Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யா.கா.க. கட்சியின் மூலகர்த்தா,முன்னாள் தலைவர் ஜீவா அவர்களை....

மீண்டும் கட்சிப் பணியாற்றுமாறு அன்புடன் ப.மே.க. கேட்டுக்கொள்கின்றது.

கட்சியின் தலைவர் ஜீவா இல்லாததால்......

குட்டிப்பையன் காதலில் தோல்வியுற்று, விரக்தியின் விளிம்புக்கே... போய் விட்டான்.

இன்னும் உங்களை நம்பி.. இணைந்த கட்சியினரை காப்பாற்ற ஜீவா தலைமை ஏற்க முன் வர வேண்டும். என ப.மே.க. விரும்புகின்றது.

Link to comment
Share on other sites

 • Replies 1.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nedukkalapoovan

யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வரு

இணையவன்

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Justin

நான் ஒரு anarchist. எந்த அமைப்பும் ஆட்சி என்ற பெயரில் களத்தைக் கட்டுப் படுத்த முனைவதை எதிர்க்கிறேன். களம் எந்த அமைப்பியலுக்குள்ளும் வராமல் காட்டாறு போல இயங்க வேண்டும் என நினைக்கிறேன். இக்கருத்துக்கு ஆ

அடுத்ததாக எமது இளவரசர் இசை அவர்களை தங்களுக்கு தூது அனுப்ப ஆலோசித்துள்ளோம். அவரைக்கண்டவர் விட்டிலர்.

தங்கை இளவரசி ரோஜாவுக்கு ஏன் தூது..! :rolleyes: நமக்கெல்லாம் நன்கு அறிந்த முகம்தானே இளவரசி ரோஜா..!! :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தங்கை இளவரசி ரோஜாவுக்கு ஏன் தூது..! :rolleyes: நமக்கெல்லாம் நன்கு அறிந்த முகம்தானே இளவரசி ரோஜா..!! :lol::icon_mrgreen:

ஏதோ... வாய் தடுமாறி சொல்லிப் போட்டார் போலை... கிடக்குது. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

ஈசல்கள் போன்றும் காளான்கள் போன்றும் முளைத்து இருக்கும் மெலியாரைக் கொண்ட கட்சிகளைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது.

எமது யாழ்கள உயர் குழாம் கட்சியின் தாரக மந்திரம் (நிபுணர்கள் என்பதால் ஆங்கிலத்தில் உள்ளது! :icon_mrgreen: )

Be ruthless. Life doesn't forgive weakness. This so-called humanity is religious drivel. Compassion is an eternal sin. To feel compassion for the weak is a betrayal of nature. The strong can only triumph if the weak are exterminated. Being loyal to this law, I've never had compassion. I've always been ruthless when faced with internal opposition from other races. That's the only way to deal with it.

எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா தனிநபர் கட்சிகளை தடை செய்வது. ஆ ஊ என்றால் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து தலைவருக்கு ( கட்சி தலைவர்களைச் சொன்னேன்) ஜனாதிபதிக்கு என்ரு கடிதம் எழுதுவதும் அரிவுரை சொல்வதுமாக காலத்தை ஓடுவார்கள். முதலில் இப்படியானவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.,

Link to comment
Share on other sites

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

பா மே கட்சியின் கொள்கைகள் தெரியாதனால் இப்படி குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது எங்கள் கட்சியி ஒழுக்கம் முக்கியமானது உங்களஒ பொன்ற மென்மையான மந்தும் அழகானவர்களும் அன்பானவர்களும் இணைந்து மக்கள் பனியாற்ற ஏற்ற கட்சி சகாரா அக்காவை தலைவராக கொண்ட பா மே க தான்..மாறாக நடிகை குஷ்பு போல் திருத்த முடியாதட்சியில் இணைந்தால் அந்தப்புரத்தில் அத்த ராத்திரியில் விழித்து இருக்க வேண்டும்,..................

பா மே கட்சியின் கொள்கைகள் தெரியாதனால் இப்படி குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது எங்கள் கட்சியி ஒழுக்கம் முக்கியமானது உங்களைபோன்ற மென்மையான மனதும் அழகானவர்களும் அன்பானவர்களும் இணைந்து மக்கள் பனியாற்ற ஏற்ற கட்சி சகாரா அக்காவை தலைவராக கொண்ட பா மே க தான்..மாறாக நடிகை குஷ்பு போல் திருத்த முடியாதட்சியில் இணைந்தால் அந்தப்புரத்தில் அத்த ராத்திரியில் விழித்து இருக்க வேண்டும்,..................

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தங்கை இளவரசி ரோஜாவுக்கு ஏன் தூது..! :rolleyes: நமக்கெல்லாம் நன்கு அறிந்த முகம்தானே இளவரசி ரோஜா..!! :lol::icon_mrgreen:

மன்னர்களின் தலைவர் என்ற முறையில் எமது இளவரசரை மேலும் கௌரவிக்கும் முகமாகவும் அவரது சேவையை பாராட்டும்முகமாகவும் எனது பாதுகாப்புப்பிரிவிலிருக்கும் புலநாய்வுத்துறையை ஒப்படைக்கின்றேன்.. அதை இதுவரை என் கண்போல் அதைப்பாதுகாத்துவந்தேன். அதை அவரும் என் கண்ணில் நீர் வராததுபோல் பாதுகாப்பார் என எதிர்பார்த்துக்காத்திருக்கின்றேன். :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

நன்றிகள் மன்னரே.. நீங்கள் கையளித்த துறையை கண்போல் காப்பேன்..! :wub:

தற்போது டபிள் ஏஜெண்டுகள் அடையாளம் காணப்பட்டு களையெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.! :rolleyes: ஒரு ஒற்றன் தண்டிக்கப்பட்டிருக்கிறான்..! :huh:காணொளியைக் காணுங்கள் மன்னா..!! :wub:

:lol: :lol:

Link to comment
Share on other sites

அனைத்து அரசியல் கட்ச்சித்தலைவர்களுக்கும்,தலைவிகளுக்கும்,தொண்டர்களுக்கும் வணக்கம்...எந்தக்கட்ச்சியில் சேருவது என்று எனக்குக் கன்பியூசாக இருக்கு...என்றாலும் வந்தவுடன் "ஏமுக" கட்ச்சியின் போர்வாள்ப் பதவியைத்தந்து கெளரவிக்கத்தயாராக இருந்த தப்பிலியை என்னால் மறக்க முடியவில்லை...அதனால் ஏமுக கட்ச்சியில் சேரலாம் என்றிருக்கிறேன்...எனது முடிவு சரியானதுதானே மக்களே...?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

funny-dog-pictures-good-to-be-king.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஜா

நீங்கள் ஏமுக பூந்தோட்டத்தில் மலர வேண்டியர். பல பதவிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

உண்மை உண்மை

தேள்வையான ஆட்கள் இல்லாததால் பதவிகள் காத்து இருக்கின்றன

:lol: :lol: :lol:

எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா தனிநபர் கட்சிகளை தடை செய்வது. ஆ ஊ என்றால் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து தலைவருக்கு ( கட்சி தலைவர்களைச் சொன்னேன்) ஜனாதிபதிக்கு என்ரு கடிதம் எழுதுவதும் அரிவுரை சொல்வதுமாக காலத்தை ஓடுவார்கள். முதலில் இப்படியானவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.,

தனி நபர் கட்சிகள் ஜனநாயகத்துக்கு ஆபத்தனவை, சர்வாதிகாரத்தை நோக்கி புறப்படுபவை. கும்பலாக நின்றால்தான் யாராவது கும்மினால் ஓடித்தப்பலாம், தனியாக நின்றால் தம்பி சட்னிதான் :lol: :lol: :lol:

தேர்தல் அன்று கால்கடுக்க அட சா.....கைகடுக்க ஓட்டு போடுபவர்களுக்கு நாம் ஏன் வயிறு ஆற ஒரு பேகர் கொடுக்ககூடாது தலைமை மன்னா? அள்ளிக்கொடுத்து சிவந்த உனது கைகள், மேலும் சிவக்கும் என யோசிக்க கூடாது மாமன்னா. :icon_idea: :icon_idea: :icon_idea:

அனைத்து அரசியல் கட்ச்சித்தலைவர்களுக்கும்,தலைவிகளுக்கும்,தொண்டர்களுக்கும் வணக்கம்...எந்தக்கட்ச்சியில் சேருவது என்று எனக்குக் கன்பியூசாக இருக்கு...என்றாலும் வந்தவுடன் "ஏமுக" கட்ச்சியின் போர்வாள்ப் பதவியைத்தந்து கெளரவிக்கத்தயாராக இருந்த தப்பிலியை என்னால் மறக்க முடியவில்லை...அதனால் ஏமுக கட்ச்சியில் சேரலாம் என்றிருக்கிறேன்...எனது முடிவு சரியானதுதானே மக்களே...?

கையில் இருக்கும் அருவாளுக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது, உட்கட்சி முரன்பாட்டில் வெட்டுவதுக்கு தம்பிலி ஒருவர்தாம் மிஞ்சி இருக்கிரார். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைப் பிரித்துப்பார்த்தால்

இழவு + அரசி = இழவரசி

ரோஜா இது தேவையா?

தோழர்/தோழி எமது கழகத்தில் இணைவதற்காக நீங்கள் முன்வைத்த விருப்பை பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கிறோம் தற்சமயம் இஙிகிருக்கும் தோழர்களும் மற்றவர்களும் கலந்து நல்ல முடிவை எடுக்குமிடத்து உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்

இதில் முக்கிய குறிப்பு எங்கள் ப.மே. கழகத்தில் எவரும் தலைமை கிடையாது எல்லோரும் தோழர்கள் என்னுடைய நண்பர்கள் ஆர்வ மிகுதியால் என்னை தலைவி என்று விளிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு மனமுடைவை தரக்கூடாது என்ற தோழமை உணர்வாலேயே அவர்கள் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றேன் என்பதை தோழர் ரோஜா மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

இழவு + அரசி = இழவரசி

இழவு+அரசி=இழவுஅரசி

இழ+அரசி=இழவரசி மன்னர்கட்சியில் சேர்வதால் அனைத்து துன்பங்களையும் இழந்த அரசி, எதிர்கட்சிகளினால் ஏற்பட போகும் ஆபத்துகளையும் இழக்கப் போகிறவர். அனைவருக்கும் பாதுகாப்பான கட்சி மன்னர் கட்சி. 100% பாதுகாப்பு கரன்டி நிச்சயம். :):D:lol:

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

இதில ஏதாவது ஊள்குத்து இருக்குமோ?

:wub: :wub: :wub:

எப்பவும் பொறுமையா இருக்கனும் பொறாமை பட கூடாது :D

நீங்கள் இருக்க வேண்டிய இடம் மன்னர் சபை, எப்போதும் உங்களுக்காக மன்னர் சபை கதவுகள் திறந்தே இருக்கும் :icon_idea:

Edited by சித்தன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

11163.jpg

ரோஜா பசப்புவார்த்தையை நம்பி ஏமார்ந்து போகாதிங்கள் ப. மே .க சிறந்த நேர்மையான கட்சி

அதைதான் நாமும் சொல்கிறோம் ஏமாந்து போகாதிங்க

:D :D :D

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

funny-dog-pictures-good-to-be-king.jpg

கிங்கு என்றால் கிங்குதான் ஒரு தெருநாய்கூட தலையில் கிரீடத்தை அணிந்து கொண்டால் கொள்ளை அழகுதான்போங்கள், என்ன ஒரு கம்பீரம், என்னவொருகூர்மையான பார்வை, முகத்தில் ஒரு இலேசான புன் முறுவல்.நாய் இனத்துக்கே மன்னன் போல் காட்சி அளிக்கிறது.

எப்பவும் பொறுமையா இருக்கனும் பொறாமை பட கூடாது :rolleyes::D:lol:

ரோஜா

நீங்கள் ஏமுக பூந்தோட்டத்தில் மலர வேண்டியர். பல பதவிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

பூரிப்புடன் மலர்தால்தான் அது ரோஜா, எக்கத்துடன் மலர்தால் அது வெறும் கூஜா :icon_idea:

Edited by சித்தன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் ஆரம்பித்த யா.உ.கு. கட்சியில் எத்தனை ஆட்களப்பா... எண்டு, ஆராவது எண்ணிச் சொல்லுங்கோ... :lol::D

நக்கல் பண்ணுங்கப்பூ நளினம் பண்ணாதீங்க, மனசு வலிக்கும் இல்லையா :):D:lol:

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

அருமை அருமை படித்தோம் படித்தோம் என்று கூவுகிற உயர்குலாம் கட்சிக்கு சவுக்கடி

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர்களே நாககன்னி மூலம் அனுப்பப்பட்ட சேதி நண்பர் கையில் பத்திரமாகக் கிடைத்துவிட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது...மிகுதி விபரங்களுடன் மாலையில் சந்திக்கிறேன்

சேதி வந்தது அவர் தந்த சேதியில் எமக்கு முழுதிருப்தி இல்லை, ஆதலால் முழு திருப்தி வரும்வரை அவரை இன்னும் சில நாட்கள் அந்தபுரத்து சிறையில் வைக்க வேண்டி நேரிடலாம். :lol: :lol:

Edited by சித்தன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சேதி வந்தது அவர் தந்த சேதியில் எமக்கு முழுதிருப்தி இல்லை, ஆதலால் முழு திருப்தி வரும்வரை அவரை இன்னும் சில நாட்கள் அந்தபுரத்து சிறையில் வைக்க வேண்டி நேரிடலாம். :lol: :lol:

,;இதைவிட அழுத்தி எழுதமுடியாது. புரிஞ்சுக்கிட்டா புரிஞ்சுங்கோ :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

என்ன கேள்வி இது ரோஜா? இப்போது யாழில் கொடிகட்டி பறக்கும் கட்சி - சிறந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சி எம் மன்னர் கட்சி என்று சொல்லித்தான் தெரியனுமா என்ன? எனக்கு உற்ற தோழியாக இன்றே மன்னர் கட்சியில் இணையுங்கள் ரோஜா...! உங்களையும் தங்கையாக தத்தெடுக்க அனைத்து மன்னர்களும் ஆயத்தமாக உள்ளார்கள். வாருங்கள் - இணையுங்கள் - இளவரசியாகுங்கள்..! நன்றி.... :) :)

அந்தப்புரத்துக்கு ஆள் எடுப்பதில் மன்னர் கட்சியில் அடிதடி போல? அதனால் தான் இளவரசிகளை தூது விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

அந்தப்புரத்துக்கு ஆள் எடுப்பதில் மன்னர் கட்சியில் அடிதடி போல? அதனால் தான் இளவரசிகளை தூது விடுகிறார்கள்.

அபத்தமாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினரை தேர்தல் ஆணையர் தடைசெய்ய வேண்டும்..! :blink: இல்லையேல் ஒரு கண்டனமாவது தெரிவிக்க வேண்டும்..! :huh:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அபத்தமாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினரை தேர்தல் ஆணையர் தடைசெய்ய வேண்டும்..! :blink: இல்லையேல் ஒரு கண்டனமாவது தெரிவிக்க வேண்டும்..! :huh:

ஆமா

அவர் இருக்கிறாரா???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! பலே, பலே மன்னர் சித்தன் மிகப் பிரமாதமாய் எதிரணிகளின் கருத்து வியூகங்களை சின்னா பின்னமாக்கி விட்டார்!

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: மருத்துவ மையத்தில் இரவு பகலாக வேலை நடை பெறுகின்றதே என்ன விடயம்!

மற்ற மன்னர்: உமக்குத் தெரியாதா, சுவடிகளை மொழியாக்கம் செய்து கணனியில் பொறிக்கின்றார்கள்!

ஒ. மன்னர்: ஓலை நெட்டில் இருப்பதை இன்ரர்நெட்டில் போடுகிறார்கள் இல்லையா!

ம. மன்னர்: க. க. க போ!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு கட்சியில் சேரலாம் என்று இருக்கேன்.

Link to comment
Share on other sites

நானும் ஒரு கட்சியில் சேரலாம் என்று இருக்கேன்.

வருக ....... வருகவென ப.மே.க உங்களை வரவேற்கின்றது வரும் தேர்தலில் எமது தலைவி தலைமையில் ஆட்சி அமையும் என்பதினால் எங்களுடன் சேருங்கள் என அன்புடன் வரவேற்கின்றோம்.

10269228-19b.jpg

நக்கல் பண்ணுங்கப்பூ நளினம் பண்ணாதீங்க, மனசு வலிக்கும் இல்லையா :):D:lol:

அருமை அருமை படித்தோம் படித்தோம் என்று கூவுகிற உயர்குலாம் கட்சிக்கு சவுக்கடி

:lol: :lol: :lol:

:rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அபத்தமாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினரை தேர்தல் ஆணையர் தடைசெய்ய வேண்டும்..! :blink: இல்லையேல் ஒரு கண்டனமாவது தெரிவிக்க வேண்டும்..! :huh:

ஆமா

அவர் இருக்கிறாரா???

தேர்தல் ஆணையகம்.. பப்பப்பா.. வோட கொஞ்சம் பிசி ஆகிட்டதால வந்த பிரச்சனை இது.

(பாப்பாவோட... ச்சா.. பப்பப்பா.. பப்பப்பா.. பாட்டோட கொஞ்ச நேரம் கூட மிணக்கட விடுறாய்ங்கல்லைப்பா.)

ஓய் வடிவேலு... என் வேலைக்கே ஆப்பு வைச்சிடுவீங்க போல இருக்கே.. விட்டா... மன்னர்கள்.. சோமபானத்தில் மிதந்தபடி.. அந்தப்புரத்தில் டூயட் பாடிக் கொண்டு.... தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் கதைவிடுவீர் போல...! (ஸ்ரெப்ஸ் எடுத்துக் கொடுக்கிறன்.. ச்சா... மீண்டும் சொல் தடுமாறிட்டுது.. இத்தாழ்.. என்ன சொல்ல வாறேன்னா.. வடிவேலு காமடிப் பேச்சோட நிற்காம.. அரசவையின் அந்தப்புரம் பற்றி... பேசினா..நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறன் என்று.)

மன்னர்கள் என்றால் அப்படி இப்படித் தான் இருக்கச் செய்வார்கள்.. அதுகளை.... கண்டும் காணாமலும்.. இருக்கிறது தான் "குடி"மக்களுக்கு "சேவ்". இல்லைன்னா.. அப்புறம்... கொய்யாலா.. யார்லிமெண்டில.. குத்து வெட்டாயிடும்..! :lol::D

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

நான் எனது ப.மே கட்சி தலைவி அவர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை முன் வைக்கின்றேன் அதாவது இனி வரும் எமது கட்சிக்கூட்டங்களிற்கு சிறந்த இசை அமைப்பாளரை கூப்பிட்டு சிறந்த இசைநிகழ்ச்சி நடத்த வேண்டும் அத்தோடு எமது கட்சிப்பாடலையும் அன்றே வெளியிடலாம் இதக்கான தங்கள் பதிலை எதிர்பார்கின்றேன்.

http://youtu.be/eaXx2nVX67s

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

post-2821-0-92168600-1323800330_thumb.jp

எமது கட்சிக்கூட்டத்துக்கு வரும் ஒரு விருந்தினர்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.