Jump to content

காதல் ஜோடிகள்


Recommended Posts

காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் :P :P :P

att214163wq.jpg

att214171ou.jpg

att214183hm.jpg

att214191ve.jpg

att214206sn.jpg

att214218hx.jpg

Link to comment
Share on other sites

இரசிகை எல்லாப் படமும்நன்றாகவுள்ளன. ஆனாலும் முதல் படம் உமது என்றதால் இன்னும் நன்றாகவுள்ளது. :lol::lol:

Link to comment
Share on other sites

ரஸி அக்கா என்ன இருந்தாலும் சின்னப்புவோட ஒரு கம்பனிக்காக சின்னாச்சி தண்ணி அடிச்சதை இப்படி களத்தில போட்டிருக்க கூடாது டக் அங்கிள்வந்தா தெரியும்

Link to comment
Share on other sites

ம்ம்..சோடிகள் நல்லாத்தான் இருக்கு..! மனிதன் இதைப் பார்த்தென்றாலும் திருந்தட்டும்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

att214240dd.jpg

வசம்பண்ணா நீங்களும் அண்ணியும் வடிவா இருக்குறீங்கள் :P :P :P :oops: :wink:

Link to comment
Share on other sites

ரஸி அக்கா என்ன இருந்தாலும் சின்னப்புவோட ஒரு கம்பனிக்காக சின்னாச்சி தண்ணி அடிச்சதை இப்படி களத்தில போட்டிருக்க கூடாது டக் அங்கிள்வந்தா தெரியும்

:P :P :P

Link to comment
Share on other sites

வசம்பண்ணா நீங்களும் அண்ணியும் வடிவா இருக்குறீங்கள் :P :P :P :oops: :wink:

என்ன இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி கூடாது யர் ரொம்ப அழகு என்று :P

அண்ணன்னே இப்படி எண்றால் தங்கை எப்படி இருப்பா? :P :P

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி கூடாது யர் ரொம்ப அழகு என்று :P

அண்ணன்னே இப்படி எண்றால் தங்கை எப்படி இருப்பா? :P :P

இதுல எங்க போட்டி அண்ணா வடிவா இருந்தால் தங்கைக்குதானே பெருமை வினித்தண்ணா :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசிகையின் படங்களும் அனைவரது கருத்துக்களும் நன்றாக இரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.

நன்றி.

அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?

Link to comment
Share on other sites

இரசிகையின் படங்களும் அனைவரது கருத்துக்களும் நன்றாக இரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.

நன்றி.

அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?

நோர்மலா பிப் 14 அவர்கள் தானே கொண்டாடுவார்கள்..செல்வமுத்து அங்கிள்.. :P :wink:

Link to comment
Share on other sites

நோர்மலா பிப் 14 அவர்கள் தானே கொண்டாடுவார்கள்..செல்வமுத்து அங்கிள்.. :P :wink:

அப்படியா ப்ரியசகி? அப்போ உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஆ..ரசி அக்கா சொல்ல மறந்து விட்டேன்..படங்கள் நன்றாக இருக்கின்றன..பூனை, நாய் ஏன் எருமை கூட காதலர் தினம் கொண்டாடுது..போல..ம்ம் :roll: :P

அப்படியா ப்ரியசகி? அப்போ உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்

சும்மா சும்மா சொல்லி எரிச்சலை கிளப்பாதைங்கோ வினீத் அண்ணா.. :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?

அப்போ எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, மிருகங்களுக்கும் பெப் 14 தான் காதலர் தினமா?

அப்போ எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஆ..ரசி அக்கா சொல்ல மறந்து விட்டேன்..படங்கள் நன்றாக இருக்கின்றன..பூனை, நாய் ஏன் எருமை கூட காதலர் தினம் கொண்டாடுது..போல..ம்ம் :roll: :P

சும்மா சும்மா சொல்லி எரிச்சலை கிளப்பாதைங்கோ வினீத் அண்ணா.. :evil: :evil:

என்னடப்பா காதலர் தினத்துக்கு வாழ்த்து சொன்னது தப்பா?

:cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளின் அன்புச்சண்டைகளும், நகைச்சுவை உணர்வுகளும் நன்றாகவே இருக்கின்றன.

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

காதல் கொள்கின்ற எல்லா ஜீவன்களுக்கும் காதலர்தினம் ஹீ ஹீ :P :P :P :roll:

Link to comment
Share on other sites

காதல் ஐடிகள் பிரமாதம். காதலர் தினத்திற்காக நல்ல தான் போஸ் கொடுத்திருக்கினம். ஆமாம் இவற்றை எல்லாம் அழகாக படம் பிடித்த (சீ சுட்டு) போட்ட ரசிகைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

காதல் ஐடிகள் பிரமாதம். காதலர் தினத்திற்காக நல்ல தான் போஸ் கொடுத்திருக்கினம். ஆமாம் இவற்றை எல்லாம் அழகாக படம் பிடித்த (சீ சுட்டு) போட்ட ரசிகைக்கு நன்றிகள்.

றாமா உங்கள் படங்கள் ஏதும் இதில் இருக்கா? வடிவா பார்த்து சொல்லுங்கோ :P :P

Link to comment
Share on other sites

றாமா உங்கள் படங்கள் ஏதும் இதில் இருக்கா? வடிவா பார்த்து சொல்லுங்கோ :P :P

இல்லையே வினித். உங்கள் இனங்களை மட்டும் தான் படம் பிடித்து போடப்போவதாக முதலே ரசிகை சொன்னவா. உங்களையும் எடுத்தவாம் ஆனால் கருப்பு கருப்பாக வந்தாதம் ஒரே கஸ்டமாயிருந்தாம். ஒரே இடத்தில் நின்றால் தானே. ஓரே தாவல் தானாம் :wink:

Link to comment
Share on other sites

இல்லையே வினித். உங்கள் இனங்களை மட்டும் தான் படம் பிடித்து போடப்போவதாக முதலே ரசிகை சொன்னவா. உங்களையும் எடுத்தவாம் ஆனால் கருப்பு கருப்பாக வந்தாதம் ஒரே கஸ்டமாயிருந்தாம். ஒரே இடத்தில் நின்றால் தானே. ஓரே தாவல் தானாம்

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

:oops: :oops: :oops:

அண்ணா இப்ப ஏன் இவ்வாறு வெட்கப் படுகின்றீங்கள்? ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அக்கா உண்மையைச் சொல்லி விட்டா என்றா? சரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.