• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nedukkalapoovan

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

எதில இணையலாம்.. ?..

இப்போதைக்கு என் தெரிவு ஏதும் இல்லை... கடைசி நேரத்தில யாருமே என்னை ஏற்காமல் விடினமோ தெரியல

Edited by pirasan

Share this post

Link to post
Share on other sites

யாழ்கள காதலர் கட்சிக்கு அனைத்து செல்லங்களும் வந்து இணையுங்கள் அச்சாப்பிள்ளையள். :rolleyes:

காதலை வாழவைக்க வேண்டியது உங்கள் கடமை

(கொய்யாலை யாரோ ஒருத்தன் குசுகுசுக்கிறது கேட்குது) :icon_mrgreen:

அதனால் உங்கள் கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். :icon_idea:

யா.கா.க வினருக்கு அரசியல் அனுபவம் போதாது.

இப்பிடிச் சொன்னால்... எவன் கட்சிக்கு வருவான். :D:lol:

Share this post

Link to post
Share on other sites

உறுப்பினராக விரும்புகிறவர்கள்,

தயவு செய்து

தனிமடலில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, இந்தத் திரியில் பதியவும்.

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

ஏக்கமுள்ளோர் கட்சியினருக்கு இதுவரை ஒருவரும் தனிமடல் அனுப்பவில்லை என்று, எமது புலனாய்வுத்துறைdog_walking.gif அறிவிப்பதால்...

ஏ.மு.க. வினரின் பொய்ப்பிராச்சாரத்தை நம்பாதீர்கள். :D

Share this post

Link to post
Share on other sites

சர்வதேச யாழ் கள புலநாய்வுத் தலமைச் செயலளார் இடம் இருந்து பெற்ற புலநாய்வு அறிக்கைகளின் படி , பல ஒட்டுக் குழுக்களும் , பிற எதிரி நாட்டு புலநாய்வுத் துறைகளும் , இத்திட்டத்தில் ஊடுருவியிருப்பதால் , இந்த யாழ் கள களமாளுமன்றத்திற்கான பிரேரணைகளையும் , கட்சிப்பதிவுகளில் இருந்தும் , பிரான்ஸ் வாக்காளர்கள் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றார்கள் !!!!!!!!!!!!! . அத்துடன் , இந்த சதி வலையில் விழாதிருக்க கள உறவுகளைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் <_< <_< <_< .

இங்கனம்

பிரான்ஸ் வாக்களர்கள்

Edited by komagan
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

யா.கா.க வினருக்கு அரசியல் அனுபவம் போதாது.

இப்பிடிச் சொன்னால்... எவன் கட்சிக்கு வருவான். :D:lol:

சிறி அண்ணா இது தான் அரசியல் அண்ணா.

வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாது விடும் ஏ.க கட்சி, ப.மே.க கட்சி , யா.க.ம.ச கட்சி,யா.உ.கு கட்சிகள் போல அல்லாமல் உண்மையை பேசும் யா.க.கா வில் இணையுமாறு வேண்டுகிறேன்.

(இது எல்லம் எதிர்க்கட்சிகள் செய்யும் சதி) :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

எதில இணையலாம்.. ?..

இப்போதைக்கு என் தெரிவு ஏதும் இல்லை... கடைசி நேரத்தில யாருமே என்னை ஏற்காமல் விடினமோ தெரியல

ப.மே.க.வுக்கு வாங்கோ... பிரசான். :rolleyes:

உங்களை எதிர்பார்த்து... எமது கட்சியின் கதவுகளை, அகலத் திறந்து வைத்திருக்கின்றோம். :)

Share this post

Link to post
Share on other sites

சர்வதேச யாழ் கள புலநாய்வுத் தலமைச் செயலளார் இடம் இருந்து பெற்ற புலநாய்வு அறிக்கைகளின் படி , பல ஒட்டுக் குழுக்களும் , பிற எதிரி நாட்டு புலநாய்வுத் துறைகளும் , இத்திட்டத்தில் ஊடுருவியிருப்பதால் , இந்த யாழ் கள களமாளுமன்றத்திற்கான பிரேரணைகளையும் , கட்சிப்பதிவுகளில் இருந்தும் , பிரான்ஸ் வாக்காளர்கள் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றார்கள் !!!!!!!!!!!!! . அத்துடன் , இந்த சதி வலையில் விழாதிருக்க கள உறவுகளைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் <_< <_< <_< .

இங்கனம்

பிரான்ஸ் வாக்களர்கள்

இது தவறான பரப்புரை. யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக வழியை தேர்ந்தெடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பாரம்பரிய லிங்கன் ஜனநாயகக் குழுவினரின்.. தூண்டுதலின் பெயரில் நிகழும் பொய்ப் பிரச்சாரமே இது ஆகும்.

கொள்கைகள்.. செயற்திட்டங்கள் அடிப்படையில் எவரும்.. இங்கு மக்களின் முன் பிரதிநிதிகளாக நிற்க முடியும். மக்களே தங்கள் வாக்குரிமை மூலம்.. இறுதித் தீர்வை மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்குள் எந்த விதமான ஊடுருவல்களுக்கும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். எனவே நம்பிக்கையோடு நீங்கள்.. இந்த களமாளுமன்ற அமைப்பை நம்பலாம். யாரும் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களின் எதிர்கால அரசியல் சிந்தனைகளுக்கு.. செயற்திட்டங்களுக்கான ஒரு பயிற்சிக் களமாகக் கூட அமையலாம்.

நன்றி. (களமாளுமன்ற திட்ட அமுலாக்கல் பிரிவு.) :):D

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

யாழ்கள காதலர் கட்சியில் இணையும் முதல் இருவருக்கும்

"காதல் சுகமானது" Ramiy Audio CD இலவசமாக வழங்கப்படும்.

Share this post

Link to post
Share on other sites

யாழ்கள காதலர் கட்சியில் இணையும் முதல் இருவருக்கும்

"காதல் சுகமானது" Ramiy Audio CD இலவசமாக வழங்கப்படும்.

யா.கா.க தரும் அந்த சீடியை போட்டுப் பார்க்க.....

CD player ம் இலவச தொலைக்காட்சியும் ப.மே.க. வினாரால் வழங்கப் படும். :D

Share this post

Link to post
Share on other sites

எமது கட்சியின் கொடியை முதன் முதலாக அறிமுகப் படுத்துவதில் ப.மே.க. பெருமையடைகின்றது.

red_and_yellow_flag.jpg

எங்கள் "படிக்காத மேதைகள்" கட்சியே... வரும் தேர்தலில் ஆட்சியமைக்க இருப்பதால்...

கட்சியில் உடனடியாக சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்.

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்"

யாழ் கள இனிய பொழுது மேட்டுக்குடி அமைச்சர் பதவி தருவீர்கள் என்ற உறுதி தந்தால் கட்சியில் சேரமுடியும்.

காமம் காமரசம் கலந்த பாடல்களை தணிக்கை செய்வது அமைச்சரின் நேரடி கண்காணிப்புக்குள் வரவேண்டும்.

இணைக்கும் நேயர்கள் வாசகர்கள் எதை வேண்டுமானாலும் இணைக்கலாம் ............. தணிக்கை குழு அதை வெட்டி ஓட்டும் என்ற சட்டத்தை உடனடியாகவே அமுல் படுத்தவேண்டும்.

ப மே க .

"படிக்காத" இதில் சேருவதற்கான அணைத்து தகுதியும் அடியேனுக்கு உள்ளது என்பதையும் தெரிய படுத்த விரும்புகிறேன்.

மருதங்கேணிக்கு அமைச்சர் பதவி வழங்க கட்சித்தலைமை சம்மதித்துள்ளது.

எமது கட்சியில் இணைந்த வருங்கால அமைச்சர் மருதங்கேணிக்கு பொன்னாடை போர்த்து வரவேற்கின்றோம். :rolleyes:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

Share this post

Link to post
Share on other sites

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

வெளியில் இருந்து ஆதரவு தரும் வாதவூரானை பா.மே.க. வரவேற்கின்றது.

இதனை பா.மே.க. வின் கட்சித் தலைவி சகாராவின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றே... கருதுகின்றோம்.

யா.கா.க.வுக்கும் ப.மே.க. வுக்கும் உறவுப் பாலமாக வாதாவூரான் இருப்பார் என்று நம்புகின்றோம். :):D

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
:) :)

Share this post

Link to post
Share on other sites

:) :)

பையனின் சிரிப்பை பார்க்க.... ப.மே.க. வில் இணையப் போறார் போலை கிடக்குது. :D

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

நான் உத்தியோக பூர்வமாக "ப மே க" சேருகிறேன்.

கடந்த சில நாட்களாக கட்சி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றியாக முடிந்ததை அடுத்து என்னால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது என்பதை எனது வாக்களர் சமூகத்திற்கு தெரியபடுத்துகிறேன்.

இந்த இன்டெர் நெட்டு வந்ததில் இருந்து எங்கு பார்த்தாலும் ஒரே சமூக கேடு நிகழ்வுகள் சாதரணமாகி போய்விட்டது. எல்லாவற்றையும் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற வெறி எனக்குள் எப்போதோ இருந்தது. அதற்கும் இதற்கும் என்று தடைகள் போடாது எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுத்து சமூகத்திற்கு தேவையானதை பார்வைக்கு விடும் அரிய பொறுப்பை எனது கட்சி இனிவரும் காலத்தில் மிக பொறுப்புடன் செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்துகிறேன்.

எனது கட்சி சமூகத்திற்காக எந்த களைப்பும் இன்றி உழைக்கும் என்பதையும் சொல்லிகொள்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites

இது தவறான பரப்புரை. யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக வழியை தேர்ந்தெடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பாரம்பரிய லிங்கன் ஜனநாயகக் குழுவினரின்.. தூண்டுதலின் பெயரில் நிகழும் பொய்ப் பிரச்சாரமே இது ஆகும்.

கொள்கைகள்.. செயற்திட்டங்கள் அடிப்படையில் எவரும்.. இங்கு மக்களின் முன் பிரதிநிதிகளாக நிற்க முடியும். மக்களே தங்கள் வாக்குரிமை மூலம்.. இறுதித் தீர்வை மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்குள் எந்த விதமான ஊடுருவல்களுக்கும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். எனவே நம்பிக்கையோடு நீங்கள்.. இந்த களமாளுமன்ற அமைப்பை நம்பலாம். யாரும் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களின் எதிர்கால அரசியல் சிந்தனைகளுக்கு.. செயற்திட்டங்களுக்கான ஒரு பயிற்சிக் களமாகக் கூட அமையலாம்.

நன்றி. (களமாளுமன்ற திட்ட அமுலாக்கல் பிரிவு.) :):D

பிரான்ஸ் வாக்காளர்களாகிய எங்களுக்கு , ஏற்கனவே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் , ஒரு பிரதமரும் , துணைப்பிரதமரும் உள்ளனர் . இவர்களின் பதவிய பறிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம் . " புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் " என்றல் என்ன ???????? இதில் தான் இவர்களது சூழ்ச்சி உள்ளது . இவர்களது பசப்பு வார்தைகளை நம்பாதீர்கள் கள உறவுகளே !!!!!!!!!!! <_< <_< <_< .

பிரான்ஸ் வாக்காளர்கள்

Edited by komagan
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

நன்றி வாதவூரன் அண்ணா. யூத் என்பதை நிரூபிச்சிட்டிங்கள். உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். :)

உங்கள் விலாசத்தை தனிமடலில் அனுப்பி வையுங்கள். உங்கள் CD வீடுவந்து சேரும். :)

பையனின் சிரிப்பை பார்க்க.... ப.மே.க. வில் இணையப் போறார் போலை கிடக்குது. :D

சிறி அண்ணை,

பையன் என்னொட "நண்பேன்டா" எங்க கட்சியிலை தான் இணைவான். :rolleyes:

Edited by ஜீவா

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் எவரும் இன்னமும் சேராமையால், சுயேட்சையாக நிற்கப்போகின்றேன்

Share this post

Link to post
Share on other sites

பிரான்ஸ் வாக்காளர்களாகிய எங்களுக்கு , ஏற்கனவே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் , ஒரு பிரதமரும் , துணைப்பிரதமரும் உள்ளனர் . இவர்களின் பதவிய பறிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம் . " புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் " என்றல் என்ன ???????? இதில் தான் இவர்களது சூழ்ச்சி உள்ளது . இவர்களது பசப்பு வார்தைகளை நம்பாதீர்கள் கள உறவுகளே !!!!!!!!!!! <_< <_< <_< .

பிரான்ஸ் வாக்காளர்கள்

உங்களின் சுயாதிபத்திய ஜனாதிபதி.. உட்பட்டவர்களின் பதவி பறிப்புக்காக உருவாக்கப்பட்டதல்ல.. களமாளுமன்றம். இது புதிய சீரமைக்கப்பட்ட (தற்போதுள்ள ஜனநாயக முறைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி.. 21ம் நூற்றாண்டின் தேவைக்கும் பெருகி வரும் மக்களின் நவீன அறிவிற்கும் ஏற்ப மறுசீரமைத்த ஜனநாயகம்..!) ஜனநாயக வழியில்.. மக்களின் விருப்புக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும்.. ஒரு முறைமையில் அமையும் மக்கள் மன்றமாகவே இருக்கும். இது ஒரு வெளிப்படையான அமைப்பு. ஒளிச்சு மறைச்சு நாங்கள் எதனையும் செய்யமாட்டோம். எனவே பிரான்ஸ் வாக்காளர்கள்.. வழமை போல.. குறுக்கால இழுக்காமல்.. மற்ற மக்களோடு கூடி வாழக் கற்றுக் கொண்டு.. இதற்கு ஒத்துழைப்பு நல்குதல் வரவேற்கப்படும்..! :):lol::icon_idea:

------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறீ அண்ணரின் புயல் பிரச்சாரம்.. ப.மே.க கட்சிக்கு பெருமளவு தொண்டர்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. ம்ம்ம்.. சிறீண்ணா.. நீங்க அரசியல் எங்கேயோ போய்ட்டீங்க..! :lol::D

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் எவரும் இன்னமும் சேராமையால், சுயேட்சையாக நிற்கப்போகின்றேன்

நிழலி அண்ணர்.. பொறுமை அவசியம். இப்ப தானே கட்சி தொடங்கி இருக்கீங்க. நாள் இருக்குது.. மக்கள் நிச்சயம்.. உங்களின் கட்சியில் சேர்வார்கள். கட்சியை தொடங்கின உடனேயே கலைப்பது ஒரு அரசியல்வாதிக்கு அழகல்ல. சவால்களை சந்திக்கனும்..! ப.மே.கவின் அசுர வளர்ச்சி.. மற்றைய கட்சிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்தாலும்.. நிச்சயம்.. கொள்கை அளவில் அவர்களை விட சிறப்பாக செயற்படக் கூடிய வகைக்கு மற்றைய கட்சிகள் மெருகேறக் கூடும். அந்த வகையில் உங்கள் கட்சியும் மக்களின் மனதை வெல்ல.. கொஞ்சம் கால தாமதம் ஆகலாம். கட்சிக்கு ஆட் சேர்க்க.. 14 நாட்கள் தந்திருக்கிறம். அதற்குள்ளாக.. ஏன் ஒரு அதிருப்தி.! :lol::)

Share this post

Link to post
Share on other sites

நான் புதிதாய் கட்சி தொடங்கப் போறன்.கட்சியின் பெயர் "வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி"...சொந்த வாழ்க்கையில் விரக்தியடைந்தோர்,தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்திப்போர்,வாழ்க்கையில் உருப்படியாய் எதையும் சாதிக்க முடியாத போன்றோர் யாழிலாவது எதையாவது சாதிக்கும் நோக்குடன் எங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் கட்சியின் சில கொள்கைகள்;

யாழில் எங்கு,என்ன அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பது

புதுக் கலைஞர்களை ஊக்குவிப்பது

எதிராளிகளை கேள்விகளால் திக்கு,முக்காட‌ச் செய்வது. இன்னும் பல கொள்கைகள் இருக்கு எங்கள் கட்சியை மக்க‌ளாகிய நீங்கள் அங்கீகரித்தால் அதை அடுத்த,அடுத்த பதிவுகளிலே தொட‌ர்ந்து சொல்லுவோம்.

ஜந்துக்கும் மேற்பட்ட கட்சி களத்தில் நிற்பதால் கூடுதல் வாக்கு பெறும் கட்சியை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அப்படி ஒருதரும் எனக்கு வாக்களிக்கா விட்டால் வாழ்க்கையில் தோல்வி ர‌திக்கு சகஜம் என போய் கிட்டே இருப்பன்.

யாழ்கள வாச‌க பெருமக்களே தமிழ்சிறீயின் பொய் வார்த்தைகளுக்கு மயங்காமல் யாருக்கு வாக்களித்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் எனப் பார்த்து வாக்களியுங்கள் :D

Share this post

Link to post
Share on other sites

வேலையில்லாத நெடுக்கர் யாழ் கள களமாளுமன்றம் அமைத்தாராம்!

 • Like 4

Share this post

Link to post
Share on other sites

வேலையில்லாத நெடுக்கர் யாழ் கள களமாளுமன்றம் அமைத்தாராம்!

அதுக்கு வெள்ளைமாளிகையில் ஒபாமாவுக்கு ,, காரியதரிசியா ,,, இருபத்திநாலுமணிநேரம்,, பிஸியா இருக்கும் ...அலைமகள் பதில் சொன்னாவாம்! :)

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கு ஏனிந்த கொலைவெறி? என்னாது மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகமா?

அப்போ ஆல்ரெடி இங்க இருந்த ஜனநாயகம்...Out of order ஆவா இருந்திச்சு? <_<

பைதவே.. சுதந்திரமான வாக்களிப்பு மூலம் , தெரிவு செய்யப்படும் , மந்திரிங்க, சனாதிபதி,,

எதுக்கு கள நிர்வாகம் கீழ இயங்கணும்?

அப்புறம் அதெப்படி ஜனநாயகம்னு ஆவும்? சர்வாதிகாரம்னு ஆயிடுமே! <_< (டமாசு)

எது எப்டியோ... நெடுக்கு ஆரம்பிச்ச தலைப்பு ,,, சூப்பராதான் இருக்கு!

எல்லாரையும் எழுத வைக்குற உங்க முயற்சி,,, யாழை சுறுசுறுப்பாக்குமா இல்லியா?

சரி மேட்டருக்கு வந்தோம்னா.....

அரசமைப்பு ஒண்ணை உருவாக்கணும்னா,,,

பெரும்பான்மை ஜனங்க ஆதரவு பெற்ற கட்சி ஒண்ணு இருக்கணுமா.. இல்லியா?

யாழ்ல எப்பவுமே இருக்குறது எதிர்க்கட்சிகள் மட்டும்தானே!! <_<

நானு ஒரு கட்சி உங்க திரில ஆரம்பிக்கணும்னு நெனைச்சா..........

ஆரம்பிக்கபோறது... எப்பவுமே எதிரிகள் எம்மை நெருங்கா....

“வெறும் பார்வையாளர் கட்சி” ! :)

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • அருமையான ஒரு பேட்டி.இணைப்புக்கு நன்றி வசி.
  • தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்
  • நெடுக்கர், எங்கள் மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் தரும் தகவல்களின்படி இலங்கையில் சனநாயகம் அமெரிக்காவிலும் பார்க்க சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது.  அதற்கு மாறாக உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை பட்டியலிட்டு, அந்த ஆதாரங்களுக்கான மூலங்களையும் தந்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். மேலும்,  இலங்கையில் உள்ள சனநாயகம் மேற்கு நாடுகளுக்கு எந்தவகையிலும் பாதகமானதாக எங்கள் ஆய்வுகள் காட்டவில்லை. உங்கள் ஆய்வறிக்கையில் எத்தனை மில்லியன் டொலர்கள் அல்லது யுரோக்களை  மேற்கு நாடுகள் ஆண்டொன்றுக்கு இலங்கையில் உள்ள நிலைமை காரணமாக இழக்க உள்ளன என்பதையும் நீங்கள் காட்டினால் தான் எத்தனை மில்லியனை இலங்கை நிலைமையை கையாள ஒதுக்குவது என்று தீர்மானிக்கலாம். முன்னர் புலிகளின் போர், பயங்கரவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக பத்திரங்களில் நிரப்பி தந்து பல்லாயிரம் தமிழர்கள் எங்கள் மேற்கு  நாடுகளுக்கு அகதிகளாக வந்ததால் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் யுரோக்களை மேற்கு  நாடுகள் இழக்க வேண்டி இருந்தது. அந்த இழப்பு தாங்காமல் நாம் எல்லோரும் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவளித்து புலிகளை அழித்து இந்த மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டோம்.  இனி ஏதும் மேலதிகமாக செய்ய வேண்டும் என்று நீங்கள் அறிந்தால், தாராளமாக மேலே நாம் கேட்டுள்ள ஆதரங்களுடன் தெரிய தாருங்கள்.  அடுத்த நடவடிக்கையை தயார் படுத்தலாம்.
  • பிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை – பிரதமர் ராஜபக்ச உத்தரவு சிறு உற்பத்தியாளருக்கு ஊக்குவிப்பு பிரதமர், தந்து நிதி அமைச்சுப் பொறுப்பின்கீழ் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியாளரை ஊக்குவிக்குமுகமாக 9 வாசனைத் திரவியங்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆனாலும் உள்நாட்டு மறுசுழற்சி (recycling) நிறுவனங்கள் தொடர்ந்தும் செயற்பட அனுமதியுண்டு வெசாக் லாம்புகள், பட்டங்கள், ஊதுபத்தி இறக்குமதிக்குத் தடை பிரதமர் ராஜபக்ச சிறிய விவசாய, உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் பொருட்டு 9 பொருட்களின் இறக்குமதிக்கான தடையை இரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரகடனப் படுத்தியுள்ளார். இங்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்குள்ளாக்கப்பட்டு மீளேற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இனிமேல் இப்படியான இறக்குமதிகள் அனுமதிக்கபடமாட்டாது. ஏற்கெனவே இலங்கையில் தொழிற்பட்டுவரும் மறுசுழற்சித் தொழிற்சாலைகள் தொடர்ந்தும் செயற்பட அனுமதியுண்டு. பல வாசனைத் திரவியங்கள் (spices) இறக்குமதி செய்யப்பட்டு ‘இலங்கைத் தயாரிப்புகள்’ என மீளேற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பொருட்களும் மீளேற்றுமதி செய்யப்படும்போது இலங்கையின் பெயருக்குக் களங்கத்தை உண்டுபண்ணுகிறது. இனிமேல் இப்படியான இறக்குமதிகளைச் செய்யமுடியாது. உண்மையானதும், தரமானதுமான இலங்கையின் உற்பத்திகள் மட்டுமே இனிமேல் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் உள்நாட்டு விவசாயிகள் இலாபமடைவர்.   பல ஏற்றுமதி / இறக்குமதியாளர்கள் தரங்குறைந்த வெளிநாட்டு வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்து அவற்றுடன் உள்ளூர் உற்பத்திகளைக் கலந்து ‘உண்மையான சிலோன் உற்பத்திகள்’ என்ற பெயரொட்டிகளுடன் மீளேற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம், எங்களது தூய உற்பத்திகளின் நற்பெயர் கெட்டுப்போவதுமல்லாமல், உள்ளூர் உற்பத்தியாளர்களும் நட்டமடைகின்றனர் என நிதியமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது. இறக்குமதி தடைசெய்யப்பட்ட வாசனைத் திரவியங்களில் சில: மிளகு (pepper), சாதிக்காய் (nutmeg), புளி (tamarind), சாதிபத்திரி (mace), இலவங்கப்பட்டை (cinnamon), பாக்கு (areca-nut), இஞ்சி (ginger). முதலாவது வர்த்தமானி அறிவித்தலின்படியான, வாசனைத் திரவியங்களின் மீதான இறக்குமதித் தடை, ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குப்பிடப்பட்டவற்றில் முக்கியமான ஒன்று. அதே வேளை பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி பல ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைத்த ஒன்று. இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் வெசாக் கொண்டாட்டங்களின்போது பாவிக்கப்படும் லாம்புக் கூடுகள், பட்டங்கள் மற்றும் ஊதுபத்திகள் ஆகியவற்றைத் தடை செய்கிறது. இரண்டு அறிவித்தல்களும் வியாழன் நள்ளிரவு நடைமுறைக்கு வருகின்றன. 9 மாவட்டங்களிலுமுள்ள விவசாயிகளும், உள்நாட்டு ஊதுபத்தி தயாரிப்பாளர், பட்டம் மற்றும் கூண்டுகள் தயாரிப்பாளர்களும் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. https://marumoli.com/பிளாஸ்டிக்-கழிவுகள்-வாச/?fbclid=IwAR1b9awb66OQnLRzsE5lQ4tEP2jWEIdOVx8uiKfuV8rLM2JTOWnN9la3QdE