Jump to content

தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

மாவீரர்களின் உன்னத ஈகத் தடயங்களையும் நீங்கா நினைவுகளையும் தாங்கிய பாடல்

Link to comment
Share on other sites

maveerar_naal_2011.jpg

தாயக விடுதலைப் போரில் தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட

அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எமது வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக விடுதலைப் போரில் தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட

அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எமது வீரவணக்கம்

Link to comment
Share on other sites

378464_285082604863771_100000861007640_770305_48632279_n.jpg

வேர் இன்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி

வானம் பார்க்கிறதே கண்ணீரோடு யார் இந்த பிஞ்சு ?

அன்னையும் தந்தையும் அமைதியாய் உறங்கும் கல்லறை வந்து காணிக்கை செய்கிறதோ!

எண்ணிப்பார்க்கையிலே இதயம் வெடிக்கிறது………

புதியதொரு வீச்சிலே புறநானூறு ஒன்று புயலாகி எழுகிறதோ….

நாளை புதியதொரு விதியொன்றை எழுதுவதற்காகப் புறப்படத் தாயராகிறதோ…

(முகநூலில் இருந்து)

  • Like 1
Link to comment
Share on other sites

இனத்தின் விடுதலைக்காய் இன்னுயிரை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.