Archived

This topic is now archived and is closed to further replies.

narathar

நகச்சுவைக்கு மட்டுமே. நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இய

Recommended Posts

நாரதா ஏன் இந்தக்கலகத்தை ஆரம்பிச்சு வச்சீங்கள் இதால என்ன பயன் வரப்போகுது....????? ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான். :lol: ...... :P :P :P

ஜேசுவை எல்லாம் கிண்டல் பண்ணாமல் " டேய் ஆத்தாவந்திருக்கண்டா...." எண்டு சூப்பர் குஜிலி சாயாசிங் சொல்ல அவரோட விஜய் போடுற குத்தாட்டத்தப்போட்டால் நாங்கள் வாய்பிளந்து பாப்பமில்லை..." ஆத்தாவை இளுக்குறதை விட்டுட்டு சும்மா ஜேசுவை எல்லாம் இளுக்கப்படாது... சொல்லீட்டன்....! :evil: :evil: :evil:

Share this post


Link to post
Share on other sites

நாரதா ஏன் இந்தக்கலகத்தை ஆரம்பிச்சு வச்சீங்கள் இதால என்ன பயன் வரப்போகுது....????? ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான். :D ...... :P :P :P

ஜேசுவை எல்லாம் கிண்டல் பண்ணாமல் " டேய் ஆத்தாவந்திருக்கண்டா...." எண்டு சூப்பர் குஜிலி சாயாசிங் சொல்ல அவரோட விஜய் போடுற குத்தாட்டத்தப்போட்டால் நாங்கள் வாய்பிளந்து பாப்பமில்லை..." ஆத்தாவை இளுக்குறதை விட்டுட்டு சும்மா ஜேசுவை எல்லாம் இளுக்கப்படாது... சொல்லீட்டன்....! :evil: :evil: :evil:

இது நக்கல்ஸ்

:lol::lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான்.

:P :P தலை என்ன சொல்ல வாறீர் ஒன்றுமே புரியல்ல.

ஏன் பட்டினத்தார் தெருத்தெருவா பாடினவரோ.

Share this post


Link to post
Share on other sites

ஐயா எதை நம் மதம் என்று சொல்கிறீர்கள் இருக்கு.

எமது மதம் என குறிப்பிட்டது இந்து மதம்

மற்றவர்கள் மதம் என குறிப்பிட்டது. ஏனையவையை

அது என்ன குளாப்ஸ் இதுவும் இப்ப தமிழா :P :lol:

Share this post


Link to post
Share on other sites

:P :P தலை என்ன சொல்ல வாறீர் ஒன்றுமே புரியல்ல.

ஏன் பட்டினத்தார் தெருத்தெருவா பாடினவரோ.

ஏன்பாடவில்லையா..????? :roll: :roll: :roll:

துள்ளித்திரியும் பருவத்திலே என் துடுக்கடக்கி பள்ளிக்கி அனுப்பிலன் என் தந்தையாகிய பாதகனே........! எண்று எங்கிருந்து பாடினார்.....????

ஓட்டுக்குமேலே அப்பத்தை எறிந்து ஒருபாட்டு........ என்னபாட்டது.... ???? ஆரம்பம் ஞாபகம் வரூதில்லை.... வேணுமெண்டாச்செல்லுங்கோ எடுத்துவந்து போடுறன்...!

Share this post


Link to post
Share on other sites

தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் உம்டை தாவடி வீட்டை சுடும் எண்டு பாடினவர்

Share this post


Link to post
Share on other sites

தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் உம்டை தாவடி வீட்டை சுடும் எண்டு பாடினவர்

அதான்.... அதான்,.. இப்பதான் ஞாபகம் வரூது..... :lol::lol::lol: கவலையானவிடயம் பழய செய்யுள் எல்லாம் மறந்து போகுது.... :lol::D:(

Share this post


Link to post
Share on other sites

என்னங்க நம்ம தமிழ்த்திரை படங்களில் இந்து சாமிகள் ஆடாத கவர்ச்சியாட்டமா... இது ஜோக்குங்க..... 21 நூற்றாண்டு கிறிஸ்து அப்படி ஆடாட்டி தான் பெரிய வம்பூ வந்துடுங்க....அதுவுமுங்க ..அமெரிக்காவிலை இருந்துக்கிட்டு... :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

எங்கட சாமியை வைச்சு விவேக் சொல்லுற ஜோக் அளவுக்கு இல்லாட்டாலும். ஜேசு சுமாராய்த்தான் இருக்கிறார். :lol:

Share this post


Link to post
Share on other sites

எங்கட சாமியை வைச்சு விவேக் சொல்லுற ஜோக் அளவுக்கு இல்லாட்டாலும். ஜேசு சுமாராய்த்தான் இருக்கிறார். :lol:

அது...

இத எல்லாம் ஒரு பெரிய விசயமா எடுத்துக்கிட்டு...

சின்ன புள்ளதனமால்ல இருக்கு???

:lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அதெப்படி, தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔 சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை.  இதுதான் பலரது தேவையோ ? ☹️  
    • தீயோடு தீயாய் சுடும் கவிதை.......நாடிழந்தவனுக்கு சுடுகாடும் தெருவே.....!  
    • த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌னிமொழி ம‌ற்றும் வைக்கோ இவ‌ர்க‌ளின் தொலைபேசி நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து மே 18க்கு ஒரு வார‌ம் முத‌லே  , அண்ண‌ன் சீமானுக்கு சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்க‌ என்ன‌ த‌ய‌க்க‌ம் , வைக்கோ க‌ருணாநிதி போல் அண்ண‌ன் சீமான் அப்ப‌ அர‌சிய‌ல் வாதி இல்லை , ப‌ட‌ இய‌க்குன‌ர் , உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டி பெரிய‌ பொருப்பில் இருந்த‌வ‌ர்க‌ள் சும்மா இருக்க‌ , ஒரு ப‌த‌வி ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ண‌ க‌தைக்க‌ என்ன‌ இருக்கு ,  அப்ப‌டி க‌தைக்க‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் அண்ண‌ன் சீமானுக்கு கிடைச்சு இருந்தா க‌தைத்து இருப்பார் , இத‌ என்னால் உறுதியாய் சொல்ல‌ முடியும் ,  இனி ப‌ழைய‌ செய்திக‌ளை கில‌ற‌  பெரிசா விரும்ப‌ வில்லை , 2009ம் ஆண்டு கூடுத‌லா‌ அண்ண‌ன் சீமானின் நாட்க‌ள்  சிறையில் ,  உண்மையை அண்ண‌ன் சீமான் பேச‌ ஏதாவ‌து பொய்வ‌ழ‌க்கு போட்டு அண்ண‌ன் சீமானை உள்ளை த‌ள்ளுவ‌தில் க‌ருணாநிதி ச‌ரியாய் செய‌ல் ப‌ட்டார் , அண்ணன் சீமானின் குர‌ல் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து க‌ருணாநிதியால் 2009ம் ஆண்டு , 2008ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் ஈசியா எடுக்க‌லாம் , கிடைத்த‌தும் இந்த‌ திரியில் இணைக்கிறேன் ,    உங்க‌ளின் கோவ‌ம் க‌ருணாநிதி  வைக்கோ  ராம‌தாஸ் திருமாள‌வ‌ன்  இவ‌ர்க‌ள் மேல்  தான் இருக்க‌னும் ,  அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் பேசின‌து எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் , நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றிய‌து திராவிட‌ம் , 2008ம் ஆண்டு இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானே ஒரு திரியில் எழுதினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் என்று , அப்ப‌ என்னை பார்த்து சிரித்தார்க‌ள் த‌ம்பி நீ சின்ன‌ பெடிய‌ன் உங்க‌ளுக்கு க‌லைஞ‌ரின் அர‌சிய‌ல் தெரியாது என்று , ச‌ரி அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் தான் ஆனால் க‌ருணாநிதி மீதான‌ என‌து க‌ணிப்பு மிக‌ ச‌ரி / உங்க‌ளின் அடுத்த‌ ப‌திலை வாசித்து விட்டு என் ப‌திலை எழுதுகிறேன்