Jump to content

2012 வருடம் இப்படியா ஆகும்???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் செய்தி பார்த்தேன்

பியர் உடலுக்கு நல்லது

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4

தற்பால்சேர்க்கை

சாத்திரியின் கொலைவெறி

அடுத்த பிறவியில் பூனையாகப்பிறப்போம்

காணாமல் போகின்றோம்

2012 இல் காணாமல்தான் போவோம்.


Link to comment
Share on other sites

யாழில் செய்தி பார்த்தேன்

பியர் உடலுக்கு நல்லது

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4

தற்பால்சேர்க்கை

சாத்திரியின் கொலைவெறி

அடுத்த பிறவியில் பூனையாகப்பிறப்போம்

காணாமல் போகின்றோம்

2012 இல் காணாமல்தான் போவோம்.


முத்தின கலி நெம்புதுங்கோ :unsure: :unsure: :o :o .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கொலைவெறியால்

அடுத்த பிறவியில் பூனையாகப் பிறக்க முனைந்து

உடலுக்கு பியர் நலம் என நிறையக் குடித்து

தற்பால் சேர்க்கையில் ஈடுபட்டதால்

இந்தியா பெண் கொடுமை செய்யும் நாடுகளில்

நான்காவது நிலையில் இருந்து காணாமற் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குபேர் கவிதைபூங் காடு ............ :D

Link to comment
Share on other sites

இதோ பாருங்கள்! இந்த மீன் கூட்டம்! குருவிகள் கூட்டம்! ஆட்டை புணர்ந்த வேற்றுகிரக வாசிகள்! விரைவில் மனிதனும் கூட்டம்கூட்டமாக மனிதனும் காரணமின்றி இறப்பான்,இதைவிட பெரிதாக சாத்திரியார் என்னத்தை சாதிச்சுபுட்டார்?

miin.jpg

நோர்வேயில் கரையொதுங்கிய 20 தொன் மீன்கள்

http://www.youtube.com/watch?v=-ZduuSwIJoI&feature=player_embedded

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=F5w1KtLpQEM (peNkaLin kolaiveRi)

ஆட்டின் வயிற்றில் மனித தலையுடன் குட்டி

manhead__goat_001.jpg

Link to comment
Share on other sites

இதுக்குபேர் கவிதைபூங் காடு ............ :D

அக்காவிற்கு கோபம் வந்து இப்ப தான் பார்த்தன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.