Archived

This topic is now archived and is closed to further replies.

S.முத்து

Youtube காணொளி+ஒலி உடன் தரவிறக்கம்

Recommended Posts

Youtube இல் இருந்து வேறு எந்த மென்பொருளும் இல்லாமல் எல்லா ஒலி(Mp3) மற்றும் காணொளிகளையும் நீங்கள் விரும்பிய தரமான வடிவில்

ஓரிரு நிமிடத்தில் உங்கள் கணணியில் சேமிக்கலாம்.

உங்கள் கணணியில் முக்கியம் இருக்கவேண்டியது

இந்த இரு Java மென்பொருட்கள்.

1)

http://www.java.com/...nload/index.jsp

2)

http://www.oracle.co...ad-1377129.html

முதலில் உங்களுக்கு விருப்பமான காணொளியை தேர்ந்தெடுங்கள்.

உ+ம் :

இங்கே

youtube இக்கு முன் keep என்று மட்டும் எழுதி,

http://www.keepyoutube.com/watch?v=xXjYm0SZhCI Enter பன்னுங்க,

இப்போ இப்படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்யுங்கள்.

12687387.jpg

Uploaded with ImageShack.us

Share this post


Link to post
Share on other sites

நன்றி ராஜா பகிர்வுக்கு

Share this post


Link to post
Share on other sites