Sign in to follow this  
tamilini

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!

Recommended Posts

மழலைக்கு இந்த நிலமை வரவேணுமா? அந்தக் காலத்தில் ஜெயலலிதா சுதாகரனுக்கு கலியாணத்தை பெரிய அளவில் நடத்த விட்டு, கடைசியில் குழி பறித்து, றோட்டு றோட்டாக அலையவிட்ட மாதிரிக் கிடக்குதே!! :oops: :oops:

மழலை! நீர் கவலைப்படாதையும். என்றுமே றோயல்பமிலி உம்மை காக்கும்! :wink:

Share this post


Link to post
Share on other sites

என்ன இது அரசபரம்பரையின் ஆதி அந்தம் ஒன்றும் தெரியாத குருவிகளாய் கிடக்குது.. காசிக்குப்போன தங்கை வந்திடக்கூடாது என்றிருந்தவை போலகிடக்கு.. பாவம்..

:wink: :P

நீங்கள் இளவரசியை மாத்தினது போல..நாளுக்கு ஒரு ஆளை பேச்சாளரா நியமிப்பியள். ஆண்டிகள் பாடு திண்டாட்டம் போல...!

Share this post


Link to post
Share on other sites

மழலை! நீர் கவலைப்படாதையும். என்றுமே றோயல்பமிலி உம்மை காக்கும்!

பையில் பணம் இருக்கும் வரைக்கும்.

Share this post


Link to post
Share on other sites

என்ன குருவிகள்? மெமரி காட் அவுட்டா? எனது தங்கை இளவரசியில்லாமல் வேற யார்? மழலைதான் தத்தெடுத்த இளவரசி, தங்கைதான் வன் அன் ஒன்லி இளவரசி!

:D:D:D

Share this post


Link to post
Share on other sites

தூயவன் அண்ணா நீங்கள் எங்கயோ போய்ட்டியள். நீங்கள் வழ்க!!! உங்கள் கள்ளுக்கொட்டில் வாழ்க. அதாவது உங்கள் றோயல் குடும்பம் வாழ்க.

Share this post


Link to post
Share on other sites

யாரது எங்களில இப்பிடி சந்தேகப்படுறது!!! :!: :!:

நாங்கள் வேறு ரமா, சினேகிதி, ரசிகை வேறு. எங்கட வழி தனி வழி அவங்க வழி எதெண்டு தெரியல .. :P :P

Share this post


Link to post
Share on other sites

quote="NaNpikaL naalvar"]யாரது எங்களில இப்பிடி சந்தேகப்படுறது!!! :!: :!:

நாங்கள் வேறு ரமா, சினேகிதி, ரசிகை வேறு. எங்கட வழி தனி வழி அவங்க வழி எதெண்டு தெரியல .. :P :P

Share this post


Link to post
Share on other sites

என்ன உங்களுக்கு தனியாக றோடு போட்டு இருக்கிறிங்களா

சிலவேளை தண்ணி வாளியை தனி வழி என்று மாறி எழுதிவிட்டார்களோ :oops:

Share this post


Link to post
Share on other sites

சிலவேளை தண்ணி வாளியை தனி வழி என்று மாறி எழுதிவிட்டார்களோ

எந்த தண்னி :?: :D:D:D

Share this post


Link to post
Share on other sites

எந்த தண்னி

இதுகூட தெரியாதா? றோயல் குடும்பத்தில் வடிகட்டிய சுத்தமான நீரா இருக்குது. (சிலவேளை வடிகட்டிய முட்டாள்கள் இருக்கலாம்) :oops: எல்லாம் சின்னப்புவின் தயாரிப்பான கள்ளுத்தான்.

Share this post


Link to post
Share on other sites

தூயவன் அண்ணா நீங்கள் எங்கயோ போய்ட்டியள். நீங்கள் வழ்க!!! உங்கள் கள்ளுக்கொட்டில் வாழ்க. அதாவது உங்கள் றோயல் குடும்பம் வாழ்க.

சா.......நான் போகவில்லை. இங்கே தான் நிற்கின்றேன்! :wink: அதிருக்கட்டும் வரும்போதே றோயல் பமிலியைப் பற்றி தெரிந்து கொண்டு வாறியள்! என்னவென்று தான் புரியவில்லை! :roll:

Share this post


Link to post
Share on other sites

நாலு நண்பிகளும் அங்கால பக்கம் சேர்ந்த மாதிரி தெரிகிறது! :shock: என்ன செய்கிறீர்கள் அரசகுடும்ப உறுப்பினர்கள்? :evil: நாலு பேரையும் எப்படியாவது மடக்கி நம்மட பக்கம் கொண்டுவாருங்கள்! அரண்மனையில் ஆசனப்பற்றாக்குறை இருந்தால் பாய்யை போட்டு இப்பொழுதுக்கு சமாளியுங்கள்! நான் நாலு பிளாஸ்டிக் கதிரைகள் வேண்டிக்கொண்டு வருகின்றேன்!

என் வழி! குறுக்கு வழி!

Share this post


Link to post
Share on other sites

மன்னா கொஞ்சம் பொறுங்கள். இந்த நாலு பேரையும் இங்கால் இழுப்பதென்பது இலகுவான காரியமில்லை. :oops: திட்டமிட்டமுறையில் கொண்டுவரவேண்டும். இந்த நால்வரில் ஒருவருடன் எங்கள் புலநாய்வுப்பிரிவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உங்கள் செலவில் :lol: நான்கு படுக்கையறை வீடு ஒன்று கட்டிக்கொடுக்கும் முயற்சியில் எங்கள் புலநாய்வுகள் ஈடுபட்டுள்ளனர். அந்தவீடு கட்டி முடிந்தவுடன் அவருக்கு அந்த வீட்டைச் சுற்றிக்காட்டி ஆசையை ஏற்படுத்தி அவரை எங்கள் பக்கம் இழுத்துவிடலாம். அதன்பின் மற்ற மூன்று பேரும் இவர் பின்னாலே வந்துவிடுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் முதலில். நான் கொஞ்சம் பயிற்சி, பரீட்சை நாட்களை நகரத்தியமையால் தொடர்ந்து அவைக்கு வர முடியாமல் போய் விட்டது. இனிமேல் தொடர்ந்து வருவேன்.

Share this post


Link to post
Share on other sites

யாரது எங்களில இப்பிடி சந்தேகப்படுறது!!! :!: :!:

நாங்கள் வேறு ரமா, சினேகிதி, ரசிகை வேறு. எங்கட வழி தனி வழி அவங்க வழி எதெண்டு தெரியல .. :P :P

ஆமாம் ஆமாம் உங்கள் வழி தனி வழி தான். அது நேராக மக்மாஸ்டருக்குத்தான் போகுமாக்கும் :wink:

Share this post


Link to post
Share on other sites

என்ன குருவிகள்? மெமரி காட் அவுட்டா? எனது தங்கை இளவரசியில்லாமல் வேற யார்? மழலைதான் தத்தெடுத்த இளவரசி, தங்கைதான் வன் அன் ஒன்லி இளவரசி!

அடப்பாவி மன்னா.. மன்னன் மகள் தான் இளவரசி. தங்கையும் இளவரசியா...?! :wink: :lol: இதென்ன கேடுகெட்ட பதவியாசை பிடிச்ச மன்னர் பரம்பரையா இருக்கு. ஏதோ..மகள் மகள் என்று மழலைத் தங்கையை சொல்லிட்டு...இப்ப தத்தெடுத்தது என்று கதையையே மாத்திட்டேளா..! தங்கையே கண்முன்னால் நடக்கும் உங்கள் தந்தையின் கொடுமையைப் பாருங்கள். அன்றும் இன்றும் என்றும் மன்னர் குடும்பத்தில குழப்பங்கள் அதிகம் போல..! அதுதான் ஆட்சியில நிலைக்காம ஆண்டியாகிட்டே போறாங்க..! :wink: :lol:

Share this post


Link to post
Share on other sites

sagevan எழுதியது:

இல்லை Sagevan அண்ணா, இனித்தான் போடப்போறம் வந்து போட்டுத்தாறியலா? :lol:

Share this post


Link to post
Share on other sites

சா.......நான் போகவில்லை. இங்கே தான் நிற்கின்றேன்! :wink: அதிருக்கட்டும் வரும்போதே றோயல் பமிலியைப் பற்றி தெரிந்து கொண்டு வாறியள்! என்னவென்று தான் புரியவில்லை! :roll:

றோயல் பமிலிய தெரியாம யாரும் இருக்க முடியுமா..செல்வாக்கு அப்படி. இதென்ன மன்னரின் ஆண்டிக் குடும்பம் போலவா..! :wink: :lol:

Share this post


Link to post
Share on other sites

யாரோ.. கனக்க கீச்சிடுற மாதிரியிருக்கு.. போன பறவைக்காய்ச்சலை.. மெயில் பண்ணி அழைச்சிடுவம்.. கடைசி வார்னிங்.. சொல்லியாச்சு... றோயல் பாமிலி எங்க நடக்கிது என்று நண்பிகள் சொல்லியிருக்கினம்ல.. கல்லுக்கொட்டிலுக்க கனக்க கதைச்சால்.. அப்புறம் ஆப்பு வைச்சிடுவம் சொல்லியாச்சு.. யாரங்கே.. கல்லுக்கொட்டிலுக்கு ஒரு வழி பண்ணுங்க.. லு}ட்டி தாங்க முடியல.. பாவம் பிழைச்சுப்போகட்டும் என்று விட்டால் வர வர அவையிட லு}ட்டி தாங்கல.. :wink: :evil: :evil: :P

Share this post


Link to post
Share on other sites

sagevan எழுதியது:

என்ன உங்களுக்கு தனியாக றோடு போட்டு இருக்கிறிங்களா

இல்லை Sagevan அண்ணா, இனித்தான் போடப்போறம் வந்து போட்டுத்தாறியலா? :lol:

Share this post


Link to post
Share on other sites

தூயவன் எழுதியது:

சா.......நான் போகவில்லை. இங்கே தான் நிற்கின்றேன்! அதிருக்கட்டும் வரும்போதே றோயல் பமிலியைப் பற்றி தெரிந்து கொண்டு வாறியள்! என்னவென்று தான் புரியவில்லை!

புரியாதது புரியாமல் இருக்கிறது தான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.." நாம் யார் என்று நாளை இந்த யழ் களம் பேசும்" அப்ப தெரிஞ்சு கொள்ளுங்க :lol:

Share this post


Link to post
Share on other sites

யாரோ.. கனக்க கீச்சிடுற மாதிரியிருக்கு.. போன பறவைக்காய்ச்சலை.. மெயில் பண்ணி அழைச்சிடுவம்.. கடைசி வார்னிங்.. சொல்லியாச்சு... றோயல் பாமிலி எங்க நடக்கிது என்று நண்பிகள் சொல்லியிருக்கினம்ல.. கல்லுக்கொட்டிலுக்க கனக்க கதைச்சால்.. அப்புறம் ஆப்பு வைச்சிடுவம் சொல்லியாச்சு.. யாரங்கே.. கல்லுக்கொட்டிலுக்கு ஒரு வழி பண்ணுங்க.. லு}ட்டி தாங்க முடியல.. பாவம் பிழைச்சுப்போகட்டும் என்று விட்டால் வர வர அவையிட லு}ட்டி தாங்கல.. :wink: :evil: :evil: :P

பறவைக் காய்ச்சலால பறவைக்குப் பயமில்ல.. பறவைகளை உரிச்சு பொரிச்சு அடிக்கிற மன்னர் பமிலிக்குத்தான் பிரச்சனை. மெயில் போட முதல் ஒன்றுக்கு பத்துத் தரம் யோசிங்க..! அப்புறம் வைரஸ் வந்திச்சு.. உங்க அரச குடும்பமே காலியாகிடும். றோயல் பமிலிக்கு நாங்க வேர்ணிங் கொடுத்திடுவம். அவை தப்பிடுவினம். இப்ப எப்படி இருக்கு திட்டம்..! :wink: :lol:

Share this post


Link to post
Share on other sites

hari எழுதியது:

நாலு நண்பிகளும் அங்கால பக்கம் சேர்ந்த மாதிரி தெரிகிறது! :shock: என்ன செய்கிறீர்கள் அரசகுடும்ப உறுப்பினர்கள்? :evil: நாலு பேரையும் எப்படியாவது மடக்கி நம்மட பக்கம் கொண்டுவாருங்கள்! அரண்மனையில் ஆசனப்பற்றாக்குறை இருந்தால் பாய்யை போட்டு இப்பொழுதுக்கு சமாளியுங்கள்! நான் நாலு பிளாஸ்டிக் கதிரைகள் வேண்டிக்கொண்டு வருகின்றேன்!

என் வழி! குறுக்கு வழி!

மன்னா! எமக்கு உமது அரியாசனத்தில் தான் ஒரு தனிப்பற்று.. அது ஒன்று போதும், நாம் அதை வைத்து சமாளித்துக்கொள்கின்றோம்.. எப்பிடி வசதி.?? :P

Share this post


Link to post
Share on other sites

Sujeenthan எழுதியது:

மன்னா கொஞ்சம் பொறுங்கள். இந்த நாலு பேரையும் இங்கால் இழுப்பதென்பது இலகுவான காரியமில்லை. :oops: திட்டமிட்டமுறையில் கொண்டுவரவேண்டும். இந்த நால்வரில் ஒருவருடன் எங்கள் புலநாய்வுப்பிரிவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உங்கள் செலவில் :lol:நான்கு படுக்கையறை வீடு ஒன்று கட்டிக்கொடுக்கும் முயற்சியில் எங்கள் புலநாய்வுகள் ஈடுபட்டுள்ளனர். அந்தவீடு கட்டி முடிந்தவுடன் அவருக்கு அந்த வீட்டைச் சுற்றிக்காட்டி ஆசையை ஏற்படுத்தி அவரை எங்கள் பக்கம் இழுத்துவிடலாம். அதன்பின் மற்ற மூன்று பேரும் இவர் பின்னாலே வந்துவிடுவார்கள்.

சுஜீந்தன் அண்ணா உங்கட ஐடியா நல்லாத்தான் இருக்கு,, ஆனால் எங்களுக்குப் பிந்தி கிடைத்த தகவல்களின் படி 4 அறைகளில் கட்டும் வீடு உங்களுக்கு என்று சொல்லப்படுகிறதே.. :roll: :roll: இதுக்கு என்ன சொல்லப்போறியள் :?: :?:

Share this post


Link to post
Share on other sites

hari எழுதியது:

நாலு நண்பிகளும் அங்கால பக்கம் சேர்ந்த மாதிரி தெரிகிறது! :shock: என்ன செய்கிறீர்கள் அரசகுடும்ப உறுப்பினர்கள்? :evil: நாலு பேரையும் எப்படியாவது மடக்கி நம்மட பக்கம் கொண்டுவாருங்கள்! அரண்மனையில் ஆசனப்பற்றாக்குறை இருந்தால் பாய்யை போட்டு இப்பொழுதுக்கு சமாளியுங்கள்! நான் நாலு பிளாஸ்டிக் கதிரைகள் வேண்டிக்கொண்டு வருகின்றேன்!

என் வழி! குறுக்கு வழி!

மன்னா! எமக்கு உமது அரியாசனத்தில் தான் ஒரு தனிப்பற்று.. அது ஒன்று போதும், நாம் அதை வைத்து சமாளித்துக்கொள்கின்றோம்.. எப்பிடி வசதி.?? :P

கலோ நால்வர். உங்களுக்கு மன்னரின் நிலை புரியல்ல. அவர் அரியாசனம் இழந்து மிலனியமே கடந்தாயிற்று. இப்ப அந்தப் பழைய கற்பனைல வாழ்ந்திட்டு இருக்கிறார். நீங்கள் அரியாசனத்திற்கு ஆசைப்பட்டு கடைசில ஆண்டியர் மடத்தில ஓலைப் பாயிலதான் அமரப் போறியள். எதுக்கும் றோயல் பமிலியோட ரகசியத் தொடர்புகளைப் பேணுங்கோ. அவசரத்துக்கு றோயல் பமிலி..உபகாரம் பார்க்காம உபத்திரமில்லாம உதவும். :wink: :P

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வரலாற்றில் மிகப் பெரும் உண்மை மறைப்பினை சீனா செய்ததை அறிந்தும் அப்பட்டமாக அதை மறைத்ததும் இல்லாமல், சீனா கொரோனா வைரஸ் பிரச்சனையை சரியாகக் கையாளுகின்றது என்று மிகவும் பக்கச்சார்பாக சொன்னது உலக சுகாதாரப் நிறுவனம். சீனாவின் துணையுடன் தான் இன்றிருக்கும் உலக சுகாதார தலைவர் பதவிக்கு வந்தமையால் (என்று மீடியாக்கள் எழுதுகின்றன) சீனாவின் தவறுகளையும், மரணங்களையும் மறைத்து வருகின்றார்.  
    • பாலபத்ர ஓணாண்டி அவர்களே படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.  ஈகங்கள் வீண்போகதென்று நம்புவோம் . 
    • வேற திரில, தமிழ் சிறியர் புது ஐபோன் நோண்டிக் கொண்டிருக்கிறேன்.... தமிழ் keyboard typing எப்படி எண்டு கேட்டுக்கொண்டிருந்தார்....  அவரிடட உந்த கேள்வியைக் கேட்டு மறுமொழி பார்த்துக்கொண்டு இருக்கிறேன்... முதலாவதாக, உஙகட போனில, இதுக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க, தல வெடிக்குது.... பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும். தொன்னாறு வயசில, கிழவன்.... பாவம்.... தாற்ரையோ பிள்ளையை தூக்கப்போறாரோ... அல்லது உண்மைலயே சொந்தப் பிள்ளையா இருக்குமோ? ஆனால் எங்கண்ட சுவியர் டபக்கெண்டு பதில் போட்டுட்டார்...   ஒரு வயசுக்குமேல் நதிமூலம் ரிஷி மூலம் பார்த்தால் வாழ்க்கை நிர்மூலம் ஆகும்....விடுங்கள் அவர் மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.....!    காசுக்கும், 'அதுக்கும்' என்ன சம்பந்தம் அம்பனை.... வயகரா வாங்க காசு தேவை எண்டு சொல்ல வந்தியல் ஆகும் எண்டு நினைச்சு போட்டன்..😀
    • தற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவித்திரா நாட்டில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எதிர்வரும் 14 நாட்களுக்கும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளர்களும் இனங்காணப்படுவர். அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டால் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/79536   முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் தாராபுரம் கிராமம்..! காரணம் இதுதான் ! கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என்பதோடு , அந்நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வராங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/79534
    • மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று புதன் கிழமை அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என்பதோடு , அந்நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வராங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 18 ஆம் திகதி மன்னாரிற்கு வருகை தந்திருந்தார். அவர் மன்னாரிற்கு வந்து மூன்று வாரங்கள் கழிந்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தாராபுரம் கிராம மக்களை முடக்கி வைத்துள்ளோம். அவர்களுக்கு எதுவும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றதா? என்பதனை அவதானிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நபர் இங்கு வந்து நின்ற இரண்டு நாள் காலப்பகுதிக்குள் அவருடன் நெருங்கி பழகிய இரண்டு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமூக நோய் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களுடைய நடவடிக்கைகளுக்கு தாராபுரம் கிராம மக்களும்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர். முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்திலுள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை. நோய் தொற்றிற்கு அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த 18 ஆம் திகதி இங்கு வந்துள்ளார். 19 ஆம் திகதி மீண்டும் புத்தளத்திற்கு சென்றுள்ளார். அவர் தாராபுரம் பகுதியை விட்டு எங்கும் செல்லவில்லை. மரணச்சடங்கில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த அதிகளவானவர்ககள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணத்தினால் குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது. இது வரை எந்த ஒரு நோயாளியும் கொரோனா வைரஸிற்கு உள்ளாகவில்லை. இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் முடக்கியுள்ளோம். குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் ஏனைய பகுதி மக்களின் இயல்பு நிலையை தொடர்ந்தும் சிறந்த முறையில் பேனுவதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பயப்படவோ அல்லது பதற்றப்படவோ தேவை இல்லை என என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தைச் சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் இருந்து வெளியே செல்லவும், உள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்கள் வரை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/79534