• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
tamilini

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!

Recommended Posts

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று ஓடப் போறா.. அரச சபை பேச்சாளார். பாவம் அரச குடும்பத்துக்காக வாயக் கொடுத்து மாட்டிட்டா எல்லோ..மீளட்டும் சவாலை முறியடிச்சு...! :wink: :lol:

Share this post

Link to post
Share on other sites

சரியாகச் சொன்னீர்கள் குருவிகள்!

இவ்வளவு வீரம் கதைக்கும் அரசகுடும்பத்திற்கு ஒரு சவால்! உங்களால் அரசரின் மகளைக் கொண்டு வந்து இங்கே காட்டமுடியுமா? அதைக் காட்டினால் ஓரளவாவது அரச தகுதி உள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்கின்றோம். :idea: :idea:

முடிந்தால் மழலையைக் காட்டுங்கள்! அப்படிக் காட்டினால் என் மீசையை மழிக்கின்றேன்! :wink:

தூயவன் ஏன் கஸ்டப்பறீங்க ஒட்டு மீசை தானே கழட்டலாம் பிறகேன் ஷேவ் பண்ணிசிரமப்படுவான் :wink: :P

Share this post

Link to post
Share on other sites

என்ன தங்கையே சேம் சைட் கோல் போட்டு கவுக்கிறன் என்று நிக்கிறீங்க..! றோயல் பமிலி வீரப் பமிலி..! ஒட்டு மீசைல என்றாலும் வீரத்தைக் காட்டக் கூட விடுறியள் இல்ல. இதை அரச குடும்பம் கண்டிச்சு...றோயல் பமிலி மானம் கப்பல் ஏறிடும். :wink: :lol:

Share this post

Link to post
Share on other sites

தூயவன் ஏன் கஸ்டப்பறீங்க ஒட்டு மீசை தானே கழட்டலாம் பிறகேன் ஷேவ் பண்ணிசிரமப்படுவான் :wink: :P

இப்படி ஏதும் பஞ்சாக விட்டாலாவது மன்னர் குடும்பத்திற்கு ரோசம் வருகின்றதோ என்று பார்த்தேன் விடுகின்றீர்கள் இல்லையே!! :wink:

மற்றது மழலை வந்து இவர்களுக்கு இருக்கும் மானத்தைக் காப்பாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை தான்! :idea: :idea:

Share this post

Link to post
Share on other sites

சஜீவன் நீங்க என்ன அரச குடும்பமா இப்படி வக்காலத்து வாங்குறீங்க

அங்கு போய் என்ன மாடு மேய்க்கவா? :cry:

Share this post

Link to post
Share on other sites

என்ன தங்கையே சேம் சைட் கோல் போட்டு கவுக்கிறன் என்று நிக்கிறீங்க..! றோயல் பமிலி வீரப் பமிலி..! ஒட்டு மீசைல என்றாலும் வீரத்தைக் காட்டக் கூட விடுறியள் இல்ல. இதை அரச குடும்பம் கண்டிச்சு...றோயல் பமிலி மானம் கப்பல் ஏறிடும். :wink: :lol:

கவலைப்படாதீங்க அண்ணா அவை வாற மாதிரி இல்லை அதுதான் டோன்ற் வொரி :wink: :P

Share this post

Link to post
Share on other sites

அதுதான் சொல்லிட்டு போயிருக்கிறா எல்லோ அரச சபை பேச்சாளர். அந்தத் துணிவிலதான் நின்று கதைக்கிறம். :wink: :lol:

Share this post

Link to post
Share on other sites

யாரங்கே..... எதிரிகள் சுகம் காண கொஞ்ச நேரம்.. அமைதி காத்தால்.. ஆக்கள் விடுற மாதிரியில்லையே...?? எங்க எங்க.. ஒரு இளநீருக்கு வக்கில்ல இதுக்க கதையைப்பாரு.. எங்கள் தான தரும முறையில உதுவும் ஒன்று... அரச விருந்தாளிமுதல் சாதாரன குடிமகன் வரை சிறந்த முறையில் கவனிக்கப்படவேண்டும் என்பது எங்கள் பரம்பரை மரபு அதைத்தான் பரிசோதிக்க வந்தார் சுபித்திரன்.. அப்பொழுது அவற்ற கையால இளநீர் கொடிச்சிருக்கிறார்.. து}யமனிதர்.. அவ்வளவும் தான்.. இதில் இருந்து பாருஞ்கோ.. நம்ம பரம்பரையின் தர்ம தான சிறப்பை.. சும்மா கதை அளந்து கொண்டு....

றோயல் பாமிலியை மாதிரி வெற்று வேட்டுக்குடும்பமா நம்ம பரம்பரை ஆயிரம் செயற்திட்டங்கள் மக்களிற்காய் போட்டு அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறா

Share this post

Link to post
Share on other sites

மிஸ்டர் குருவிகள் என்ன கனக்க கதைக்கிறமாதிரியிருக்கு.. பறவைக்காய்ச்சல் போயிட்டுது என்ற தைரியமோ..?? நாங்கள் நினைச்சா உருவாக்குவம் திரும்ப.. கவனம்...

24.gif24.gif24.gif

Share this post

Link to post
Share on other sites

என்ன அண்ணாவும் தங்கையும் தனிய நிண்டு புலம்புறீங்க :P

Share this post

Link to post
Share on other sites

அவங்க வந்தால் இவங்க நிக்க மாட்டங்கள்இவங்க வந்தால் அவங்க நிக்க மாட்டாங்க.என்ன கெரிலா தாக்குதலா நடக்குது?நேருக்கு நேர் முட்டி மோதினால் தானே கண்னுக்கு குளிர்ச்சியா

இருக்கும். :roll:

Share this post

Link to post
Share on other sites

தமிழ் அக்கா உங்க அர்ச குடும்பம் ஆண்டியார் ஆன கதை நல்லா இருக்கு. :lol: வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். அடுத்த பாகத்தை வெகு விரைவில் எதிர் பாக்கிறோம்,

Share this post

Link to post
Share on other sites

அப்படியே இவையள தூக்கி அரச குடும்பத்துக்க போடுங்கப்பா...என்ன பதவி கொடுக்கிறதுன்னு தெரியல...மன்னர் தான் சொல்லனும்...

Share this post

Link to post
Share on other sites

அப்படியே இவையள தூக்கி அரச குடும்பத்துக்க போடுங்கப்பா...என்ன பதவி கொடுக்கிறதுன்னு தெரியல...மன்னர் தான் சொல்லனும்...

என்ன பதவி இன்னும் கொடுக்கப்படாமல் இருக்கென்று தெரியவில்லை! நீரே பார்த்துகொடும்! நாலு சினேகிதியை கப் என்று பிடியும்! ஒரு கல்லுல நாலு மாங்காய்!

Share this post

Link to post
Share on other sites

நீண்ட நாட்களாக அரண்மனை சுத்தம் செய்படாமல் இருக்கு மன்னா...அதனால நீங்களே பதவி உத்தரவுகள வழங்குங்க..(அப்பா தப்பிச்சன்)

Share this post

Link to post
Share on other sites

கப்பலைப் பற்றிக் கதைப்பதாலே NaNpikaL naalvarக்கு கப்பற்படைத் தளபதியாகப் போடலாம் என்பது என் ஆலோசனை! :wink:

(எதிரணியாயினும் உதவி செய்வது தான் றோயல்பமிலியின் பண்பு! :idea: )

Share this post

Link to post
Share on other sites

யார் இந்த நண்பிகள் நால்வர்?? அதுவும் கனடாவில் இருந்து நம்ம கனடாக்குழுவில் எத்தனை பேர்?? ரசிகை ரமா சிநேகிதி அடுத்த ஆள் யார்..? :roll: :roll:

Share this post

Link to post
Share on other sites

யார் இந்த நண்பிகள் நால்வர்?? அதுவும் கனடாவில் இருந்து நம்ம கனடாக்குழுவில் எத்தனை பேர்?? ரசிகை ரமா சிநேகிதி அடுத்த ஆள் யார்..? :roll: :roll:

:):lol::lol: :oops: :oops:

Share this post

Link to post
Share on other sites

மன்னா நமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் எங்கு கடல் இருக்கு? எதிரிகள் செய்யும் சதியில் மாட்டி விடாதீர்கள்.....

Share this post

Link to post
Share on other sites

கப்பலைப் பற்றிக் கதைப்பதாலே NaNpikaL naalvarக்கு கப்பற்படைத் தளபதியாகப் போடலாம் என்பது என் ஆலோசனை! :wink:

(எதிரணியாயினும் உதவி செய்வது தான் றோயல்பமிலியின் பண்பு! :idea: )

ஆகா ஆகா என்ன ஒரு நல்ல மனிதர் :)

Share this post

Link to post
Share on other sites

யாரங்கே..... எதிரிகள் சுகம் காண கொஞ்ச நேரம்.. அமைதி காத்தால்.. ஆக்கள் விடுற மாதிரியில்லையே...?? எங்க எங்க.. ஒரு இளநீருக்கு வக்கில்ல இதுக்க கதையைப்பாரு.. எங்கள் தான தரும முறையில உதுவும் ஒன்று... அரச விருந்தாளிமுதல் சாதாரன குடிமகன் வரை சிறந்த முறையில் கவனிக்கப்படவேண்டும் என்பது எங்கள் பரம்பரை மரபு அதைத்தான் பரிசோதிக்க வந்தார் சுபித்திரன்.. அப்பொழுது அவற்ற கையால இளநீர் கொடிச்சிருக்கிறார்.. து}யமனிதர்.. அவ்வளவும் தான்.. இதில் இருந்து பாருஞ்கோ.. நம்ம பரம்பரையின் தர்ம தான சிறப்பை.. சும்மா கதை அளந்து கொண்டு....

றோயல் பாமிலியை மாதிரி வெற்று வேட்டுக்குடும்பமா நம்ம பரம்பரை ஆயிரம் செயற்திட்டங்கள் மக்களிற்காய் போட்டு அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறா

Share this post

Link to post
Share on other sites

யார் இந்த நண்பிகள் நால்வர்?? அதுவும் கனடாவில் இருந்து நம்ம கனடாக்குழுவில் எத்தனை பேர்?? ரசிகை ரமா சிநேகிதி அடுத்த ஆள் யார்..? :roll: :roll:

சின்னச்சியோ தெரியாது :P :P

Share this post

Link to post
Share on other sites

மன்னா நமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் எங்கு கடல் இருக்கு? எதிரிகள் செய்யும் சதியில் மாட்டி விடாதீர்கள்.....

அது ஒன்றும் இல்லை. குளத்துக்குள்ள விடுற காகித கப்பல்களுக்கு தான் தளபதி. அதாவது குளப்படைத் தளபதி :roll: :)

Share this post

Link to post
Share on other sites

அது ஒன்றும் இல்லை. குளத்துக்குள்ள விடுற காகித கப்பல்களுக்கு தான் தளபதி. அதாவது குளப்படைத் தளபதி :roll: :lol:

:):lol::lol:

Share this post

Link to post
Share on other sites

என்ன குருவிகள்? மெமரி காட் அவுட்டா? எனது தங்கை இளவரசியில்லாமல் வேற யார்? மழலைதான் தத்தெடுத்த இளவரசி, தங்கைதான் வன் அன் ஒன்லி இளவரசி!

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this