Jump to content

பிரித்தானிய தபால் நிறுவனத்திற்கு அபராதம்

Recommended Posts

Royal Mail fined for missing post

_41316666_royalmail_afp203.jpg

Royal Mail has 28 days to appeal against the fine

Royal Mail is facing a record £11.4m fine for failing to adequately prevent mail being lost, damaged or stolen.

Regulator Postcomm said Royal Mail was guilty of "serious breaches" of its licence in relation to mail security measures and staff vetting.

Postcomm launched an investigation in 2004 after media reports claimed that some staff were tampering with mail.

Royal Mail said it would appeal against the fine - the largest ever proposed by the regulator - calling it "unfair".

Royal Mail could also be fined £270,000 for poor delivery performance in London during 2004-5.

'Serious shortcomings'

Royal Mail has admitted that more than 14 million letters and parcels were lost, stolen, damaged or tampered with last year.

However, it insists that its service is one of the safest in the world.

MAIL FACTS

* About 14.6 million letters were lost, damaged or stolen last year

* An estimated 99.9% of posted mail arrived safely

0.006% of posted mail was stolen

* An estimated 200,000 items were stolen by Royal Mail staff

* Royal Mail caught and prosecuted 394 staff for criminal activities

In its investigation, Postcomm found that many Royal Mail agency staff were not properly vetted before being employed and that this had compromised the safety of deliveries.

It also concluded that co-ordination of measures to prevent theft and damage were "ineffective" and that Royal Mail had failed to adequately monitor the effectiveness of its own procedures.

"Customers are entitled to expect that when they post mail it will reach its destination," said Nigel Stapleton, Postcomm's chairman.

"A Postcomm review uncovered serious shortcomings in Royal Mail's application of its procedures for properly protecting the mail."

'Unreasonable'

Postcomm said Royal Mail had made significant efforts to tackle the problem over the past nine months.

However, it said the proposed fine of £11.3m reflected the "extent and seriousness" of the identified shortcomings, most of which could be put down to "management failings".

Royal Mail said the fine was "unreasonable", stressing that it had significantly tightened up its security procedures since 2004.

The amount of lost mail had halved over the last three years, it said, while stolen mail accounted for just 0.001% of the 22 billion items handled every year.

It also stressed that the money spent on paying the fine could be better used to improve customer service.

"Clearly we have substantially improved," chief executive Adam Crozier told the BBC.

"But clearly it is very important we continue to improve our service. We are aware of that."

But consumer watchdog Postwatch said it supported the fine, arguing that Royal Mail had "let its customers down".

'Tough action'

"Tough action is necessary and it would have played to Royal Mail's complacency not to impose a penalty," said Postwatch chairman Millie Banerjee.

"The fact is, letters are still being lost daily; some are stolen, many are misdelivered."

Under legislation passed in 2000, Postcomm has the right to fine Royal Mail up to 10% of its annual turnover if it is found to have breached its licence obligations.

Royal Mail was fined £7.5m in 2003 - the largest fine levied to date - after it was found to have missed performance standards for delivering business mail.

BBC

Link to comment
Share on other sites

பிரித்தானிய தபால் துறையில் மோசமான சேவையை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றேன். சில சமயங்களில் தபால்கள் தொலைந்ததுடன் அனுப்பிய மற்றும் கிடைத்த தபால்கள் கால தாமதமாகியிருக்கின்றன. நீண்ட நாட்களாக பத்திரிகைகளில் ரோயல் மெயிலின் செயற்பாடுகள் நன்றாக இல்லை என்று விமர்சிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது தபால் தொலைவது, சேதமடைவது, திருடப்படுவது போன்ற விடயங்களுக்காக ரோயல் மெயிலுக்கு ஏறத்தாள 11.4 மில்லியன் பவுண்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தை எதிர்த்து ரோயல் மெயில் தற்போது மேன் முறையீடு செய்யவுள்ளது.

Link to comment
Share on other sites

ஒரு வேளை லண்டன் றோயல் மெயிலில தமிழர்களும் வேலை செய்யுறதுதான் காரணமோ தெரியல்ல..! :) அண்மையில் லண்டனிலதான் எங்கையோ ஒரு தமிழர் றோயல் மெயிலில் நிறையச் சுட்டிட்டதா செய்தி படிச்சம்..! :P :roll:

Link to comment
Share on other sites

தமிழர்கள் றோயல் மெயிலில் வேலை செய்வது தான் காரணமோ என்று கூறுவது சரியல்ல. இது நம்மை நாமே தாழ்த்தி கொள்வது போல. றோயல் மெயில் பல இன சமுதாயத்தினர் வேலை செய்வதுடன் அனைத்து இன பிரிவுகளிலும் தவறு செய்யும் ஓரிருவர் இருக்கலாம். அது தவிர லண்டன் ரோயல் மெயில் என்றில்லாமல் பொதுவாக நாடு முழுவதும் ரோயல் மெயில் சேவை சிறப்பாக இல்லை என்று விமர்சிக்கப்படுகின்றது.

நம்மை நாமே தாழ்த்திறதில்லை... நம்மாக்கள் அப்படித்தான் பிகேவ் பண்ணினம்..! எங்களுக்கு இரண்டு இடத்திலும் பரீட்சையம் இருக்குது..வெள்ளையளோட வாழ்ந்த போது அவர்கள் நடந்து கொண்ட முறைக்கும் தமிழர்கள் உள்ளடங்க ஆசியர்கள் நடந்து கொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு..! இவர்கள் தொழில் இடத்தில் கூட வேண்டா வெறுப்பாகத்தான் நடந்து கொள்வார்கள்..! வெள்ளையள் மனசுக்க என்ன இருந்தாலும் வெளியில் நாகரிகமாக அனுதாபத்தோடு அக்கறையோடு நடப்பார்கள்..! அதுமட்டுமில்லாமல் ஊழல் லஞ்சம் சுருட்டலில் தமிழர்கள் பங்கெடுத்திருப்பது லண்டனில் றோயல் மெஜில் உட்பட பல இடங்களில் அறியக் கூடியதாக இருக்கிறது..! நாங்கள் தமிழர்கள் என்பதற்காக தமிழர்களின் குற்றங்களை மறைக்க முயலப் போவதில்லை..! நாடு முழுவதும் என்றாலும் பாதிப்பு என்னவோ லண்டனில் அதிகமாகவே இருக்கும்..! :P :idea: :idea:

Link to comment
Share on other sites

தமிழர் என்பதற்காக குற்றங்களை மறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழர்கள் தான் காரணமோ என்பது ஒட்டுமொத்தமாக நாம் தான் என்பது போல் அதிகப்படியாக பட்டது அதனாலேயே சொன்னேன்.

வெள்ளை இனத்தவரோடு மட்டுமேயும் பின்பு கலப்பு சூழலிலும் வாழ்ந்த போது நீங்கள் குறிப்பிட்ட வேறுபாட்டை நானும் உணர்ந்திருக்கின்றேன். அதற்கு அவர்கள் வளர்ந்த பின்ணணியும் நாம் (மற்றய இனத்தவர்கள்) வளர்ந்த பின்ணணியும் வேறு வேறு என்பதே காரணமாக இருக்கலாம். மற்றது நீங்கள் குறிப்பிட்டது போல "வெள்ளையள் மனசுக்க என்ன இருந்தாலும் வெளியில் நாகரிகமாக அனுதாபத்தோடு அக்கறையோடு நடப்பார்கள்..!" என்பதை விட பல சமயங்களில் நடிப்பார்கள் என்றும் சொல்லலாம். அவர்கள் மனதில் வைத்திருப்பதை வெளியே வெளிக்காட்டாமல் இருப்பதும் நம்மவர்கள் வெளியே வெளிகாட்டுவதும் உண்மை தான்.

மற்றது லண்டனில் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணம் பெருமளவிலான மக்கள் ஓரிடத்தில் அதுவும் தலைநகரில் குவிந்திருப்பது தான்.

நடிப்பு என்று எல்லாச் சந்தர்ப்பத்திலும் சொல்ல முடியாது..அநேகம் அக்கறையை வெளிப்படுத்துவதையும் அவதானிக்கலாம்..! எம்மவர்கள் அப்படியல்ல..ஏதோ வேலை செய்தம் மணித்தியாலம் நிறைச்சம் காசு உழைச்சம் வீட்ட போனம்...இப்படித்தான் நடக்கினம்..தாங்கள் வேலை செய்யும் சூழல், தங்கள் வேலையால் வழங்கப்படும் சேவையை எப்படி நிறைவாக வழங்கிறது என்பது பற்றி சிறிதும் அக்கறையோடு சிந்திப்பவர்களாக இல்லை..! வெறும் சுயநலம் பிடித்தவர்கள்..!

உம்...அதுதான் பல்லின சனத்தொகை கூடிய லண்டன் தரும் பாதிப்பே அதிகம் என்றமே..! அதனால் நேரடியாக பாதிக்கப்படுவது லண்டனிலும் பிற சிறிய நகரங்களே..! அங்குதான் பல வயோதிபர்கள் வாழ்கிறார்கள்..! நிதிப்பற்றாக்குறை வருவாய் இல்லையென்று பிற சிறிய நகரங்களில் உள்ள பல துணைத்தபாலங்கள் மூடப்பட்டன..அதனால் பாதிக்கப்பட்டது என்னவோ வயோதிபர்கள் தான்..அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருந்தது..தபாலகங்களை முடியதால்..! இதையிட்டு பலர் தங்கள் விசனத்தை வெளியிட்டதையும் கண்டிருக்கின்றோம்..!

தமிழர்களும் இந்தப் பாதிப்புக்களுக்கு உடந்தை என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை..! தமிழர்களும்...தமிழர்கள் மட்டும் என்றல்ல..! கவனியுங்கோ..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

ஒரு வேளை லண்டன் றோயல் மெயிலில தமிழர்களும் வேலை செய்யுறதுதான் காரணமோ தெரியல்ல..! :)  அண்மையில் லண்டனிலதான் எங்கையோ ஒரு தமிழர் றோயல் மெயிலில் நிறையச் சுட்டிட்டதா செய்தி படிச்சம்..! :P  :roll:

அது Royal mail லின்கிளை நிறுவனமான Post officeல் அதுவும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டு அவர்களின் வளிநடத்தலில் நடத்தப்படும் உப தபாற்கந்தோர்களில் நடந்தவை.! இறந்து போன வெள்ளைக் கிழவியின் பெயரில் வந்ததான வவுச்சர் ஒண்றை பணமாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்ட செய்தியும் வந்தது.

Link to comment
Share on other sites

நடிப்பு என்று எல்லாச் சந்தர்ப்பத்திலும் சொல்ல முடியாது..அநேகம் அக்கறையை வெளிப்படுத்துவதையும் அவதானிக்கலாம்..! எம்மவர்கள் அப்படியல்ல..ஏதோ வேலை செய்தம் மணித்தியாலம் நிறைச்சம் காசு உழைச்சம் வீட்ட போனம்...இப்படித்தான் நடக்கினம்..தாங்கள் வேலை செய்யும் சூழல், தங்கள் வேலையால் வழங்கப்படும் சேவையை எப்படி நிறைவாக வழங்கிறது என்பது பற்றி சிறிதும் அக்கறையோடு சிந்திப்பவர்களாக இல்லை..! வெறும் சுயநலம் பிடித்தவர்கள்..!

தமிழர்களும் இந்தப் பாதிப்புக்களுக்கு உடந்தை என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை..! தமிழர்களும்...தமிழர்கள் மட்டும் என்றல்ல..! கவனியுங்கோ..! :wink:  :P  :idea:

ம் எல்லா சந்தர்ப்பத்தையும் நடிப்பதாக சொல்லவில்லை, அதனால் தான் பல சந்தர்ப்பங்களில் என்று குறிப்பிட்டேன். வெள்ளை இனத்தவர்கள் இன்னொரு சக வெள்ளை இனத்தவருடன் முகத்தை புன்னகையுடன் அன்புடன் கதைக்கும் அதே நேரம் அவர் திரும்பியும் முதுகுக்கு பின்னால் உடன் முகம் சுழித்து தமது உண்மையான உணர்வை வெளிப்படுத்துவதை கண்டிருப்பீர்கள்.

மற்றது தமிழர்களே என்று தொனித்தது போலிருந்ததாலேயே சொன்னேன். தமிழர்களும் தவறு செய்பவர்களில் உண்டு என்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை.

Link to comment
Share on other sites

_41161772_postman_getty203.jpg

350 ஆண்டு கால ரோயல் மெயிலின் தனியுரிமை இல்லாமல் போகின்றது. வேறு நிறுவனங்களும் இனி தபால்களை விநியோகிக்க அனுமதி கிடைக்கும்.

விபரமான செய்திகளுக்கு .......

http://news.bbc.co.uk/1/hi/business/4506286.stm

Link to comment
Share on other sites

ம் எல்லா சந்தர்ப்பத்தையும் நடிப்பதாக சொல்லவில்லை, அதனால் தான் பல சந்தர்ப்பங்களில் என்று குறிப்பிட்டேன். வெள்ளை இனத்தவர்கள் இன்னொரு சக வெள்ளை இனத்தவருடன் முகத்தை புன்னகையுடன் அன்புடன் கதைக்கும் அதே நேரம் அவர் திரும்பியும் முதுகுக்கு பின்னால் உடன் முகம் சுழித்து தமது உண்மையான உணர்வை வெளிப்படுத்துவதை கண்டிருப்பீர்கள்.

மற்றது தமிழர்களே என்று தொனித்தது போலிருந்ததாலேயே சொன்னேன். தமிழர்களும் தவறு செய்பவர்களில் உண்டு என்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை.

நம்மவர்கள் மட்டும் என்னவாம்...நீங்கள் அங்கால போக முதலே அடுத்தவனுக்கு உங்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிடுங்கள்..அந்தளவுக்கு மோசமில்லை அது..! :P :idea:

Link to comment
Share on other sites

நம்மவர்கள் அப்படி செய்யவில்லை என்று சொல்லவில்லை. வெள்ளையர்களும் மனசுக்க வச்சிருந்திட்டு முதுகிற்கு பின்னால் வெளிக்காட்டுவார்கள் என்பதையே குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

நம்மவர்கள் அப்படி செய்யவில்லை என்று சொல்லவில்லை. வெள்ளையர்களும் மனசுக்க வச்சிருந்திட்டு முதுகிற்கு பின்னால் வெளிக்காட்டுவார்கள் என்பதையே குறிப்பிட்டேன்.

அதுதான் முதலே சொன்னமே மனசுக்க என்ன நினைச்சாலும் வெளில நல்லதும் செய்யுறாங்கள் என்று..நம்மாக்கள் மனசில நல்லதும் நினைக்கிறதில்ல செய்யுறதும் நல்லதில்ல..! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மவர்கள் மட்டும் என்னவாம்...நீங்கள் அங்கால போக முதலே அடுத்தவனுக்கு உங்களைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிடுங்கள்..அந்தளவுக்கு மோசமில்லை அது..! :P  :idea:

தமிழரை குறைசொல்லுறதை விட்டுட்டு நாங்க பேசுறது நாங்க அடுத்தவங்களுக்கு செய்யிறது நாங்க நினைக்கிறது இதெல்லாத்திலையும் நாங்க நல்ல தமிழரா இருக்கிறமா? இல்ல நல்ல மனிசர் மாதிரி இருக்கிறமா?

இதை முதல் யோசிக்கணும். அதுக்கப்புறம் அடுத்தவங்களில் உள்ள குற்றம் குறை பார்ப்பம்.

Link to comment
Share on other sites

தமிழரை குறைசொல்லுறதை விட்டுட்டு நாங்க பேசுறது நாங்க அடுத்தவங்களுக்கு செய்யிறது நாங்க நினைக்கிறது இதெல்லாத்திலையும் நாங்க நல்ல தமிழரா இருக்கிறமா? இல்ல நல்ல மனிசர் மாதிரி இருக்கிறமா?

இதை முதல் யோசிக்கணும். அதுக்கப்புறம் அடுத்தவங்களில் உள்ள குற்றம் குறை பார்ப்பம்.

இதெல்லாம் தனிப்பட்ட குற்றம் குறை என்பதிலும்..தமிழர்கள் மற்ற சமூகங்களையும் பாதிக்கிற அளவில பலது செய்யினம்.. அதை அந்தச் சமூகங்களே சொல்லுது..! தனிப்பட்ட குற்றங்களை தமிழர்கள் தங்க சொந்தங்களுக்க செய்தால் என்ன விட்டால் என்ன..அதைப்பற்றி யார் கவலைப்படப் போயினம்.. ஆனா மற்ற சமூகங்களோட சேர்ந்து வாழேக்க மற்றவையோட ஒன்றித்து வாழேக்க...மற்றவர்களைப் பாதிக்க பண்ணாமல் மனிசரா மனிதத்தன்மையோட மற்றவன் முகம் சுழிக்காம இருக்கப் பழகுங்க..! உடன நீங்கள் நினைக்கிற மட்டுக்கு மற்றவனில குறைபிடிச்சிடுவியளே..இப்படித

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் தனிப்பட்ட குற்றம் குறை என்பதிலும்..தமிழர்கள் மற்ற சமூகங்களையும் பாதிக்கிற அளவில பலது செய்யினம்.. அதை அந்தச் சமூகங்களே சொல்லுது..! தனிப்பட்ட குற்றங்களை தமிழர்கள் தங்க சொந்தங்களுக்க செய்தால் என்ன விட்டால் என்ன..அதைப்பற்றி யார் கவலைப்படப் போயினம்.. ஆனா மற்ற சமூகங்களோட சேர்ந்து வாழேக்க மற்றவையோட ஒன்றித்து வாழேக்க...மற்றவர்களைப் பாதிக்க பண்ணாமல் மனிசரா மனிதத்தன்மையோட மற்றவன் முகம் சுழிக்காம இருக்கப் பழகுங்க..! உடன நீங்கள் நினைக்கிற மட்டுக்கு மற்றவனில குறைபிடிச்சிடுவியளே..இப்படித

Link to comment
Share on other sites

À¢û¨ÇÂû,

¯í¸¼ §ÅðÊ墀 ¸¢Æ¢× þÕó¾¡ø «¨¾ Ó¾øÄ ¨¾ì¸¢È ÅÆ¢¨ÂôÀ¡ôÀ£í¸Ç¡? þø¨Ä ±øġâ¼Óõ ¦º¡øÄ¢ ¿ì¸ÄÊîÍ º¢Ã¢ôÀ£í¸Ç¡?

Link to comment
Share on other sites

À¢û¨ÇÂû,

¯í¸¼ §ÅðÊ墀 ¸¢Æ¢× þÕó¾¡ø «¨¾ Ó¾øÄ ¨¾ì¸¢È ÅÆ¢¨ÂôÀ¡ôÀ£í¸Ç¡? þø¨Ä ±øġâ¼Óõ ¦º¡øÄ¢ ¿ì¸ÄÊîÍ º¢Ã¢ôÀ£í¸Ç¡?

இப்படிச் சொல்லிச் சொல்லிச் சொல்லியே சீரழியுங்கோ..! சொல்லுறவனில பிழை பிடிச்சு சொல்லுறதை உதாசீனம் பண்ணியே பழகிட்டிங்கள்..! அவனில பிழை பிடிக்க காட்டிற ஆர்வத்தை...அவன் என்ன சொல்லுறான் என்றதைக் கவனிக்க காட்டிறதில்ல..! ஏன் நீங்களே சொல்லுறவனுக்கு முன் மாதிரியா நடந்து காட்டக் கூடாது..! அதைச் செய்யாம..குற்றம் பிடியுங்கோ..அப்படியே சீரழியுங்கோ..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

À¢ûÇ, ¿¡ý ²ý þôÀ¢Êî ¦º¡ýÉý? ±í¸¼ ¬¨¼ ¸¢Æ¢ïÍ þÕó¾¡ø §À¡ÈÐ ±í¸¼ Á¡Éõ¾¡ý. «Ð ±í¸¼ ¾õÀ¢ì§¸¡ ¾í¸îº¢ì§¸¡ ±ýÈ¡Öõ «Ð ±ÁìÌõ «ÅÁ¡Éõ¾¡ý. ¿¡ý «¨¾ ãÊ Á¨Èì¸î ¦º¡øÄÅ¢ø¨Ä§Â. ¨¾òÐ ¾¢Õò¾õ ¦ºöÂò¾¡§É ¦º¡ý§Éý.

«¾¡ÅÐ §È¡Âø ¦ÁÂ¢Ä¢Ä ¸¡ºÊîº ¬ÙìÌ, «Å÷à Á¨ÉÅ¢§Â¡ þø¨Ä À¢û¨Ç¸§Ç¡ ±¾¢÷ôÒ ¦¾Ã¢Å¢îº¢Õó¾¡ø «ó¾¡û ¾¢Õó¾¢Â¢Õì¸ Å¡öôÒñÎ. þÐ ¾¢Õò¾õ.

«¨¾ Å¢ðÎðÎ µº¢ì¸¡º¢Ä ÁüȨÅÂÇ¢ýà Ãò¾ò¾¢Ä ÌÎõÀ§Á Å¡úóЦ¸¡ñÎ «ó¾ ¦À¡ò¾¢ ¦À¡ò¾¢ Á¨ÈîÍ Åø ´Õ ¿¡û ¦À¡òÐ즸¡ñÎ ¦ÅǢ¡ÄÅÕõ ±øÄ¡ Å¢¨Ç¡ðÎõ.. ¿¡ý ¦À¡ò¾¢ Á¨Èì¸î ¦º¡øÄÅ¢ø¨Ä§Â. ¯í¸û ÌÎõÀò¾¢ø ´ÕÅ÷ ¾ÅÚ, §Á¡ºÊ ¦ºö¸¢È¡÷ ±ýÈ¡ø ¸ñÎõ ¸¡½¡ÁÄ¢Õ측¾£÷¸û. áÚ §ÀÕìÌ ¦º¡øÖõ§À¡Ð ´ÕÅáÅÐ ¾¢Õó¾ Å¡öôÀ¢Õ츢ȧ¾,

இது சொன்னீங்களே கரெக்டு..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.