Jump to content

வணக்கம்...


Recommended Posts

வருக சிறுத்தை.

யாழில் எழுத முடிந்தால் என்ன முடியாவிடால் என்ன சிறுத்தை. இலங்கை அரசின் அட்டூளியங்களை தமிழ்நாடு எதிர்க்கும். அதே போல் முல்லை பெரிய ஆற்றில் நாமும் மானசீக பாதயாத்திரை போய்க்கொண்டுதான் இருக்குறோம்.

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

வருக சிறுத்தை.

யாழில் எழுத முடிந்தால் என்ன முடியாவிடால் என்ன சிறுத்தை. இலங்கை அரசின் அட்டூளியங்களை தமிழ்நாடு எதிர்க்கும். அதே போல் முல்லை பெரிய ஆற்றில் நாமும் மானசீக பாதயாத்திரை போய்க்கொண்டுதான் இருக்குறோம்.

210n12o.jpg

9sxh5w.jpg

தங்களின் வரவேற்புக்கு நன்றி..

போக வெளிநாடுகளில் எல்லாம் பாதயாத்திரை அதுவும் கட்சி சார்பின்றி போனால் ஏதோ பஸ் ஸ்பேருக்கு காசில்லை போல என்று நினைத்து கொள்வார்கள். எனவே ஒரு நாள் அடையாள

உண்ணாவிரதம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது இந்த எளியவனின் தாழ்மையான கருத்து..

சிறுத்தை

Link to comment
Share on other sites

vzbwb9.jpg

வெளிநாட்டில் இருந்து எண்ணி 20 பேர் பெட்டிசன் போட்டிருக்கங்கப்பா... நான் எவ்வளோ செய்தாலும் நன்றிகடனுக்கு பதில் இப்படியும் பலது திரியுதுகள்.. இவர்களுக்காக பஸ் கண்ணாடிய உடைத்தாலும் சரி.. வேற ஆக்கபூர்வமாக சிடி எடுத்து கொண்டு போய் விளங்கபடுத்தினாலும் சரி... நம்மட வேகத்தை யாருக்கும் புரிய இல்லை ... இப்படி சொம்பி தனமா நடக்கலாமா என எடுத்து சொல்லி சண்டை போட்டால் நமக்கு உள் குத்து.. கவிதையும் கட்டுரையும் சோறுபோடுங்கோ.. ரொம்ப நல்லது .. தலைவர் பிரபாகரணும் கவிதை கட்டுரை எழுதி விடுதலைய வளர்த்தார் என்றிருந்தால் இன்நேரம் விடுதலை வந்திருக்குங்கோ... அடச்சீ இப்படியும் சிலதுகள்....

சிறுத்தை

Link to comment
Share on other sites

செயலில் ஒன்றும் இல்லையென்றாலும் ஆய்வுகட்டுரை.. சீனா முத்துமலை.... அண்டாரிக்கா மாலை...

என்ன செய்வேன் ஏது செய்வேன்..

நான் வளர்ந்த ஊரு..

அதை போல இருக்குமா...

எந்த ஊரு கோவில் தேரு....

இந்த மாதிரி கவிதை எழுத எனக்கும் தெரியுங்கோ....

இதெல்லாம் ஆற்றாமையின் வலி.. போகட்டும்...

ரொம்ப நல்ல மூடில் ... இருக்கேன்... இங்கிட்டு வந்தால் ....

http://www.youtube.com/watch?v=7idPZF1EJO4

சிறுத்தை

Link to comment
Share on other sites

ஊர் அறிய போற்றபடும் அப்பளாசு கவிஞ்சரின் தெரவிசு....

கடந்த 11-ம் தேதி முன்மாலை நேரத்தில் கே டி.வியில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. மேடையின் முன்னே தெலுங்கு, கன்னட திரையுலகத்தினரோடு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினரும் முகத்தில் ஒட்டவைத்த ஒரு உறைந்து போன போலிச் சிரிப்போடு அமர்ந்திருந்தனர். மேடையில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றுக்காக கவிஞர் தாமரைக்கு விருது வழங்கிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆர்வலரான கவிஞர் தாமரை படத்தின் இயக்குனர் பற்றி ஏதோ போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தார் – கீழே அவரது கணவரும் “தமிழ் தேசிய விடுதலை இயக்க” தலைவருமான தியாகு அதை ரசனையோடு ரசித்துக் கொண்டிருந்தார்.

http://www.vinavu.com/2011/12/12/mullai-periyar-protests/

Link to comment
Share on other sites

arjun

Advanced Member

  • photo-thumb-3687.jpg
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 1,797 posts

  • Gender:Male
  • Location:canada

Posted Today, 06:27 PM

தமிழ்நாட்டு தமிழனுக்கும் இலங்கை தமிழனை போல் உலகம் எங்கும் ஓடி அகதியாக ஒரு அரிய சந்தர்ப்பம்.

நாடு கடந்த தமிழ் நாடு அரசு அமைக்கலாம் .

எனக்கு உடனடியாக கதவுகள் திறக்க வேணும்...

Link to comment
Share on other sites

தமிழகத்தில் தோன்றும் எந்தவொரு மக்கள் எளுச்சியையும் , அதை முளையிலேயே கிள்ளி சுகங்கண்ட பெருமை திராவிட கட்சிகளுக்கு உண்டு . தனித்தமிழ்நாடு கோரிக்கையுடன் ஆட்சி ஏறிய அண்ணாத்துரை அடித்த குத்துக்கரணத்தின் விளைவுகளை இன்று தமிழக அப்பாவி மக்கள் அனுபவிக்கின்றனர் . நாங்கள் உணர்ந்த ரணமும் வலியும் நீங்கள் உணரக்கூடதுதான் :( :( . ஆனால் , கடித்துக் குதறவரும் வெறிநாய்க்கு பயந்து ஓடாமல் அதை ஒரு கல்லுடனாவது எதிர்த்து நில்லுங்கள் . அப்பொழுது நாய் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் . முக்கியமாகத் தமிழக உறவுகளே !!!!!! யாருக்கும் அனுதாபத்திற்குரியவர்களாக இருக்காதீர்கள் . உங்களுக்குரிய பாதுகாப்பை வழங்காத இந்தியாவுடன் தேனிலவு கொண்டாடப்போகின்றீர்களா ????????????? யோசியுங்கள்!!!!!!!!!!! :( :( :( .

சில சிங்கள கைகூலிகளுடன் பேசுணும் என்றாலும் விடுவதாக இல்லை....

சிறுத்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உடனடியாக கதவுகள் திறக்க வேணும்...

:o :o :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

Link to comment
Share on other sites

நன்றி வரவேற்ற தோழர்கள் ராஜவன்னியன் மற்றும் சுவி கருத்து பதிந்த தோழர் வாத்தியார்

சிறுத்தை

Link to comment
Share on other sites

21j3rfc.jpg

sgstw7.jpg

எனிவே... போட்டி என்று வந்துட்டால் சிறுத்தை சிறுத்தைதான்..

http://www.youtube.com/watch?v=1D9EX3ZnMUw

டிஸ்கி:

போட்டி என்று ஆர்வமாக உள்ள புகுந்து நோண்டி நெட் வொர்க்கிங்கில் பல அரிய விசயங்களை தெரிந்து கொள்ளுவது உதவியாக இருப்பினும் சில பழமொழிகள்தான் கொஞ்சம் பிரீஸ் ஆக வைக்குது..

மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலி எல்லாம் பூனையாகப் போன நேரத்தில் சிறுத்தையாக வந்திருக்கும் நண்பரே வாருங்கள்!

சிறுத்தையாக உறுமாமல், பூனையாகப் பவ்வியமாக நடக்கக் தெரிந்தால் திறக்காத எல்லாக் கதவுகளும் திறக்கும்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

<p>

புலி எல்லாம் பூனையாகப் போன நேரத்தில் சிறுத்தையாக வந்திருக்கும் நண்பரே வாருங்கள்!

சிறுத்தையாக உறுமாமல், பூனையாகப் பவ்வியமாக நடக்கக் தெரிந்தால் திறக்காத எல்லாக் கதவுகளும் திறக்கும்!

http://www.youtube.com/watch?v=UOjoAUx4TXEபம்முவது... கோள் சொல்வது... இதெல்லாம் நம்மட அகராதியிலே கிடையாது எதாக இருந்தாலும் டெரக்ட் கிட்டுத்தான்..டிஸ்கி:போக  உங்களது கருத்துக்கள் கொஞ்சம் சிந்திக்கவைக்கின்றன... பவ்வியமாக இருக்க முயற்சிக்கிறேன் தோழர் ....சிறுத்தை
Link to comment
Share on other sites

களம் தெரியவில்லை என்பதால் என்ன ஏது என்று தெரியல.. எனிவே

தோழர் நிழலிக்கும் அபிஷேகாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

[p]

டிஸ்கி:

[p]

250px-Shrimp_Biriyani.JPG

இங்க பிரியாணிக்காக அடிச்சுக்க வேண்டாம் .. வெளியால போய் ஆளுக்கு பாதியா பிரிச்சு சாப்பிடுங்க....

Link to comment
Share on other sites

தொடர்ச்சியாக பல்க் இமெயில் ஒன்றின் பின் ஒன்றாக அனுப்ப..

To: dkjdfdfdfj@gmail.com,dfdkfdfjdfj@mm.com,dkdkd@yahoo.com.................

............................................

.......................................................

இப்படி சகட்டு மேனிக்கு கமா (,) போட்டு மெயில் அனுப்பி கொண்டிருந்தால் .. மெயில் ரிசிவ் பண்ணவருக்கு வயித்தெரிச்சலாக இருக்கும்.. போக நடுவில் தப்பினால் மீதி கேள்விகுறி அல்லது ஸ்பேனில் உக்கார வாய்ப்பு அதிகம்.அல்லது அனுப்பிய பிறகு குறிப்பிடவரின் மெயில் ஐ.டி மறந்து போய் விட்டால் மீண்டும் கும்தலக்க கும்மா என்று மெயில் பாக்ஸில் சென்ட் அயிட்டத்தை தடவி கொண்டிருக்கவேண்டும்.. அதனால் எளிய வழி முறையாக இந்த எளியவனின் ....

how to create ms access database & email table ???

1.open ms access

2.go to file menu

3.click new

4.click blank database on right side

5.create new database as emailbank

6.check the extension to be an mdb

7.go to table design view

8.fill up the field name as emailid

9.select the data type as text

10.close and save the table

11.again open the table and fill up all email id's you want to send.

12.once again save and close the table and close ms access

how to connect odbc ??

http://www.easysoft.com/applications/microsoft-access/jdbc-odbc.html

1.Go to control panel->Administrative Tools

->JDBC-> System DSN

2.In System DSN tab click on add ,choose

Microsoft access driver ,

3 then you will get a dialog box opened ODBC Microsoft access setup

mention the data source name in it and in

databases

4 click on select button and choose

your emailbank.mdb file that is created in step1.

how to download java mail package ?

http://www.oracle.com/technetwork/java/javamail/index-138643.html

how to download jdk ?

http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html

1) click the above link and install jdk version 7

2) copy the tha java mail jar files c:\ directory

2) go to bin folder

3) create the new file name as Emailjdbc.java

import java.util.Properties;

import javax.mail.*;

import javax.mail.internet.AddressException;

import javax.mail.internet.InternetAddress;

import javax.mail.internet.MimeMessage;

import java.sql.*;

public class Emailjdbc

{

public static String From_addr="ajaal@gmail.com"; ---> your email id

public static String pass="kujaal";------------------>your password

public static String host="smtp.gmail.com";---------->your mail server

public static String address;

public static void main(String[] args)

{

Properties props = System.getProperties();

props.put("mail.smtp.auth","true");

props.put("mail.smtp.connectiontimeout", "21600000000000000000000000000000000000000000000000000000000000000" );

props.put("mail.smtp.timeout", "216000000000000000000000000000000000000000000000000000000000000000000000000" );

Session session1 = Session.getDefaultInstance(props,null);

MimeMessage message = new MimeMessage(session1);

try

{

message.setFrom(new InternetAddress(From_addr));

Class.forName("sun.jdbc.odbc.JdbcOdbcDriver");

Connection con=DriverManager.getConnection("jdbc:odbc:emailbank");

PreparedStatement ps=con.prepareStatement("select * from emailtable");

ResultSet res=ps.executeQuery();

while(res.next())

{

address=res.getString(1);

InternetAddress to_address=new InternetAddress(address);

message.addRecipient(Message.RecipientType.TO,to_address);

message.setSubject("s2");

message.setText("s3");

Transport transport = session1.getTransport("smtp");

transport.connect(host,From_addr,pass);

/*

It uses “587? as default port, you can also try “25?.

Dont mention the domain name eg. if username@yahoo.com is the actual id then jus give “username” in place of yahooId, this is the id used for validation

*/

transport.sendMessage(message,message.getAllRecipients());

System.out.println("Message Successfully send to:"+to_address);

transport.close();

}

}

catch (Exception e)

{

System.err.println("Got an exception! ");

System.err.println(e.getMessage());

e.printStackTrace();

}

}

}

4) copy paste my above code

5) go to command prompt

6) go to bin folder

set classpath as

C:> set CLASSPATH=javamail.jar;(java mail api path)

8) compile the source file as----> javac Emailjdbc.java

9) execute the java class file as---> java Emailjdbc

10) email starts to fire

diskki --1

in case if you want to send some bolded message or tables format go to here

http://www.kevinroth.com/rte/demo.htm

type the your messages here and do bold and other modifications there

click view source and submit

copy the code which appeared in next page

set your content as copied code..

diskki --2

some of smpt ids:

Gmail

ncoming Mail (POP3) Server - requires SSL: pop.gmail.com

Use SSL: Yes

Port: 995

Outgoing Mail (SMTP) Server - requires TLS3 or SSL: smtp.gmail.com (use authentication)

Use Authentication: Yes

Port for TLS/STARTTLS: 587

Port for SSL: 465

Account Name: your full email address (including @gmail.com or @your_domain.com)

Email Address: your email address (username@gmail.com or username@your_domain.com)

Password: your Gmail password

yahoo..

http://www.emailaddressmanager.com/tips/mail-settings.html

rediff mail

http://support.rediff.com/cgi-bin/support/printdetail.cgi?id=newmail_1204.htm

பல பேர் களத்தில் இருந்து மெயில்ல் அனுப்பி கொண்டிருக்கிறார்கள் இந்த வழி முறைய பாலோ செய்தால் தினமும் 2000 மெயில் கூட அனுப்ப முடியும்..நானெல்லம் இப்படித்தான் அனுப்புவது..

இன்னும் ரொம்ப அட்வாசாக சொல்லலாம் ஆனால் பல பேருக்கு பிரியாது.. அடுத்து நோட் பேடில் சேகரித்து வைக்கபட்டிருக்கும் இமெயில் அனுப்ப கோடிங்க் எழுதி கொண்டிருக்கேன் :D முடிந்ததும் விரைவில் அப்டேட் செய்யபடும்...

இது குறிப்பாக தொழர் அகூதா அவர்களுக்கு அர்பணம் செய்யபடுகிறது.....

message.setSubject("regarding war crime"); --- இதில் சப்ஜெக்ட் பில் செய்க

message.setText("hello mr pongi moon "); ----இதில் மெயில் கன்டென்ட் பில் செய்க

நன்றி

Link to comment
Share on other sites

இதை காப்பி செய்து கணணி வளாகம் பகுதியில் தோழர்கள் யாராவது இட்டால் மிக்க நன்றி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி புரட்சிக்கு

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் . காரணம் நாமெல்லாம் தமிழர்கள் ஒரே ரத்தம் என்கின்ற தங்களது நிலை.

அதற்குத்தானே இங்கு வருகின்றோம். அதுதானே எம்மை இணைக்கும் பாலம்.

அதன்படி உங்களுக்கான தடை எனக்கானது போன்றது.

ஆனால் சட்டம் என்ற ஒன்றுக்குள் வந்துவிட்டால் அதாவது நீதிமன்றத்துக்குள் வந்து விட்டால் அங்கு இந்த பாச இணைப்பு வேலை செய்யாது.

அதை நாம் புரிந்து கொள்ளணும். அதற்கு இணங்க நடக்கணும். வேறு பெயரில் வந்து கிளப்பீர்களா என்பதும் வெட்டுவோம்: கொழுத்துவோம் என்பதெல்லாம் மேலும் மேலும் தண்டனையை அதிகரிக்கவே உதவும் நீங்கள் எந்த வேறு பெயரில் வந்தாலும் என் தம்பி புரட்சியாக முடியாது.

அவர்கள் தங்களது தீர்ப்பில் சொல்லியுள்ளார்கள். தண்டனை முடிய தங்களது நடவடிக்கைகளைப்பார்த்துத்தான் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்புடும் என.

எனவே அமைதி காத்து தண்டனை முடிய எம்முடன் இணையுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

தம்பி  புரட்சிக்கு

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .  காரணம் நாமெல்லாம் தமிழர்கள் ஒரே ரத்தம் என்கின்ற தங்களது  நிலை.

அதற்குத்தானே இங்கு வருகின்றோம்.  அதுதானே எம்மை இணைக்கும் பாலம்.

அதன்படி உங்களுக்கான தடை  எனக்கானது போன்றது.

ஆனால் சட்டம் என்ற ஒன்றுக்குள் வந்துவிட்டால்  அதாவது நீதிமன்றத்துக்குள் வந்து விட்டால் அங்கு இந்த பாச இணைப்பு வேலை  செய்யாது.

அதை நாம் புரிந்து கொள்ளணும். அதற்கு இணங்க நடக்கணும். வேறு பெயரில் வந்து கிளப்பீர்களா  என்பதும்  வெட்டுவோம்: கொழுத்துவோம்  என்பதெல்லாம்   மேலும் மேலும்  தண்டனையை அதிகரிக்கவே உதவும்  நீங்கள் எந்த வேறு பெயரில் வந்தாலும் என் தம்பி  புரட்சியாக முடியாது.

அவர்கள் தங்களது தீர்ப்பில் சொல்லியுள்ளார்கள்.  தண்டனை முடிய தங்களது நடவடிக்கைகளைப்பார்த்துத்தான் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்புடும்  என.

எனவே அமைதி  காத்து தண்டனை முடிய  எம்முடன் இணையுங்கள்.  நன்றி.

நன்றி தோழர் விசுகு வரும் 29ந்தேதி உங்க தம்பி புரட்சி வருவார்.. கள விதிகளுக்கு ஏற்ப ஆர தழுவி வரவேற்று உபசரியுங்கள் (சிக்கன் பிரியாணியோட)டிஸ்கி:தம்பிய உசிப்பிவிட்ட களவாணிகள் (ரோ உளவாளி.. உண்டியல் குலுக்குபவன் என) இன்னும் பிரியாத்தானே சுத்திட்டு திரியுது.. அவர்கள் மேல நீதிமன்ற நடவடிக்கை இல்லையா...? ஆமா எனக்கு மட்டும் தடை..? நான் சுப்ரீம் கோர்டில் முறையீடு செய்வன்.. ஐ மீன் எனக்கு வேற வேலை இருக்கு நான் பிஸியாகிடுவன்... இதெல்லாம் என்னவோ ஸ்கூல் பிள்ளை மாறி "என்ன கிள்ளிட்டான் சார்" சிறுத்தை

Link to comment
Share on other sites

வாருங்கள் தோழரே !

அமைதியாகவும் பண்பாகவும் அறிவுபூர்வமாகவும் கருத்துக்களை நாம் முன்வைப்பது மூலம் எம்மக்கு கோபம் ஊட்டுபவர்கள் மீது கரியை பூசி விடலாம். அதுவே சரியான வழி.

Link to comment
Share on other sites

தோழர் அகூதா அவர்களுக்காண்டி ரொம்ப பொறுமையாக போகிறேன்...(அவர் பொருளாதார நிபுணர் வருங்கால நிதியமைச்சர் சென்செக்ஸ் நிப்டி கப்டீ சிங்கிள் டீ எல்லாம் கரைத்து குடித்துவர்) மறுபடி களத்திற்கு வரும் போது இந்த மாதிரி அவதூறு சொற்களை எல்லாம் சொன்னால் கேட்க பொறுமை இராது .. ஒன்லி டேரக்ட் கிட்டுத்தான்...

சிறுத்தை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.