Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் பிரமாண்ட பிரச்சார கூட்டத்திற்கு வந்திருக்கும் மக்கள் தொகையை பாருங்கள்

Link to post
Share on other sites
 • Replies 1.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வரு

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நான் ஒரு anarchist. எந்த அமைப்பும் ஆட்சி என்ற பெயரில் களத்தைக் கட்டுப் படுத்த முனைவதை எதிர்க்கிறேன். களம் எந்த அமைப்பியலுக்குள்ளும் வராமல் காட்டாறு போல இயங்க வேண்டும் என நினைக்கிறேன். இக்கருத்துக்கு ஆ

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்னெ உன் இதயம் கோயில் அல்லவா அதில் நான் பத்தன் அல்லவா

http://www.youtube.com/watch?v=6Uv8dISSxH4

Edited by பையன்26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலர் கட்ச்சில இணைந்தா உங்களுக்கு கலர் கலரா கனவு வரும் . அத்தோடு மகிழ்ச்சி வரும் தேவதை கண் முன்னால் வந்து நிக்கும் போல் ஒரு பீலிங் வரும்........ காதலை எப்படி ஆரம்பிக்கிரது என்று எங்களிடம் கேக்கவும்........உங்களுக்காக்கத் தான் இந்த கட்ச்சி...........நீங்கள் காதலை பற்றி என்னவும் கேக்கலாம் , அதுக்கு எங்களிடம் நிறைய மருந்து இருக்கு............

Edited by பையன்26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியின் சார்பில்:

http://www.youtube.com/watch?v=PC2Z3bqCXzY&feature=fvsr

மேலும் தொடரும் :wub: :wub: :wub:

Edited by தமிழச்சி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுவிலக்கு பற்றி எந்த கட்சி தனது தெளிவான கொள்கை பிரகடனத்தை வைக்கின்றதோ அதில் $500.00 டிபோசிட் கட்டி அங்கத்தவராக ரெடி.(மாது விலக்கு கொள்கை பிரச்சனையில்லை அது கொள்கையில் இல்லாவிட்டாலும் வைக்கத்தானே போறம் )

டாஸ்க்மா லைசென்சும் பின்னர் மந்திரியானதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முன் நிபந்தனை. இடையில் வசதிக்கேற்ப கட்சிமாறலாமா? அப்பிடி மாறினால் போட்டு தள்ள மாட்டீர்கள் தானே.

அர்ஜுன், அதற்கு ஏற்ற கட்சி நம்ம கட்சிதான். அதிலை உங்களைப் பதிந்து விடுங்கோ. இப்ப எங்கள் கட்சிதான் முன்னணியலில் இருக்கிறது.

http://popsop.com/28342

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சிக்கு புதிதாக இணைந்துள்ள தமிழச்சி அக்கா, சஜீவன் அண்ணா மற்றும் நுனாவிலான் அண்ணா எல்லோரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். இவர்களைப் போல ஏனைய கள உறவுகளும் நலதொரு முடிவினை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

தமிழச்சி அக்காவின் சொல்படி ரதி அக்காவையும் தணந்து கட்சியை கலைத்து விட்டு எம்முடன் இணைந்து வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ருசித்து வாழ அழைக்கிறேன். அர்ஜுன் அண்ணா இணையும் பட்சத்தில் அவருக்கு குடிமக்கள் தலைவர் :wub: பதவியை வழங்குவது பற்றி கட்சி மத்திய குழு முடிவெடுக்கும். வேறு கட்சிகளை தொடங்க முடியாது என்று களமாடுமன்ர இயக்குனர் நெடுக்ஸ் கூறியிருப்பதால் ராஜவன்னியன் அண்ணா அவர்களையும் செஞ்சிக்கோட்டை சிங்கம் புரட்சி, மதராசி அவர்களையும் எங்களுடன் இணைந்து வாழ்கையை அனுபவித்து வாழ அழைக்கிறோம். பிரான்சிலிருந்து இரு முக்கிய புள்ளிகளையும் ஜெர்மன் அன்பர் ஒருவரையும் நாம் இன்னமும் எதிர் பார்த்தபடி உள்ளோம் என்பதையும், அவர்கள் இருவருக் வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்பவர்கள் என்பதால் அவர்கள் எமது கட்சியில் இணைவார்கள் என்ற பெரும் நம்பிக்கை எமக்கு ஏற்ற்பட்டிருக்கிறது :icon_mrgreen:.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு எங்களிடம் நிறைய மருந்து இருக்கு............

மருந்தா? "வயாக்ரா" விக்கிறதுக்கெல்லாம் ஒரு கட்சி தேவையா? அதுக்குத் தான் பார்மசி இருக்கே? :lol::D:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

எமது கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள அமெரிக்க அன்பர் ஜஸ்டின் அண்ணாவை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதிகரிக்கும் வா.வா. கட்சியின் உறுப்பினர் தொகையை பார்த்து மற்றைய கட்சிகாரர் வாயை பிளந்து நிற்பதை கடைசியாக கிடைத்த சட்லைட் படங்கள் உறுதி செய்கின்றன. இன்னமும் முடிவு எடுக்காதவர்களையும் விரைவாக நல்லதொரு முடிவை எடுத்து எமது கட்சியில் சேருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். எம்மீது நம்பிக்கை வைத்து எம்மோடு இணைந்த அனைத்து தோழர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகள்.

பி.கு - வட்டச்செயலாளர் பதவி வெற்றிடமாக இருப்பதால் தகுதியானவர்களை பிரேரணை செய்யுமாறு கட்சித் தோழர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுவிக்கப் படுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட நிலாமதி அக்காவுக்கு பூச் செண்டுflower.gif கொடுத்து வரவேற்கின்றோம்.

நிலா அக்காவை மகளிர் அணியின் தலைவியாக, கட்சி நியமிக்கின்றது.

மகளிர் அணியினரை கொண்ட ஒரே கட்சி ப.மே.க. தான்...

பெண்களுக்கு 50% உரிமை கிடைக்க எமது கட்சி பாடுபடும் என்பதால்....

யாழில் மிச்சமுள்ள மகளிரும் வந்து இணையும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

ராஜவன்னியன், புரட்சி ஆகியோர் எமது கட்சியில் இணைவதற்காக.... எமது கட்சி அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகsmileycar107.gif செய்தி கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். :)

Link to post
Share on other sites

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

பல மணி நேர தாகம் எடுத்து தவிக்கும் போது எதிரே தெரியும் தெளிந்த நீரோடையில் கையை பரப்பி தாகத்துக்கு தண்ணி அள்ளி குடிக்கும் போது வரும் சந்தோசத்தை ஜஸ்ரினின் இணைவு எம் கட்சிக்கு ஏற்படுத்துகின்றது. தன் கருத்தில் தனக்கு தெட்டத் தெளிவான பார்வையை கொண்டிருக்கும் மிகச் சில யாழ் கருத்தாளர்களில் ஒருவரான ஜஸ்ரினின் இணைவு பெரு உவகையை தருகின்றது

நாம் எல்லாரும் பல சாவு பார்த்தவர்கள். கண் முன்னே நாம் அன்புற்று பழகிய பல உறவுகளை சில வினாடிகளில் நினைத்தும் பார்க்கா வண்ணம் சிதறிப் போனதை பார்த்தவர்கள். சாவும் வாழ்வும் எமக்கு மிக மிக அருகில் பயணித்ததை உணர்வு பூர்வமாக அறிந்தவர்கள். ஆகவே தான் ஒவ்வொரு நிமிட வாழ்வும் எமக்கு மிகப் பெறுமதியாகின்றது. இவ்வளவு இழப்பின் பின்னும் நாம் வாழ்வை ரசிக்கின்றோம். ஒரு புதிய குழந்தையின் வரவை கைதட்டி வரவேற்கின்றோம். ஒரு நல்ல இசையை ரசிக்கின்றோம்... வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களினூடு ரசிக்கின்றோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே;

எத்துணை இடர் வரினும், எந்த சவால்கள் வரினும் எமக்கான இந்த வாழ்வை; எமக்காக மற்றவரால் வாழமுடியாது எம்மால் மட்டுமே வாழக்கூடிய இந்த பெருவாழ்வை வாழ்வோம்

ஒவ்வொரு நிமிடமும் எமக்கானவை; அதில் ஒரு நிமிட எம் நடவடிக்கை உலகையே மாற்றி விடலாம் எனும் நம்பிக்கையில்

தன்னம்பிக்கை கொண்ட அனைவரையும் எம் கட்சிசயில் சேருமாறு அழைக்கின்றோம்

Edited by நிழலி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை களமாளுமன்ற அங்கீகாரத்திற்கு வேண்டப்பட்ட ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (4) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (1)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (4) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (6) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 5 வது கட்சியும் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும்.. இன்னும் 24 மணி நேரங்கள் GMT 22:00 19-11-2011 இல் இருந்து மேலும் வாய்ப்புக் கோரும் கட்சிகள் இரண்டுக்கு (ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டும்.. புதிய கட்சிகளை எனிப் பதிய முடியாது.)நிரந்தரமாகப் பதிய வாய்ப்பளிக்கப்படும். அதற்கு மேல் எந்தக் கட்சிகளுக்கும் நிரந்தரப் பதிவு வழங்கப்படமாட்டாது. அதன் பின்னர்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: குளவி கூட்டமைப்பு கட்சி (கு. கூ.க)

கட்சியின் அடிப்படை நோக்கு: யாழ் களத்திற்கு வருவோரை கதை, கவிதை, கருத்தென்று கடிப்பது. மற்றைய கட்சிகள் செயற்படமால் செய்து தமிழ் ஒற்றுமைக்கு பெருமை சேர்ப்பது.

கட்சி வாக்கு: போடு வோட்டு, வாங்கு குத்து.

கட்சி பிரேரிப்பு: கொசு

கட்சித் தலைவர்: குளவிண்ட குவீன் குத்தம்மா

கட்சி உறுப்பினர்கள்: தேனீ, நுளம்பு, இலையான், கொசு, குவீன் குத்தம்மாவின் உடன் பிறவா சகோதரி சொறியம்மா (அமைச்சர் ஈசல் வந்தானந்த யாழ் செர்வர் ஊழலில் ஈடுபட்டு இப்போது இராஜினாமா செய்துள்ளார். )

கட்சி இலக்குகள்: மற்றைய கட்சிகள் திறம்பட செயல்படுவதை தடுத்தல். நாமும் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருத்தல். சன நாயகம் பற்றி விரல்கள் திணற திணற கருத்து பதிவு செய்தல். தும்புத்தடி, மலத்தியோன், டி.டி.க்கு உடனடி தடை விதித்தல்.

கட்சி மார்கெடிங் இலவசம்: உங்கள் வீக்கமும், நோவும் மாற புளியும் சாம்பலும் இலவசமாக அளிப்போம்.

கட்சியின் சின்னம்/படம்:

NoBroomS-794697.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்றம்: "Yarliament" - Governing Body.

அடிப்படைக் கட்டமைப்பு:

அ: உறுப்பினர்கள் சபை- Members' council (ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி)

ஆ: மக்கள் சபை - People's Council (யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும்)

ஆளும் கட்சி பதவி நிலைகள்:

பிரதமர் + இரண்டு அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற உதவிச் சபாநாயகர் (தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி.. ஆட்சி அமைக்க அழைக்கப்படும். கட்சித் தலைமை பதவி நிலைகளை தீர்மானிக்கும். அதுவே பதவிகளை நிரல்படுத்தும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை. மக்கள் சபை.. பதவிக்குரியவர்களை பெரும்பான்மை கொண்டு நிராகரிப்பின்.. பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டும். ஒருவர் ஒரே தடவையில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. போதிய உறுப்பினர்கள் இல்லையேல் பதவி வெற்றிடமாக விடப்பட வேண்டும். மக்கள் சபை அந்தப் பதவியை தமக்குள் எடுத்துக் கொண்டு பணி செய்யும்.)

எதிர்க்கட்சி பதவி நிலைகள்:

நிழல் பிரதமர் + ஆளும் தரப்பு அமைக்கும் அமைச்சுக்களுக்கு ஒத்த.. இரண்டு நிழல் அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற சபாநாயகர். (எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கான பதவிகள் நிரல்படுத்தப்படும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை)

(களமாளுமன்றம் 5 கட்சிகளுக்கு மட்டுப்படுத்திய ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்பு என்ற வகையில்.. இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்சிகளின் எண்ணிக்கையை சிறிது அதிகரிக்கும் போது பதவி நிலைகளில் சில அதிகரிப்புக்கள் நிகழலாம். மற்றும்படி அடிப்படை விதி முறைகள் பெரிதாக மாற்றப்பட மாட்டாது.மிகுதி விதிமுறைகளும்... அடிப்படை கட்டமைப்பு விபரங்களும் தொடரும்..!)

==========================================================================================

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: குளவி கூட்டமைப்பு கட்சி (கு. கூ.க)

கட்சியின் அடிப்படை நோக்கு: யாழ் களத்திற்கு வருவோரை கதை, கவிதை, கருத்தென்று கடிப்பது. மற்றைய கட்சிகள் செயற்படமால் செய்து தமிழ் ஒற்றுமைக்கு பெருமை சேர்ப்பது.

கட்சி வாக்கு: போடு வோட்டு, வாங்கு குத்து.

கட்சி பிரேரிப்பு: கொசு

கட்சித் தலைவர்: குளவிண்ட குவீன் குத்தம்மா

கட்சி உறுப்பினர்கள்: தேனீ, நுளம்பு, இலையான், கொசு, குவீன் குத்தம்மாவின் உடன் பிறவா சகோதரி சொறியம்மா (அமைச்சர் ஈசல் வந்தானந்த யாழ் செர்வர் ஊழலில் ஈடுபட்டு இப்போது இராஜினாமா செய்துள்ளார். )

கட்சி இலக்குகள்: மற்றைய கட்சிகள் திறம்பட செயல்படுவதை தடுத்தல். நாமும் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருத்தல். சன நாயகம் பற்றி விரல்கள் திணற திணற கருத்து பதிவு செய்தல். தும்புத்தடி, மலத்தியோன், டி.டி.க்கு உடனடி தடை விதித்தல்.

கட்சி மார்கெடிங் இலவசம்: உங்கள் வீக்கமும், நோவும் மாற புளியும் சாம்பலும் இலவசமாக அளிப்போம்.

கட்சியின் சின்னம்/படம்:

NoBroomS-794697.jpg

மன்னிக்கனும்.. களமாளுமன்றுக்கு அனுமதிக்கப்பட்ட 5 கட்சிகளும் பதிவுசெய்யப்படாகிவிட்டது. எனி புதிய கட்சிகளை தற்காலிகமாக வேணும் பதிய முடியாது. களமாளுமன்ற கொள்கைகள் மிக இறுக்கமானவை. அந்த வகையில் உங்கள் தெரிவு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இருந்தாலும்.. நீங்கள் ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டு.. நிரந்தரப் பதிவுக்கு காத்திருக்கும் கட்சி உறுப்பினர்களோடு கலந்து பேசி.. உங்கள் கட்சியை அவர்களின் இடத்தில் பதிவு செய்து நிரந்தர.. பதிவுக்கு அங்கத்தவர்களை திரட்ட வாய்ப்பளிக்கின்றோம். இதற்கும் ஒரு குறுகிய கால நேரம் அளவே தரப்பட்டுள்ளது. மேலே உள்ள விபரங்களை தாழ்மையுடன் படிக்க அன்போடு வினவிக் கொள்கின்றோம். உங்களின் தன்னார்வத்திற்கு மதிப்பும் வரவேற்பும் அளிக்கிறோம். :)

களமாளுமன்ற திட்டமிடல் மற்றும் தேர்தல் ஆயத்த அமையம்.

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவார் பே. மா. க. கட்சியிடம் பச்சை புள்ளி இலஞ்சம் வாங்கி புது புது சட்டங்களை புகுத்தி யாழ் கள சன நாயகத்தை சாகடிப்பதை வன்மையாக கு. கூ. க. தலைவி, அம்மா, சித்தி, மாமி குத்தம்மா கண்டிக்கிறார்.

குளவிக்கட்சியில் இன்று சேர்வோருக்கு ஒரு முதுகு சொரியும் கரண்டி இலவசம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவார் பே. மா. க. கட்சியிடம் பச்சை புள்ளி இலஞ்சம் வாங்கி புது புது சட்டங்களை புகுத்தி யாழ் கள சன நாயகத்தை சாகடிப்பதை வன்மையாக கு. கூ. க. தலைவி, அம்மா, சித்தி, மாமி குத்தம்மா கண்டிக்கிறார்.

குளவிக்கட்சியில் இன்று சேர்வோருக்கு ஒரு முதுகு சொரியும் கரண்டி இலவசம்.

இது எந்த அடிப்படைகளும் அற்ற குற்றச்சாட்டு. களமாளுமன்ற திட்டமிடல் அமைப்பின் ஆரம்பப் பதிவிலேயே நிபந்தனைகளை விளக்கிவிட்டோம். மன்னிக்கனும் நண்பரே. உங்கள் கட்சியை நீங்கள் பதிவு செய்ய உள்ள ஒரே மார்க்கம்.. ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளிடம் அனுமதிபெற்று.. அவர்களின் கட்சிக்குப் பதில் உங்களின் கட்சியை பதிவு செய்து அதற்கு நிரந்தர பதிவுரிமை பெற்றுக் கொள்வது மட்டுமே. மேலும் நாங்கள் வழங்கிய இரு வார கால அவகாசத்திற்கு முன்னரே 5 பிரதான கட்சிகளும் பதியப்பட்டுவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். கட்சிகள் இலஞ்சம் அன்பளிப்பு வழங்கலாம். ஆனால்.. திட்டமிடல் சபை அதற்கு எல்லாம் விலை போகாது. :):lol:

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மாமன்ற இயக்குனருக்கும், பொது மக்களுக்கும்.....

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு என்பதையும் பதிவு செய்யும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

Link to post
Share on other sites

நான் ஜீவா அவர்களின் தலைமை ஏற்று காதலர் கட்சியில் இணைகிறேன். எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.(அப்பதான் பின்னர் ஆட்சியை பிடிக்கலாம்) நான் எங்கள் கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக எங்கள் கட்சியில் இணைபவர்களிற்கு தினமும் 10 முத்தங்கள் கொடுப்பதாக தீர்மானித்துள்ளேன் முதலாவதாக எங்கள் தலைவர் ஜீவாவிற்காக இதோ

images.jpg

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

கவலைய விடுங்க ரதி உங்கள சோர்ந்துபோகவிடமாட்டோம் இதோ நான் உங்கள் கட்சில உடனே இணைகிறேன். ஆமா உங்கள் கட்சி பேர் என்னா சொன்னீங்க??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செண்பகன் உங்களுக்காக இசைக்கலைஞனும் நானும் மன்னர்கள் சபையின் வாசலில் காத்திருக்கின்றோம். :wub:

முதலில் எங்கள் கட்சியில் சேருங்கள்.

பின்னர் எல்லோரும் கூடிப் பேசி பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். :lol:

எங்கள் கட்சியில் இருந்து யாரும் எப்போதும் வெளியேறி வேறு கட்சியில்

சேரலாம்.

மாற்றுக் கட்சிக்குச் சென்று  அங்கிருக்கும் ஒரு சிலரையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் எங்கள் கட்சிக்கும் வரலாம். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தோழர் குளவி அவர்களே உங்கள் கொள்கைகளும் மன்னர்கள் சபையின்

கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. :)

அதனால் உங்கள் கட்சிப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்

நீங்களும் மன்னர்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு அவசியம் :D

வாருங்கள் குளவி வந்து கொட்டுங்கள் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு .

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாம்புகளையெல்லாம் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது என்பதையும் ப மே க வினருக்கு அறியத் தருகின்றோம். :lol:

யா ம ச வின் கொடி எது சின்னம் எது என்பது

இன்னும் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்தால் தெரியும்

நிச்சயமாக சின்னம் கீரியாக இருக்காது :lol:

Edited by வாத்தியார்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி 28.11.11 வரை இழுத்து மூடப்படுகின்றது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அண்ணன் மன்னன் நெப்போலியன்

வாழ்ந்த நாட்டிலிருந்து வந்திருக்கும்

சொல்லின் மைந்தன் சுவி அவர்களை :D

மன்னர்கள் சபைக்கு ஆதரவு நல்கும்படி

வேண்டிக்கொள்கின்றோம்

யா ம ச

தொடர்ந்து எங்கள் தளபதி  இசைக்கலைஞன் அவர்கள

யா ம ச விற்கு ஆதரவு தேடி உங்கள் முன் உரையாற்றுவார் :lol:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இதில் மூன்று விதம். மாற்று கருத்துக்களை கேட்பது, சகித்து கொள்வது, ஏற்றுக் கொள்வது. புலிகள், இதில் கேட்பதை முழுழுமையாகவும், சகிப்பது, ஏற்றுக்கொள்வதை பகுதியாகவம் செய்தார்கள் என்பதே நான் விளங்கி கொண்டது. ஆனால் புளொட் இல் மாற்று கருத்து என்பதற்கு இடம் இருந்ததாக நான் அறியவில்லை. வெளிப்படையான புளொட் உதாரணங்கள் இருந்தால் சொல்லுங்கள்.         
  • இது தானா முதல் தடவை. இதட்கு முதல் எதனை தடவை இப்படி சாக்கு போக்கு சொல்லி பேர்ச்சுவார்தை மேடையில் குழப்பியடிப்பதில் முன் நின்கிறீர்கள். பேர்ச்சுவார்தையில்  இக்கட்டான நேரம் வந்தபோதெல்லாம் உங்கள் கட்டுப்பாடில் இருந்த துறைமுக அமைச்சில் கடத்தல் நாடகம் பின்னர் தனி அலகு  என்று நாடகம் பின்னர் நீதி அமைச்சராக வந்து எங்களுக்கு நீதியை மறுத்துக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நீதி பற்றி சலாப்பி இனொரு நாடகம். இந்த தொடர் நாடகங்களின் விளைவு தான் இன்று நீங்கள் "சூழ்நிலைக் கைதி" என்ற நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.  ஆக்டொபர் 09, 2013 ல் இலங்கை பயங்கரவாதத்தை  தோற்கடித்துவிட்டதாகவும் இலங்கைக்கு இன்னும் காலஅவகாசம் கொடுப்பதுடன் இலங்கையை உள்ளக நீதியை தேட வழிவிடவேண்டும் என போதித்தீர்கள் (ஆங்கில பந்தி கீளே). 2019ல்  முஸ்லீம் பயங்கரவாதிகள்  கிறித்தவரின் புனித நாளில் குண்டுவைத்து பலரின் வாழ்வை சிதைத்த பின்னர் அதே நீதித்துறையின் கீழ் வந்த சட்டங்கள் உங்கள் இனத்தவர் மீது பொய்ந்தபொழுது ஓஓஓ என ஓலமிடத்தொடங்கினீர்கள். இதுதான் உங்கள் இரட்டை  நாடகளால் வருகின்ற பின்விளைவுகள். இன்றைக்கு பிரான்சில் இருந்து இலங்கை, பர்மா மற்றும் சீனா வரை உங்கள் சமயத்தவரின் இருப்பு கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது. நீங்கள் நிறைய இன்னும் படிக்கவுளீர்கள் என்று மட்டும் இன்றைய நிகழ்வுகள் சொல்லிநிக்கிறன.   Statement made by Hon. Rauff Hakeem,MP Minister of Justice of the Democratic Socialist Republic of Sri Lanka, During the Sixth Committee of the United Nations General Assembly 68th Session On 09th October 2013, at the United Nations, New York. Under Agenda item 85: "The Rule of Law at the National and International levels" Domestically, a strong adherence to the rule of law contributes to strengthening the institutional framework for the protection of the individual and his rights. The rule of law, has been a major contributing factor in advancing sustainable human development and the protection and empowerment of women, children and other vulnerable groups. The protection of minorities and the advancement of their rights are an essential part of this framework. The legal system of Sri Lanka, which provides the reassuring framework for our multi ethnic country, has evolved to accommodate the diverse cultural, ethnic and religious differences of our society. For example, each ethnic group in Sri Lanka is still governed by its own personal laws, resulting in  a rich and varied web of personal laws enforced by the highest courts of the land. The provisions on fundamental rights in the Constitution of Sri Lanka are extremely comprehensive and the judiciary can be invoked by an aggrieved person even without the assistance of an attorney. Sri Lanka has emerged from a 27 year long conflict with a terrorist group that remains proscribed in almost every democracy in the world and which challenged our treasured democratic institutions and legal framework. The terrorist challenge was first and foremost a challenge to our democracy and the rule of law. My country takes the view that an essential pre-requisite to strengthening the rule of law is the enhancement of the supporting institutional mechanisms.    Countries emerging from decades of conflict, must be given the much needed time and space to engage in a restorative process. Ideas of the rule of law cannot be enforced from the outside or confirm to an external prescription that ignores domestic realities. Countries like Sri Lanka need support to strengthen their domestic institutions. Judgementative international interventions are counterproductive.  https://mfa.gov.lk/hon-rauff-hakeem-mister-of-justice-addresses-the-general-assembly-sixth-committee/
  • "மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது  புளட் அமைப்பு" சிலர் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட இயக்கங்களை உருவாக்கினார்கள்  புல்லட் போன்றவை உமா மகேஸ்வரன் போன்றவர்களுக்கு காவடி ஆட இயக்கம் உருவாக்கினார்கள் இது சிறுவர்களாக இருந்த எமக்கே தெரியும்போது .. இவர்கள் எல்லாம் 60 ஆண்டுளில் பிறந்தவர்கள் இவர்களுக்கு தெரியாதா? ஏன் போகிறோம் எனும்போது.... எங்கு போகவேண்டும் என்று?   "ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது தமிழர்களிடம் இல்லாத பண்பு. அதைத்தான் எல்லா இயக்கங்களும் பிரதிபலித்தன. இதில் புளட்டுக்கும், புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் வித்தியாசமில்லை." இதை எந்த ஆதார அடிப்படையில் எழுதுகிறீர்கள்? யாரவது புலிகளில் இருந்து விலகி வந்தவர்கள் இவ்வாறு எங்கேயாவது எழுதுகிறார்களா? துரோகி கருணா போன்றவர்களே தலைமை மீது எந்த பழியையும்  போடாததை நீங்களே வாசித்து இருப்பீர்கள். காரணம் அவர்கள் போராடுவதுக்கு இயக்கம் உருவாகக்கினார்கள் அதுக்கே நேரம் போதுமாக இருந்தது. தவிர இந்திய இராணுவம் வெளியேறி போன போதே 1990களில் மக்களின் கருத்துக்களை அறிய அபிப்பிராய பெட்டி என்று எல்லா ஊர்களிலும் வைத்தார்கள் நீங்கள் பெயர் போடாது உங்கள் எண்ணங்களை குறைகளை எழுதி போடலாம்  அதுக்கு புலிகளின் குரல் அப்போது ஒரு போர்டில் பதில் எழுதி வந்தார்கள் 1987களிலேயே எந்த பொறுப்பாளரும் இன்னொரு போராளிக்கு காய் நீட்டி அடிக்க முடியாது என்று சட்டம் கொண்டுவந்தார்கள் ...பொறுப்பாளர்  மீதான நிறை குறை களை  அவருக்கு மேலே இருக்கும் பொறுப்பாளர் ஊடாக தலைமைக்கு கொண்டுசெல்லும் போக்கு இந்திய பயிற்சி காலத்திலேயே லெப்டினன் கேணல் ராதாவால் உருவாக்கபட்டிருந்தது.  இப்படியே சேற்றுக்குள் சுற்றிக்கொண்டு இருந்தால் .. ஆதாரங்களை அற்ற பொய்களை தான் எழுதிக்கொண்டு இருப்பீர்கள் என்பதால்தான் காலை பார்த்து வையுங்கள் என்று எழுதுவதுண்டு       "ஆயுதப் போராட்டம் இல்லாத கடந்த 11 வருடங்களில்கூட மாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் தாங்கள் சொல்வது மாத்திரமே  சரியானது என்று பிடிவாதமாக நிற்பதோடு மட்டுமல்லாமல் பிடிக்காத குரல்களை வெளிவராமல் தடுக்கும் “ஜனநாயக” வெளியில்தான் இப்போதும் பலர் நிற்கின்றார்கள். அதனால் நான் கொண்டுவந்து இணைப்பவை மருதர் உட்பட ஒரு சிலருக்கு ஒவ்வாமையத் தரும் என்று தெரியும்."😁 நீங்கள் எதையாவது கொண்டுவந்து இணையுங்கள். வெறும் வாந்திகளை இணைக்காதீர்கள்  யாழ்களத்தை குப்பை கொட்டும் இடமாக பாவிக்காதீர்கள் என்றுதான் நான் எழுதுகிறோம். ஒரு முறை வாசித்து உங்கள் ஆறறிவுக்கு உட்படுத்தி இணையுங்கள் என்றுதான் எழுத்துகிறோம்  அல்லது ஓரமாக இணைத்துவிட்டு போன்கள்  இந்த விட்ட பிழைகளை திருத்துக்கிறோம் அது இது என்று பம்மாத்து காட்டாதீர்கள் என்றுதான் எழுதுவதுண்டுபுலிகள் போன்றதொரு விடுதலை இயக்கத்தை உருவாக்குவது என்பது அது பிராபகரனுக்கு மட்டுமே முடிந்த ஒன்று. வாந்தி கட்டுரை எழுதும் நாய்கள் கடந்த 30 வருடமாக என்ன செய்கிறது என்பது எமக்கு தெரியும் புலிகளின் பிழைகளை திருத்தி அந்த நாய்கள் ஒரு புண்ணாக்கும் புடுங்க போவதில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழர்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை. முதலில் மாற்று கருத்து என்றால் என்ன என்பதுக்கான வரைவிலக்கணத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் (இப்படி எழுத கூடாது ... இதை உங்கள் மீது செய்யும் தனிமனித தாக்குதல்கவும் கொள்ளலாம் .. அந்த நோக்கில் எழுதவில்லை) மாற்றுக்கருத்து என்பது ஏற்கனவே இருக்கும் ஒரு கருத்தை ... இன்னொரு ஆதாரத்துடன்  மறுதலிப்பதாகும். அல்லது அதே கருத்தை இன்னொரு கோணத்தில் கருதுவதாகும்.  நீங்கள் இணைக்கும் இணைப்புகளில் அப்படி ஏதும் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள்.  இந்த கட்டுரை நல்ல விடயம்தான் தொடர்ந்து இணையுங்கள் .....  இது ஒருவரின் சொந்த அனுபவமும்  சொந்த கருத்தும். இப்படியே தொடர்ந்தால் நன்று  பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் விடுதலை போராட்ட வகுப்பு எடுக்க வெளிக்கிட்டால்தான்  நாங்கள் எழுதவேண்டி வரும்............. வருகிறது.   
  • புலிகளும், புளொட் உம் military-politico அமைப்புகள். அவற்றுக்கிடையே உள்ள சிறிய தத்துவ, அரசிய,இராணுவ  அணுகுமுறை போன்ற வேறுபாடுகளே அவை மக்களின் அபிமானத்தை பெற்றது.தட்டார் வளர்ச்சியின் காரணங்கள் போல இருக்கிறது.  ஆரம்ப கால புலிகள் உறுறுப்பினர்களிடம் கதைத்த போது அவர்களிடத்தில், இயற்கை நீதி என்ற உணர்வு இருந்ததை காண முடிந்தது. இந்திய படை இருக்கும் பொது, பொறுப்பாளர்களால் முடிவு எடுக்கப்படலாம் என்ற நிலையில், தவறுகள் பல செய்தவர்காளால் நேரடியாக பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டது. இது பிரபாகரன், பின்னாளில் பாரிய வளர்ச்சியின் பின்பும், தவறுகளுக்காக தனிப்பட்டவர்கள் இடத்தில மன்னிப்பு கேட்டது வரை தெடர்ந்து இருக்கிறது. பொது வாழ்வு, புலிகள் அமைப்பில் இருக்கும் போது, ஒவொரு றுப்பினரும் சமூகத்தால் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள், ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற உணர்வு இருந்ததை காண முடிந்தது. மற்றது, புலிகள் கமியூனிசத்தில் உள்ள, தமிருக்கும் சமோகத்திடற்கு ஏற்ற கருத்துக்களையே அரசியலாக எடுத்தார்கள். அவர் சொல்லும் புளொட் அங்கத்தவர் போலன்றி,  புலிகள் அங்கத்தவர்கள் ஆரம்ப காலத்தில் உடனடியாக இணைக்கப்பட மாட்டார்கள். இணைக்கப்பட்டவர்கள் கூட உடனடியாக பயிற்சிக்கு அனுப்படமாட்டார்கள்.     புலிகளும் நிச்சயமாக பெரிய தவறுகள் விட்டு இருக்கிறார்கள், பொதுபவாக  அவை அந்த தவற்றோடு கட்டிவைக்கப்பட்டு இருக்கும். சமூகத்திடற்குள்ளோ அல்லது அமைப்பிற்குள்ளோ பரவி, ஊடுருவி ஓர் கலாசாரமாக   உருவெடுக்க விடவில்லை. புலிகள் தாமிருந்த  சமூகத்திற்குள் இருந்து, கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை, ஆனால்  அமைபின் உள் வர அனுமதித்தார்கள்.    பொதுவாக புலிகள், நியாயாதிக்கம் (legitimacy), இயற்றகை நீதி   என்பதை பல படிகளில், அவர்களுக்கு தெரியாமலேயே, மிகவும் சீரியஸ் ஆக எடுத்து இருந்தார்கள்.   இப்படி பல.  இது சாதரண மனித உணர்வாகும்.  ஆனால், இவை எல்லாம் திட்டமிட்டு  நடக்கவில்லை. புளொட், அது தான் பயிற்றசை பெற்ற பலஸ்தீன் அமைப்புகள், மற்றும் ஆயுத கம்யூனிஸ்ட்ஸ் அமைப்பு  போன்ற சிந்தனை ஓட்டங்களால் அது அறியாமலேயே mould பண்ண பட்டு விட்டது. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.