-
Tell a friend
-
Topics
-
13
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
22
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By nedukkalapoovan · Posted
எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். -
By nedukkalapoovan · Posted
ஆமாம் ஆமாம்.. நாமும் அதுவரை.. சாகும் வரை.. காட்டிக்கொடுத்து கொலை செய்து.... வெள்ளை ஜிப்பா சட்டையோடு.. சிங்கள எஜமான விசுவாசிகளாக வலம் வரலாம். -
By nedukkalapoovan · Posted
எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். -
By தமிழ் சிறி · Posted
கவி அருணாசலம்... நன்றி, ஐயா . ஒருவர்... வேதனையில், குமுறியதை... குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குள், வரை படமாக... வரைந்த.... உங்கள்... திறமைக்கு... தலை வணங்குகின்றேன்.
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.