Jump to content

தமிழரசுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ...........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் பதிவுகளை, மிகக் குறுகிய காலத்தில் எட்டிய தமிழ் அரசுவிற்கு

வாழ்த்துக்கள்! மேலும் தொடர

வாழ்த்துகின்றேன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும், உங்கள் பதிவுகள்!

வாழ்த்துக்கள், தமிழரசு!!!

Link to comment
Share on other sites

தமிழரசுவிற்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.கழகத்தின் ஊடகப்பேச்சாளர் "கொள்கைக் கொம்பன்" தோழர் தமிழரசு அவர்களுக்கு மென்மேலும் பற்பல பதிவுகளை இட்டு எண்ணிக்கைகளை அதிகரிக்க வாழ்த்துக்கள்...:)

Link to comment
Share on other sites

யாழ்ல உள் நுழைஞ்ச உடனேயே ,,, எல்லாருமே பார்க்குறது,,, தாயகத்துல என்ன நடந்தது /நடக்குது என்னுதானே!

தமிழரசு...... நீங்க எல்லாரோடையும் ஃப்ரண்ட்லியா ,, எல்லா திரியிலயும் இருந்தாலும்,,

தாயக செய்திகளை தேடி இணைக்குறதுல....பிறருக்கு அறிய தருவதில ....யாழ்ல மிக முக்கியமான சகோதரம்!

ப்ளீஸ் ..என்னோட வாழ்த்துக்களையும் ஏத்துக்குங்க! :)

.

Link to comment
Share on other sites

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50050.jpg

ஏழு மாதத்தில் ஐயாயிரம் பதிவுகளை எட்டிய, தமிழரசுக்கு வாழ்த்துக்கள்.

ஊர்ப்புதினச் செய்திகளை, தேடி எடுத்து இணைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் வாழ்த்தா ஆண்டவா!

ஊரோடு ஒத்து வாழணும் ஓகே ஓகே

வாழ்த்துக்கள் தமிழரசு!

:o:lol:

வாழ்த்துக்கள் தமிழரசு..

Link to comment
Share on other sites

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கு பாராட்டுக்கள் .

மேன்மேலும் பல பதிவுகளைத் தர வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

தொடரட்டும், உங்கள் பதிவுகள்!

வாழ்த்துக்கள், தமிழரசு!!!

Link to comment
Share on other sites

குறுகிய காலத்தில் அதிக இணைப்பை செய்து யாழில் ஒரு சாதனை நிலைநாட்டிய தமிழ் அரசுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை இணைப்பதில் கறுப்பியை ஓரம்கட்டி ஐயாயிரம் பதிவுகளை விரைவில் எட்டிய தமிழரசு மேல் சின்னக்கோபம் இருந்தாலும், நண்பன் என்ற வகையில் வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

thankyou.jpg?w=300

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.