Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்ரோஸ்..........இனிய நல்வரவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்டோசல் (Antosl)வாங்கோ

உங்களின் வரவால் யாழ் களம் சிறக்கட்டும்.

Link to comment
Share on other sites

வாங்கோ அன்ரோஸ் . ஆரம்பத்தில கஸ்ரமாய் இருக்கும் . www.w3tamil.com இந்த மென்பொருளை உங்கள் கணணியில் தரவறிக்கம் செய்யுங்கள். வரும் தமிழ் , கவலை வேண்டாம் :):) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக வருக

உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது?

Link to comment
Share on other sites

  • 5 months later...

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.