Jump to content

அவசர உதவி: ஆட்டுக் குடல் கறி எப்படி சமைப்பது


Recommended Posts

இந்தத் திரியை வாசித்தபின், ஆட்டுக் குடல் சாப்படுவதில்லை என முடிவெடுத்துவிட்டேன். புழுவை ஞாபகப்படுத்திய சுவிக்கு நன்றி. :( :(

துவாயை சின்னத் துண்டுகளாக வெட்டினால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இருக்கும். ஒழுங்கா மணம் இல்லாமல் சமைத்தால் அந்த மாதிரி இருக்கும். :wub:

...கடைசியில் என் மனைவியின் மச்சாளிடம் சமைத்து தாருங்கள் என்று கேட்டு, அவவிடமே ஆட்டுக் குடலை கொடுத்து சமைக்கச் சொல்லி இன்று சாப்பிட்டேன்... புட்டும் ஆட்டுக் குடல் கறியும் மிகச் சிறந்த ஒரு கலவை.....ஏவ்வ்.. .

எனக்கு என்னமோ இந்த ஐடியா குடல் வாங்கும் போதே நிழலியின் மனதில் இருந்திருக்கக் கூடும் என்று தோணுது, திரி தொடங்கினது சும்மா ஒரு சாட்டு... :lol: :lol: :D :D :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.