டு அமெரிக்காவாம் ஒபாமாவாம். :D

நன்றி தோழர் தப்பிலி நீங்கள் என்னதான் எமக்கு போட்டியான கட்சியில் இருந்தாலும் வெளியே தெரியாமல் அவையடக்கமாகச் :rolleyes: செய்யும் உதவிக்குத் தோழமையுடன் தலை வணங்குகின்றேன். என்னதான் இருந்தாலும் நாம் நல்ல நண்பர்கள் என்பதை நீங்கள் உறுதிப்படுத்துவது மிகவும் மகிழ்வைத் தருகிறது.

இடியப்பம் சொதி என்பது இளக்காரமா என்ன? :icon_mrgreen:

இடியப்பம் சொதி என்பதை நாம் வாங்கி உண்ணும்போது குடிசைக் கைத்தொழில் வளர்ச்சியுறுகிறது நாம் ஆட்சிக்குவரமுன்பே :icon_idea: குடிசைக் கைத்தொழிலை ஊக்குவிக்கிறோம் என்பதை இந்த போட்டிக்கட்சியில் நின்றுழைக்கும் தோழர் தப்பிலி சாடுவதுபோல் கூறினாலும் மறைமுகமாக எமது பிரச்சாரத்திற்கு கைகொடுத்து ஒரு பேருண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.