Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

அடுத்த பாகம் வந்திட்டுதோ என்று எல்லாப்பக்கமும் திறந்துபார்த்தன்... :roll: :roll: காணவில்லை அடுத்த பாகம் எப்போது தமிழினி அக்கா??

ம்ம்ம் நானும் ஒவ்வொரு பக்கமாக தேடினேன். அக்கா அடுத்த பகுதி வரும்போது சொல்லிட்டு போட்டால் இலகுவாக இருக்கும் :roll: :arrow:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

அடுத்த பாகம் வந்திட்டுதோ என்று எல்லாப்பக்கமும் திறந்துபார்த்தன்... :roll: :roll: காணவில்லை அடுத்த பாகம் எப்போது தமிழினி அக்கா??

ஓய் ளொள்ளா கொலண்டில டென்காக் சிறையில இருந்து களி சாப்பிட்டுக்கொண்டு 68 கேள்வி கேளும் ளொள்ளா ஓய் டமிழ்க்கு 1000 பிரச்சனை சிதம்பரம் வேற

அததோடை உந்த அரசர் குடும்பம் நம்மட பமிலி போல றோயல் பமிலியா என்ன சும்மா வாய் தான் மன்னரும் மந்திரியும் மகளும் ம்்்ம் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:roll: 8) 8) 8) 8) 8) 8)

crazyn129vs4jh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் நானும் ஒவ்வொரு பக்கமாக தேடினேன். அக்கா அடுத்த பகுதி வரும்போது சொல்லிட்டு போட்டால் இலகுவாக இருக்கும்

உண்மை தான். பாகம் 2 என்று புதிதாக போட்டாலும் ஓக்கே. எதுக்கும் தமிழினிஅக்காச்சி தான் பதில் சொல்லணும்.

ஓய் ளொள்ளா கொலண்டில டென்காக் சிறையில இருந்து களி சாப்பிட்டுக்கொண்டு 68 கேள்வி கேளும் ளொள்ளா ஓய் டமிழ்க்கு 1000 பிரச்சனை

கொலண்ட் ல எத்தனை இடம் இருக்க டென்காக் சிறை தான் நினைவு வருது என்றால்.... :lol::lol:

நாங்க ஒண்டும் சிறையில இருந்து கொண்டு களி சாப்பிடல ஆக்கும். :evil: :evil: :evil: :evil: :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டூயவா மப்பா யாரைப்பற்றி மன்னர் அன்ட் கோ கதைக்கினம் நீர் 50 கிலோ 60 கிலோ எண்டுறீர் ஓய் நம்மட பமிலீ றோயல் பமிலி ஆக்கம் மைன்ட் இட்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ஆமாம் சின்னப்பு!!

அடிக்கடி அது மறந்து போகின்றது. கஜினி சூர்ஜா வருத்தம் எனக்கும் தொற்றி விட்டதா?

(அண்டைக்கு அவரோடு தான் இராப் போசனம்) :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் நானும் ஒவ்வொரு பக்கமாக தேடினேன். அக்கா அடுத்த பகுதி வரும்போது சொல்லிட்டு போட்டால் இலகுவாக இருக்கும் :roll: :arrow:

அடுத்த பாகம் எப்படி ரோயல் பமிலியிடம் வாங்கின மரண அடியை எப்படி புூசி மொழுகுதல் என்பது பற்றியாம்.

Link to comment
Share on other sites

உண்மை தான். பாகம் 2 என்று புதிதாக போட்டாலும் ஓக்கே. எதுக்கும் தமிழினிஅக்காச்சி தான் பதில் சொல்லணும்.

கொலண்ட் ல எத்தனை இடம் இருக்க டென்காக் சிறை தான் நினைவு வருது என்றால்.... :lol::lol:

நாங்க ஒண்டும் சிறையில இருந்து கொண்டு களி சாப்பிடல ஆக்கும். :evil: :evil: :evil: :evil: :evil: :twisted:

அடிக்கடி சின்னப்பு காணாமல் போறதுக்கான காரணம் இப்ப விளங்குதா விஸ்ணு. :roll: :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வணக்கம்.. ஆண்டியர் மடத்தின் அடுத்த பாகம் தயாராகி விட்டது.. திருத்த வேலைகள் இருந்தது செய்வதற்குள்.. எனது இணைய இணைப்பு காலை வாரிவிட்டது.... இன்று வரும். ____/____

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம்.. ஆண்டியர் மடத்தின் அடுத்த பாகம் தயாராகி விட்டது.. திருத்த வேலைகள் இருந்தது செய்வதற்குள்.. எனது இணைய இணைப்பு காலை வாரிவிட்டது.... இன்று வரும். ____/____

வாசிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்சி அறிமுகம்

மன்னர் ஆழ்ந்த சிந்தனையில் (குறட்டை விட்டு தூக்கத்தில்) இருக்கிறார். ஆராய்ச்சி மணி அலறுகிறது.. திடுக்கிட்டு எழுகிறார்.

சேவகன் ஓடிவருகிறார், தகவல் கொடுக்கிறார். நீதித்துறை சார்ந்த அனைவரும் நீதி மன்றில் ஆஜராகிறார். இன்று வழக்கோடு வந்தவர் சின்னப்பு ஒரு பெரிய பொட்டலத்தை இருவரின் துணையுடன் காவிக்கொண்டு வந்து கஸ்டப்பட்டு இறக்குகிறார்கள்.

சின்னப்பு : மன்னா எனக்கு நீதி வேண்டும்.. எனக்கு நீதி வேண்டும்...

மன்னர் : மந்திரி இவருக்கு என்ன நடந்தது.. குடிமகனாய் வந்திருக்கிறாரா இல்லை..

மந்திரி : ஏன் மன்னா அப்படிக்கேட்கிறீர்கள்?

மன்னர் : யோவ் மந்திரி அந்தாள் நி்க்கிற நிலையைப் பொறுத்துத்தானே வழக்கை விசாரிக்கலாம்.

மந்திரி : என்ன நினைச்சீங்க சின்னப்புவைப்பற்றி.. அவர் எப்பவும் குடிச்சமகன் தான்.. நீங்க நினைச்சபடி விசாரிச்சு தீர்ப்பை கூறலாம்.

மன்னர் : சின்னப்பு என்ன அது பொட்டலம் என்ன நடந்தது விவரமாய் கூறுங்கள்.

சின்னப்பு : மன்னா என்னை கொல்ல இந்த நாட்டில் யாரோ சதிபண்ணுகிறார்கள். அதுவும் என் மனைவி சின்னாச்சி இல்லாத நேரம் இந்த மரத்தை விழுத்தப்பார்க்கிறார்கள். சின்னாச்சி நின்றால் ஒரு தம்பி நெருங்க முடியுமா..?? அதை நான் அறிந்து விட்டேன் உங்கள் நாட்டு புலநாய்கள் இன்னும் அறியவில்லை.. அதனால் தான் இங்கு வந்தேன்.

மன்னர் : என்ன கொலைத்திட்டமா? சூத்திரதாரி யார் என்று கூறுங்கள் உடனே கைது செய்கிறேன்.

நித்திலா : மன்னா இதை ஏற்க முடியாது மப்பு அப்பு மப்பில என்னவோ உளறுறார் நீங்கள் கைது என்கிறீர்கள்.. சின்னப்பு நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாராம் வைத்திருக்கிறீர்கள். ?

சின்னப்பு: ஓய் லோயரம்மா.. சின்னாச்சிட புருசனை கொல்லப்பாக்கிறாங்கள் என்றன் ஆதாரம் கேக்கிறீர். இரண்டு நாட்கள் முன்னர் என் வீட்டிற்கு தபாலில் வந்த ஆந்ராக்ஸ் பவுடர். இது பின்லாடனின் சதி என்று சந்தேகிக்கிறேன்.

நித்திலா : ஏன் பின்லாடனை இதுக்கை இழுக்கிறியள்.

மன்னர் : ஓய் மந்திரி என்ன கம்முண்ணு இருக்கிறீர்.. நம்ம நாடு அமெரிக்கா மாதிரியும் இவர் யோர்ஜ் புஸ் மாதிரியும் இவருக்கு பின்லாடன் ஆந்திராக்ஸ் அனுப்பின மாதிரியும் கதைக்குது இந்தாள் நீர் என்ன குறட்டையே விடுறீர்.

மந்திரி : இல்லை மன்னா சிந்திக்கிறேன்.. யார் இதை செய்திருப்பார்கள் ( நான் அலட்ட இவை பொட்டலத்தை திறக்க சொல்வினம் திறந்து நான் மேல போகவே.. என் கவிதாவிற்கு யார் பதில் சொல்றது. மனசுக்குள்).

நித்திலா : ஏன் சின்னப்பு இந்தப்பெரிய பொட்டலத்திற்க முழுதும் ஆந்திராக்ஸ் பவுடரா இருக்கிறது??

சின்னப்பு: (தொடங்கீட்டாய்யா வக்கீல் குணத்தைக்காட்ட).. இல்லை லாயரம்மா.. அந்தப்பவுடர் இங்கே இருக்கிறது.. என்வலப்புடன் (ஒரு சரையை தூக்கி நீட்டுகிறார்.)

நித்திலா : அப்படியே வைச்சிருங்கள்.. மந்திரி அதை வாங்கி பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

(சத்தம் போடாமல் நிக்கிறன்ல அப்புறம் என்ன.. மாட்டி விடிறா.. தனக்குள் புறுபுறுத்தபடி வாங்கிப்பார்க்கிறார்.. பார்த்து விட்டு சிரிக்கிறார்.)

சின்னப்பு : ஓய் கவிதன் என்ன மேன் சிரிப்பு..??

மந்திரி சின்னப்பு.. இந்த கடிதம் சின்னாச்சியிடம் இருந்து அல்லவா வந்திருக்கிறது.. நீர் பின்லாடன் அனுப்பியதாய் சொன்னீர்.

சின்னப்பு: சின்னாச்சியின் பெயரில் வேறை யாரோ அனுப்பியிருக்கிறார்கள்.

மன்னர் : கொஞ்சம் பொறுங்கள்.. இந்த பெரிய பொட்டலத்தில் என்ன இருக்கிறது.. இதை ஏன் கொண்டு வந்தீர்..??

சின்னப்பு: இது என் கணணி.. இதனூடாக வைரஸ் பரவச்செய்கிறார்கள்..

மந்திரி யாருக்கு??

சின்னப்பு: என்ன கேள்வி உரிமையாளர் எனக்குத்தான்

மன்னர் : கிளிஞ்சுது போ.. பிறகு

சின்னப்பு: ஆம் மன்னா.. என் கணணியை வைரஸ் தாக்கியுள்ளது இயக்க முடியவில்லை.. கிளவுஸ் போட்டுக்கொண்டு தான் தூக்கி வந்தேன். அது என்ன வைரஸ் என்று தெரியாது.. அந்தக்கிருமி என்மேல் தொற்றிவிட்டால்.. அனைவரும் என் நடத்தையை சந்தேகிப்பார்கள். பின்னர் என் பதவி போய்விடும்.

நித்திலா என்ன பதவி சின்னப்பு

சின்னப்பு: சின்னாச்சியின் கணவன் என்ற பதவி தான்.

அருவி : சின்னப்பு அது சரி கணணியினூடாக என்ன கிருமி பருவுது உங்கள தாக்க..??

சின்னப்பு : பல கிருமி பரவுதாம்.. மின்னஞ்சல் ஊடக வேறை அனுப்பிறாங்களாம்.. அதுதான் அந்த எயிட்ஸ் கிருமி பரவினாலும் என்று பாதுகாப்புக்கு உசாராய் இருக்கிறேன். தம்பி அருவி முந்தி ஒருக்கால்.. கொழும்பில ஓடிற பஸ்களில் உந்த கிருமி பரவுது என்டு சனம் பஸ்ஸில ஏறாமல் நடந்து திரிஞ்சது தெரியுமோ..?? எங்கள் நாட்டில் இந்த கிருமி உள்ளிட விட்டுவிட்டு நித்திரை கொண்ட மன்னர்.. மற்றும் அவருடைய ஊழியர்கள் அனைவரும் என் கணணியை காப்பாற்றித்தரவேணும். இல்லாட்டால் குடிமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

இது கட்டளை அல்ல அல்ல அல்ல எச்சரிக்கை எச்சரிக்கை கை கை கை ......

(அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.)

மன்னர் : ஓய் மந்திரி இந்த ஆள் என்னைய்யா.. இனிதலையிடி வந்தாலும் மணி அடிச்சு ஆராயும் போல கிடக்கு.. எனக்கு தலையிடி வரப்போது

மந்திரி (சிறிய ஆராய்ச்சியின் பின்னர்) சின்னப்பு உங்களுக்கு வந்த பொட்டலாம் ஆந்திராக்ஸ் பவுடர் கிடையாது... கொழும்பு கதிர்காமம் கோவில்போன சின்னாச்சி உங்களுக்கு திருநீறு அனுப்பியிருக்கிறார். அவ்வளவும் தான்யா.. இதனுடன் வந்த கடிதத்தை ஏன் படிக்கவில்லை நீர்.

சின்னப்பு : அந்த எழுத்து சின்னாச்சியின் எழுத்தில்லை.. என்னை ஏமாற்றாதீர்கள்.

(இடையில் முகம்ஸ் ஓடிவருகிறார்.)

முகம்ஸ்: சின்னப்பு என்னப்பா இது .. என்ன நடக்குது.. உனக்கு பைத்தியமே.. இங்க பார்.. பொன்னம்மாக்கும் சின்னாச்சி பவுடர்.. சே திருநீறு அனுப்ப்யிருக்கிறா.. கையில வேலையா இருந்ததால கூட இருந்த பிள்ளையைக்கொண்டு கடிதம் எழுதியிருக்கிறா. நீ அதைப்போய் ஆர்ப்பாட்டம் பண்ணீட்டியே. நீ இங்க ஆர்ப்பாட்டம் பண்ண... பொன்ஸ் சின்னாச்சியை அடிச்சு கேட்டிட்டுத்தான் என்னை அனுப்பியிருக்கிறா.. பேசாமல் வா.. அடிச்சுக்கலைக்கப்போறாங்கள

Link to comment
Share on other sites

சின்னா... தூள் ... ஹீ... ஹி நித்திலா வாதாடுற மாதிரி இல்லை... அல்லாடுற மாதிரி எல்லே கிடக்கு....இதுகளை கட்டியளும் மன்னரா கொக்கா... வாழ்க அரசர்...! :wink: :P :P

Link to comment
Share on other sites

ஏதோ என்னதேண்டு எதிர்பாத்த எல்லோருக்கும் செமக்கடி...ஐயோ ஐயோ!!! 2மணித்தியாலம் துப்பரவு வேலைக்குபோயிருந்தாலும் நாலுகாசு சம்பாதிச்கலாம்.

Link to comment
Share on other sites

சின்னா... தூள் ... ஹீ... ஹி நித்திலா வாதாடுற மாதிரி இல்லை... அல்லாடுற மாதிரி எல்லே கிடக்கு....இதுகளை கட்டியளும் மன்னரா கொக்கா... வாழ்க அரசர்...! :wink: :P :P

அவ்வேளையில் மன்னரத்தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போன தளபதி வாழ்க :evil: :evil:

Link to comment
Share on other sites

சின்னா... தூள் ... ஹீ... ஹி நித்திலா வாதாடுற மாதிரி இல்லை... அல்லாடுற மாதிரி எல்லே கிடக்கு....இதுகளை கட்டியளும் மன்னரா கொக்கா... வாழ்க அரசர்...! :wink: :P :P

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

வாழ்க சி*5 (இப்ப சரியா ;)?)

Link to comment
Share on other sites

அவ்வேளையில் மன்னரத்தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போன தளபதி வாழ்க :evil: :evil:

ஆந்ராக்ஸ்சோட எல்லாம் போராட ஏலாதப்பா.... :D ஒண்லி எதிரிப்படைகள்..... மட்டுமேதான்.... :wink: நோ ரௌடீஸ்... :mrgreen: :lol::lol:

Link to comment
Share on other sites

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அப்படி சொன்னால்தான் போர்க்களத்தில சண்டைக்கு முன்னால போகத்தேவை இல்ல..... :P :P :P

Link to comment
Share on other sites

வாழ்க சி*5 (இப்ப சரியா ;)?)

ம் சொல்லுவாங்கள் கேட்டால் றோயல் பமிலி எண்டு இங்கை ஓய் டூயவன் டங் எங்கையப்பா போய்டீங்கள் முகத்தான் வேற இல்லை

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: யோவ் மன்னர் பொறுமோய் நம்ம குறூப் களத்தில இறங்கட்டும்

:twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட சின்னப்பு என்னடா நடக்குது ஒரே சத்தம்போட்டண்டு இருக்கிற. எங்க இவங்கள் நம்மட பெடியள்.

Link to comment
Share on other sites

சூப்பர் ...! நல்லா எழழுதிருக்குறீங்க தமிழினி அக்கா... ரொம்ப சிரிப்பாயும் இருக்கு ... அடுத்த தொடரையும் பார்க்க ஆவல்... தொடருங்கள்...! :P

சின்னப்பு : ஓய் அருவி என்ன நக்கலா.?? பழைய கணணி என்றா மாற்றணுமா..?? அப்படி என்றா.. நானும் பழசு தானே.. என்ர சின்னாச்சி கேட்டிருந்தால் அடிவாங்கியிருப்பீர். ஓல்ட் இஸ் கோல்ட்.. எனக்கு எல்லாம் ஒன்று தான் புதுசு புதுசா மாத்திப்பழக்கமில்லை.

அருவி

:D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எட சின்னப்பு என்னடா நடக்குது ஒரே சத்தம்போட்டண்டு இருக்கிற. எங்க இவங்கள் நம்மட பெடியள்.

அதை ஏனப்பு கேக்கிறீங்கள் உந்த குறுக்காலை போவாரை நம்பி (றோயல் பமிலி ) மன்னர் குடும்பத்திட்டை வாயை குடுத்திட்டன் உவங்கள் டங்கும் டூயவனும் சாட்றீயும் தலைமறைவு நான் மாட்டுப்பட்டுட்டன் பின்னி எடுக்கிறாங்கள்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

சூப்பர் ...! நல்லா எழழுதிருக்குறீங்க தமிழினி அக்கா... ரொம்ப சிரிப்பாயும் இருக்கு ... அடுத்த தொடரையும் பார்க்க ஆவல்... தொடருங்கள்...! :P

ஓய் அனி என்ன ளொள்ளா றோயல் பமிலியை பற்றி எழுதினது உமக்கு நல்லா இருக்கா பொறுமோய் நம்மட பமிலி களமிறங்கட்டும் (உப்பிடியே சொல்லி சொல்லி நம்மட லைப் போகுது :cry: :cry: :cry: :cry: )

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சூப்பர் தமிழினி!

என்றாலும் சின்னப்பு நீர் கெட்டிக்காரர்தான் இந்த வயதிலும் தனியாக கணணியை காவிக்கொண்டு வந்திருக்கிருக்கிறீரே! :):D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.