Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்களே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

Edited by தமிழ் சிறி
 • Like 5
Link to post
Share on other sites
 • Replies 1.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வரு

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நான் ஒரு anarchist. எந்த அமைப்பும் ஆட்சி என்ற பெயரில் களத்தைக் கட்டுப் படுத்த முனைவதை எதிர்க்கிறேன். களம் எந்த அமைப்பியலுக்குள்ளும் வராமல் காட்டாறு போல இயங்க வேண்டும் என நினைக்கிறேன். இக்கருத்துக்கு ஆ

 • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: :lol: :lol:

ஒலி பெருக்கியை இப்படி மூடி கட்டினால் என்ன பேசுகிறார் என்றே யாருக்கும் புரியாது.அப்போ அவர்கள் கொள்கைதான் எங்கே?இலட்சியம் எங்கே? கேவலமான பிழைப்பாய் இருக்கிறது தோழரே! போதாக்குறைக்கு ஒருவர் தான் வந்திருக்கிறார்.காரணம் இவர் குடிமகனல்ல,குடிமக்கள் அனைவரும் இவர்கள் கொடுத்த போத்தல்களை குடித்துவிட்டு தூங்கிவிட்டார்கள் போல!அவர்களின் வாக்கு எமக்கே!பா மே க வை பழிவாங்குவதாக எண்னி மக்களுக்கு பாம்பையே ஊட்டியிருக்கிறார்கள்.என்றாலும் எமது படைகளை கொன்று அதை மக்களுக்கு போதை தரும் பானமாக்கியவர்கள் மீது தேர்தல் கண்காணிப்பகம் நடவடிக்கையெடுக்க வேண்டுகிறேன்

biggest-snake-whiskey-bottle-ever-seen.jpg

small_cobra_snake_in_bottle.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்ககளே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

:lol:

இதிலே குந்தியிருக்கும் பொதுமகன் யார்? :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:lol:

இதிலே குந்தியிருக்கும் பொதுமகன் யார்? :D

தமிழ்சிறி அண்ணாதான் வேறை ஆர்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணாதான் வேறை ஆர்

கடைசி மட்டும் நம்ப மாட்டன். இது அவரில்லை.

பெண் பேச்சாளர் என்றால், அவர் குந்தியிருக்கிற ஆங்கிள் சரி. <_<

Edited by தப்பிலி
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

இந்த மன்னர்களின் தம்பட்டம் தாங்க முடியவில்லையே...

எப்போது பார்த்தாலும் நாற்காலியில் இருந்து எழவே மாட்டோம் என்று (இவர்கள் நாற்காலியில் இருந்து எழுந்தால் மறுபடியும் உட்கார அவர்களுக்கு நாற்காலி கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும் அதை நாம ஏன் காட்டிக் கொள்ளவேண்டும் போட்டுத் தாக்குவோம்) :icon_mrgreen: அதற்குள் குந்தியிருந்தால் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?

தோழரைக்காணவில்லை என்று தோழர்கள் தேடுவதும்... தலைவர்களைக்காணவில்லை என்று தொண்டர்கள் தேடுவதும் அவர்களுக்கு அவர்களின் தலைமை மீதான நம்பிக்கையும் அபிமானமுமே... என்ன செய்ய அது எங்கே மன்னர்களுக்குத் தெரியப்போகிறது எல்லோரும் மன்னர்கள் என்றால் எவரை எவர் தேடப்போகின்றார்?

தலைப்பாகை அணிந்தவனெல்லாம் தலைவன் ஆக முடியாது... தங்களுக்குத் தாங்களே முடிசூடிக் கொண்டு வாழ்க கோசமிடவும், மாறி மாறி முதுகு சொறியவும் மட்டுமே தெரிந்த மன்னர்களைத் தேடாத மக்கள் , தங்களின் தோழர்களாக உலவும் எம்மைத் தேடுவது பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? மிகுந்த பொறாமையின் வெளிப்பாட்டை மன்னர் சபையின் தலைவராம் (இவர்கள்தான் எல்லோரும் மன்னர்களாச்சே எப்படி அவர்களுக்குள் தலைவர் உருவாக முடியும்..) :lol: இங்கு பச்சை எழுத்துக்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ப.மே.கழகத்தை யாரேனும் தாக்கி பிரச்சாரங்களை முன்னெடுப்பார்களாக இருந்தால் நாமும் சும்மா இருக்கமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். :icon_mrgreen:

அத்தோடு சில கட்சிகள் சரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள் அக்கட்சிகளை எமது கழகம் அரவணைக்கக் காத்திருக்கிறது... அவர்கள் தயக்கமின்றி எம்மோடு வந்து இணைந்து கொள்ளலாம்... :rolleyes::wub:

மேலும் மன்னர் சபையில் இருக்கும் எமது கழகத் தோழர்களே... உங்களை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம் நாம் வென்றாலும் தோற்றாலும் நீங்கள் ஆள்வீர்கள் அதுவே எமக்கு மிகப்பெரிய வெற்றி.. ஆதலால் எந்தவித மனச்சோர்விற்கும் இடங்கொடுக்கவேண்டாம். வாழ்க. :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டுத்திக்கிலும் ப.மே.கழகத்திற்காக தனது சொந்தப்பணத்திலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தோழர் "கொள்கைக் கொம்பன்" தமிழரசு அவர்கள் ஆற்றும் பணி மகத்தானது. சில நாட்களாக அவரின் முனைப்பான பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவதூறை ஏற்படுத்தி தோழரின் மனதை நோகடித்துள்ளார்கள். அத்தகைய செயலை மேற்கொண்ட போட்டிக்கழகங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். என்னதான் இருந்தாலும் எமது தோழர் மிகப்பெருந்தகை அவருக்கு கொள்கைக் கொம்பனோடு அன்னமிட்டகை என்ற சிறப்புப்பட்டத்தையும் வழங்கி ப.மே. கழகம் மதிப்பளிக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்ககளே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு,  தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன்.  வாக்காளப் பெருமக்களே....  சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

அல்ல அல்ல இது யா ம ச வின் பிரச்சாரக் கூட்டமே அல்ல.மன்னர்கள் மாறுவேடமிட்டு :rolleyes: மக்கள் முன் சென்றபோதுமன்னர்களை அறிந்து கொண்ட எதிர்க் கட்சியின் உறுப்பினர்கள்கலகத்தில் ஈடுபட்டபோது ப மே க வின் கொ ப செ யென :lol:மன்னர்களால் அறிந்து கொள்ளப்பட்ட தனா  சினா அண்ணாச்சி :lol::Dஅவர்களுக்கு மன்னர்கள் தரையில் இருக்கவிட்டுத் தண்டனைஅறிவித்த காட்சி மட்டுமே இது  

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இருப்பது ஒருவராயினும் அவரையும் மதித்து கொள்கைகளை விளக்கும் பிரதம மன்னர் விசுகுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ப. ம. க பதவிக்கு வந்தால் எல்லோருக்கும் ஒரு பட்டம் உண்டு,வெறும் பட்டம் மட்டுமே உண்டு.

மன்னர்கள் ஆட்சிக்கு வந்தால் பதக்கமே கிடைக்கும் மக்களே!

வெட்டி முரசு :

ஒரு மன்னர்: மன்னர் பதக்கம் தருவதாய் கூறுகிறாரே எப்படிக் கொடுப்பார்.

மற்ற மன்னர்: அதெல்லாம் ரொம்ப சுலபம்.

ஒ. மன்னர்: எப்படி.

ம. மன்னர்: இப்படி__ ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்கக் காசு.

ஒ. மன்னர்: அப்ப கணக்கு இப்படி இருக்குமோ!

ஒரு துளி வியர்வை = ஒரு தங்கக் காசு.

ஒரு தங்கக் காசு = முன்னுற்று ஐம்பது ஈரோ. அப்ப

ஒரு துளி வியர்வை = முன்னுற்று ஐம்பது ஈரோ. சரியா.

அஹா ! மன்னா நீங்கள் ப. மே. க. பள்ளியில் இணைந்ததில் இருந்து கல்வியும் கணக்கும் கலக்குது. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, :wub:

தங்களின் இணைய வாயிலான அறிவித்தலை மன்னர் சபை பெற்றுக்கொண்டுள்ளது. :rolleyes:அதில் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கீழ்க்கண்ட விவரங்களை வெளியிடுகிறோம். :huh: இம்முடிவுகள் யாழ் மன்னர்கள் சபையின் உயர்மட்டக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதை இக்கணம் குறிப்பிட விரும்புகிறோம். :unsure:

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

தேர்தல் வாசகம்:

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - அதில்

எதிர்க்கட்சியினர் மட்டும் கள்ளர். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனம் பொருந்திய, தேர்தல் ஆணையாளர் அவர்களே...

computer_smiley.gif

தாங்கள் 21. மார்கழித் திங்கள் வெளியிட்ட, அறிவித்தலின் பிரகாரம்...

ப.மே.க. தனது சூறாவளிப் பிரச்சாரத்துக்கு மத்தியிலும்.... airplane13.gif உலகத்தின் பல பாகங்களிலும், பிரச்சாரக் sing.gif கூட்டங்களை மேற்கொண்டிருந்த எமது கட்சி உறுப்பினர்களை, ப.மே.க. தலைமையகத்துக்கு அழைத்து, மத்திய குழுவைக்கூடி விவாதித்து.... ஒரு முக முடிவாக எடுக்கப் பட்ட தேர்தல் சின்னத்தையும், தேர்தல் வாசகத்தையும் அறியத் தருகின்றோம். reading01.gif

ப.மே.க.

மத்தியகுழு.

தலைமைச் செயலகம்.

ப.மே.க.வின் சின்னம்: பாம்பு.

snake3.gif

ப.மே.க.வின் தேர்தல் வாசகம்:

தமிழை, ஐ.நா. சபையில்... ஒலிக்க, பாடுபடும் ஒரே...கட்சி ப.மே.க.

போடுங்க.... வாக்கு, பாம்புச் சின்னத்தைப் பார்த்து.....

:wub:

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்களே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

:D :D :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னர் அவையால் எனக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைப்படி எனது சொற்பொழிவை ஆற்றினேன். (எண்ணிக்கை பெரிதல்ல புல்லானாலும் பல்குத்த உதவும்)

அந்தவகையில் கூட்டம் சேர்த்தால்தான் போதிப்போம் என்பது எவ்வளவு பொறுப்பற்ற, சுயநலமிக்க, தான்தோன்றித்தனமான,,,,,,,,,,....... கூட்டத்தின் கருத்து என்பதனையும்

மன்னர்கள் என்றால் எவ்வாறு ஒவ்வொருத்தராகவேனும் கற்றுக்கொடுத்து, வாழப்பழக்கி, சொந்தக்காலில் நின்று, அவரும் மன்னராக வாழ வழி செய்வர் என்பதனை எதிர்க்கட்சியினரே எமக்கு தந்த விளம்பரத்துக்காக எமது அன்புக்குரிய, பண்புக்குரிய, அடுத்ததாக எம்மிடம் தாவ இருக்கும்சிறி அவர்களின் சேவையைப்பாராட்டி ஏற்றுக்கொள்கின்றோம்.

அவரது கட்சித்தலைவிக்கே புரியாதவகையில் அவரையே கழுத்தறுக்கும் இந்த புத்திசாலித்தனத்தை??? :lol: மட்டும் எம்மிடம் வந்ததும் அவர் விட்டுவிடுவார் என்கின்ற நம்பிக்கையுடன்............................ தொடர்ந்து மன்னர்கள் தொடர்வர். :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

இந்தக் கேடயத்தை வைத்து மன்னர் சபை என்ன செய்யப்போகிறது?

ஆத்திரத்தில் மக்கள் எறியப்போகும்அழுகிய தக்காளிகளிலும், கூழ் முட்டைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவா? :lol:

எமது ப.மே. கழகத்தில் புட்டுக்கொத்துவதற்கு சுளகு இல்லை என்று அண்மையில் கழகத்தோழர்கள் தெரிவித்திருந்தார்கள் தோழர்களே இந்த மன்னர்களின் கேடயங்களை எடுத்து வந்து :D புட்டுக் கொத்துங்கள்....

விவசாயப் பெருமக்கள்.... நெல்மணிகளில் உள்ள உமி அகற்ற சுளகு வேண்டும் என்று எங்கள் கழகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்கள் தோழர்களே இந்தமன்னர்களின் கேடயங்களை எடுத்துச்சென்று ஒவ்வொரு உழவர்களுக்கும் வழங்குங்கள் :icon_idea:

Edited by valvaizagara

சுளகென்ன.. :rolleyes:மிதியடியாகவே கிடப்போம் மக்கள் தொண்டாற்ற.. :lol:அதுவே இந்த நவீன மன்னர்களின் விருப்பமாகும்..! :wub:

ஆனால் எதிரிப்படைகள் நெருங்கும்போது இந்தச் சுளகுகளே கேடயங்கள் ஆகும்..! :wub:அப்படிப்பட்ட ஒரு காவல் தெய்வத்தைக் குறை சொன்ன எதிர்க்கட்சித் தலைவியின் மமதைமிக்க செயலை யாழ் மன்னர்கள்சபை வன்மையாகக் கண்டிக்கிறது..! :icon_mrgreen::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையாளர் அவர்கட்கு

தங்கள் வேண்டுகோளிற்கு அமைய 'ஏமுக' நடுவண் மையத்தின் சார்பில் எமது கட்சி கொடியையும், தேர்தல் விஞ்ஞாபனங்களை சுருக்கிய வடிவத்தையும் அறியத் தருகிறோம்.

flag2a.jpg

இன்றைய ஏக்கங்கள் நாளை வெற்றிகளாகும்

கனவுகளை நனவாக்குவோம்

தொண்டர் வெள்ளத்தில் நீந்தி வந்ததால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறோம். :lol:

Edited by தப்பிலி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையாளர் அவர்கட்கு

தங்கள் வேண்டுகோளிற்கு அமைய 'ஏமுக' நடுவண் மையத்தின் சார்பில் எமது கட்சி கொடியையும், தேர்தல் விஞ்ஞாபனங்களை சுருக்கிய வடிவத்தையும் அறியத் தருகிறோம்.

flag2a.jpg

இன்றைய ஏக்கங்கள் நாளை வெற்றிகளாகும்

கனவுகளை நனவாக்குவோம்

தொண்டர் வெள்ளத்தில் நீந்தி வந்ததால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறோம்.

ஏ.மு.க.கட்சித் தலைவர் அவர்களே...

என்ன... கனவு, என்று சொன்னால்... ப.மே.க.வும் சேர்ந்து கைகோர்த்து பாடுபடும்.smiley_to_sleep050.gifsmilie_sonst_027.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏ.மு.க.கட்சித் தலைவர் அவர்களே...

என்ன... கனவு, என்று சொன்னால்... ப.மே.க.வும் சேர்ந்து கைகோர்த்து பாடுபடும்.smiley_to_sleep050.gifsmilie_sonst_027.gif

மக்களின் சகல ஏக்கங்களையும் கனவுகளையும் தீர்ப்பதுதான் ஏமுக வின் இலட்சியம். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னர் அவையால் எனக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைப்படி எனது சொற்பொழிவை ஆற்றினேன். (எண்ணிக்கை பெரிதல்ல புல்லானாலும் பல்குத்த உதவும்)

அந்தவகையில் கூட்டம் சேர்த்தால்தான் போதிப்போம் என்பது எவ்வளவு பொறுப்பற்ற, சுயநலமிக்க, தான்தோன்றித்தனமான,,,,,,,,,,....... கூட்டத்தின் கருத்து என்பதனையும்

மன்னர்கள் என்றால் எவ்வாறு ஒவ்வொருத்தராகவேனும் கற்றுக்கொடுத்து, வாழப்பழக்கி, சொந்தக்காலில் நின்று, அவரும் மன்னராக வாழ வழி செய்வர் என்பதனை எதிர்க்கட்சியினரே எமக்கு தந்த விளம்பரத்துக்காக எமது அன்புக்குரிய, பண்புக்குரிய, அடுத்ததாக எம்மிடம் தாவ இருக்கும்சிறி அவர்களின் சேவையைப்பாராட்டி ஏற்றுக்கொள்கின்றோம்.

அவரது கட்சித்தலைவிக்கே புரியாதவகையில் அவரையே கழுத்தறுக்கும் இந்த புத்திசாலித்தனத்தை??? :lol: மட்டும் எம்மிடம் வந்ததும் அவர் விட்டுவிடுவார் என்கின்ற நம்பிக்கையுடன்............................ தொடர்ந்து மன்னர்கள் தொடர்வர். :icon_idea:

மாமன்னர் விசுகு அவர்களே..... :rolleyes:

என்னை, எனது உயிருக்குயிரான ப.மே.க. வில் இருந்து பிரிக்கும்.... உள்ளடி வேலைகளை மன்னர் கட்சியினர் ஆரம்பித்துள்ளதை எமது தலைவியும், சக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கறிவார்கள். கட்சியின் மேல் உள்ள, கொள்கைப் பிடிப்பால்... பாம்பின் சின்னத்தையே, எனது சொக்கையில் பச்சை குத்தி வைத்துள்ளதை அனைவரும் அறிவார்கள். மன்னர்களின் சகுனி வேலையால்... கட்சி என்னை, அந்நியப் படுத்தும் என்று மட்டும்... பகல் கனவு காண வேண்டாம். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தந்தைமார்களே... தாய்மார்களே.....,

இன்று நள்ளிரவு 00:00 மணியுடன் யாழ் களமாளுமன்றத்தின் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்றது.

உங்கள் பொன்னான வாக்குகளை, ப.மே.க.வின் பாம்புச் சின்னத்துக்கு போடுங்கள்.

நாங்கள் ஆட்ச்சிப் பீடம் ஏறினால்.... திண்ணைக்கு, எயார்கண்டிஷன் பூட்டித் தருவோம்.horse.gif

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் மார்கழி 25. 2011

(கட்சிகளுக்கானதும்.. மக்கள் சபைக்கானதுமான பொது அறிவிப்பு.)

தேர்தலுக்கு இன்னும் இருக்கும் கால எல்லை: வெறும் 5 தினங்கள் மட்டுமே.

பிரச்சார முடிவுத் திகதி: 23-12.2011 (நள்ளிரவு)

வாக்களிப்பு இடம்: உப திரி

(யாழ் கள களமாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமானது.) (இதர விடயங்கள் இதே திரியில் அமைய வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் அங்கு பதியப்பட வேண்டும்.)

வாக்களிப்பு நேரம்: 25-12-2011 முன்னிரவு 12 முதல் பின்னிரவு 12 வரை. (24 மணி நேரங்கள்.)

(இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத அல்லது அதற்குப் பின் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)

தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ அறிவிப்பு: 26-12-2011

ஆட்சி ஏற்பும் களமாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமும்: 01.01.2012

தகவல்:

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

(இவ்வறிப்புக்களில் எந்த மாற்றங்களையும் தேர்தல் ஆணையகம் செய்ய முடியாது. இந்த அறிவிப்பை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொள்ள கோரப்படுகின்றனர். நன்றி.)

மக்களே கச்சிகளே!

நத்தார் பண்டிகை காலதில் தேர்தல் செய்வது சட்டதுக்கு பிழையானது இது இந்து மததினரின் வசதிக்கு செய்யபட்டுள்ளது

01012011ஆட்சி தொடங்குவது சு.தே.ஆ வின்ஆங்கிலமோகதினை காட்டுகிறது

மக்கள் வசதி,தேர்தல் கண்கானிபில் ஈடுபடும் எங்கள் வசதிகாக வாக்களிபை பின்தள்ளி போடுமாறு கேட்கிறோம்

ஆட்சி ஏற்பு தமிழர் திருநாள் தைபொங்களில் வைகுமாறும் கேட்கிறோம்

இப்படிக்கு

சு.தே.க

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாக்காளப் பெருமக்களே.. :rolleyes:

கேடயம் சின்னத்தை மறவாதீர்கள்..! :(

உங்கள் சின்னம் கேடயம் சின்னம்..!! :rolleyes:

மற்றக் கட்சிகள் தேவையா இன்னும்?? :icon_idea:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

home-kiirti.jpg

ப.மே.க.வின் மாபெரும் கூட்டத்துக்கு வந்து கொண்டிருக்கும் மக்களைப் பாருங்கள்.

இதுக்குப் பிறகு.... ஆருக்கு, உங்கள் வாக்கு ப.மே.க. வுக்குத்தான்...

போடுங்க.... வாக்கு, ப.மே.க.வின் பாம்பு சின்னத்துக்கு.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

post-2821-0-86295500-1324661177.gif

Edited by BLUE BIRD
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா நித்தம் அது உனதாகுமே - 2  நேசம் உன்னில் நான் காண்பதால்  உன்னோடு உறவாட என் ஜீவன் ஏங்கும் 1. உன்னைக் காணாமலே உடன்  பேசாமலே நான் தவித்திடுவேன் ஆ...  எந்தன் நிலைமாறியே வழி தடுமாறியே  நான் கலங்கிடுவேன் ஆ...  நீயில்லாமல் உயிர்வாடுதே எந்தன் உணர்வோடு போராடுதே - 2  உயிராக வா... உறவாக வா...  அழைத்தேன் அழுதேன் உயிரே நீ வா வா 2. என் கோயில் தெய்வம் அது நீயானதால்  உன்னை வணங்கிடுவேன் ஆ...  உயிர் ஆதாரமே என்னில் நீயானதால்  உன்னில் மகிழ்ந்திடுவேன் ஆ...  நீயில்லாமல் நானில்லையே - உந்தன்  நினைவின்றி வாழ்வில்லையே - 2  நிழலாக வா... நீங்காமல் வா...  அழைத்தேன் அழுதேன் அன்பே நீ வா வா  
  • இந்தியா இலங்கைக்கு வழங்கும் உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கக் கூடாது: மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம்    28 Views இந்தியா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள 15 பில்லியன் பண உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கப்படக் கூடாது என்ற உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அறிவது, அண்மையில் எமது நாட்டின் பிரதமரிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் செயலானது எமது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் கூட்டியுள்ளது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளை நீங்கள் நன்கறிவீர்கள் என்று நம்புகின்றேன். அத்துடன் இலங்கை – இந்திய உடன்பாட்டையும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தையும் நீங்கள் வெவ்வேறாகப் பகுத்துப் பார்த்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன். அண்மையில் மதிப்பிற்குரிய வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய இந்திய ஃபோரத்தால் நடத்தப்பட்ட இணையவழிக் கலந்துரையாடலின் போது 1987ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்பாட்டின் முழுமையான நடைமுறைப்படுத்தலானது எம் இருதரப்பாருக்கும் நன்மை பயக்கும் என்று கூறியிருந்தேன். என்னுடைய தமிழ்ப் பேச்சின் ஆங்கில மொழியாக்கத்தின் பிரதியொன்றை இத்துடன் இணைத்து அனுப்புகின்றேன். ஒரு சில விடயங்கள் மாண்புமிகு உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெற வேண்டும். அண்மையில் இந்தியாவின் கொடையாகக் கொடுக்க உடன்பட்ட தொகையான 15 மில்லியன் டொலர் தொகையை இரு நாடுகளுக்கிடையிலான பௌத்த நட்புறவை மேம்படுத்தவும், பௌத்த சமய வணக்கஸ்தலங்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் மற்றும் தொல்பொருளியல் சம்பந்தமான கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முனையும் போது இலங்கையின் வடகிழக்கு தமிழரின் தாயகப் பிரதேசத்தில் அத் தொகையின் நலனைப் பாவிக்கக் கூடாதென்ற ஒரு உத்தரவாதத்தை இலங்கைப் பிரதமர் மதிப்பிற்குரிய மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக் கொள்வது உசிதமானது.   மேலும் இருதரப்பு ஆயுதமேந்திய படைகளின் கூட்டை வலுப்படுத்த வழங்கப்படும் உதவிகள் மற்றும் பயிற்சிகள் இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மதிப்பிற்குரிய மகிந்த இராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.ilakku.org/இந்தியா-இலங்கைக்கு-வழங்க/
  • முத்தையா முரளிதரனின் விவரண படத்தை ஏன் சிங்களவர்கள் சிறிலங்காவில் எடுக்கவில்லை?  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.