Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

பெரும்பான்மையான டொராண்டோ தமிழர்கள் ஸ்காபரோவில் வாழுகின்றார்கள் இல்லை அங்கு அடிக்கடி போய்வருகின்றனர். அந்தவகையில் டொரண்டோ மத்தியை நிலக்கீழ் போக்குவரத்து தொடரூந்து திட்டம் பயனளிக்கும். ஆனால்...

===========================

ரொறன்றோ மாநகர முதல்வரின் நிலக்கீழ் தொடரூந்துத் திட்டத்தை மாநகரசபை நிராகரித்தது.

ரொறன்றோ மாநகரசபையில் நேற்றுத் தமது பொதுப்போக்குவரத்துத் திட்டத்திற்கு எதிராக மாநகரசபை உறுப்பினர்கள் வாக்களித்தமை, முற்றிலும் பொருத்தமற்றதொரு நடவடிக்கையென மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட் தெரிவித்தார்.

மாநகர முதல்வர் நிலக்கீழ் தொடரூந்துப் பாதை ஒன்றை அமைப்பதற்கு முற்பட்டுள்ள நிலையில், நிலத்தின் மேலான இலகு தொடரூந்துப் பாதைகள் நான்கை அமைப்பதற்கு ஆதரவாக நேற்று மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரீரீசீ நிர்வாக சபையின் தலைவரான மாநகரசபை உறுப்பினர் கரென் ஸ்ரின்ட்ஸ் கொண்டு வந்த அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நகரசபை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். 18 பேர் எதிராக வாக்களித்தார்கள்.

மாநகரசபையில் நிராகரிக்கப்பட்டபோதிலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாரியோ முதல்வர் டோல்ட்டன் மக்கின்டியுடன் இணக்கம் காணப்பட்ட தமது திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென மாநகர முதல்வர் வலியுறுத்தினார்.

ஆனால், மாநகரசபை பொது நிலைப்பாடு ஒன்றைக் கொண்டிருக்கவேண்டுமென தெரிவித்து வந்ததாகவும், மாநகரசபை தற்போது எடுத்துள்ள தீர்மானம் காரணமாக பொதுப்போக்குவரத்துத் திட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராயுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பொப் சியரெல்லி தெரிவித்தார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11052

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

Winter to make a comeback: cold temps, snow, risk of flash freeze

Charlene Close and 680News staff Feb 10, 2012 08:22:42 AM

TORONTO, Ont. - T

he post-afternoon rush hour drive could be a slippery one, Friday.

Flurries will roll in during the afternoon, then wet snow around 8 p.m., and there's the chance of a flash freeze, but it won't arrive until after the rush hour -- if at all.

Environment Canada is forecasting between 2-4 centimetres of snow for the GTA Friday night, and with strong winds, that could lead to blowing snow.

680News meteorologist Jill Taylor said this is not a typical flash freeze situation.

"We certainly won't have significant ice on the roads or the walkways. There may be a brief period of some icing as the temperatures starts to drop. I think the bigger situation will be the snow and blowing snow that we will encounter later this evening," Taylor said.

Nevertheless, Peter Noehammer, Toronto's director of Transportation Services, told 680News his crews have already prepped the roads.

"We're putting salt brine down on the major expressways, and hills and bridges. We did that overnight Thursday into Friday, so that puts a little bit of salt residual on the roadways, so that as the snow starts falling it already starts to melt," Noehammer said.

Noehammer said the mild winter has been good for his budget. He closed out 2011 with a leftover of $2-3 million, and an additional $4-5 million in savings at the end of January. Total savings because of the mild winter: $6-8 million.

In terms of the temperatures, Taylor said there is definitely a chill in the air -- the wind chill through the weekend in the -12 C to -20 C range.

"Cold north wind, I think that'll be the big shocker for most people. It's quite cold this weekend, so just be prepared if you have outdoor activities to bundle up," she said.

The cold snap won't last long, as temperatures are forecast to return to above normal by Monday or Tuesday.

Link to comment
Share on other sites

Winter to make a comeback: cold temps, snow, risk of flash freeze

Charlene Close and 680News staff Feb 10, 2012 08:22:42 AM

TORONTO, Ont. - T

The post-afternoon rush hour drive could be a slippery one, Friday.

Flurries will roll in during the afternoon, then wet snow around 8 p.m., and there's the chance of a flash freeze, but it won't arrive until after the rush hour -- if at all.

இன்று டொராண்டோவுக்கு கனடாவின் பனிக்காலம் தான் யார் என்பது மறந்துபோனவர்களுக்கு நினைவூட்டியது :mellow:421712_10151283850865008_856330007_22857436_177579039_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொராண்டோவில் இன்று

நல்லதொரு தலைப்பு.நல்லதொரு முன்மாதிரி.புலம்பெயர்மக்களுக்கும் பலனளிக்கக்கூடியது.நல்லவிடயம் அகூதா.

Link to comment
Share on other sites

கனடா ஒரு பணக்கார நாடு. ஏன் அப்படி கூறப்படுகின்றது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவு, உடை மற்றும் உறையுள்.

அதில் ஒன்று இன்று, மாசி 12ஆம் திகதி சராசரி கனடாவின் குடும்பம் தனது வருடத்திற்கு தேவையான உணவுக்கான பணத்தை உழைத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட முதல் 32 நாட்களில் வருட உணவுக்கு உழைத்தாயிற்று.

அதேவேளை கனடிய நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் வருடத்தின் ஏழாம் நாளே சராசரி கனேடிய பிரசையின் வருட வருமானத்தை உழைத்து விடுவார்.

Food Freedom; average Canadian has now made enough to pay for groceries for the year

Sunday is "Food Freedom Day," which basically means the average Canadian has now earned enough to pay for groceries for the entire year.

http://www.680news.c...es-for-the-year

Link to comment
Share on other sites

ஜெரிமி லின் - இவர் பற்றிய பேச்சே இன்று டொராண்டோவில்

இவர் ஒரு தாய்வான்-அமெரிக்கர். நேற்றுவரை யாரும் அறியாவர், இன்று ...

இன்று நடந்த கூடைப்பந்தாட்ட விளையாட்டில் இவர் எமது நகர அணிக்கு எதிராக நியூயார்க் நிக்ஸ் அணிக்காக விளையாடி கடைசி வினாடிகள் இருக்கும்பொழுது மூன்று புள்ளிகளுக்கு உரிய பந்தை இலாவகாமாக எறிந்து வெற்றி பெறவைத்தார்.

இவர் எதேச்சையாக நியூயார்க் நிக்ஸ் அணிக்கு சேர்க்கப்பட்டார். அதுவே பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. சும்மா படுத்திருந்தவர் ஒரு நிகழ்வில் கூடையில் பந்தைப்போட்டு அணிக்கு சேர்க்கப்பட்டார். அதிலிருந்து அணி வென்றே வருகின்றது. எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது.

இந்த விளையாட்டை பார்க்க முழு ஆசனங்களும் விற்பனையாகின. காரணம் ஆசியர்களும் சீட்டுக்களை வேண்டியமை

Link to comment
Share on other sites

டொராண்டோவின் மேற்குப்புறமாக அமைந்துள்ள மிசிசாகா மாநகரசபையின் பிதா ஒரு பெண்மணி. அவருக்கு இன்று, காதலர் தினம் அன்று பிறந்தநாள் கூட. அட இதில் என்ன விஷயம் என எண்ணுகிறீர்கள், இவருக்கு இன்று வயது 91 !

33 வருடமாக இவர் நகரபிதாவாக உள்ளார். இதுவே இவரின் கடைசி முறை என்று கூறும் இவர், தனது காலத்தை முடிக்கும் பொழுது இவருக்கு வயது 94!

http://www.680news.com/news/local/article/330593--hazel-mccallion-marks-valentine-s-day-with-birthday-she-turns-91

Link to comment
Share on other sites

ஒன்ராரோயோ உட்பட்ட சில கனேடிய மாகாணங்களில் இந்த திங்கள் கிழமை விடுமுறை, முதலாவது நீண்ட வார விடுமுறை. இதன் பெயர் குடும்ப தினம்.

என்ன செய்யலாம் : http://www.680news.com/news/local/article/328342--family-day-weekend-events

என்னென திறந்து - பூட்டி இருக்கும் : http://www.680news.com/news/local/article/328342--family-day-weekend-events

Link to comment
Share on other sites

35 வருடங்கள் பதவியில் இருந்த இந்த திறமை கொண்ட பணியாளரை நீக்கியது மூலம் நகரபிதா மாநரகத்தின் நிலக்கீழ் போக்குவரத்தின் (ரீரீசீ )எதிர்காலத்தை கேள்வியாக்கியுள்ளார்.

ரீரீசீ பொது முகாமையாளர் பதவியில் இருந்து கரி வெப்ஸ்ரரை (Gary Webster) மாநகர முதல்வரின் ஆதரவாளர்கள் இன்று வேலையால் நீக்கினார். நீக்குவதற்குக் காரணங்கள் எவையும் இல்லையென ரீரீசீ நிர்வாக சபையின் தலைவி கரென் ஸ்ரின்ட்ஸ் (Karen Stintz) தெரிவித்தார்.

வெப்ஸ்ரரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதை நோக்கமாகக் கொண்டு இன்றைய தினம் ரீரீசீ நிர்வாக சபையின் சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு நிர்வாக சபையில் உள்ள ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். இவர்கள் 5-4 என்ற வித்தியாசத்தில் இவரை பதிவியில் இருந்து நீக்கினர்.

வெப்ஸ்ரர் மெச்சப்படும் வகையில் அவரது பணிகளைப் புரிந்துள்ளதாகவும், அவரைப் பதவியில் இருந்து நீக்க விரும்புபவர்கள், அதற்கான காரணத்தை விளக்கவேண்டுமெனவும் ஸ்ரின்ட்ஸ் கூறினார்.

மாநகர பணியாளர்கள், மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட்டின் கருத்துடன் இணங்கிச் செயற்படாவிட்டால், பதவியில் இருந்து நீக்கப்படுவார்களென்ற எச்சரிக்கையை விடுக்கும் நோக்குடன் வெப்ஸ்ரருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரீரீசீ நிர்வாக சபையின் முன்னாள் தலைவர் ஹவோர்ட் மொஸ்கோ (Howard Moscoe) தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் மசகு எண்ணெய் இன்று - 1.274 <_<

ஒரு லீட்டர் மசகு எண்ணெய் நாளை - 1.293 :(

ஒரு லீட்டர் மசகு எண்ணெய் சித்திரையளவில் - 1.47 :icon_mrgreen:

http://tomorrowsgaspricetoday.com/gas-prices.html

Link to comment
Share on other sites

டொராண்டோ பெரும்பாகத்தில் நாளை 10-15cm வரையான பாரிய பனிப்பொழிவு சாத்தியம் என கூறப்பட்டுள்ளது. தயாரா?

Are you ready for some snow?

It could be the biggest dumping of snow so far this winter.

A special weather statement has been issued for southern Ontario, from Windsor to Ottawa, including the GTA, calling for possibly 10-15 centimetres of snow beginning around midnight.

http://www.680news.c...y-for-some-snow

Link to comment
Share on other sites

நாளைக்கு மட்டுமில்லை புதன் கிழமையும் இதே நிலைமைதான்

http://www.theweathernetwork.com/index.php?product=weather&placecode=CAON0696#

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் மசகு எண்ணெய் இன்று - 1.274 <_<

ஒரு லீட்டர் மசகு எண்ணெய் நாளை - 1.293 :(

ஒரு லீட்டர் மசகு எண்ணெய் சித்திரையளவில் - 1.47 :icon_mrgreen:

http://tomorrowsgasp...gas-prices.html

மசகு எண்ணை என்றால் crude oil. நாங்கள் ஊர்திகளிற்குப் பயன்படுத்தும் gasoline அல்ல.

Link to comment
Share on other sites

டொராண்ட்டோவின் சரித்திரத்தில் முதல்முறையாக காவற்துறையைச்சேர்ந்த ஒருவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடமையில் இருந்தபொழுது கருப்பு இனத்தவர் ஒருவரை பின்னால் சுட்டுக்கொன்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இரண்டுவருடத்திற்கு முன்னர் நடந்தது.

Toronto police officer charged with murder in 2010 shooting

Eric Osawe, 26, died from a Toronto police officer’s bullet to the back two years ago, the lawyer for the victim’s family says.

http://www.thestar.c...0-shooting?bn=1

Link to comment
Share on other sites

இப்படியான செய்கைகள் அனைத்து சமூகமும் செய்கின்றார்கள்.ஒரு சீனன் செய்வதோ யூதன் செய்வதையோ யாழில் பதியவேண்டிய தேவை எமக்கு இல்லை.செய்தி என்ற அடிப்படையில் எம்மவர் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் பதியவேண்டியதாகின்றது.

ஆனால் இந்த திட்டமிட்ட இன்சூரன்ஸ் மோசடி எம்மவரால் கடந்த பத்துவருடமாக மிக திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டு நட்டத்தப்படுகின்றது,மற்றவர் உயிர் போனாலும் பரவாயில்லை எமக்கு காசு வந்தால் என்ற மனநிலையே மிக மோசமானது.இது பற்றி சில வருடங்களின் முன்னரும் நான் பதிந்திருந்தேன்.ஜெர்மனியால் வந்திருந்த எனது மனைவியின் தமையனின் வான் எனது மனைவி,பிள்ளைகளுடன் அவர் போகும்போது இருவர் வேண்டுமென்றே பச்சை லைட்டில் போக விட்டு வந்து மோதினார்கள்.

நல்லவேளை எனது கையில் அகப்படவில்லை .

Link to comment
Share on other sites

நல்லவேளை எனது கையில் அகப்படவில்லை .

ஐயோ சத்தியமா உங்கள் வாகனத்தை கண்டாலே பயம் வரும்போல் உள்ளது :Dஆனால் அவசரத்தில் திரியை மாற்றி பதிந்து விட்டீர்கள் :wub:

Link to comment
Share on other sites

எதிர்பார்த்த அளவுக்கு பனி கொட்டவில்லை :D

416_cp24_vaughan_snow_120224.jpg

Link to comment
Share on other sites

ரொராண்டோவில் இனிமேல் குளிர்காலத்தில் பனியெல்லாம் கொட்டாது..! :D சனத்தொகை கூடிப்போய் லண்டன் மாதிரி ஆகிட்டுது..! :lol:

Link to comment
Share on other sites

இருபத்தி ஐந்து மில்லியன்களை காணவில்லை

பெரிய மாநிலத்தில் காயப்பட்டவர்களை சிறிய நகரங்களில் இருந்து பெரிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யும் நிறுவனத்தில் இருபத்தி ஐந்து மில்லியன்களை காணவில்லை! இந்த விசாரணை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை எதிர்க்கட்சி சுகாதார அமைச்சரை பதவி விலக கேட்டுள்ளது, ஆனால், அவர் மாட்டேன் என்கிறார்.

http://www.thestar.com/news/canada/politics/article/1136628--25m-in-ornge-money-unaccounted-for?bn=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொராண்டோவில் இனிமேல் குளிர்காலத்தில் பனியெல்லாம் கொட்டாது..! :D சனத்தொகை கூடிப்போய் லண்டன் மாதிரி ஆகிட்டுது..! :lol:

பனி கொட்டாது விட்டால் நல்லம் தானே இசை அண்ணா..

Link to comment
Share on other sites

பனி கொட்டாது விட்டால் நல்லம் தானே இசை அண்ணா..

எனக்கு பனி கொட்டுவது தான் பிடிக்கும்... அடர்த்தியான பனி மழையில் தலைக் கவசம் இல்லாமல் ஒரு முறை நனைத்து பாருங்கள்..(பிறகு தடுமல், இருமல் வந்தால் என்னில் தவறு இல்லை) அதன் அருமை புரியும்...அதே போல் பனி மழை கொட்டோ கொட்டு கொட்டும் போது காரைச் (car) சுற்றி பனி கொட்டுவதும் அழகு...பிறகு குவிந்து இருக்கும் பனியால் முழு இடமுமே வெள்ளை நிற காடாக தெரிவதும் அழகு..முக்கியமாக இரவில் பனி கொட்டிக் கிடக்கும் இடம் மிகவும் ரம்மியமான காட்சி

Link to comment
Share on other sites

பனி கொட்டாது விட்டால் நல்லம் தானே இசை அண்ணா..

ஸ்ஸ்ஸ்ஸ்.. பனியில்லாமல் எப்பிடி காலத்தை ஓட்டுறது..! :D பனிச்சறுக்கு விளையாட்டு விளையாட வேண்டாம்?? :lol:

Link to comment
Share on other sites

பனி கொட்டாது விட்டால் நல்லம் தானே இசை அண்ணா..

உங்களுக்கு, எனக்கு இசையண்ணாவிற்கு நல்லதாக இருக்கலாம் நாட்டிற்கு நல்லதல்ல.

கொஞ்சக்காலம் பனி நிலத்தில் கிடந்தால்தானாம் நிலம் வளப்படும் என்று சிலர் சொல்லுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு, எனக்கு இசையண்ணாவிற்கு நல்லதாக இருக்கலாம் நாட்டிற்கு நல்லதல்ல.

கொஞ்சக்காலம் பனி நிலத்தில் கிடந்தால்தானாம் நிலம் வளப்படும் என்று சிலர் சொல்லுகினம்.

உண்மை தான் மின்னல்...அண்மைய காலங்களில் திடீர்,திடீர் என்று ஏற்படும் கால நிலை மாற்றங்களால் பல தரப்பட்ட நோய்களும் பரவும் அபாயம் இருக்கிறது..இப்போ ஒரு வித ப்ஃளு உலாவுகிறது இருமல்,காச்சல் கதைக்கும் போது சத்தம் வெளிவராமல் போய் விடுகிறது,மூக்கால் நாங்கள் எதிர்பார்க்காத அளவு இரத்தம் வெளியேறுகிறது,கடுமையான தொண்டை எரிவு போன்றன ஏற்படுகிறது..கடந்த ஒரு கிழமைக்கு மேல் நானும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உட்படுத்தபட்டுள்ளேன்..குழந்தைகளை வைத்திருப்பவர்கள் வெளியில் சென்று விட்டு வந்து உடன் உங்கள் குழந்தைகளை தூக்காதீர்கள் நன்றாக கை,கால்,முகம் போன்றவற்றை கழுவிக் கொள்ளுங்கள்..சிறிய குழந்தைகள் இப்படியான வருத்தங்களை தாங்கவே மாட்டார்கள்..

Link to comment
Share on other sites

முடிந்தால், விருப்பம் என்றால் மெலனி டேவிட்டுக்கு வாக்களியுங்கள்:

அதிசிறந்த குடி புகுந்த கனேடியர்கள் : http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants/canadas-top-25-immigrants-2012/vote?n=54

1. முதலில் நீங்கள் பதியவேண்டும் : http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants/canadas-top-25-immigrants-2012/vote

2. ஒருவர் மூவரை தெரியலாம் : http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants

3. வாக்களிக்கக்கூடிய காலம் : சித்திரை 13 ஆம் திகதி வரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.