Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

போலி அரவாணிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை

காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணிகளின் தலைவி, துணை தலைவியை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ரகசியமாக நடைபெற்றது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அரவாணிகள் இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கார் மற்றும் வேன்களில் வந்து இறங்கினார்கள்.

இவர் மகளீர் மேம்பாட்டு அமைச்சரா?

இவர் மகளீர் மேம்பாட்டு அமைச்சரா?

வேறு நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் கூட்டம் ரகசியமாக நடைபெற்றது.

மேலும் நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட தலைவியாக ஏ.வி. கிருபா, துணை தலைவியாக ஜி.சர்மிளா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கரூரைச் சேர்ந்த ரேகா என்ற அரவாணி,

’’தற்போது காஞ்சீபுரம் மாவட்ட தலைவி மற்றும் துணை தலைவி ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளோம். தலைவியை பெரிய வீடு என்றும், துணை தலைவியை சின்ன வீடு என்றும் அழைக்கும் முறையை தற்போது அறிமுகப்படுத்த உள்ளோம்.

தற்போது போலி அரவாணிகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. போலி அரவாணிகளை கண்டுபிடிக்க கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு மாவட்டமாக அனைவரும் சுற்றி வருகிறோம்’’என்று கூறினார்.

Link to comment
Share on other sites

 • Replies 1.3k
 • Created
 • Last Reply

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

1) சபாநாயகர் நியமனம்

நீலப்பறவை அவர்களை அவையின் சபாநாயகராகப் பரிந்துரைக்கிறேன்..! அவர் இப்பதவியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் இன்னும் இரண்டு நாட்களில் இந்த நியமனம் நிறைவேறுவதாக அறிவிக்கப்படும்..! :D

2) யாழ் நீதிமன்றச் சட்டம்

தற்போதுள்ள நிலையில் எமது யாழ்கள உறுப்பினர்கள் தங்களின் சட்டபூர்வமான பாதுகாப்பிற்கு யாழ் களமாளுமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்..! :D ஆனால் இது போதாது. கட்சிகார்பற்ற நீதிமன்றப் பரிபாலனம் அவசியம்..! இதை முன்னிட்டு கீழ்வரும் இச்சட்டத்தின் முன்மாதிரியை பிரேரிக்கிறேன்..!

 1. மூன்று நீதிபதிகள் அடங்கிய வாங்கு (Bench :lol:) அமைக்கப்படும்..!
 2. நீதிபதிகள் யாழ்களமாளுமன்ற அமைச்சரவையால் நியமிக்கப்படுவார்கள்..!
 3. நியமனங்களை எதிர்ப்பவர்கள் அதே நீதிமன்றத்தில் முறையிடலாம்..! ஒரு சிறப்பு நீதிபதி அதை விசாரிப்பார்..! சிறப்பு நீதிபதியை அமைச்சரவையே நியமிக்கும்..! :D

கட்சி சார்பற்றவர்களையே நீதிபதிகளாக நியமிப்பது மரபு..! ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிபதிகளாக விரும்புபவர்கள் தங்கள் எண்ணக்கிடக்கையைத் தெரிவிக்கலாம்..!

அதுவரை இடைக்கால நீதிபதிகளாக மாமன்னர் சுவி, மன்னர் வாத்தியார் மற்றும் தப்பிலியை நியமிக்கிறேன்..! :D

இந்த அவசர அறிவித்தலை மேற்கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது..! எமது சக களமாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்சிறி மற்றும் நீலப்பறவை இன்னொரு திரியில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்..! :o அவர்கள் கூறிய கருத்தில் பொருள்மயக்கம் கலந்ததால் பாதிப்புக்குள்ளாகிவிட்டார்கள்..! :lol:அவர்களுக்குத் தேவையான நீதிமன்றப் பாதுகாப்பை வழங்க இக்களமாளுமன்றம் விரைந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்ற அமைப்புப் பணியில் இறங்கியுள்ளது..! :lol:

Link to comment
Share on other sites

சிறி அண்ணர் நீங்கள் வில்லுபாட்டு குழுவினர் மாதிரி நீலப்பறவை என்ன சொன்னாலும் ஆமா போடுகிறதா.என்றாலும் எனக்கிருக்கிற அரசியல் எதிரி நீங்கள் தான்

ஓ இதுவா! சும்மா பீலா காட்டத்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து ஸ்கைப்பில தண்ணியடிக்கிறனாங்கள் இது தெரியாமல் தப்பா புரிகிறீர்களே.

உதாரணத்திற்கு அரசியலில் பிள்ளையான் வேறு யோகேஸ்வரன் வேறு கோவிலில் குடும்ப பூசையென்றால் ஒன்றாகத்தான் நிற்கிறார்கள்.அப்படித்தான் நாங்கள்..(மீண்டும் சரிபார்த்துகொள்கிறேன் சரியாகத்தான் எழுதியுள்ளேனா)

ஆனால் விசு அவர்கள் எனக்கு பதவி தந்து கவுக்க பார்கிறீர்கள்.எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. நான் ஒரு கதிரையில் உட்கார்ந்து விட்டால் யாரையும் கேள்வி கேட்க முடியாது,அதைவிட ஒபாமா பதவியேற்றதும் வெள்ளைமாளிகையில் நல்ல சம்பளத்திடன் சுகமான வேலை கிடைத்தது. நான் போகவில்லை.என்ன வேலை தெரியுமா? பலிக்கடா புரியவில்லையா? சம்பளம் 25,000 டொலர் மாதம்.

வேலை விபரம்

1,காலையில் எழுந்து ஒபாமா பாவிக்கும் மலசல கூடத்தை உபயோகிக்க வேண்டும்

2,அவர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து அவருடைய உணவுகளை உண்டு பார்க்க வேண்டும்

3,அவருடைய சப்பாத்துகளை சுத்தம் செய்து அணிந்து நடந்து பார்க்க வேண்டும்.

4,மதிய உணவு உண்டு பார்க்க வேன்டும்.

5,இரவு உணவு உண்டு பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் அவர் செய்கிறதுக்கு அரை மணித்தியாலத்திற்கு முன்பு முடிக்க வேண்டும்

இத்துடன் வேலை முடிந்து விட்டது.இதற்கு சிறி அண்ணரிடம் ஐடியா கேட்டேன். நல்ல வேலைதான் எல்லாத்தையும் சரி பார்கிற நீங்கள் படுக்கையறையையும் கேட்டு பாருங்கோ என்றார். நானும் கேட்டேன்.பலிக்கடா வேலையும் போச்சு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

யாழ்களமாழும் மன்றம் இரகசியமாக பதினையாயிரம் குள்ள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள் என சப்ரமனிய சோமி பத்திரிகையாளரிடம் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த விபரங்கள் இலங்கை அரசை மட்டுமல்ல இந்திய அரசைக்கூட விசனமடைய வைத்துள்ளது.சீனாவும் இந்தியாவும் இலங்கையை ஆக்கிரமித்துள்ள வேளையில் யாழ்களம் தங்களது குள்ள தொழிலாளர்கள் மூலம் புத்தளத்திலிருந்து திஸ்ஸமகரகமை வரை கால்வாய் வெட்டி இலங்கையை துண்டாடியுள்ளனர்.இவ்வறிவித்தலை ஏப்பிரல் 1ம் திகதி வெளியிடவிருந்ததாகவும் தவறுதலாக இன்று வெளியிடப்பட்டதாகவும் கூறி மன்னிப்பு கேட்டு கொண்டார்.இவ்வறிப்பு வெளியாகியவுடன் உசாரடைந்த இலங்கை அரசு யாழ்களமாழும் அமச்சரவையை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடியுள்ளதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்குறிப்பு

அன்பு உறவுகளே சிறைசென்றாலும் இலங்கையை துண்டாடிய உங்களை மறவோம்

என்ன தேவையாயினும் எங்களை தொடர்புகொள்ளுங்கள் பற்பசை முதல் xxxxxxxவரை நாம் அனுப்பி வைப்போம்

post-2821-0-00111900-1328326637.gif

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணர் நீங்கள் வில்லுபாட்டு குழுவினர் மாதிரி நீலப்பறவை என்ன சொன்னாலும் ஆமா போடுகிறதா.என்றாலும் எனக்கிருக்கிற அரசியல் எதிரி நீங்கள் தான்

ஓ இதுவா! சும்மா பீலா காட்டத்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து ஸ்கைப்பில தண்ணியடிக்கிறனாங்கள் இது தெரியாமல் தப்பா புரிகிறீர்களே.

உதாரணத்திற்கு அரசியலில் பிள்ளையான் வேறு யோகேஸ்வரன் வேறு கோவிலில் குடும்ப பூசையென்றால் ஒன்றாகத்தான் நிற்கிறார்கள்.அப்படித்தான் நாங்கள்.. (மீண்டும் சரிபார்த்துகொள்கிறேன் சரியாகத்தான் எழுதியுள்ளேனா)

ஆனால் விசு அவர்கள் எனக்கு பதவி தந்து கவுக்க பார்கிறீர்கள்.எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. நான் ஒரு கதிரையில் உட்கார்ந்து விட்டால் யாரையும் கேள்வி கேட்க முடியாது,

------

நீலப்பறவைக்கு சபாநாயகர் பதவியை, சிபார்சு செய்தது விசுகு அல்ல,

நமது யாழ் களமாளுமன்றத்தின் மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்களே...

மைனஸ் 19 பாகையிலும்..., பாராளுமன்றத்தை அவசரமாக கூடிய பிரதமரின் செயல்திறனை பார்க்க புல்லரிக்குது. :lol:

Link to comment
Share on other sites

சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

இந்த அவசர அறிவித்தலை மேற்கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது..! எமது சக களமாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்சிறி மற்றும் நீலப்பறவை இன்னொரு திரியில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்..! :o அவர்கள் கூறிய கருத்தில் பொருள்மயக்கம் கலந்ததால் பாதிப்புக்குள்ளாகிவிட்டார்கள்..! :lol:அவர்களுக்குத் தேவையான நீதிமன்றப் பாதுகாப்பை வழங்க இக்களமாளுமன்றம் விரைந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்ற அமைப்புப் பணியில் இறங்கியுள்ளது..! :lol:

அவர்கள் இருவரது கருத்துக்களில் ஒருவரது கருத்திலும் பொருள் மயக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

அக்கருத்துக்கள் என்னால் பலமுறை வாசிக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் திரிசங்கு நிலையில் :) காணப்பட்டதால் பொருள் மயக்கம் இன்னும் கூடியது போன்று தோற்றமளித்தது.

சந்தர்ப்பமும் சூழ் நிலையும் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது.

களுமாளுமன்றத்தின் பார்வையில் இவர்கள் சுற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகின்றது.

:wub::D

தேவையேற்படின் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பிற்காக

எங்கள் நீல நரிப்படை தயார் நிலையில் உள்ளது :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

2) யாழ் நீதிமன்றச் சட்டம்

தற்போதுள்ள நிலையில் எமது யாழ்கள உறுப்பினர்கள் தங்களின் சட்டபூர்வமான பாதுகாப்பிற்கு யாழ் களமாளுமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்..! :D ஆனால் இது போதாது. கட்சிகார்பற்ற நீதிமன்றப் பரிபாலனம் அவசியம்..! இதை முன்னிட்டு கீழ்வரும் இச்சட்டத்தின் முன்மாதிரியை பிரேரிக்கிறேன்..!

 1. மூன்று நீதிபதிகள் அடங்கிய வாங்கு (Bench :lol:) அமைக்கப்படும்..!
 2. நீதிபதிகள் யாழ்களமாளுமன்ற அமைச்சரவையால் நியமிக்கப்படுவார்கள்..!
 3. நியமனங்களை எதிர்ப்பவர்கள் அதே நீதிமன்றத்தில் முறையிடலாம்..! ஒரு சிறப்பு நீதிபதி அதை விசாரிப்பார்..! சிறப்பு நீதிபதியை அமைச்சரவையே நியமிக்கும்..! :D

கட்சி சார்பற்றவர்களையே நீதிபதிகளாக நியமிப்பது மரபு..! ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிபதிகளாக விரும்புபவர்கள் தங்கள் எண்ணக்கிடக்கையைத் தெரிவிக்கலாம்..!

அதுவரை இடைக்கால நீதிபதிகளாக மாமன்னர் சுவி, மன்னர் வாத்தியார் மற்றும் தப்பிலியை நியமிக்கிறேன்..! :D

அடப்பாவி பிரதமரே.. கட்சி சாரா நீதிபதிகள் நியமிப்பு என்று போட்டு.. தன்ர கட்சியை சேர்ந்தவங்களையே நீதிபதியா நியமிக்கிறீங்களே..! உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது..! (கன்றுக்குட்டி ஒன்றும் அருகில் இல்லை என்பதால்.. மூடச் சொல்ல வேண்டாம்..!) :lol::D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

வாங்கோ... நிகே... தாராளமாக உள்ளுக்கு வந்தே... ஆதரவு தெரிவியுங்கள்.

உங்களுக்கு கட்சி உறுப்பினரின் அங்கத்துவ அட்டை, கட்சித்தலைவி வல்வை சகாராவால் அனுப்பி வைக்கப்படும். :rolleyes:

அவர்கள் இருவரது கருத்துக்களில் ஒருவரது கருத்திலும் பொருள் மயக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

அக்கருத்துக்கள் என்னால் பலமுறை வாசிக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் திரிசங்கு நிலையில் :) காணப்பட்டதால் பொருள் மயக்கம் இன்னும் கூடியது போன்று தோற்றமளித்தது.

சந்தர்ப்பமும் சூழ் நிலையும் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது.

களுமாளுமன்றத்தின் பார்வையில் இவர்கள் சுற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகின்றது.

:wub::D

தேவையேற்படின் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பிற்காக

எங்கள் நீல நரிப்படை தயார் நிலையில் உள்ளது :lol:

எம்மை சுற்றவாளிகள் என தீர்ப்பளித்த, களமாளுமன்றத்துக்கு நன்றி. :D

Link to comment
Share on other sites

நடுரோட்டில் முன்னாள் அதிபரை இழுத்து சென்றது ராணுவம்

Friday , 10th February 2012 07:36:42 AM

search1.jpg

Maladeevs-president_1328884602.jpgதவி விலகிய மாலத்தீவு அதிபர் முகமது நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் நேற்று வாரன்ட் பிறப்பித்தது. அவரை தேடி கண்டுபிடித்த ராணுவம், நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றது. இதனால், நஷீத் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், கலவரம் வெடித்தது. மாலத் தீவில் 2008 வரை 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் மக்மூம் அப்துல் கயூம். அவரது சர்வாதிகார ஆட்சி முடிந்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து, முகமது நஷீத் அதிபரானார். துணை அதிபராக முகமது வாகீத் ஹசன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கயூமுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை, பதவி நீக்கம் செய்ததுடன் கைது செய்து சிறையில் அடைத்தார் அதிபர் நஷீத். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் தலைநகர் மாலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக போலீசாரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ராணுவம் களத்தில் இறங்கியது. ராணுவம் & போலீஸ் இடையே மோதல் வெடித்தது. இதனால், கடும் குழப்பம் ஏற்பட்டது. பிறகு, ராணுவமும் நஷீத்துக்கு எதிராக திரும்பியது.

இதனால், நஷீத் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். சினிமாவை போல் பரபரப்பான காட்சிகளுக்கு இடையே நேற்று முன்தினமே துணை அதிபர் முகமது வாகீத் ஹசன், புதிய அதிபரானார். அவர் உடனடியாக நீதிபதி அப்துல்லா முகமதுவை விடுதலை செய்தார். எனினும், வாகீத் ஹசன் அரசு தற்காலிகமானது என்றும், ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் பிபிசி உட்பட சர்வதேச மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நஷீத்தை கைது செய்ய மாலி நீதிமன்றம் நேற்று அதிரடியாக வாரன்ட் பிறப்பித்தது. இதற்கிடையே, அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு தப்பியோடினர். அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நஷீத்தை கைது செய்ய ராணுவம் தேடியது. வணிக வளாகத்தில் பதுங்கியிருந்த அவரை நேற்று மதியம் பிடித்த ராணுவத்தினர், அவரை நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர்.

Maladeevs-riot.jpg

அவரை கைது செய்ய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அப்போது தடுமாறி கீழே விழுந்த நஷீத்தை அப்படியே இழுத்து சென்றனர். இந்த காட்சிகளை டி.வி.யில் பார்த்த அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால், மாலத்தீவில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.

முன்னதாக, நஷீத் நேற்று காலை அளித்த பேட்டியில், ‘கயூமின் தூண்டுதலின் பேரில் ராணுவம் செயல்பட்டுள்ளது. என்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதால்தான் ராஜினாமா செய்தேன். உலக நாடுகள் உடனடியாக தலையிடா விட்டால், நிலைமை விபரீதமாகும்’ என்றார். மனித உரிமை அமைப்புகள் இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு புதிய அரசை வலியுறுத்தியுள்ளன.

சிறப்பு தூதரை அனுப்பியது இந்தியா

இந்நிலையில் மாலத்தீவுக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை அனுப்பி அங்கு உள்ள நிலையை அறிய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான கணபதி என்பவரை தூதராக அனுப்புகிறது.

என்ன கொடுமை சார்.தமிழ் சிறியை இப்படி யாரும் செய்தால்......என்னால் தாங்கவே முடியாது.தீக்குளித்துவிடுவேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நடுரோட்டில் முன்னாள் அதிபரை இழுத்து சென்றது ராணுவம்

Maladeevs-riot.jpg

என்ன கொடுமை சார்.தமிழ் சிறியை இப்படி யாரும் செய்தால்......என்னால் தாங்கவே முடியாது.தீக்குளித்துவிடுவேன்

நீலப் பறவை, தீக் குளிக்க வேண்டிய அவசியமே... ஏற்படாது. நாங்கள் இராணுவத்திடம், பிடிபடாமல்... ஸ்ரீலங்காவுக்கு தப்பி ஓடிடுவம். :lol::icon_mrgreen:

மனைவியை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிய... நஷீத், அவர் மட்டும் ஏன் மாலை தீவில் நின்றவராம்.

Link to comment
Share on other sites

அடப்பாவி பிரதமரே.. கட்சி சாரா நீதிபதிகள் நியமிப்பு என்று போட்டு.. தன்ர கட்சியை சேர்ந்தவங்களையே நீதிபதியா நியமிக்கிறீங்களே..! உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது..! (கன்றுக்குட்டி ஒன்றும் அருகில் இல்லை என்பதால்.. மூடச் சொல்ல வேண்டாம்..!) :lol::D

கனம் ஆணையாளருக்கு.. :lol:

எங்கட கட்சித்தலைவரே ஓட்டுப் போட மாட்டேண்டிறார்..! :lol: இதுக்குள்ளை நீதிபதிக்கு எங்கை போறது?? :wub:அதனாலதான் யாராவது பொறுப்பானவங்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம்..! :rolleyes:இல்லாவிட்டால் பதவி எங்களுக்குத்தான்..! :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

உனக்கு மறதியே வராதா??? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

உனக்கு மறதியே வராதா??? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

மன்னர் தலைவர் விசுகு அண்ணனை நாங்கள் வாழும் வரை மறவோம்.:wub:

Link to comment
Share on other sites

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

உனக்கு மறதியே வராதா??? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

விசுகு நீங்க செய்தது, இலகுவில் மறக்கக் கூடிய விடயமா?

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

:o:D:lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகமும் ஏற்றுக் கொள்கிறது. :lol:

அதுமட்டுமன்றி தப்பிலி அவர்கள் பிரதம நீதியரசர் பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் ஆணையாளர். :)

வாத்தியாருக்கு, பிரதம நீதியரசர் வழங்கிய 5 வருட கடூழியச் சிறைத் தண்டனையை 3 வருடமாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர், பிரதம நீதியரசரை கேட்டுக் கொள்ள வேண்டும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரதம நீதியரசர், வாத்தியாருக்கு வழங்கிய கடுமையான தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி , மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சகத்தால்.... நாடு பூராக சேகரிக்கப் பட்ட.. ஆறரை லட்சம் கையெழுத்துக்களை, யாழ் களமாளுமன்ற பிரதமர் இசைக்கலைஞனிடம் இன்று மாலை கையளிக்கப்படும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அட!

எங்கட வாத்தியாரா குண்டனுக்குத் தமிழ் படிப்பித்தவர் ?

அதற்காக, முன்னாள் ப.மே.க தலைவிக்கு எதற்காக இந்தத் தண்டனை? :o

இது எங்கட வாத்தியார் இல்லை. உண்மையாகவே தமிழ் படிப்பித்த வாத்தியார்.

மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சராய்ப் பொறுப்பெற்றதிலிருந்து எல்லாவற்றையும் அவசரப்பட்டு ஒரு குத்துமதிப்பாத்தான் வாசிக்கிறீங்கள் போலக் கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதலில் சீட்டுக்கும் அமைச்சர் பிரதமர் பதவிகளுக்கும் சண்டை முடிந்து தற்போது நீதிபதி பதவிக்குமா???

உலகம் எங்க போகுது....? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

வாத்தியைத் தொந்தரவு செய்யாமல்

தமிழ்க் கொலை செய்யும் குண்டனைத்

தூக்கி உள்ளே போடுங்கள். :lol: :lol: :D

Link to comment
Share on other sites

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

தப்பிலி இதென்ன அநியாயம்?

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு நான் உதவுவதா?...

குண்டனுடன் கதைத்தால் போகிற போக்கில் எனக்குத் தமிழைத் தொலைத்த தறுதலை என்று பட்டம் தரவேண்டி ஏற்படும் பரவாயில்லையா?....

அட!

எங்கட வாத்தியாரா குண்டனுக்குத் தமிழ் படிப்பித்தவர் ?

அதற்காக, முன்னாள் ப.மே.க தலைவிக்கு எதற்காக இந்தத் தண்டனை? :o

அதானே ரோமியோ... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மிக நல்ல திட்டம். பெற்றோலியத்திலிருந்து எமது பொருளாதாரம் உள்ளூர் இயற்கை வலுவின் மூலம் படிப்படியாக மீள வேண்டும்.
  • சீனக் கப்பல் இலங்கை வந்ததை, அதுவும் சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை அண்மித்து வந்ததை இந்திய முன்னணி ஊடகங்கள் அடக்கி வாசித்துள்ளதுபோல் தெரிகிறது. பதிலுக்கு உளவு விமானம் என்ற பெயரில் 80 ஆம் ஆண்டு மொடல் தாழப் பறக்கும் சிறு விமானம் ஒன்றை இலங்கைக்குப் பரிசளித்துவிட்டுப் பிரச்சனையைச் சமப்படுத்த முயல்கிறார்கள். இந்த விமானத்தால் இந்திய பாதுகப்புக்கு எந்தப் பயனும் இல்லை என்பது நிச்சயம். 
  • இந்த லோன் குறித்து பல விடயத்தை தர முடியும், நேரமில்லை. பிரிட்டனில், கடன் கொடுத்தது வங்கிகள். கடன் உடன்படிக்கை வங்கிகளுக்கும், வாடிக்கையாளருகும் இடையே மட்டுமே. அதிலே, கடன் பணம் பாவிக்கும் நிபந்தனை இல்லை. அரசு, வங்கிகள் கொடுத்த கடனுக்கு நூறு வீத உத்தரவாதம் வழங்கியது. அதனால், அரச வழிகாட்டுதல் சட்டபூர்வமான உடன்படிக்கை அல்ல. ஊரில் உள்ள உறவினர்கள், பசியில் இருக்கக் கூடாது என கடனை எடுத்து அனுப்பிய பல வெளிநாட்டவர் உள்ளனர். அதற்காக கடன் தரப்படவில்லை. ஆகவே கள்ளர் என சொல்ல முடியுமா என்ன? கனடாவில், கடன் எடுத்து, குறித்த காலத்தில் கட்டிவிட்டால், பத்துவீத கழிவு என்று அரசு சொன்னது. சும்மா இருந்தவர்கள் கூட, அட பத்து வீத கழிவு இலவசமாக வருதே என்று விண்ணப்பித்து, பெற்று, தொன்னாறு வீதத்தை கட்டினார்கள். அவர்களை கள்ளர் என சொல்ல முடியுமா என்ன? சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள். பிரிட்டனில், கோரணா காலத்தில், திறந்திருந்த குரோசரி கடைக்காரர்களுக்கு, சில உள்ளூர் அதிகார சபை தாமாக இருபத்தையாயிரம், இனாமாக கொடுத்தார்கள். அவர்கள் கள்வர்கள் அல்ல. PAYE முலம் அரசுக்கு Employers ஊடாக வரி கட்டியர்களுக்கு, Furlough  முலம், ஆகக் கூடியதாக £2,500 இலவசமாக கிடைத்தது. மிகுதியாக இருந்த, சுய தொழிலாளர், சிறு தொழிலாளர் பசியாற்ற கொடுக்கப்பட்டதே கொராணா தாக்குதலை சமாளிக்க Bounce Back கடன். வியாபார விருத்திக்கு அண்மை வரை கொடுக்கப்பட்டதே business recovery loan. இது மிக கவனமாக, வழமையான கடன் போலவே கொடுக்கப்பட்டது. கொரோணா காலத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், பத்திரங்களை நிரப்ப முகவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தது. இதுவே, பலரை, முகவர்கள் போல செயல்பட வைத்து, ஜந்து, பத்து வீத கமிசன் வாங்கி, தேவையற்றவர்களை கூட கடன் பெற வைத்து பலரை கடனாளி ஆக்கி விட்டது. யார் கள்ளர்கள் என்பது குறித்து, அரசு தெளிவாக முடிவெடுத்து, அவர்களை பிடிக்க என்று task force அமைத்து, அதற்கான பணமும் ஒதுக்கி விட்டது. அது புரியாமல், நாமாக, அவர்கள் கள்வர்கள், இவர்கள் கள்வர்கள் என தீர்ப்பு சொல்வதில் அர்த்தம் இல்லை. இன்றும் கூட பலர், வட்டியை மட்டுமே கட்டுகிறார்கள். சிலர், லோன் கொலிடே எடுக்கிறார்கள். அவர்கள், தமது உண்மையான, Turnover தொகையின் இருபத்தைந்து வீதம் கடன் வாங்கியிருந்தால், பிரச்சணை இல்லை. Turnover தொகையை, பொய்யாக பெருப்பித்து சொல்லி, கடன் வாங்கியவர்கள் தான் கள்வர்கள்..... அவர்களே சிக்கலில்.... நான் மேலே சொன்னது போல..... பெருந்தொகை அடித்தவர்கள், நாட்டை விட்டே போய்விட்டார்கள். அவர்கள் விபரம் இருப்பதால் அரசு அவர்களை விடாது என்றே நிணைக்கிறேன். இந்தக் கள்ளரை விட்டு்ட்டு, முறையான வழியில் கடனை வாங்கினவன், கார் வாங்கினது பிழை, வீடு வாங்கினது பிழை, ஊருக்கு அனுப்பினது பிழை எண்டு, அரசே எடுக்காத moral preaching, அர்த்தமற்றது. Turnover ன் 25வீதம், 2.5 வீதத்துக்கு கடனாகப் பெற்று, காரை, வீட்டை வாங்கி, அதற்குரிய வரியை செலுதினார்கள். அதுவே அரசு எதிர்பார்த்த விடயம். நன்றி
  • இலங்கையில் சிறையில் உள்ள முற்றம் நிருபிக்கப்படாத அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் ஆகியோரை விடுதலை செய்தல் போன்ற நியாயமான நன்மைகளைச் செய்யாமல் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகளுக்குத் தடைநீக்கம் செய்வதால் அரசுக்கு என்ன நன்மை ? நான் அறிந்த வரையில் தடைநீக்கம் செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் அனைத்தும் NGO போன்ற இலாப நோக்கமற்ற அமைப்புகள் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இவை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றுச் சில உதவிகளை மட்டுமே செய்யலாம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.