Archived

This topic is now archived and is closed to further replies.

Rasikai

காதல் ஜோடிகள்

Recommended Posts

அது வெக்கம் இல்லை கோபம் :lol:

அப்படியா வினித்?

Share this post


Link to post
Share on other sites

அது வெக்கம் இல்லை கோபம் :lol:

அப்படியா வினித்?

கோவமா? தப்பு கண்ணா தப்பு :P :P

மனிதர்கள் எப்பவும் மற்ற உயிரினங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் அது தான் எனக்கு ராமா மீது கோவம் வரவில்லை

சோ அன்பு செலுத்த பின் நிக்க கூடாது :P :P

:P

ராமா வந்து பதில் எழுத மூன் தயவு செய்து இந்த பகுதியை முடிவிடுங்கள் :P

Share this post


Link to post
Share on other sites

கோவமா? தப்பு கண்ணா தப்பு :P :P

மனிதர்கள் எப்பவும் மற்ற உயிரினங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் அது தான் எனக்கு ராமா மீது கோவம் வரவில்லை

சோ அன்பு செலுத்த பின் நிக்க கூடாது :P :P

:P

ராமா வந்து பதில் எழுத மூன் தயவு செய்து இந்த பகுதியை முடிவிடுங்கள் :P

ஆமா வினித்... நீங்க அதில இருந்து மனிசனா மாற்றப்பட்டு இருக்கிறிங்க என்று எல்லோருக்கும் சொல்ல ஆசைப்படுறிங்க என்று தெரியுது...நீங்களே அப்படி சொன்னாலும் பல இடங்கள்ல அந்த குணம் வரப்பாக்குதே... :lol:

Share this post


Link to post
Share on other sites

ஆமா வினித்... நீங்க அதில இருந்து மனிசனா மாற்றப்பட்டு இருக்கிறிங்க என்று எல்லோருக்கும் சொல்ல ஆசைப்படுறிங்க என்று தெரியுது...நீங்களே அப்படி சொன்னாலும் பல இடங்கள்ல அந்த குணம் வரப்பாக்குதே

ஏன் தான் என்னை திரத்தி திரத்தி கடிங்கிறிங்களோ தெரியா :P :P

என்ன உங்களைப் பார்த்த பின் தான் குணம் மாறுது என்ன செய்யலம்? :roll: :wink:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

என்னைப்பார்த்த பின்பு தான் மனித குணத்திற்கு மாற ஆசைப்பட்டிங்கள்?

உங்களை பார்க்க முன் அப்படி தான் இருந்தேன் ஆனால் இப்போ????????? :P :P

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு). சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁 அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.  செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான். இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃     அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை. இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!
    • பல விடயங்களை அலசி ஆராய்ந்துள்ளார்கள். நன்றி நெடுக்ஸ் இணைப்புக்கு.
    • ஹ‌லோ கிருப‌ன் பெரிய‌ப்பா ந‌ல்ல‌ பைய‌னை கெட்ட‌ பைய‌னா  ஆக்கி போடாதைங்கோ 😁  அண்ண‌ன் சீமானை இப்ப‌ எவ‌ள‌வு ந‌ம்புகிறேனோ அதே மாதிரி வைக்கோ ஜ‌யாவையும் அதிக‌ம் ந‌ம்பினேன் ,  2009ம் ஆண்டுக்கு பிற‌க்கும் வைக்கோவை விட்டு கொடுத்த‌து இல்லை , பிற‌க்கு அவ‌ரின்  உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் தெரிய‌ வ‌ர‌ ம‌ற்றும் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ இவ‌ர் எல்லாம் ஒரு ஆளா என்று காரி துப்பும் அள‌வுக்கு இருந்த‌து வைக்கோவின் செய‌ல் பாடு / 2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று ,  அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் ,  அப்ப‌ இருந்த‌ ந‌ம்பிக்கை அவ‌ர் மேல் அப்ப‌ இருந்த‌ ம‌ரியாதை எல்லாம் இப்ப‌ இல்லை 😉
    • அதெப்படி, தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔 சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை.  இதுதான் பலரது தேவையோ ? ☹️