Jump to content

சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???

Recommended Posts

அருவி எழுதியது:

வசம்பு உங்களிற்கு தமிழ் படித்து அறிவதில் எதுவும் சிக்கல் இருக்கும் என்று எண்ணவில்லை. ஆதலால் மீண்டும் இத்தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்துப்பாருங்கள் யார் முதலில் சீண்டியது அல்லது வம்பிற்கு இழுத்தது என்று. அதைவிட்டு வார்த்தைகளால் வண்ணமிட முயல்வதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களிற்கு அறிவுரை கூறும் வழியைப்பாருங்கள்.

அருவி

எனக்கு தமிழ் படிப்பதிலோ அல்லது பார்வையிலோ எந்தவித கோளாறுமில்லை. தங்களுக்கு இருந்தால் அதை சீர் செய்யப் பாருங்கள்.

தல எழுதியது:

நண்றி வசம்பு..!

நீங்களே சொன்னாப்பிறகு விடுவான் ஏன்..... மேல ராஜாதிராஜா நித்திலாவுக்கு சொல்லி இருக்கிறார்... உங்கள் ஆதரவு தேவை இல்லை எண்று.... அதுதான் ஆரம்பம்..!

நித்திலா சொன்னது என்ன...??? இலங்கைஇ இந்தியா யார் விழையாடினாலும் அவர்களிற்க்கு எதிரானவருக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பதுதான்... .. அவர்களிற்க்கு ஆதரவை பற்றியா இங்கு பேச்சு.... ???? நாங்கள் இலங்கைக் கொடி பிடிப்பதில்லை என்பதுக்கு சொன்னபதில் நித்திலாவுடையது..... ராஜாதிராஜாவின் பதில் எதற்கானது....??? புரிந்தால் விளங்கப்படுத்துங்கள்.

பிரச்சினையைக் கிழப்ப வேண்டும் எண்று வருபவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் அளிக்கப்படும்...... இதுதான் என் நிலைப்பாடு. யார் மாறினாலும் நான் மாறுவதாய் இல்லை. !

தல

நல்லது உங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை சுட்டிக் காட்டியதற்காக. உங்களால் நித்திலா தான் ஆரம்பித்து வைத்தார் என்பதை ஏற்க முடியாமலுள்ளது. இலங்கையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் இந்தியாவையும் வம்புக்கிழுப்பீர்கள். அதற்கு எவரும் பதில் சொல்ல முடியாது. நல்ல கொள்கை.

என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும்இ இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.! இதுவும் நீங்கள் எழுதியது தான். நீங்கள் எழுதுவதற்கும் செயற்பாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையெனும் போது இதற்கு மேல் நான் எழுதுவதில் எந்தவித பயனுமிலலை.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

தல

நல்லது உங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை சுட்டிக் காட்டியதற்காக. உங்களால் நித்திலா தான் ஆரம்பித்து வைத்தார் என்பதை ஏற்க முடியாமலுள்ளது. இலங்கையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் இந்தியாவையும் வம்புக்கிழுப்பீர்கள். அதற்கு எவரும் பதில் சொல்ல முடியாது. நல்ல கொள்கை.

என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும்இ இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.!

நித்திலா சொன்னதில் தவறு என்ன இருக்கிறது அவர் தன் நிலைப்பாட்டைச் சொன்னார் அதை ஊதிப் பெருக்க வைத்தது யார்...??? அதுதான் கேள்வி. (இந்தியாவுக்கு பல இந்தியரே ஆதரவு கொடுப்பதில்லை அதுவேறுவிடயம்.) ஆனால் நித்திலா சொன்னது புத்தனின் கேள்விக்கான அல்லது ஆதங்கத்துக்கான பதில்.... அதை எப்படி இந்தியாவை ஒட்டுமொத்தமாக கேவலப்படுத்தியதாக எடுத்து ஒருவர் இந்தியபிரதிநிதியைப் போல உங்கள் ஆதரவு தேவை அற்றது எண்று சொல்லலாம்..... அது எதுக்கான அடித்தளம்.....

என்ன இப்படி மட்டும்தான் எங்கள் கருத்து இருக்கவேண்டும் எண்று அடிச்சாட்டூளியம் பண்ணுகிறார்களா...???? அல்லது இந்தியாவை பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்று இந்தியா கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கிறதா.....???? இதுதான் எனக்கு விளங்காதவிடயம்...!

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாருக்கும் என்ன இது களத்தில கொஞ்ச நாள் இல்லை எண்டா இப்படியா :shock: :evil:

ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா :evil:

இது வரை நான் உங்களை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறன் ஒண்டுக்கும் பதில காணன் :lol:

யார் களத்தில இல்லையோ அவங்க கருத்துக்கு மட்டும் பதில் எழுதுற உங்கட வீரமும் உங்களுக்கு பின்பாட்டு பாட இருக்கிற ஆக்களையும் பாத்தா :lol::lol::lol: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்று இந்தியா கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கிறதா.....????

கவனமடாப்புவை.. தமிழீழத்தைப் பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்டு தமிழீழ அரசு கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கா எண்டு அவங்கள் கேக்க முதல் அதுக்கு சொல்லுறதுக்கு ஏதாவது பதில் றெடி பண்ணுங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாருக்கும் என்ன இது களத்தில கொஞ்ச நாள் இல்லை எண்டா இப்படியா :shock: :evil:

ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா :evil:

இது வரை நான் உங்களை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறன் ஒண்டுக்கும் பதில காணன் :lol:

யார் களத்தில இல்லையோ அவங்க கருத்துக்கு மட்டும் பதில் எழுதுற உங்கட வீரமும் உங்களுக்கு பின்பாட்டு பாட இருக்கிற ஆக்களையும் பாத்தா :lol::lol::lol: :evil:

நித்திகா !! நான் உங்களுக்கு பதில் எழுதி 10 நாட்கள் ஆகி விட்டது. இதற்க்கும் பல தடவை நீங்கள் களத்திற்க்கு வந்து வெறு பகுதியில் கருத்து எழுதி உள்ளீர்கள். தேவை இல்லாமல் தனி நபர் தாக்குக்தல் தொடங்க வேண்டாம். நீங்கள் அப்ப்டி ஒன்றும் புத்திசாலிதனமாக என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வில்லை. அப்படி நீங்கள் கேட்டு இருந்து நான் பதில் அளிக்க வில்லையென்றால் அந்த பகுதியில் வழக்கம் போல என்னை பதில் எழுத விடாமல் தடை செய்ய பட்டு இருக்கும்,இந்த வீரம் பற்றி எல்லாம் பேசி தேவை இல்லாமல் சண்டை பிடிக்க வேண்டாம். 8) 8)

Link to comment
Share on other sites

ஆமாம் உங்களுக்கு ஆமாம் போடாதவர்கள் எல்லாம் புத்திசாலிகள்இல்லை தானே

தனி நபர் தாக்குதல் எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை அதெல்லாம் உங்களுக்குனுதான்கை வந்த கலையாயிற்றே

Link to comment
Share on other sites

நித்திலா wrote:

வணக்கம் எல்லாருக்கும் என்ன இது களத்தில கொஞ்ச நாள் இல்லை எண்டா இப்படியா :shock: :evil:

ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா :evil:

இது வரை நான் உங்களை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறன் ஒண்டுக்கும் பதில காணன் :lol:

யார் களத்தில இல்லையோ அவங்க கருத்துக்கு மட்டும் பதில் எழுதுற உங்கட வீரமும் உங்களுக்கு பின்பாட்டு பாட இருக்கிற ஆக்களையும் பாத்தா :lol::lol::lol: :evil:

நித்திலா

வார்தைகளில் கவனம் வேண்டும். உங்களைப் போன்றவர்களுக்கு நினைப்புகள் தான் பிழைப்பைக் கெடுக்கின்றன. நீங்கள் ஒன்றும் மார்கிரெட் தாட்சர் இல்லையே. நீங்கள் இம்மாதம் 15 ம் திகதிவரை களத்தில் இருந்துள்ளீர்கள். இராஜாதிராஜா அவர்கள் உங்கள் கருத்திற்கு பதில் கருத்து 14 ம் திகதி இணைத்துள்ளார். அதுமட்டுமன்றி ஒருவரின் கருத்திற்கு பதில் எழுதும் போது கருத்தெழுதியவர் களத்தில் உள்ளாரா என பார்த்துத்தான் எழுத வேண்டுமென்று ஏதாவது புதிதாக களவிதிகள் உண்டா என்ன ??

நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள். அதற்கு மற்றவர்கள் பதில் எழுதக் கூடாதா என்ன??

நீங்கள் இதே களத்தின் இன்னொரு பக்கத்தில் இந்தியர்கள் ஐரோப்பாவிற்கு கழுவ வருவதாக எழுதியுள்ளீர்கள். தெரியாமல் தான் கேட்கின்றேன் எம்மவர் எல்லோரும் இங்கு என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்கின்றனர். :roll: :roll: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா

என்ன பிள்ளை சின்னப்பள்ளைத்தனமாக் கதைக்கிறியள். உண்மையிலேயே சின்னப் பிள்ளதைானாக்கும். நீர் களத்தில நிக்கிறீரோ இல்லயோ எண்டு உமக்கு பதில் எழுதுறவைக்கு எப்பிடி தெரியும்? அப்பிடிப் பாத்தால் நீர் ஒரு கேள்வியைக் கேட்டு அதுக்கு பிறகு கொஞ்ச நாள் விட்டு நீர் இருக்கிறீரோ இல்லயோ என்று பாத்து பிறகு தான் பதில் சொல்ல வேணுமாக்கும். இல்லாட்டி நீர் எழுதிப் போட்டு போம். நான் 10 நாளைக்கு நிக்க மாட்டன். அதனாலை யாரும் பதில் சொல்ல வேண்டாம்.. எண்டு..

Link to comment
Share on other sites

கவனமடாப்புவை.. தமிழீழத்தைப் பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்டு தமிழீழ அரசு கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கா எண்டு அவங்கள் கேக்க முதல் அதுக்கு சொல்லுறதுக்கு ஏதாவது பதில் றெடி பண்ணுங்கோ

பேசுங்கோ யார் வேண்டாம் எண்டது ஆனால் உண்மையானதை பேசுங்கள்....! விளக்கம் இல்லாததை நாங்கள் விளங்கப்படுத்துகிறோம்.... அதைவிட்டு சும்மா தாக்குதல் எல்லாம் இல்லாமல் சொல்லலாம்.... பதில் தரவேண்டியது ஈழத்தவன் கடமை...!

Link to comment
Share on other sites

காவடி

பார்த்தப்பா பிறகு நீங்களும் அவர்களுக்கு காவடி எடுப்பதாகச் சொல்வார்கள். :roll: :lol: :roll: :lol:

Link to comment
Share on other sites

வசம்பண்ணா நீங்கு என்ன உத்தியோகம் பாக்கிறீங்க எண்டு எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சு எந்த இலங்கையரும் டொக்டருக்கு படிச்சுட்டு இங்க பிளேட் கழுவயில்லை கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை(இnதையெல்லாம் பகிடி பண்ணுவதற்காக எழுதவில்லை இங்கு ஏதொ தாங்கள் பெரிய முன்னேறிய நாட்டவர் எண்டு பேசுபவர்களுக்கு எழுதப்பட்டது)

அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை

இல்லை கேக்கிறன் எனறு குறை நினைக்காதீங்க நீங்கள் ஒரு ஈழத்தவரா இல்லை எமது நாட்டை எமது மக்களை எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களக்கு ஆதரவாக மடடுமெ கருத்து எழுதுறதென்ட பிடிவாதத்தோட இருக்கிறீங்க அது தான் கேட்கிறன்

Link to comment
Share on other sites

இங்கு எனது கேள்வி என்ன எண்றால்... சிறுவயதுமுதல் இந்திய அணிக்கு ஆதவு தரும் ஈழதவனில் நானும் ஒருவன்... 96ம் ஆண்டின் உலககோப்பையில் "கொல்கத்தாவில்" இந்திய இலங்கை அணிவிளையாடும் போது இலங்கை தோற்பதை பார்ப்பதற்காக "சோலோபவர்" கலங்கள் மூலம் 12V லொறி பற்றரிவாங்கி சார்ச் ஏத்தி கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.... அந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் இந்தியா தோற்றதாய் அறிவிக்கப்பட்டு வினோத் கம்பிளி அழுதபடி வெளியேறியதை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்... ஆதலால் கேக்கிறேன்....!

எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!

சரியான கேள்வி

ஒரு லோயராக அகதியாக வருபவர்கள் எப்படி வருகிறார்கள் தெரிந்து கேட்கிறீர்கள்...!

Link to comment
Share on other sites

இங்கு எனது கேள்வி என்ன எண்றால்... சிறுவயதுமுதல் இந்திய அணிக்கு ஆதவு தரும் ஈழதவனில் நானும் ஒருவன்... 96ம் ஆண்டின் உலககோப்பையில் "கொல்கத்தாவில்" இந்திய இலங்கை அணிவிளையாடும் போது இலங்கை தோற்பதை பார்ப்பதற்காக "சோலோபவர்" கலங்கள் மூலம் 12V லொறி பற்றரிவாங்கி சார்ச் ஏத்தி கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.... அந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் இந்தியா தோற்றதாய் அறிவிக்கப்பட்டு வினோத் கம்பிளி அழுதபடி வெளியேறியதை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்... ஆதலால் கேக்கிறேன்....!

எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!

நன்றி....

இந்தியன் நன்றி மறப்பவன் அல்ல......

Link to comment
Share on other sites

எனக்கு என்ன சொல்லவருகிறார் ராஜாதிராஜா... ???? இந்தியாவுக்கு ஆதரவளிப்பது குற்றமா....??? அப்படிச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது....???

பதில் வசம்பரிடம் இருந்தும் வரலாம்...!

இந்தியாவிற்க்கு ஆதரவு தந்தால் யார் குற்றம் என்று சொன்னது ??? இங்கு நித்திகா வேண்டுமென்றே இந்தியாவிற்க்கு ஆதரவு தர வேண்டாம் என்று சொன்னார். நான் இத்தனை நாள் ஈழ் தமிழ்ர்கள் சிங்கள இலங்கையை விட தமிழ்க தமிழர் பால் தான் அதிக அன்பு வைத்துள்ளார் என்று நினைத்து இருந்தேன். அது தவறு என்றால் தெளிவு படுத்துவும்

Link to comment
Share on other sites

வசம்பண்ணா நீங்கு என்ன உத்தியோகம் பாக்கிறீங்க எண்டு எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சு எந்த இலங்கையரும் டொக்டருக்கு படிச்சுட்டு இங்க பிளேட் கழுவயில்லை கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை(இnதையெல்லாம் பகிடி பண்ணுவதற்காக எழுதவில்லை இங்கு ஏதொ தாங்கள் பெரிய முன்னேறிய நாட்டவர் எண்டு பேசுபவர்களுக்கு எழுதப்பட்டது)

அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை

ஆம் லன்டனில் இந்திய மருத்துவர்கள் சிலர் தற்போது வேலை கிடைகாமல் அங்கு கோவில் பிரசாதம் வாங்கி காலத்தை கடத்துகிறார்கள் என்று எனக்கும் தெரியும். அதனால் என்ன எங்கள் நாடு ஒன்னுறுக்க்மே பிரயஜோனம் இல்லை என்று ஆகி விடுமா??சில வருடம் முன்பு கணிணி மென் பொருள் எழுதும் இந்தியர்கள் அமெரிகாவில் இருந்து வேலை இழந்து இந்தியா வந்தனர். அத்துடன் அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டதா !! மீண்டும் துளிர்த்து இன்று உலகில் கணிணி தொழில் நுட்பத்தில் உலகில் முதல் இடத்தை இந்தியா பிடிக்க வில்லையா ?

யாரோ ஒன்று அல்லது 2 நபர்கள் அகதி சலுகைக்யை தவறாக பிரயோகித்து இருந்தால் இந்தியாவில் உள்ள அத்துணை பேரும் கெட்டவர்கள் ஆகி விடுவார்களா !! இங்கு தமிழ் நாட்டில், பெங்களீரில் நீண்ட காலாமாக வசித்து வரும் உங்கள் ஈழ மக்களை கேட்டு பாரும் , அவர்களுக்கு மரியாதை குறைவாக ஏதாவது சம்பவம் நட்ந்து இருக்கிறாத என்று !! லன்டம் மட்டும் தான் உலகம் இல்லை !!

Link to comment
Share on other sites

இங்கு தூயவன், தல, நித்திலா போன்றவர்களை பார்த்தால் அது தவறு என்று தான் தெரிகிறது ராஜாதிராஜா....

நம் அரசு பாம்புக்கு தான் பால் வார்த்து வந்திருக்கிறது......

Link to comment
Share on other sites

இந்தியாவிற்க்கு ஆதரவு தந்தால் யார் குற்றம் என்று சொன்னது ??? இங்கு நித்திகா வேண்டுமென்றே இந்தியாவிற்க்கு ஆதரவு தர வேண்டாம் என்று சொன்னார். நான் இத்தனை நாள் ஈழ் தமிழ்ர்கள் சிங்கள இலங்கையை விட தமிழ்க தமிழர் பால் தான் அதிக அன்பு வைத்துள்ளார் என்று நினைத்து இருந்தேன். அது தவறு என்றால் தெளிவு படுத்துவும்

நீங்கள் சொல்வது அவ்வளவு நல்லதாக இல்லை.... நித்திலா இந்தியாவுக்கு எதிராக யார் விளையாடினாலும் தான் அவர்களுக்கு ஆதரவு எண்று சொன்னார் அது அவரின் நிலைப்பாடு.... அதுக்காக நீங்கள் உங்கள் ஆதரவு வேண்டியதில்லை எண்றது நண்றாக இல்லை....!

இங்கு பலபேர் இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் எல்லாம் பழயதை இப்பவே மறக்கவேண்டும் என்று நினைப்பது நடவாதவிடயம்....

வரும் நீங்கள் நட்போடு பேசினால் எவரும் சீண்டிப்பார்க்க முயலமாட்டார்கள்.! இதுதான் யதார்த்தம். அல்லது அப்படி நடப்பவர்களை செய்யாதீர்கள் எண்று விளக்கம் சொல்லவும் ஆட்க்கள் உள்ளார்கள்.! இதுவும் ஜதார்த்தமானது....

Link to comment
Share on other sites

சடகோபன் ரமேசுக்கு பிறகு எந்த தமிழரையும் தனது அணியில சேர்க்காத இந்திய அணிக்கு சப்போட் பண்ணித்தான் எங்கட பாசத்தை நிருபிக்க வேண்டும் எண்டு இல்லையே

எதுவுமே தெரியாமல் பிதற்றுவதே நித்திலாவுக்கு பிழைப்பாகி விட்டது.... சடகோபன் ரமேசுக்கு பிறகு லஷ்மிபதி பாலாஜி வந்தார்.... அது கூட தெரியாமல் பிதற்றி வருகிறார்.....

Link to comment
Share on other sites

  • 2 months later...

எங்களை அடித்து கலைத்த சிங்கக் கொடியை எரிக்கனுமே தவிர எக்காரணம் தூக்க கூடாது. மானம் கெட்ட தமிழர் இல்லை நாங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.