Jump to content

ஆசிரியர் தொழிலுக்கான தகுதி என்ன இலங்கையில்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆசிரியர் தொழிலுக்கான தகுதி என்ன.மற்றும் கலைப்பீடத்தில் பல்கலை முடித்து வரும் பட்டதாரிகளுக்குரிய வேலை வாய்ப்புகள் என்ன.இந்த பட்டதாரிகள் ஆசிரிய பயிற்ச்சிக்கு செல்லமலே கல்வி கற்பிக்கமுடியுமா.மற்றும் இந்த பல்கலை பட்டம் இருப்பதால் மட்டும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்குமா(கூட) உறவுகளே தெரிந்தவர்கள் விளக்கம் தாங்கோ. நனறி. :)

Link to comment
Share on other sites

பொருத்தம் எல்லாம் சரியோ சஜீவன் :lol: ? ஏன் சுத்திவளைப்பான் ? எனக்கு தெரிஞ்சு , என்ரை இரண்டாவது அக்கா கலைமாணி பட்டம் ( B.A honers ) . நேரடியாகவே தமிழ் ஆசிரியை . கடைசி தங்கைச்சி ஆங்கிலம் வெளிவாரிப் பட்டம் (G.A.Q English ) நேரடியாகவே ஆங்கில ஆசிரியை . இருவருக்கும் சம்பளம் 5ல் இருந்து பத்திற்குள் வித்தியாசம் . சாதாரணமாக கா .பொ . தா உயர்தரத்தில் சித்தி அடைந்திருந்தாலே போதுமானது . இளம் வயதில் பின்தங்கிய மாவட்டத்தைத் தெரிவு செய்து , 2 வருடம் சேவைக்காலம் முடித்தால் கலியாணம் கட்டியபின்பு அல்லாடத்தேவையில்லை . என்னோடை படிச்ச பெடி பெட்டையள் எல்லாம் இப்ப சேவையால பிறின்சியள் . நான் இங்கை........... :( வேண்டாம் :D:icon_idea: :icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் சொன்ன ஒன்றுமே இல்லா விட்டால், டக்கி மங்கியின் கட்சிக்கு ஒரு தேர்தல் காலத்தில குத்தி முறிஞ்சு வேலை செய்தால் உடனே ஆசிரியர் தான்! :unsure:

கோஸ் இப்ப பொருத்தம் பாக்கிறது என்டால் என்ரை மகனுக்குதான் பாக்க வேணும் :lol: அதுக்கு இன்னும் காலம் இருக்கு.அப்ப பல்கலை முடித்தால் ஆசிரியர் பயிற்ச்சிக்கு போக தேவை .இல்லையோ.மற்றது இவைக்கும் க.பொ.தா உயர் தரம் முடிச்சவைக்கும் சம்பளத்தில் வித்தியாசமோ.மற்றது நீங்கள் சொன்ன உங்கள் சகோதரிகளில் யாருக்கு சம்பளம் கூட.(நான் இது பற்றி கேப்பது ஏன் என்டால் எனக்கு ஒருவரால் தரப்பட்ட விழக்கம் சரியோ பிழையோ என்டு பாக்கவும் நான் அறிந்து கொள்ளவும்)தயவு செய்து விளக்கவும்.நன்றி. :)

கோமகன் சொன்ன ஒன்றுமே இல்லா விட்டால், டக்கி மங்கியின் கட்சிக்கு ஒரு தேர்தல் காலத்தில குத்தி முறிஞ்சு வேலை செய்தால் உடனே ஆசிரியர் தான்! :unsure:

அப்ப மாணவர் பாடு அம்போவா :unsure::lol:

Link to comment
Share on other sites

கோஸ் இப்ப பொருத்தம் பாக்கிறது என்டால் என்ரை மகனுக்குதான் பாக்க வேணும் :lol: அதுக்கு இன்னும் காலம் இருக்கு.அப்ப பல்கலை முடித்தால் ஆசிரியர் பயிற்ச்சிக்கு போக தேவை .இல்லையோ.மற்றது இவைக்கும் க.பொ.தா உயர் தரம் முடிச்சவைக்கும் சம்பளத்தில் வித்தியாசமோ.மற்றது நீங்கள் சொன்ன உங்கள் சகோதரிகளில் யாருக்கு சம்பளம் கூட.(நான் இது பற்றி கேப்பது ஏன் என்டால் எனக்கு ஒருவரால் தரப்பட்ட விழக்கம் சரியோ பிழையோ என்டு பாக்கவும் நான் அறிந்து கொள்ளவும்)தயவு செய்து விளக்கவும்.நன்றி. :)

அப்ப மாணவர் பாடு அம்போவா :unsure::lol:

எனது இரண்டாவது அக்காவுக்கு தான் சம்பளம் கூட . விளங்குவது சுலபம் . இங்கு உள்ள சம்பள விகிதாசாரம் போலவே , இலங்கையிலும் . அதாவது , நிபுணத்துவம் பெற்றவர் ( Cadre ) , தொழில்சார் நிபுணத்துவம் ( Métrice ) பெற்றவர் , கூலி ( Non Cadre ) , இந்த அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும் . அப்ப சஜீவன் நல்ல புளூட்டோவாய் சப்பிட்டிருக்கிறியள் :lol::lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் ஆசிரியர் சேவைக்கான குறைந்த தகுதிகள் என்று நோக்கினால்..

சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தோடு தற்காலிக ஆசிரியர் நியமனங்கள்.

நிரந்தர ஆசிரியர் நியமனங்கள்.

பயிற்றப்பட்ட ஆசிரியர் (Training teacher certificate..) சான்றிதழ்.

கல்வியல் கல்லூரி டிப்புளோமா..!

பல்கலைக்கழகப் பட்டம். (உள்வாரி.. வெளிவாரி)

உயர் பதவிகளை மற்றும் பதவி உயர்வுகளை எட்ட..

பட்டப்பின் கல்வியியல் டிப்பிளோமா.

பட்டப்பின் முதுமாணிக் கற்கைகள்.

தலைமை ஆசிரியர் ஆக..

SLPC தரம் 1 தரம் 2.. பரீட்சையில் சித்தி

இது தவிர சேவை மூப்பு.. அரசியல் செல்வாக்கு.. உள்ளூர் செல்வாக்குகளின் அடிப்படையிலும்.. இத்தொழிலில் சேருதல்.. பதவி உயர்வுகளை அடைதல் குறைவின்றி நடந்து வருகின்றன. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நெடுக்ஸ் விரிவான விளக்கத்துக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.