• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nedukkalapoovan

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

ஆட்கள் தேவை!!

நாம் தொடங்கவுள்ள வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் என்ற கட்சிக்கு அந்தந்த பிரதேச பொறுப்பாளர்கள் தேவைப்படுகிறது. சொற்ப .டங்களே உள்ளதால் முந்திக்கொள்ளவும்!

எனது கட்சியின் கொள்கைப்பாடலை இங்கே அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்Nறுன்.

http://www.youtube.com/watch?v=E8j-s5iPUCA

எமது திருவாசகம்: 2012 நம்ம கையில, சந்திப்போண்டா தோழா நாம சட்ட சபையில!

Share this post

Link to post
Share on other sites

கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு வாழையிலையில் பரிமாறப்படும்.

vazai+ellai.jpg

தமிழ் அரசு

உங்களைப்பற்றி ஏதோதோ நினைத்திருந்தேன்.

கடைசியில்நீங்கள் சோத்துப்பார்சலுக்குள்...........???

Share this post

Link to post
Share on other sites

தமிழ் அரசு

உங்களைப்பற்றி ஏதோதோ நினைத்திருந்தேன்.

கடைசியில்நீங்கள் சோத்துப்பார்சலுக்குள்...........???

ஐயய்யோ ............. அது நான் இல்லை அதுக்கு வேறாட்கள் இருக்கின்றார்கள் இதைக்காட்டினால்தான் கூட்டத்துக்கு வருவார்கள் :lol: :lol: :lol: :D

Share this post

Link to post
Share on other sites

ப.மே.க வினர்.. பெயருக்கு ஏற்ற மாதிரியே.. பாம்புகளை வைச்சு.. சித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள். யா.ம.ச வினர் அந்தப் பாம்புகளை மகுடி ஊதி.. மடக்குவதில் வல்லவராக திகழ்கின்றனர். :):lol:

நாம் வல்லவர்கள் என்று ஒத்துக்கொண்ட தேர்தல் ஆணையாளருக்கு மிக்க நன்றிகள்...! :lol: :lol:

யா.ம.க. - இளவரசி :)

Share this post

Link to post
Share on other sites

நாம் வல்லவர்கள் என்று ஒத்துக்கொண்ட தேர்தல் ஆணையாளருக்கு மிக்க நன்றிகள்...! :lol: :lol:

மன்னர் கட்சியின் வெற்றி நிச்சயம் : தங்களை வரவேற்க அனைத்து மன்னர்களும் இந்த இளவரசியும் தாரை தப்பட்டைகளுடன் காத்திருக்கின்றோம். :)இன்றே இணையுங்கள் - மன்னராகுங்கள். நன்றி நன்றி நன்றி :)

யா.ம.க. - இளவரசி :)

அபாரம்

அற்புதம்

அண்ணன் வழியில் தங்கை

நான் கலரைச்சொன்னேன். :D:icon_idea:

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

பதியப்பட்ட சுரத்தில்லாத பதிவுகளைப் பார்த்தால் ப.மே.க. வினரதும் கிழட்டு மன்னர்களினதும் கொட்டம் அடங்க ஏதாவது செய்யவேண்டும் போலத்தான் உள்ளது. முதலில் இராஜினாமா செய்துவிட்டுப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் தேர்தல் ஆணையாளரைக் கல்லுடன் கட்டி கடலினுள் வீசவேண்டும். :lol:

Share this post

Link to post
Share on other sites

கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு வாழையிலையில் பரிமாறப்படும்.

vazai+ellai.jpg

சாப்பாடு வாழை இலையில் பரிமாறுவதாகக் கூறி பாதி அப்பளத்தை வாழை இலைக்கு வெளியே பரிமாறியுள்ளதால் மக்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாகப் பேசப்படுகிறது... :lol: :lol: :D

Edited by குட்டி

Share this post

Link to post
Share on other sites

யா.ம.ச யின் திறமையான சளைக்காத தேர்தல் கள பிரச்சாரங்களுக்கும் தேர்தல் ஆணையகத்திற்கு அது அளிக்கும் மரியாதைக்கும் பரிசாக.. (இதை சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் பக்கச்சார்ப்பு என்று சொல்லக் கூடாது. யா.ம.ச வரிசையில் எந்தக் கட்சி திறமையாக செயற்பட்டாலும்.. இந்த ஊக்குவிப்பு பரிசு தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்படும்.) :):lol:

http://www.youtube.com/watch?v=X1oMwbOJ6g8&feature=related

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

பதியப்பட்ட சுரத்தில்லாத பதிவுகளைப் பார்த்தால் ப.மே.க. வினரதும் கிழட்டு மன்னர்களினதும் கொட்டம் அடங்க ஏதாவது செய்யவேண்டும் போலத்தான் உள்ளது. முதலில் இராஜினாமா செய்துவிட்டுப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் தேர்தல் ஆணையாளரைக் கல்லுடன் கட்டி கடலினுள் வீசவேண்டும். :lol:

இதுதான் சொல்லுறது.. தேர்தல் களத்துக்கு என்றாலும் அடிக்கடி வரனும் என்று. சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் பொறுப்பாளராக.. மக்கள் சபையின் வேண்டுகோளிற்கு மதிப்பளித்து அந்தப் பதவி தொடரப்படுகிறதே அன்றி.. ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதல்ல.. சுயாதீன தேர்தல் ஆணையாளரின் தீர்ப்பு. :lol:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

சாப்பாடு வாழை இலையில் பரிமாறுவதாகக் கூறி பாதி அப்பளத்தை வாழை இலைக்கு வெளியே பரிமாறியுள்ளதால் மக்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாகப் பேசப்படுகிறது... :lol: :lol: :D

ப.மே.கட்சி இதக்காக மன்னிப்பை கோரும் நேரத்தில் உணவு பரிமாறியவர்கள் மேல் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது இருக்க ஒரு கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளதாகவும் மக்களுக்கு அறிவிற்கின்றோம்.

 • Like 1

கொடுக்கிறதே ஓசி சாப்பாடு! அதுவும் வாழையிலையிலே!பப்படம்தானே கொஞசம் வெளியிலே நீட்டியிருக்கு! தம்பி!குட்டி! நான் அண்ணன் கேட்கிறேன்!சொல்லு ராஜா! நாங்கள் அவ்வைபிராட்டி வழியில் வந்தவர்கள் தானே! அவவும் நாவல் பழத்தை ஊதித்தானே சாப்பிட்டவர்! அடம்பிடிக்க கூடாது!திரும்பவும் சொல்கிறேன்!அவவும் நாவல் பழத்தை ஊதித்தானே சாப்பிட்டவர்! அப்ப பிறகென்ன! கொட்டிபோட்டு எழுப்ப வேடியதுதானே!

இருந்தாலும் முருகன் அவ்வைப் பாட்டியை ஒரு வார்த்தை கேட்டுதானே பழத்தைக் கொடுத்தவர்...

என்னதான் இருந்தாலும் மக்களுக்குக் கொடுத்த வாக்குத் தவறப்படாதில்லையா அண்ணா? ^_^

ப.மே.கட்சி இதக்காக மன்னிப்பை கோரும் நேரத்தில் உணவு பரிமாறியவர்கள் மேல் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது இருக்க ஒரு கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளதாகவும் மக்களுக்கு அறிவிற்கின்றோம்.

அப்பளத்துக்குக் கண்காணிப்புக் குழுவா? :lol:

Share this post

Link to post
Share on other sites

ஐயய்யோ ............. அது நான் இல்லை அதுக்கு வேறாட்கள் இருக்கின்றார்கள் இதைக்காட்டினால்தான் கூட்டத்துக்கு வருவார்கள் :lol: :lol: :lol: :D

பக்கத்திலே மன்னர்களின் எல்லை காவல் தெய்வத்திற்கு பெரிய வேள்வியும் , பிரமாண்டமான மடை யும் நடக்கிறது. மக்கள் எல்லோரும் அங்கு சென்று விட்டனர் தமிழரசு. அதுதான் உங்கை யாரும் வரவில்லை!

Share this post

Link to post
Share on other sites

இதுதான் சொல்லுறது.. தேர்தல் களத்துக்கு என்றாலும் அடிக்கடி வரனும் என்று. சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் பொறுப்பாளராக.. மக்கள் சபையின் வேண்டுகோளிற்கு மதிப்பளித்து அந்தப் பதவி தொடரப்படுகிறதே அன்றி.. ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதல்ல.. சுயாதீன தேர்தல் ஆணையாளரின் தீர்ப்பு. :lol:

உள் குத்துக் கட்சிக்காரருக்கு சரியான வயிற்றெரிச்சல் போல் உள்ளது. :lol:   :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

பதியப்பட்ட சுரத்தில்லாத பதிவுகளைப் பார்த்தால் ப.மே.க. வினரதும் கிழட்டு மன்னர்களினதும் கொட்டம் அடங்க ஏதாவது செய்யவேண்டும் போலத்தான் உள்ளது. முதலில் இராஜினாமா செய்துவிட்டுப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் தேர்தல் ஆணையாளரைக் கல்லுடன் கட்டி கடலினுள் வீசவேண்டும். :lol:

களத்தின் சிறப்போங்க யா ம ச வினர் இந்த மன்றத் தேர்தலில்

போட்டியிடுவதைப் பொறுக்காத சில அரசியல்வாதிகள் :lol:

இந்தத் தேர்தலை குழப்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக

எங்கள் புல நாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. :wub:

மக்களே நீங்கள் சற்றும் குழம்பாது தேர்தலில் பங்குபற்ற

வேண்டும் என்பது யா ம ச வின் விருப்பு.

கட்சியை வழி நடாத்தத் தெரியாத தலைவர்களாலும் கட்சிக்கு

தொண்டர்களைத் திரட்ட வக்கில்லாத அரசியல்வாதிகளாலும் :lol:

களமாளு மன்றத்தின் தேர்தலுக்கும் சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கும்

விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை யா ம ச மிக வன்மையாகக் கண்டிக்கின்றது :)

இந்த அச்சுறுத்தலை கள மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

யா ம ச அவர்களுக்கு ஒன்றை தெளிவாகக் கூற விரும்புகின்றது.

உங்களை கொட்டத்தை அடக்குவதற்காக யா ம ச வினர்

ப மே க வுடனும் கூட்டுச்சேரத் தயங்கமாட்டார்கள் :icon_mrgreen:

என்பதையும் குழப்பவாதக் கட்சியினருக்கு அறியத் தருகின்றோம் .

அதேவேளை ப மே க தலைவியையும் அவர்களது கட்சி உறுப்பினர்களையும்

யா ம ச தோழமையுடன் அணுகும் எனவும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் :lol::D

அரசியல் என்பது விமர்சனத்திற்குரியது.

அரசியல் என்பது எங்கள் விளம்பரத்திற்குரியதல்ல

அது கள மக்களை விழிப்படையச் செய்வதற்கே :icon_idea:

யா ம ச

Share this post

Link to post
Share on other sites

அதுதானே ! இப்ப பாம்புகள் எல்லாம் எம்மைப் பார்த்துச் சீறுவது கூடக் கிடையாது. சமர்த்தாக பாலை குடிச்சிட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கிடக்கு.

வெட்டி முரசு!

மன்னர் சித்தன்: சுவி மன்னா, இந்த புது மருந்துக்கு கொஞ்சம் பாம்பு விஷம் வேண்டும்.

ம. சுவி: ஆ ஆ ... மன்னா கவனம், உங்கள் ஆராச்சிக் கூடத்தின் கூரையில் இருந்து ஒரு பெரிய நாகம் இறங்கி வருகின்றது .

மகா மன்னர் வந்து கொண்டே யாரும் பயப்பட வேண்டாம் .இனிமேல் பாம்புகள் யாரையும் எதுவும் செய்யாது. உங்களுக்கு தேவையான விசத்தை தந்து விட்டு அப்பால் சென்று விடும்.

பாம்பும் அவ்வண்ணமே செய்து விட்டு செல்கிறது !! :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

பக்கத்திலே மன்னர்களின் எல்லை காவல் தெய்வத்திற்கு பெரிய வேள்வியும் , பிரமாண்டமான மடை யும் நடக்கிறது. மக்கள் எல்லோரும் அங்கு சென்று விட்டனர் தமிழரசு. அதுதான் உங்கை யாரும் வரவில்லை!

என்ன செய்வது எதிகட்சி இறைச்சி கறி முட்டை ஆம்லட்டு குடல் கறி கொடுத்தால் எங்க மரக்கறி சாப்பாட்டை எவன் சாப்பிடுவான் ?

499253902_3bf8d45c4b.jpg

rice-omelette-tapas.jpg

Share this post

Link to post
Share on other sites

அதுதானே ! இப்ப பாம்புகள் எல்லாம் எம்மைப் பார்த்துச் சீறுவது கூடக் கிடையாது. சமர்த்தாக பாலை குடிச்சிட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கிடக்கு.

வெட்டி முரசு!

மன்னர் சித்தன்: சுவி மன்னா, இந்த புது மருந்துக்கு கொஞ்சம் பாம்பு விஷம் வேண்டும்.

ம. சுவி: ஆ ஆ ... மன்னா கவனம், உங்கள் ஆராச்சிக் கூடத்தின் கூரையில் இருந்து ஒரு பெரிய நாகம் இறங்கி வருகின்றது .

மகா மன்னர் வந்து கொண்டே யாரும் பயப்பட வேண்டாம் .இனிமேல் பாம்புகள் யாரையும் எதுவும் செய்யாது. உங்களுக்கு தேவையான விசத்தை தந்து விட்டு அப்பால் சென்று விடும்.

பாம்பும் அவ்வண்ணமே செய்து விட்டு செல்கிறது !! :lol: :lol:

யா.ம.ச. கட்சியினரால் வெளியிடப் படும் வெட்டி முரசில் இன்று வந்த செய்தி பொய்யானது என்பதனை...

ப.மே.க. சுட்டிக் காட்ட விரும்புகின்றது. தேர்தலை முன்னிட்டு, எமது பண்ணைகளில் பாம்புக் குட்டிகளை வளர்த்து இரட்டிப்பாக்கி, நவீன தாக்குதல் ஒன்றை நடாத்த... தயார்ப்படுத்தி வருகின்றோம்.எமது பாம்புகள் பாலைக் குடிச்சிட்டு, சுருண்டு படுக்குதா? சுருளாமல் படுக்குதா... என்று விரைவில் தெரியும். :D:lol:

Share this post

Link to post
Share on other sites

ஒரு முறை

மன்னர் விசுகு அவரது நண்பருடன் இரவுலா போனார்

பெரும் எடுப்பாக மொரீசியஸ் தீவு சாப்பாடுகள் இங்கு கிடைக்கும் என விளம்பரபலகையைப்பார்த்தும் உள் புகுந்தார். தெரியாத இடம் தெரியாத சாப்பாடு எனவே இன்றைய ஸ்பெசலைக்கொண்டு வாருங்கள் என ஓடர் செய்தார்.

வந்தது தமிழ் அரசு போட்டிருக்கும் இதே தட்டுடன் வெள்ளைச்சோறும் கறியும்.499253902_3bf8d45c4b.jpg

நண்பர் மன்னரைப்பார்த்து

சோறும் கறியையும் எனக்கு புதிதாக காட்டுகிறீரா மன்னரே

என்று அழத்தொடங்கிவிட்டார்.

மன்னர் அவரைத்தேற்றி இதுவெல்லாம் அரசியல் வாழ்வில் சகயம் இவற்றையெல்லாம் கண்டு உண்டு காயப்பட்டு வாழ்ந்தவர்கள்தான் எமது முன்னோர் என அவரைத்தேற்றினாலும் அடக்கமுடியாது தானும் அழுதார். :D :D :D

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

:):)

ஹலோ.. :wub:

பமேகவினரின் பாம்பு எல்லாம் பல்லுப் புடுங்கினது எண்டு நீங்கள் எழுதினதை நாங்கள் வாசிச்சிட்டம்..! :lol: இப்ப மாத்திப் பிரியோசனமில்லை..! :icon_mrgreen:

பி.கு: மன்னர்கள் சபையில் சேர்ந்தால் இப்பிடிப் போட்டுக் குடுக்க மாட்டமல்லோ..! :lol:

Share this post

Link to post
Share on other sites

இனி அடிச்சுத்தான் ஆள் பிடிக்கிறது என்று முடிவெடுத்துவிட்டீர்களா இளவரசே :icon_idea: :icon_idea: :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ஹலோ.. :wub:

பமேகவினரின் பாம்பு எல்லாம் பல்லுப் புடுங்கினது எண்டு நீங்கள் எழுதினதை நாங்கள் வாசிச்சிட்டம்..! :lol: இப்ப மாத்திப் பிரியோசனமில்லை..! :icon_mrgreen:

பி.கு: மன்னர்கள் சபையில் சேர்ந்தால் இப்பிடிப் போட்டுக் குடுக்க மாட்டமல்லோ..! :lol:

நன்றி மன்னர் இசை அவர்களே.... :D

யாயினி எங்கள் கட்சியில் சேர்ந்தால்.... பாம்பின் தாக்குதலிருந்து தப்பலாம் :rolleyes: .

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

வெற்றி வெற்றி . எங்கள் கட்சியின் பிரச்சார பீரங்கியும் ஊடக பேச்சாளருமான சிறி அண்ணையின் பிரச்சாரத்தில் யாழ்கள உறவு ஒருவர் தானும் தனது மனைவி பிள்ளை குட்டியுடன் எமது பமேக வில் வெகு விரவில் தலைவி புரச்சிக் கவி சகாரா அக்காவின் தலமையில் இணையவுள்ளார்..

சிங்கம் போல் சிங்கிளாக தனிக் கட்சியை ஆரம்பித்து இன்று பலசிறந்த தொண்டர்களை கொண்ட பமேக தொடர்ந்து தனது மக்கள் சேவையை தொடரும்.

மாறாக நாடகங்களில் பேசப்படும் பேச்சுக்களை கொப்பி பன்னி அதை மன்னர் கட்சியின் பேச்சுவழக்கமெ ன்று பீத்திக் கொண்டும், அந்தப் புரத்துக்கு ஆளெடுப்பதுபோல் கட்சிக்கு ஆள் சேர்க்கும் வின்னர் கட்சிகள் வெகு விகுவிரவில் காணாது போய்விடும்.

யாழ்கள பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு: எங்கள் கட்சி ஒன்றே பெண்களுக்கு 50% ஓதுக்கிடும் உள் கட்சிக்குள் பாதுகாப்பும் கொடுக்க படும்.

உ+ம்= எங்கள் கட்சி தலைவரே ஒரு பெண் தானே.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • சீனாவால் உலகம் முழுவதற்கும் ஆன உல்லாசத்துறைக்கு கொரோனா வைரஸால் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், இதில் இருந்து இலங்கை தப்பினாலும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்வதில் பயணிகள் தயக்கம் காட்டலாம்  சகல விமான நிலையங்களிலும் மூக்கையும் வாயையும் பொத்திய பணியாளர்கள், காவல் அதிகாரிகள் கூட மூக்கையும் வாயையும் பொத்திய படியே பணி செய்கிறார்கள். இது இலங்கை உல்லாசத்துறையை பாதிக்கவே செய்யும். வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை கூட மாற்றும் நிலைமை உள்ளது. Sri Lanka hotels on alert against coronavirus Hoteliers have been alerted on necessary precautions to be adopted in light of the coronavirus outbreak, according to the Tourist Hotels Association of Sri Lanka (THASL) last week.  They have cautioned on the increase awareness of personal hygiene, particularly hand washing considered critical every 30 minutes. In addition, THASL states there should be “careful monitoring of employees and guests’ wellness including contractors”.  Hoteliers are to monitor temperatures should the situation worsen. http://www.sundaytimes.lk/article/1114143/sri-lanka-hotels-on-alert-against-coronavirus
  • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்பொழுது கீழ்வரும் தகவல்கள் உதவலாம். அத்துடன், நடு தரகர்கள் பணத்தையும் குறைக்கலாம் : https://www.cbi.eu/market-information/spices-herbs/cinnamon/   உலக விலைகளை அறிய : https://www.alibaba.com/showroom/cinnamon-market-price.html
  • மட்டக்களப்பு, வாகரை பிரதேசம், கறுவா பயிர்ச் செய்கைக்கு உகந்த இடமாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக, கட்டுமுறிவு விவசாய அமைப்பின் பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார். ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், விவசாயத் திணைக்களத்தால் வாகரைப் பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 15 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தலா 250 கறுவா கன்றுகளை, அவ்விவசாயிகள் பயிரிடத்துவங்கியுள்ளதாகவும் அப்பயிர்கள் தற்போது செழித்து வளரத் துவங்கியுள்ளதாகவும் குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “வாகரைப் பிரதேசத்து மண் வளம் கறுவா செய்கைக்கும் உகந்ததாக இருப்பது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 2013ஆம் ஆண்டிலிருந்தே வாகரை பிரதேசத்தில் ஏற்றுமதிப் பயிரான கறுவாவை பயிரிடுவது பரீட்சார்த்மாகத் தொடங்கியது. “அப்போது சிறிய அளவில் வீட்டுக் ஒன்றிரண்டு என்று  நாட்டப்பட்ட கறுவா மரங்கள் சிறந்த வளர்ச்சியைக் காட்டியதால் இப்போது வருமானம் ஈட்டக்கூடிய விதத்தில் ஒரு விவசாயிக்கு தலா 250 கறுவாக் கன்றுகள் விவசாயத் திணைக்களத்தால் தரப்பட்டுள்ளன. “இவை தற்போது சிறப்பாக வளர்ந்து துளிர்விடத் துவங்கியுள்ளதால் வாகரை பிரதேசத்தில் கறுவா செய்கை வெற்றியளிப்பதோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசம் பொருளாதார வளர்ச்சியையும் அடையும் என்று எதிர்பபார்க்கலாம்” என்றார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/வாகரையில்-கறுவா-பயிர்ச்-செய்கை/73-244591
  • பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் - ஏன் சம்பந்தர் ஐயாவாள் முடியவில்லை என கேட்க தோன்றுகின்றது 😀
  • -செ.கீதாஞ்சன் 2020 ஜனவரி 27 , பி.ப. 03:48 முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று 2009.05.18 அன்று பிறந்த மாணவியான நிஷாந்தி உஷாந்தன் (வயது 10) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் குறித்த மாணவி சித்தியடைந்துள்ளார். இந்த மாணவிக்கு ஆங்கில கல்வி நிறுவனமொன்றினால் விருது வழங்கி கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 24ஆம் திகதியன்று, கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குறித்த மாணவி உட்பட புலமைபரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.   http://www.tamilmirror.lk/வன்னி/இறுதி-போரில்-பிறந்த-மாணவி-கௌரவிப்பு/72-244601